Thursday, 3 April 2025

Telugu young women's spiritual head shave | Temple mottai

Telugu young women's spiritual head shave | Temple mottai















Telugu young women's spiritual head shave | Temple mottai

Telugu young women's spiritual head shave | Temple mottai


















Telugu young women's spiritual head shave | Temple mottai

Telugu young women's spiritual head shave | Temple mottai

















Telugu young women's silky low back length free hair style

Telugu young women's silky low back length free hair style 













Telugu young women's silky low back length free hair style

Telugu young women's silky low back length free hair style 
















என் அத்தை விஜயலக்ஷ்மி - முதலாம் பாகம்

வழக்கம் போல இந்த கதையும் நண்பர் விக்னேஷ் உடையது தான். இந்த கதை எனக்கு பிடித்தது ஏன் என்றால் கதையில் வரும் கேரக்டர்களின் பெயர் தான். நான் ஏற்கனவே எழுதிய ஸ்வேதா ராம் கதையின் தொடர்ச்சியாக நினைத்து இந்த கதையை படிக்கவும். நன்றி.

என் பெயர் ராம். நான் ஒரு கூந்தல் விரும்பி(Hair Fetish). கூந்தலை விரும்புபவன் மட்டும் அல்ல அந்த கூந்தலை வெட்டி விளையாடவும் விருப்பம் கொண்டவன். என்னுடைய குடும்பத்தில் நீளமான கூந்தல் கொண்ட உறவுகள் என்னை சுற்றி நிறைய உண்டு. அவர்கள் ஒவ்வொருவருடைய தலைமுடியோடும் எனக்கு தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளது. சில நேரங்களில் உறவுமுறைகளை மீறி நான் அவர்களின் தலைமுடியை அனுபவித்தது உண்டு. அதுபோல என்னுடைய அத்தை விஜயலக்ஷ்மியின் தலைமுடியை என்னுடைய விருப்பம்போல எடுத்து அனுபவித்த நிகழ்வுகளை இங்கே உங்களிடம் பகிர உள்ளேன்.


என்னைப் பற்றி கூற வேண்டும் என்றால், நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். வீட்டில் அம்மா, அப்பா மற்றும் உடன் பிறந்த ஒரு அக்கா இருக்கிறாள்.

அக்கா திருமணமாகி வெளியூரில் இருக்கிறாள். என்னுடைய கூந்தல் விருப்பம் காரணமாக பெண்களுக்கான ஒரு பிரெத்யேக Saloon ஒன்றை எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு Townல் திறந்திருக்கிறேன். அங்கு பயிற்சி எடுத்த சில பெண்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். Saloon-ல் பெண்களுக்கு முடி வெட்டுவது, மட்டுமில்லாமல் Threading, Waxing, keratin Treatment, Hair massage போன்ற சேவைகளையும் செய்வதுண்டு. என் வீட்டில் பெண்களுக்கான Saloon திறப்பதற்கு முதலில் எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். இப்போது அந்த Town-ல் என்னுடைய கதை மிகவும் பிரபலம். கல்லூரி செல்லும் பெண்கள் முதல் நடுத்தர வயது பெண்கள் வரை நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். பொதுவாக நான் அந்த Saloon-ன் மாடியில் ஒரு அறையை தாயார் செய்து வைத்து அங்கேயே தங்கிவிடுவேன். Saloon-ன் விடுமுறை நாட்களிலும், தேவையிருந்தால் மட்டுமே ஊருக்கு வருவேன்.

என் கதையில் இந்த அத்தியாயத்தின் நாயகி என்னுடைய அத்தை விஜயலக்ஷ்மி. வீட்டில் எல்லோருக்கும் விஜி தான். என்னோடைய தாய்மாமாவின் மனைவி. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் அவளுக்கும் ஒரு 7-8 வயது வித்தியாசம் தான் இருக்கும். அதனால் அவ்வப்போது வாங்க போங்க என கூப்பிட்டாலும், நிறைய நேரங்களில், என் சித்திகளை அழைப்பதுபோல வா போ என்று தான் கூப்பிடுவேன். அவளும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவளுடைய சிறப்பம்சமே அவளுடைய அடர்த்தியான கூந்தல் தான். கருகருவென தொடைவரை வளர்ந்த அடர்த்தியான கூந்தலுக்கு சொந்தக்காரி.



