Saturday, 26 April 2025

என் அத்தை விஜயலக்ஷ்மி - ஏழாம் பாகம்

April 26, 2025 0

நான் ஆவலுடன் எதிர்பார்த்த திருவிழா நாள் வந்தது. என் கையால் என்னுடைய அம்மா, சித்தி மற்றும் அதை மூன்று பேரின் தலைமுடியையும் மொட்டை அடிக்கப் போகிறேன். என் சித்திக்கு மொட்டை அடிக்க நான் எப்போது நினைத்தது இல்லை. காரணம் சித்தியின் தலைமுடி அடர்த்தியாக இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன் ஆனால் நீளமாக இருந்தது இல்லை. 



அதனாலேயே என்னுடைய கண்கள் பெரும்பாலும் அவள் முடியை கவனிப்பது இல்லை. ஆனால் வீட்டில் அம்மாவின் முடியை நான் அடிக்கடி கவனிப்பது உண்டு. அம்மாவின் முடி அக்காவை போல நீளமாகத் தான் இருந்தது. ஆனால் கடந்த நான்கைந்து வருடங்களாக அம்மா முடியை நீளமாக வளர்ப்பது இல்லை. முடியை அளவை இடுப்பின் வரை மட்டுமே வளர்க்கிறாள். ஆனாலும் அவளுடைய தலைமுடி இன்னமும் நரையில்லாமல் கொஞ்சம் அடர்த்தியாகவே இருக்கும்.


அதனாலேயே அவ்வப்போது என் அம்மாவின் தலைமுடியை மொட்டை அடிக்க ஆசை வரும். ஆனால் இதுவரை அம்மாவின் தலைமுடியை நான் தொட்டுப் பார்த்தது கூட இல்லை. நான் துவங்கிய போது அவளை முடியை ட்ரிம் பண்ணிக் கொள்ள அழைத்தேன். ஆனால் அம்மா முடியாது என மறுத்து விட்டாள். ஆனால் விதி என் அம்மாவின் தலை முடியை என்னிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது. என் கையால் முடியை ட்ரிம் பண்ணிக் கொள்ள முடியாது என கூறிய அம்மாவின் தலை முடியை மொத்தமாக இப்போது நானே மொட்டை அடிக்கப் போகிறேன். அம்மா மொட்டை அடிக்கப் போகிறாள் என என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இப்போது நான் தான் அம்மாவுக்கும், சித்திக்கும், விஜி அத்தைக்கும் மொட்டை அடிக்கப் போகிறேன் என தெரியாது.


அம்மாவும் சித்தியும் அவர்களுக்கு நான் தான் மொட்டை அடிக்கப் போகிறேன் என வெளியில் தெரியக் கூடாது என சொல்லிவிட்டனர். ஆனால் நான் என் அக்காவிடம் எந்த ரகசியமும் வைத்துக் கொண்டதில்லை. என் வீட்டில் என்னுடைய Hair Fetish ரகசியத்தை முதலில் தெரிந்து கொண்டது என் அக்கா மட்டுமே. அவளிடம் இந்த விஷயத்தை சொன்னால் கண்டிப்பாக எனக்காக சந்தோஷப்படுவாள். எனக்காக அவளுடைய தலைமுடியை கொடுக்கப் போகும் அவளுக்கு என்னுடைய Hair Fetish ஆசைகள் பற்றி நன்றாக தெரியும். விஜி அத்தையை மாமாவுக்கு திருமணம் முடிக்கும் முன் அத்தையின் தலைமுடியை பற்றி என்னிடம் வந்து சொன்னதும் அவள்தான்.


நான் மாடியில் என்னுடைய அறையில் இருந்து கீழே இறங்கி சென்றேன். அம்மா, சித்தி, விஜி அத்தை மூவரும் பரபரப்பாக இருந்தனர். அம்மா மட்டும் விடியல் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தாள். பொங்கல் வைக்காமல் மொட்டை அடிக்க கூடாது என காரணம் சொன்னாள். அம்மாவின் பின்னால் இருந்து அவள் ஜடையை ரசித்தேன். அம்மாவின் இந்த அடர்த்தியான ஜடை இன்றைக்கு என் கையால் மொட்டை அடிக்கப்படப் போகிறது. சித்தி ஒரு நைட்டி அணிந்து கொண்டு அவளுடைய முடியை ஒரு மட்டும் போட்டு கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தாள். விஜி அத்தையும் அவளுடைய முடியை கொண்டையாக போட்டு வேலை செய்து கொண்டிருந்தாள்.


ராம்: அம்மா, என்ன பண்றீங்க எல்லாம்?

