சிவா தன்னுடைய கையில் இருந்த கோதையின் தலைமுடியை அவளிடம் கொடுத்தான். ஆனால் கோதை வாங்கவில்லை. அதற்குபதிலாக அவளுடைய கையில் இருந்த தலைமுடியை அவனிடம் கொடுத்தாள். “என்னோட தலைமுடி எப்போவும் உங்களுக்கு தான்” என்றாள். சிவா மகிழ்ச்சியுடன் வாங்கி முத்தமிட்டான். பின்னர் அதை மேஜைமேல் வைத்துவிட்டு உள் அறைக்கு சென்றனர்.
சிவா கோதையை அந்த தொட்டியில் மூன்று முறை மூழ்கி எழ சொன்னான். கோதை மூன்றாவது முறை எழுந்தபோது அவளுடைய நீளமான தலைமுடி மறுபடி வளர்ந்திருந்தது. அவளுடைய கைகள் மீண்டும் மீண்டும் அவள் தலைமுடியை தடவிப்பார்த்தது. அவள் தொட்டியிலிருந்து இறங்கி கண்ணாடியில் பார்த்தாள். அவளுடைய முடி பழையபடி நீளமாக இருந்தது. சந்தோசத்தில் சிவாவை வந்து கட்டிக்கொண்டாள். சிவா அவள் தலைமுடியை துவட்ட ஒரு துண்டு கொடுத்தான்.
அவள் தலைமுடியை உளர்த்தியதும், தலையை சீவி ஜடை பின்ணினாள். அவள் ஜடை பின்னும் அழகை சிவா அருகில் நின்று ரசித்தான்.
கோதை: நேரமாச்சு… போலாமா? நீங்க வேற உங்க அம்மாவை கூப்பிட வறேன்-னு சொல்லி இருக்கீங்க….
சிவா: ஆமா. சரி போலாம். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் காட்டணும்.
கோதை: என்ன அது?
சிவா: எங்க வீட்டுக்கு கீழ ஒரு ஸ்டோர் ரூம் இருக்கு. அங்க போனா ஒரு பாதாள அறை இருக்கும். யாருக்கும் தெரியாது. நான் ஒருநாள் அதை கண்டுபிடிச்சேன். அங்கதான் அந்த மகேந்திரவர்மன் எழுதின ஓலைச்சுவடியும் அவனோட ஓவியமும் இருந்தது
கோதை: ஓ… அப்படியா…. நான் அதை பார்க்கலாமா?
சிவா: அந்த ஓலைச்சுவடியை காட்டுறேன் ஆனா நீ படிக்க வேணாம்.
கோதை: சரி.
சிவா பரண்மேல் இருந்த ஒரு பெட்டியை எடுத்தான். அதில் நிறைய ஓலைச்சுவடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து இதுதான் என காண்பித்தான். அதை கையில் வாங்கிய கோதைக்கு ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது.
அவள் மற்ற ஓலைச்சுவடிகளை பார்த்து “இதெல்லாம் என்ன?” எனக்கேட்டாள். இது அவனுடைய சரித்திரம். “அவனுக்கு இந்த மந்திரம் எப்படி கிடைத்தது, அவனுக்கும் அந்த ராணிக்கும் என்ன ஆனது ஆண்டு எழுதி இருக்கிறான்” என்று சிவா கூறினான்.
கோதை: நான் அந்த ராஜாவோட ஓவியத்தை பார்க்கலாமா?
சிவா: சரி.
சிவா மெல்ல அந்த பெட்டியின் அடியிலிருந்த ஒரு மரச்சட்டத்தினால் செய்த ஓவியத்தை எடுத்தான். அது ஒரு துணியால் மூடப்பட்டு இருந்தது. அவன் அந்த தூநினியின் ஒரு பகுதியை நீக்கினான். அந்த ராஜா மகேந்திரவர்மன் உருவம் கோதையின் பார்வையில் விழுந்தது. அதை பார்த்த கோதை ஒருகணம் உறைந்துபோனாள். அந்த ஒருவம் அப்படியே சிவாவை பிரதிபலித்தது.
அவள் கண்களை சிமிட்டாமல் சிவாவை பார்த்தாள். மீண்டும் ஓவியத்தை பார்த்தாள். அப்படியே சிவாவிற்கு ராஜா வேடம் போட்டது போல இருந்தது. ஒருவேளை சிவா தனது உருவத்தை ராஜாபோல வரைந்து வைத்து விளையாடுகிறானோ என குறும்புடன் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான்.
சிவா அருகில் வந்ததும் அவனுடைய அம்மா தலையை குனிந்தாள். சிவா அவளுடைய தலையில் கத்தியை வைத்து அவளின் அடர்த்தியான முடியை மழிக்கத்துவங்கினான். அவளுடைய முடி தரையில் விழ ஆரம்பித்தது.