திருமணமாகி வந்த புதிதில் அவள் பின்னிய ஜடையை ஆங்காங்கு ஒளிந்து நின்று கவனிப்பேன். தன்னுடைய அடர்த்தியான முடியை, இறுக்கிப்பிடித்து கட்டையான ஜடையாக பின்னியிருப்பாள். அவளுடைய ஜடை கழுத்தில் இருந்து குண்டிவரை ஒரே அளவு அடர்த்தியாக , நீளமாக இருக்கும். அவளுடைய ஜடைப்பின்னல்கள் சரியாக பின்னழகு வரை மட்டுமே இருக்கும். அதற்கு கீழ் இருக்கும் முடியை Hair Band போட்டுவிட்டு Freeயாக விட்டு விடுவாள். அவள் நடக்கும் போது, திரும்பும்போதும் அவளுடைய ஜடை ஆசையும் போது, அந்த ஜடையின் அடிப்பகுதி வீசி செல்வதை பார்க்க ஆசையாக இருக்கும்.


அந்த வருடம் கோடை விடுமுறைக்கு என்னுடைய சித்திகள் குழந்தைகளுடன் எங்கள் ஊருக்கு வந்திருந்தனர். அவர்களுடன் என்னுடைய மாமாவும் அத்தையும் வந்தார்கள். என் அம்மாவும், சித்திகளும் கேட்டுக்கொண்டதால், மாமா அவளை எங்கள் ஊரில் ஒரு பத்து நாள் இருக்கட்டும் என கூறிவிட்டு எங்களுடன் விட்டு சென்றார். ஒருநாள் மாலை விஜி அத்தை என்னை போனில் அழைத்தாள்.

“ஹலோ.. சொல்லுங்க அத்தை…”

“ராம், என்னடா பண்ணிட்டு இருக்க… நேத்து வீட்டுக்கு வரல”

“கொஞ்சம் வேலை இருந்தது அத்தை. அதான் இங்க Room-லயே தங்கிட்டேன்.”

“சரி, எனக்கு ஒரு உதவி வேணுமே”

“என்ன வேணும் அத்தை.. சொல்லு”

“எனக்கு கொஞ்சம் பொருள் வாங்கணும். நாளைக்கு என்னை Townக்கு கூட்டிட்டு போறியா?”

“அத்தை, இன்னைக்கு நான் வீட்டுக்கு வரல… Night show படத்துக்கு போறேன். Night லேட் ஆயுடும். அதுனால இங்கயே தங்குவேன்”

“என்ன படத்துக்கு போற?”

” ****** படத்துக்கு போறேன்”

” டேய்.. இங்க போர் அடிக்குது. என்னையும் படத்துக்கு கூட்டிட்டு போடா. இந்நேரம் ஊர்ல இருந்திருந்தா உன்னோட மாமா என்னை கூட்டிட்டு போயிருப்பார்”

“அத்தை, Night லேட் ஆகும் அத்தை”

“இன்னைக்கு உன்னோட ரூம்ல வந்து நான் தூங்கிக்கிறேன். நாளைக்கு என்னை Shopping கூட்டிட்டு போயிட்டு வந்த மறுபடி வீட்டில விட்டுட்டு போடா”


“அத்தை, என்னோட ரூம் சின்னது.. நீ எப்படி இங்க தங்க முடியும்?”

“ஒரு நாளைக்கு தானடா. இங்க எவ்ளோ நேரம் வீட்டுக்குள்ளயே இருக்கிறது.”

“சரி நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வறேன். நீ ரெடியா இரு”

“தாங்க்ஸ் டா”

அத்தை படத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து என்னுடைய அறையிலேயே தங்குவது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நீண்ட நாட்களாக அவளுடைய ஜடையை எண்னுடைய கையில் எடுத்து அவிழ்த்துவிட எனக்கு ஆசை உள்ளது. கண்டிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவள் முடியை என் கையில் எடுத்து தொட்டுப் பார்த்து அனுபவித்து விட நினைத்தேன். அன்று மாலை வீட்டிற்கு வந்தபோது அத்தை அழகாக ஒரு புடவை கட்டிக் கொண்டு, தலையை சீவி வழக்கம்போல நீளமாக ஜடை பின்னிக் கொண்டு தயாராக இருந்தாள். மாமா என்னிடம் அத்தையை பத்திரமாக அழைத்து சென்று வருமாறு கூறினார். அம்மாவும் மறுநாள் காலையில் Shopping எல்லாம் முடித்துவிட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுமாறு கூறினாள். நான் அத்தையை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.



