சிவா: அப்போ என்ன பார்த்த?
கோதை: நீங்க மொட்டை அடிக்கிற இடத்துல நின்னு அங்க மொட்டை அடிக்கிற நீளமான முடி உள்ள பெண்களை ரசிக்கிறதை பார்த்தேன்.
சிவா: அப்புறம்
கோதை: நீங்க திரும்பி வரும்போது, பஸ்ல யார்கிட்டயோ போன்ல மெல்ல நீங்க பார்த்து ரசிச்சதை சொல்லிக்கிட்டே வந்தீங்க. அப்போ நான் உங்களோட பின்னாடி சீட்லதான் இருந்தேன். ஆனா குனிஞ்சு இருந்ததால பின்னாடி யாரும் இல்லைனு நினைச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க.
சிவா: இவ்ளோ தெரிஞ்சும் என்மேல உனக்கு கோவம் வரலையா?
கோதை: முதல்ல கொஞ்சம் வருத்தமா இருந்தது. உங்களுக்காக நான் என்னோட முடியை நீளமா வளர்த்துட்டு இருக்கேன். ஆனா நீங்க இப்படி மொட்டை அடிக்கணும்னு ஆசைப்படுறீங்களேனு. ஆனால் அப்புறமா யோசிச்சு பார்த்தேன்.
நான் உங்களுக்காகதான் என்னோட முடியையே வளர்க்கிறேன். ஆனால் உங்களுக்கு பிடிக்கும்னா அதே முடியை கொடுக்க மொட்டை அடிக்கவும் தயாரா இருந்தேன். நீங்க உண்மையிலேயே என்னை கவனிக்கிறீங்களானு பார்க்கத்தான் அன்னைக்கு நீங்க கோவிலுக்கு வரும்போது உங்க முன்னாடி வந்து நின்னேன்.
சிவா உண்மையில் சற்று அடித்தான் போனான்.
உண்மையில் ஒரு பெண்ணுக்கு ஒருவனை பிடித்திருந்தாலும் இந்த அளவுக்கு அவனைப்பற்றி புரிந்து வைத்திருப்பது சற்று கடினம்தான். தான் வெளியே சொல்ல தயங்கும் அத்தனை விஷயங்களையும் இவள் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறாள்.
அவன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடம் அவன் அடிமனது ஆசைகளை புரியவைத்து, சம்மதம் பெறவேண்டும் என நினைத்த காரியங்களை, அவன் கேட்பதற்கு முன்பே கொடுக்கத்தயாராக இருந்தாள். அவள் அழகாக இருக்கிறாள், நீளமான கூந்தல் கொண்டிருக்கிறாள் என்பதையும் தாண்டி அவன் உணர்வுகளை புரிந்துவைத்திருக்கிறாள்.
வாழ்க்கையின் பயணத்தில், எப்போதும் தேவைப்படுவது இந்த புரிதல்தான். அதை அவள் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தாள். அவளை துணையாக ஏற்கலாமா என்ற தயக்கம் சிவாவிடம் இப்போது துளிகூட இல்லை. அடுத்தகணமே அவன் கோதையை நோக்கி கையை நீட்டினான்.
சிவாவின் பதில் என்னவாக இருக்கும் என யோசிக்காமல் தான் மனதில் உள்ளவற்றை பேசியிருந்த கோதைக்கு சிவாவின் செய்கை இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சற்றும் தாமதிக்காமல் அவன் கைகளில் தன்னுடையை கையை ஒப்படைத்தாள். சிவா அவள் கைகளை பற்றியபோது கோதையின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
தன்னுடைய முகம் சிவந்ததை காட்ட மறுத்து அவன்மேல் சாய்ந்துகொண்டாள். சிவா இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவளை அப்படியே அரவணைத்துக்கொண்டான். அவனையும் மறந்து அவன் கைகள் கோதையின் ஜடையை வருட ஆரம்பித்தது. அவள் கூந்தலின் வாசனையை அனுபவிக்க துவங்கினான். சிவா தன் தலைமுடியை வருடுவதை கோதையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் மெல்ல சிவாவிடம் இருந்து விலகி அருகில் இருந்த ஒரு பரிசுபெட்டகத்தை எடுக்கத்திரும்பினாள். அப்பொழுதான் சிவா கோதையின் ஜடையை முழுவதுமாக கவனித்தான். அவளின் பின்னிய ஜடை கிட்டத்தட்ட அவளின் முழங்கால் வரை இருந்தது. சமீபத்தில் அதிகமாக அவனை கவர்ந்தது ரேணுவின் முடிதான். ஆனால் இப்போது கோதையின் முடி அதைவிட வசீகரமாக இருந்தது. அவள் பரிசை எடுக்க அடியெடுத்தவுடன், இவனும் அவள் பின்னால் நடந்தான்.
சிவா பதில் ஏதும் சொல்லாமல் கோதையின் கைகளை பற்றினான். மூவருக்கும் உள்ளே என்ன நடந்தது என புரிந்தது. “நான்தான் அப்போவே சொன்னேன்ல இவ சும்மா பேசுறதுக்கு மட்டும் வரலை-னு” என்று ரேணு கேலி செய்தாள். கோதையும் எதுவும் சொல்லாமல் சிரித்தபடிதான் இருந்தாள்.
இன்னொரு புறம் விஜியின் நீளமான ஜடை மொட்டை அடிப்பதற்காக அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. விஜியின் ஜடையிலிருந்து ஒவ்வொரு பின்னலாக மெல்ல சிவா அவிழ்த்துக் கொண்டிருக்கும்போது, கோதை ரேணுவுக்கு ஒவ்வொரு பின்னலாக பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள்.
சிவா விஜியின் தலையை சிரைக்க சிரைக்க அவளின் முன்தலை இப்போது மொட்டையாக இருந்தது. விஜியின் தலை முன்னால் மொட்டையாகவும் மற்றபகுதிகளில் முடியுடனும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிவா இப்போது விஜியின் இடதுபுறம் உள்ள முடியை மழித்துக்கொண்டிருந்தான். விஜியின் தலைமுடி மொட்டை அடித்து கீழே விழுந்துகொண்டிருக்கும்போது கோதையின் மனதில் Hair Fetish எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.