மாலினி: என்னடா… அடுத்து எல்லாரும் கோவிலுக்கு போகணும்ல.. அதான் எல்லா வேலையும் பண்ணிட்டு இருக்கோம்.

ராம்: அது சரி… முதல்ல நீங்க மூணு பேரும் மொட்டை போட்டு குளிக்க வேணாமா

மாலினி: ஆமா டா.. ஆனா எனக்கு இங்க வேலை இருக்கே…

ராம்: அப்போ யாருக்கு மொதல்ல மொட்டை அடிக்கணும்

கலைசெல்வி: ஏன் ராம். இங்க நானும் உன்னோட அத்தையும் இருக்கோமே. எங்களுக்கு மொட்டை அடிக்கலாம்ல.. உன்னோட அம்மாவுக்குத் தான் மொதல்ல மொட்டை அடிப்பியா?

ராம்: அதெல்லாம் ஒண்ணும் இல்ல சித்தி.. இப்போ என்ன? உனக்கு முதல்ல மொட்டை அடிக்கணுமா.. வா உனக்கே மொட்டை அடிக்கிறேன்

கலைசெல்வி: இல்ல ராம். இங்க நிறைய வேலை இருக்கு, நீ முதல்ல விஜியை கூட்டிட்டு போயி அவளுக்கு மொட்டை அடி.

விஜி: என்ன அண்ணி எனக்குத் தான் முதல் மொட்டையா?

கலைசெல்வி: ஆமா விஜி. இங்க வேலை நிறைய இருக்கு. தவிர உனக்குத் தான் முடி நிறைய இருக்கு. ராம் உனக்கு முதல்ல முடி எடுக்கட்டும். அப்புறமா நான் வந்து மொட்டை போட்டுகிறேன்

விஜி: அண்ணி, எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க யாராவது மொட்டை போட்டால், உங்களை பார்த்து எனக்கு கொஞ்சம் தைரியம் வரும்

ராம்: ஆமா சித்தி. முதல்ல நீ இல்லைனா அம்மா மொட்டை போடுங்க. அத்தைக்கு கடைசியா மொட்டை போடலாம்

மாலினி: அவங்க சொல்றதும் சரிதானா செல்வி. நீ மொட்டை போட்டா விஜிக்கு கொஞ்சம் தைரியம் வரும்.

கலைசெல்வி: சரி அக்கா.. அப்போ நானே முதல்ல மொட்டை போட்டுக்கிறேன்.


ராம்: சரி சித்தி நீ மாடிக்கு வா. என்னோட ரூம்ல மொட்டை போடலாம்.

மாலினி: ராம், ரூம்ல வேணாம். Bathroom-ல வச்சு மொட்டை போடு. தேவையில்லாம இடத்தை நாஸ்தி பண்ண வேணாம்.

ராம்: சரிம்மா

மாலினி: செல்வி, நீ முதல்ல ராம் கூட போயி மொட்டை அடிச்சுட்டு வந்து குளிச்சு முடிச்சுடு. அது வரைக்கும் நானும் விஜியும் இங்க இருக்கிற வேலையெல்லாம் பார்த்துக்கிறோம்.

கலைசெல்வி: சரிக்கா

நான் மாடி அறைக்கு செல்ல செல்வி சித்தி என் பின்னால் வந்தாள். இதுவரை செல்வி சித்தி முடியின் மீது பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், இப்போது அவளுக்கு மொட்டை அடிக்கப் போவதால் அவள் முடியை கையில் தொட்டுப்பார்த்து அனுபவிக்க எனக்கு ஆசையாக இருந்தது. 

எனக்குள் ஒரு Hair Fetish அவளுடைய தலையை மொட்டை அடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறான் என தெரியாமலேயே செல்வி சித்தி என்னுடன் நடந்து வந்து கொண்டு இருந்தாள். நான் நேராக என் அறைக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய ஸ்டூல்  எடுத்து வைத்தேன். செல்வி சித்தி உள்ளே வந்ததும் அவளுடைய தலைமுடியில் இருந்த Hair Band-ஐ அவிழ்த்து விட்டு அவள் முடியை விரித்து விட்டாள்.

“ராம், நான் ரெடி டா”

“சரி சித்தி.. அவசரப்படாத. இதோ உனக்கு மொட்டை அடிக்க தேவையானதை எடுத்துட்டு வரேன்”


“சரி ராம்”

“உனக்கு மொட்டை அடிக்க வருத்தமா இல்லையா சித்தி”

“இதுல என்ன ராம் வருத்தம். ஊருக்குள்ள யாரும் மொட்டை அடிக்கிறது இல்லையா?”