நான் அத்தையை அழைத்துக்கொண்டு நேராக என்னுடைய Saloon சென்றேன். அப்போது மாலை 6 மணியாகியிருந்தது. விஜி அத்தை அப்போதுதான் என்னுடைய Saloonஐ முதல் முறையாக பார்க்கிறாள். Cinema இரவு 10 மணிக்குத்தான் என்பதால், அதுவரை மாடியில் என்னுடைய அறையில் இருக்குமாறு மாடி அறைக்கு கூட்டி சென்றேன்.ஏற்கனவே என்னுடைய அறையை நன்றாக சுத்தம் செய்து வைத்திருந்தேன். Saloonல் பயன் படுத்தும் நிறைய பொருட்கள் ஆங்காங்கே இருந்தது. விஜி அத்தை அறையை சுத்தி நோட்டமிட்டாள்.

“ராம், பரவாயில்ல டா. உன்னோட ரூம் ரொம்ப Cleanஆ இருக்கு”

“நீ வருவேன்னு சொன்னதும் கொஞ்சம் Clean பண்ணி வச்சிருக்கேன் அத்தை… அதான்”

“சரி, எத்தனை மணிக்கு கடையை Close பண்ணனும்”

“அது 7:30 மணிக்கு அத்தை. நீ இங்கயே இரு… நான் கீழ போகணும்”

“என்னை கூட்டிட்டு வந்துட்டு உனக்கு என்ன டா வேலை”

“ஒரு appointment இருக்கு அத்தை. Customer வருவாங்க”


“அதுக்குத்தான் கீழ நிறைய வேளையாள் இருக்காங்களே ராம்”

“இது கொஞ்சம் Special அத்தை. நானும் இங்க ஒரு Senior Stylist தான. என்னை select பண்ணி அவங்க appointment போட்டிருக்காங்க”

“ராம், நீ Stylist வேலையும் பண்ணுவியா?”

“ஆமா அத்தை.. நான் ஒரு Hair Styling Course படிச்சி, Training எடுத்துட்டுத்தான் கடையே Open பண்ணினேன்”

“எனக்கு சொல்லவேயில்ல டா நீ”

“ஏன் அத்தை, நான் சொன்னதும் உன்னோட நீளமான முடியை என்கிட்ட கொடுக்கப்போறியா?”

“ஏன்டா ராம், என்னோட முடியை உன்கிட்ட கொடுத்தாதான் நீ Stylistன்னு என்கிட்ட சொல்லுவியா?”

“அதில்ல அத்தை… ஆர்வமா கேட்டியே, ஒருவேல உனக்கு எதுவும் Hairstyle பண்ணணுமோன்னு நினைச்சேன்”

“அவ்ளோதான ராம்…. உன் கையாள ஏதாவது நல்ல Hairstyle பண்ணலாம்ன்னு ஐடியா இருந்தா சொல்லு... நான் என்னோட முடியை உன்கிட்ட கொடுக்கிறேன்.”

“நிஜமாவா அத்தை சொல்ற?”

“ஆமா ராம்.. ஏதோ ஒரு Parlor போயி முகம் தெரியாத ஆளுங்ககிட்ட என்னோட முடியை கொடுக்கிறத விட உன்னை நம்பி என்னோட முடியை கொடுப்பேன் டா”

“சரி விடு… நான் என்னோட வேலையை முடிச்சுட்டு வறேன். அப்புறமா உன்னோட முடியை என்ன Cut மாதிரி பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்”

“ராம். என்ன டா, ஏதோ Hairstyle-ன்னு சொன்ன.. இப்போ என்னோட முடியை Cut பண்ணலாம்ன்னு சொல்ற”

“முடியை Cut பண்ணாம எப்படி அத்தை Hair Style பண்ண முடியும். உனக்காக வேணும்னா நிறைய முடியை கட் பண்ணாம இருக்க Try பண்றேன்.”

