“சூப்பர் அத்தை.. கவலைப்படாத.. உன்னோட முடி எனக்குத் தான். என் கையாள உனக்கு மொட்டை போட்டு விடுறேன்.”
“என்னோட தலை முடியோட அருமை உனக்காவது தெரிஞ்சு இருக்கே”
“கண்டிப்பா அத்தை. அது என்னமோ என்னோட அம்மாவுக்கும், சித்திக்கும் உன் அளவுக்கு முடி நீளமா இல்ல.. “
“உன்னோட அம்மாவுக்கு கொஞ்சம் பரவாயில்ல ராம். உன்னோட சித்திக்கு ரொம்ப கம்மி.. கொஞ்சம் அடர்த்தியான முடியா இருந்தாலும் நீளமா இல்ல. அடிக்கடி முடியை கட் பண்ணிடுவா போல”
“சரி விடு அத்தை.. உன்னோட சேர்ந்து அவங்களுக்கும் மொட்டை போட வேண்டியது தான்”
“என்ன சொல்ற ராம்”
“உனக்கு நான் மொட்டை அடிக்கணும்னா அது நம்ம வீட்டில தான் நடக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் வீட்டில மொட்டை அடிக்க சம்மதிக்க மாட்டாங்க”
“அதுக்கு என்ன பண்ணலாம்?”
“அதை நான் பார்த்துக்கிறேன். நீ நான் சொல்ற மாதிரி பண்ணு”
“சரி ராம். ஏதோ உன் பேச்சை நம்புறேன்”
அதன் பின் இருவரும் தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து விஜி அத்தை குளித்து முடித்ததும் அவள் கேட்ட பொருட்களை வாங்க அவளை வெளியே அழைத்து சென்றேன். செல்லும் இடத்தில் எல்லாம் நிறைய கண்கள் அவளுடைய அடர்த்தியான , நீளமான ஜடையை அதிசயமாக பார்த்தது. ஆண்கள் மட்டுமில்லாமல் சில பெண்களும் அவள் முடியை ரகசியமாக எட்டிப் பார்த்து ரசித்தார்கள்.
எல்லோரும் ரசிக்கும் இந்த தலை முடியை நான் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளப் போகிறேன் என மனதிற்குள் சந்தோஷம் வந்தது. அன்று மதிய உணவிற்கு முன்னரே நான் அத்தையை மீண்டும் அழைத்து சென்று வீட்டில் விட்டேன். விஜி அத்தை நேற்றைவிட இன்று முகத்தில் சற்று சந்தோஷத்துடன் இருப்பதை எல்லாருமே கவனித்தார்கள். அவள் புதிய பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்திருப்பதால் அவ்வாறு சந்தோஷமாக இருப்பதாக கூறினார்கள்.
மறுநாள் காலை எழுந்து நான் கிளம்பிக் கொண்டிருந்த போது அம்மாவும், சித்தியும் சேர்ந்து வந்தார்கள். வரும் ஞாயிற்று கிழமை, மொட்டை அடிக்க புது துணிமணிகள் எடுக்க Town-க்கு செல்ல வேண்டும் என கூறினாள். யார் யாருக்கு மொட்டை என விசாரித்தேன். அம்மாவும் சித்தியும் மொட்டை அடிப்பதில் உறுதியாக இருந்தார்கள். விஜி அத்தை மொட்டை அடிக்க சம்மதிக்க வைக்க முயற்சி செய்வதையும் என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம் உதவி செய்வதாக கூறினேன்.
மாலினி: என்ன ராம் சொல்ற… நீ விஜி கிட்ட மொட்டை அடிக்கிறதை பத்தி பேசப் போறியா?”
