எனக்கு விஜி அத்தையின் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும். அடர்த்தியாக இருக்கும் அவளுடைய தலைமுடியை என் கையால் கொஞ்சம் கொஞ்சமாக மொட்டை அடித்து, அவளுடைய முடி தரையில் வந்து விழுவதை நான் ரசிக்க வேண்டும் என ஆசை இருந்தது.
அவளாகவே வந்து என்னிடம், “ராம், நீயே எனக்கு மொட்டை அடிச்சு விடுடா” என சொல்ல வேண்டும் என தோன்றியது. ஏற்கனவே எங்கள் ஊர் திருவிழாவில் அம்மாவும், சித்தியும் மொட்டை அடிப்பதாக வேண்டுதல் வைத்திருப்பது எனக்கு தெரியும். ஆனால், எப்படியாவது அவர்கள் இருவருக்கும் என் கையால் மொட்டை அடிக்க வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. ஆனால், என் அதை விஜி போல இருவருக்கும் நீளமான முடியெல்லாம் இல்லை.
முதுகு வரை இருக்கும் அளவான முடி மட்டுமே.
பின்னர் அத்தையின் முடியை தடவிப்பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, அதை சினிமா செல்ல நேரமாவதை நினைவூட்டினாள். பின்னர் ஒரு சீப்பு எடுத்து அவள் முடியை சீவ ஆரம்பித்தேன். விஜி அத்தை எனக்கு வசதியாக அவள் தலையை பின்பக்கம் சற்று சாய்த்து, தலைவாரிவிட வசதியாக உட்கார்ந்து இருந்தாள். நான் மெல்ல அவள் முடியை சீவி விட்டு, அவள் முடியை மூன்றாக பிரித்து ஜடை பின்ன ஆரம்பித்தேன். நான் வைத்த பின்னர், பெண்களுக்கு ஜடை பின்னி விடுவதெல்லாம் எனக்கு சாதாரண விஷயமாக இருந்தது. மெல்ல அவளுடைய தலைமுடியை நீளமான ஜடையாக பின்னி முடித்தேன். பின்னிய ஜடையை எடுத்து விஜி அத்தை முன்னால் எடுத்துப் போட்டேன்.
விஜி அத்தை நான் பின்னி விட்ட அவளுடைய ஜடையை கையில் பிடித்து தடவிப் பார்த்தாள். அவள் ஜடையின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தடவிப் பார்த்தாள். அவளுடைய ஜடை மிக அழகாக பின்னி இருப்பதை கவனித்து கண்ணாடியில் என்னை பார்த்துக்கொண்டே “ராம்.. என்னோட முடியை அழகா ஜடை பின்னியிருக்க டா” என கூறினாள். நான் என் கையில் இருந்த சீப்பை அவள் எதிரில் இருந்த மேஜையில் வைக்கும் போது கை பட்டு ஒரு கத்தரிக்கோல் கீழே விழுந்தது. நான் அதை எடுத்து மீண்டும் மேலே வைக்க நினைக்கும் போது மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது. மெல்ல அந்த கத்தரிக்கோலை எடுத்துக் கொண்டு விஜி அத்தையின் பின்னால் வந்தேன்.
விஜி அத்தை என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவள் பின்னால் நின்று கொண்டு அவள் கையில் பிடித்திருந்த அவள் ஜடையை மெல்ல பிடித்து பின்னால் போட்டேன்.
அவளுடைய ஜடை ஆடிக் கொண்டே இருந்தது. நான் அவள் ஜடையை பிடித்து, என கையில் இருந்த கத்தரிக் கோலை அவள் ஜடையின் அருகில் கொண்டு வந்தேன். விஜி அத்தை நான் அவளுடைய ஜடையை கையில் பிடித்துக் கொண்டு, கத்தரிக்கோல் வைத்து என்ன செய்கிறேன் என கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ராம்.. என்ன டா பண்ற?”
“ஒண்ணும் இல்ல அத்தை”
“என்னோட ஜடையை கையில பிடிச்சுட்டு, கத்தரிக்கோலை வேற என்னோட முடிகிட்ட கொண்டு போறயே…”
“அதுவா.. உன்னோட தலைமுடியை கட் பண்ணலாமான்னு பார்த்தேன் அத்தை”
“இப்போ தான் என்னோட முடி பிடிக்கும்ன்னு சொன்னயே டா. அதுக்குள்ள அந்த முடியை வெட்டனும்னு சொல்ற”
“எனக்கு உன்னோட முடி பிடிக்கும் அத்தை. அதுனால தான் கேட்கிறேன். எனக்கு உன்னோட முடி வேணும்”
“என்ன ராம், என்னோட முடியை கட் பண்ணி எடுத்துக்கு போறியா?”
“உனக்கு ஓகேன்னா சொல்லு அத்தை. நான் உன்னோட முடியை கட் பண்ணி எடுத்துக்கிறேன்”
“சரி.. எவ்ளோ முடி வேணும்”
“எனக்கு உன்னோட நீளமான ஜடை முழுசா வேணும்”
“ராம், உனக்கு என்னோட ஜடையை அப்படியே வெட்டி எடுத்துக்கணுமா?”
“ஆமா அத்தை.. எனக்கு உன்னோட முடியை முழுசா கொடுத்திடு”
“உன்னோட மாமாவை விட நீதான்டா ராம் என்னோட முடியை அனுபவிக்கிற. உண்மையை சொன்னா, நீ கேட்டு இப்போ என்னால இல்லைன்னு சொல்ல முடியல.”
என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருந்த அத்தை அவள் ஜடையை எடுத்து என் பக்கமாக முன்னால் போட்டு இருந்தாள். படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே எனக்கு படம் போரடிக்க ஆரம்பித்தது. நான் அது ஒரு Action படம் என மிகவும் எதிர்பார்த்து வந்தால், அது ரொம்ப Sentiment படமாக சென்று கொண்டிருந்தது. மெல்ல அத்தையின் ஜடையை என் பக்கமாக எடுத்து தடவிக்கொடுக்க ஆரம்பித்தேன்.
“என்ன அத்தை..”
“என்ன அத்தை இப்படி கேட்கிற… உனக்கென்ன அழகா இருந்த”