“சரி டா.. நீ போயிட்டு வா. வந்து பேசலாம்”



“சரி அத்தை… நீயும் உன்னோட முடியை ரெடியா வச்சிக்கோ”

“என்ன ராம் இப்போவே என்னோட முடியை வெட்டப்போறயா… “

“இல்ல.. ஒரு ஆர்வம் தான்”

“அது சரி… உனக்கு இங்க நிறைய பொண்ணுங்க முடியை கட் பண்ணி பழகிட்டு, எப்போடா என்னோட முடியை கட் பண்ணலாம்ன்னு இருக்கயா நீ?”

“உனக்கு பிடிக்கலைன்னா விடு”

“சரி டா. நீ சீக்கிரம் போயிட்டு வா. “

சரி அத்தை”

அதன் பின் நான் என்னுடைய வேலைகளை முடித்து விட்டு கடையை Close பண்ணி விட்டு மாடிக்கு வந்தேன். விஜி அத்தை என் மெத்தையில் படுத்திருந்தாள். அவளுடைய ஜடையை தலையணைக்கு மேல் எடுத்துப் போட்டிருந்தாள். அவளுடைய பாதி ஜடை கட்டில் மேலும், மீதி ஜடை கட்டிலின் Side-லும் தொங்கிக் கொண்டிருந்தது. நான் அவளுடைய ஜடையை கவனித்துக் கொண்டே அவளருகில் இருந்த சேரில் உட்கார்ந்தேன். விஜி அத்தை என்னை கண்டு கொள்ளாமல் கையில் இருந்த புத்தகத்தை  படித்துக்கொண்டிருந்தாள். நான் அவளுடைய புத்தகத்தை எட்டிப் பார்ப்பது போல மெல்ல அவளருகில் சாய்ந்து அவளுக்கு தெரியாமல் அவளுடைய ஜடையை மெல்ல தடவிப் பார்த்தேன்.


“என்ன அத்தை… சினிமா செய்தியா?”

“ஆமா ராம்… “

“சரி சரி…”

“டேய் ராம்…. நீ என்னோட ஜடையை உன்னோட முழங்கைல அமுக்கிட்டு இருக்க… கொஞ்சம் கையை எடு. வலிக்குது”

“ஓ.. சாரி அத்தை.. கவனிக்கல”

“பரவாயில்ல ராம்”

“அத்தை, உன்கிட்ட ஒண்ணு கேட்கவா?”

“என்ன ராம்”

“உன்னோட முடியை தொட்டுப்பார்க்கவா”

“என்னோட முடியை தொட்டுப் பார்க்க ஆசையா இருக்கா ராம்?”

“ஆமா அத்தை”


“ஏன்டா திடீர்னு அத்தை முடி மேல ஒரு ஆசை”

“அதெல்லாம் ரொம்பநாளா இருக்கு அத்தை.. ஆனா நான் உன்கிட்ட சொன்னது இல்ல”

“ரொம்ப நாளாவா.. ?”

“ஆமா அத்தை… நீ கல்யாணம் ஆகி வந்ததுல இருந்து எனக்கு உன்னோட முடியை பார்க்க பிடிக்கும். எப்போவாவது உன்கிட்ட கேட்டு உன்னோட முடியை தொட்டுப் பார்க்கணும்னு ஆசை”

“சரி தான்.. உன் பக்கத்துல தான என்னோட ஜடை இருக்கு. எடுத்து தொட்டுப் பாரு”



நான் விஜியின் ஜடையை என் கையில் எடுத்தேன். விஜி அத்தை எனக்கு அவளுடைய முடியை எடுத்துக் கொள்ள சம்மதம் சொன்னாலும், கையில் இருந்த புத்தகத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தாள். மெல்ல அவளுடைய ஜடையை தடவினேன். அடர்த்தியான அவளுடைய ஜடையை தொட்டவுடனே எனக்கு மூடு ஏற ஆரம்பித்தது. அவள் ஜடையின் பின்னல்களை என் விரல்களால் தடவிக்கொடுக்க ஆரம்பித்தேன். என் அத்தையின் ஜடையை என் கையில் பிடித்து விளையாடுவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. நான் அவள் முடியை எடுத்து நுகர்ந்து பார்க்க நினைத்தேன். மெல்ல அவள் ஜடையை எடுத்து என் முகத்தில் வைத்து தடவினேன். அவள் ஜடையை நுகர்த்து பார்த்துக் கொண்டே என் கண்களை திறந்த போது விஜி அத்தை என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.