“அதில்ல சித்தி, பொண்ணுங்கனாளே அவங்களோட தலைமுடி மேல ஒரு தனி ஆசை இருக்கும்ல”

“எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ராம். ஒரு வேல உன்னோட அத்தைக்கு வேணும்னா அவளோட முடி மேல ஆசை இருக்கலாம்”

“அத்தைக்கு நல்ல நீளமான முடி இருக்குல்ல சித்தி”

“அதுவும் உண்மை தான். இவ்ளோ முடியை வைச்சுகிட்டு அவ எங்க கூட சேர்ந்து மொட்டை அடிக்கிறேன்ன்னு சொன்னதே பெரிய விஷயம்”

“ஆமா சித்தி”

“அவ முடியை கொடுக்க கொஞ்சம் பயப்படுற மாதிரி இருக்கு. அதுனால கொஞ்சம் பொறுமையா அவளுக்கு மொட்டை போட்டு விடு”

“சரி சித்தி”

“நான் ரெடி ராம். நீ எனக்கு மொட்டை போட ஆரம்பிக்குறீயா”

“இதோ நானும் ரெடி.. நீ கிட்ட வந்து தலையை குனிஞ்சுக்கோ சித்தி”

“டேய் ராம். உன்னைய நம்பி தலையை கொடுக்கிறேன். எதுவும் ரத்தம் இல்லாம மொட்டை போட்டு விடுவியா?”



“நீ ரொம்ப பேசுனா, உனக்கு மட்டும் ரெண்டு கோடு போட்டு விடுறேன் போதுமா?”

“அடி வாங்குவ ராஸ்கல்… சீக்கிரம் மொட்டை அடிக்க ஸ்டார்ட் பண்ணுடா”

“பயப்படாத சித்தி. உன்னோட தலைக்கு எதுவும் ஆகாது. பொறுமையா உன்னோட முடியை மொட்டை அடிக்கிறேன். போதுமா?”

“சரி ராம்”

சித்தி என் முன்னால் அருகில் நகர்ந்து உட்கார்ந்து தலையை குனிந்து கொண்டாள். நான் அவள் முடியை மெல்ல என் முன்னால் விரித்து விட்டேன். என் அம்மாவின் முடி போல மிருதுவாக ஈர்ந்தது சித்தியின் முடி. அவள் முடியை கையில் பிடிக்கும் போது ஒரு பஞ்சு குவியலை பிடித்து பார்ப்பது போல இருந்தது. மெல்ல அவள் தலைக்குள் கையை விட்டு அவள் முடியின் அடர்த்தியை கவனித்தேன்.

என் சித்தியின் தலைமுடி பார்க்கும்போது குட்டையாக இருந்தாலும், நல்ல அடர்த்தியாக இருந்தது. மெல்ல அவள் முடியை சிக்கல் இல்லாமல் எடுத்து விடுவதுபோல மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். சில வினாடிகளில் சித்தி அவள் முடியை முழுவதுமாக என்னிடம் ஒப்படைத்துவிட்டு என் விரல்களின் அசைவுக்கு அவள் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

மெல்ல தனியா எடுத்து அவள் முடியில் ஊற்ற ஆரம்பித்தேன். சித்தியின் தலைமுடியில் ஊற்றிய நீர் மெல்ல வழிந்து தரையில் விழ ஆரம்பித்தது. சித்தி தலையை குனிந்தவாறே இருந்தாள். அவள் முடியை நனைத்துக் கொண்டே அவள் முடியை மேலும் மசாஜ் செய்தேன்.

“ராம், நீ என்னோட முடியை மசாஜ் பண்னும்போது நல்ல இருக்குடா”

“உன்னோட முடி நல்ல ஸ்மூத்தா இருக்கு சித்தி”

“ஆமா ராம். எனக்கும் உங்கம்மாவுக்கும் முடி எப்பொவுமே நல்லா வழுவழுண்னு இருக்கும்”

“உன்னோட முடியை தொட்டுப் பார்க்கும் போதே அவ்ளோ நல்லா இருக்கு சித்தி”

“நீ இவ்ளோ நல்லா என்னோட முடியை மசாஜ் பண்ணுவேன்னு தெரிஞ்சு இருந்தா எப்போவோ என்னோட தலையை உன்கிட்ட கொடுத்திருப்பேன் ராம்”


“இப்போ மட்டும் என்ன சித்தி.. மறுபடி முடி வளர்ந்ததுக்கு அப்புறம் நீ என்கிட்ட வந்து உன்னோட தலையை கொடு. இதே மாதிரி உனக்கு நல்ல மசாஜ் பண்ணி விடுறேன்”