ராம்: ஆமாம்மா
கலைசெல்வி: அக்கா… நாம எவ்ளோ கேட்டும் விஜி மொட்டை அடிக்க மாட்டேன்னு சொல்றா… ராம் பேசி பார்க்கட்டுமே
ராம்: சரியா சொன்ன சித்தி
மாலினி: ஆனா, நாம சொல்லியே அவ எதுவும் கேட்கலை.. அவளுக்கு முடி நீளமா இருக்குன்னு திமிரு தான்… சாமிக்கு முடியை கொடுக்க இவ்ளோ யோசிக்கிறா
கலைசெல்வி: அது மட்டும் இல்ல அக்கா.. அவளுக்கு மொட்டை அடிச்சுட்டு வெளியே போக கூச்சமா இருக்காம்
ராம்: அவங்க யோசிக்கிறததும் சரிதான சித்தி.. இவ்ளோ நீளமான முடியோட இருந்துட்டு இப்போ திடீர்னு மொட்டை அடிச்சுட்டு வெளியே போன கொஞ்சம் தயக்கமா இருக்கும்ல
மாலினி: அதுக்காக நாங்கெல்லாம் மொட்டை அடிக்கலையா…
ராம்: அம்மா, உனக்கும் சித்திக்கும் என்ன வயசாகுது. அவங்க வயசு கம்மி தான… அதுவும் இல்லாம மொட்டை அடிக்கிறேன்னு அவங்க வேண்டிக்கலையே.. நீங்க தான சொல்றீங்க
கலைசெல்வி: அக்கா, ராம் சொல்றதும் சரிதான்.
மாலினி: டேய்… ரெண்டு பேர் மட்டும் மொட்டை அடிக்க முடியாது டா. ஒத்தப்படைல இருக்கணும். ஏற்கனவே ரம்யாகிட்ட பேசினோம். அவளும் முடியாதுன்னு சொல்லிட்டா. அவளுக்கு ஏதோ காலேஜ்ல Fashion competition இருக்காம்.
ராம்: அம்மா.. நான் ஏற்கனவே பேசிட்டேன். விஜி அத்தைக்கு மொட்டை அடிக்கிறதுல ஒண்ணும் பிரச்னை இருக்காது. ஆனா சித்தி சொல்ற மாதிரி மொட்டைத் தலையோட வெளிய வர யோசிக்கிறாங்க
மாலினி: அதுக்கு என்ன டா பண்ண முடியும்.
ராம்: ஒண்ணும் பெரிய விஷயம் இல்லம்மா.. இப்போ இருக்கிற பொண்ணுங்க எல்லாம் மொட்டை போட்டா தலையை மறைக்க ஒரு Scarf வச்சுப்பாங்க.. அது மாதிரி ஒரு Scarf வாங்கி கொடுத்தா, விஜி அதை மொட்டை அடிக்கப் போறாங்க
மாலினி: ஏன்டா.. மொட்டைத் தலையை மறைக்க ஒரு தொப்பி போதாதா?
கலைசெல்வி: அக்கா.. இப்போலாம் நிறைய மாறிடுச்சு
மாலினி: சரி ராம்.. அப்போ நீ ஒரு Scarf வாங்கிட்டு வா.
ராம்: அது மட்டும் இல்லமா… வேறு ஒரு விஷயம் இருக்க
ு
மாலினி: என்ன டா?
ராம்: இப்போ கோவில்ல வந்து எல்லார் முன்னாலயும் உட்கார்ந்து மொட்டை அடிக்கவும் கூச்சப்படுவாங்க.
மாலினி: டேய் ராம். சாமிக்கு கொடுக்கிற முடியை கோவில்ல தான கொடுக்கணும்.
ராம்: அப்படி ஒண்ணும் இல்லம்மா… நீ வீட்டில மொட்டை அடிச்சாலும் முடியை கோவிலுக்கு கொடுத்தா போதும். விஜி அத்தை கோவில்ல மொட்டை அடிக்காம வீட்டில மொட்டை அடிச்சுட்டு அந்த முடியை கோவில்ல கொடுக்கணும்னு நினைக்கிறாங்க.
ராம்: கண்டிப்பாம்மா.. நம்ம வீட்டுக்கு இதை கூட செய்ய மாட்டேனா