அந்த அறைக்குள் நுழைந்ததும், சிவா விளக்கை போட்டான். அறைமுழுக்க சிவாவின் புத்தகங்கள் கிடந்தன. அவன் அறையை பார்த்ததும், சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சிவா அவர்களை தரையில் உட்காரச்சொன்னான். இருவரும் குழப்பத்துடன். அமர்ந்தனர். சிவா அருகில் இருந்த மேஜையில் ஒரு பேப்பரை எடுத்து பார்த்தான்.
பின்னர் அதை தன்னுடைய பாக்கட்டில் வைத்துவிட்டு அருகில் இருந்த ஒரு டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரேணுவின் தலையிலும், சாந்தியின் தலையிலும் தெளித்தான். ரேணுவுக்கும் சாந்திக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவரும் மனத்துக்குள் சிவா இப்போது இருவரையும் மொட்டை அடிக்கப்போகிறான் என நினைத்தனர். இருவரும் புரியாமல் முழிப்பதை பார்த்துவிட்டு சிவா பேசினான்.
சிவா: நான் சொல்றதை விளையாட்டா நினைக்காம கவனமா கேளுங்க. இப்போ நான் சொல்றதை நீங்க வெளிய சொல்லக்கூடாது. நான் உங்க ரெண்டுபேர்கிட்டயும் தனித்தனியா “மகேந்திரவர்மன்” பத்தி சொல்லி இருக்கேன். அவனோட மந்திர சக்தி பத்தியும் சொல்லி இருக்கேன். அவனோட மந்திரத்தை வச்சு அவனால ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிச்சு மறுபடியும் முடி வளர வைக்க முடியும். அதெல்லாம் வெறும் கதை இல்ல. உண்மையா நடந்தது. அவன் என்ன மந்திரம் பயன்படுத்தினானோ அதை நானும் கத்துக்கிட்டேன்.
சாந்தி: என்னடா சிவா. விளையாடாம சொல்லு….
(ரேணு மெல்ல சாந்தியின் கொண்டையை பார்த்தாள். சாந்தியின் கொண்டை சின்னதாகவே இருந்தது)
ரேணு: அண்ணா…. இப்போ என்ன சொல்லவறீங்க….. நீங்களும் முடியை வெட்டி மறுபடி பழையபடி வளரவைக்க முடியும்-னு சொல்றீங்களா?
சிவா: ஆமா ரேணு. உண்மைதான். ஆனால் அதுக்கு நீங்க என்னை முழுசா நம்பணும். உங்க விருப்பத்தோட மொட்டை அடிச்சாதான் என்னால மறுபடி உங்க தலைமுடியை கொண்டுவர முடியும்.
சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
பின்னர் இருவரும் சிவாவை பார்த்தனர். சிவா இருவரையும் பார்த்து சிரித்தான். ரேணுவுக்கு புரிந்தது. அவள் சாந்தியிடம் கூறினாள்.
ரேணு: அம்மா… இப்போ அவங்க என்ன சொல்லவறாங்க-னு உனக்கு புரியலையா?
சாந்தி: என்னடி சொல்றான்.
ரேணு: இந்த கதையெல்லாம் சொல்லி உனக்கும் எனக்கும் மொட்டை அடிக்க ப்ளான் பண்றாங்க.
சாந்தி: சிவா.. உண்மையாவா டா? நீ எனக்கும் ரேணுவுக்கும் மொட்டை அடிக்கவா இப்படி சொன்ன?
சிவா மெல்ல சிரித்தான். அறையைவிட்டு வெளியேற ஆரம்பித்தான். சிவா சர்பிரைஸ் தருவதாக சொல்லிவிட்டு இருவரையும் உட்காரவைத்து மொட்டை அடிக்க ப்ளான் பண்ணினான் என்று புரிந்துகொண்டு ரேணு எழுந்து அவனை துரத்தினாள்.
சாந்தியும் பின்னாடியே எழுந்து “அவனை விடாத ரேணு.. பிடி” என்று கூறிக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்தாள். சிவா சிரித்துக்கொண்டே ஓடினான். “சர்பிரைஸ்-னு சொல்லி எங்களை ஏமாத்துறீங்களா” என்று சொல்லி ரேணு அவனை பிடித்தாள். ரேணு சிவாவை பிடித்ததும் சாந்தியம் வந்து அவனை பிடித்தாள்.
சாந்தி ரேணுவை பார்த்தாள். மொட்டை அடித்தபிறகும் ரேணு அழகாகவே இருந்தாள்.
கண்ணாடியில் தன்னுடைய மொட்டை தலையை ரசித்துவிட்டு தொட்டிக்குள் இறங்கினாள். தன் தலையில் கைவைத்துக்கொண்டு தண்ணீரில் மூழ்கினாள். மீண்டும் எழுந்து பார்த்தாள். அவள் தலையில் முடி வளரவே இல்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி எழுந்து பார்த்தாள். இன்னமும் அவள் தலை மொட்டையாகவே இருந்தது. வெளியே சாந்தி படபடப்புடன் இருந்தாள்.