“நல்ல வேளை.. இது மாதிரியே எனக்கு மொட்டை அடிச்சு விடுறேன்னு சொல்லாம இருந்தியே”

“உனக்கு அது தான் வேணும்னா சொல்லு சித்தி.. நான் மறுபடி உனக்கு மொட்டை அடிச்சு விடுறேன்”

“ராம்.. ஆனாலும் உனக்கு ரொம்ப நக்கல் டா”

“நான் நிஜமா சொன்னேன் சித்தி.. உனக்கு வேணும்னா கண்டிப்பா நானே உனக்கு மொட்டை அடிச்சி விடுவேன்”

“உங்கம்மா இருக்கும் போது சொல்லாத.. உன்னை கொன்னே போட்டுடும்”

“ஆமா.. அம்மா அப்படித் தான் சொல்வாங்க”



பின்னர் நான் சவரக் கத்தியை எடுத்து ஒரு புதிய பிளேடை சொருகினேன். சித்தி நான் என்ன செய்கிறேன் என பார்த்துக் கொண்டிருந்தாள். பிளேடை சொருகி விட்டு அவள் தலையை பிடித்து குனிய வைத்து சித்தியின் உச்சந்தலையில் கத்தியை வைத்து மழிக்க ஆரம்பித்தேன். சித்தி நன்றாக குனிந்து உட்கார்ந்தாள். மெல்ல அவள் முடியை மழித்துக் கொண்டிருந்தேன். ஈரம் சொட்டிக் கொண்டிருந்த சித்தியின் தலைமுடி மெல்ல வழிந்து அவள் மடியில் விழ ஆரம்பித்தது.

அவளுடைய தலையை நன்றாக ஈரமாக ஆக்கியதால், கத்தியின் வேகத்திற்கு அவளுடைய முடியை இலகுவாக மழிக்க முடிந்தது. தவிர பொறுமையாக அனுபவித்து மொட்டை அடிக்க எனக்கு நேரமில்லை. அப்படி செய்தால் எனக்கு உணர்ச்சி அதிகரித்து சித்தி என்னை கவனிக்க கூடும். அதனால் முடிந்த வரை அவளுக்கு வேகமாக மொட்டை அடித்தேன்.

சித்தியின் அடர்ந்த தலைமுடி மெல்ல மெல்ல அவள் தலையில் இருந்து வழிந்து வந்து கீழே விழ ஆரம்பித்தது. சித்தி எந்த கவலையும் இல்லாமல் பொறுமையாக நான் அவள் தலையை மொட்டை அடிப்பதை ரசித்துக் கொண்டிருந்தாள். 


உண்மையில் சித்திக்கு தலைமுடியை இழப்பதில் வருத்தம் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் அவள் முடியை நன்றாக தடவிப் பார்த்து அனுபவித்து இப்போது மொட்டை அடிப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சில நிமிடங்களில் சித்தியின் தலைமுடியை முழுவதுமாக மொட்டை அடித்து முடித்தேன்.அவளுடைய முடி குட்டையாக இருந்ததால் அவள் முடியை கொண்டையாக போட வில்லை. சித்தியின் தலைமுடி அவள் மடியிலும், தரையிலும், அவளுடைய தோள் பட்டையிலும் இருந்தது.

மொட்டைத் தலையுடன் சித்தி எழுந்தாள்.

தன்னுடைய மொட்டையடித்த தலையை தடவிப் பார்த்தாள். மொழு மொழுவென இருந்த அவள் தலையை தடவும் போது அவளுக்கு ஏதோ ஒரு சந்தோஷம். பின்னர் அவளுடைய மொட்டை அடிக்கப்பட்ட முடியை எடுத்தாள். என்னிடம் ஒரு மஞ்சள் துணி வாங்கி அதில் அவளுடைய தலை முடியை வைத்தாள். என்னுடைய அம்மாவும், விஜி அத்தையும் மொட்டை அடித்த பின் அவர்கள் தலை முடியையும் சேர்த்து கட்டி கோவிலில் கொடுக்க வேண்டும் என சொன்னாள்.





Forigner's long to short pixie hair cut makeover

April 26, 2025 0
Forigner's long to short pixie hair cut makeover 
























Forigner's long to short pixie hair cut makeover

April 26, 2025 0
Forigner's long to short pixie hair cut makeover 




















Forigner's long to short pixie hair cut makeover

April 26, 2025 0
Forigner's long to short pixie hair cut makeover 




















Forigner's long to short pixie hair cut makeover

April 26, 2025 0
Forigner's long to short pixie hair cut makeover