இன்னிக்கு எனக்கு பிறந்தநாள்... என் க்ளோஸ் பிரெண்டோட அக்கா எனக்கு கால் பண்றா...
Happy birthday da thambi...
தேங்க்ஸ் அக்கா... என் பர்த்டே எல்லாம் நியாபகம் இருக்கா உனக்கு...
உன் பர்த்டே எப்படிடா நான் மறப்பேன்... சரி சரி, எனக்கு ட்ரீட் எப்போ?
ட்ரீட் தானே ரூமுக்கு வா அக்கா, உன்னை ஸ்பெஷலா கவனிக்குறேன்...
என்ன ஸ்பெஷலா கவனிக்குவ...
அது நீ குடுக்கிற கிப்ட் பொறுத்து அக்கா...
ஓ... கிப்ட் வேணுமா... என்ன வேணும் சொல்லு... வாங்கி தரேன்...
எனக்கு பிடிச்ச கிப்ட் உன்கிட்டயே இருக்கு... அது என்னனு உனக்கும் தெரியும்...
என்னடா... என் முடி மேல அவ்ளோ ஆசையா...
ஆமா அக்கா... உன் முடியை எனக்கு கொஞ்சமா வெட்டிக் குடு...
டேய் என்னடா சொல்ற... வெட்டி குடுக்கணுமா...
ஆமா அக்கா... உனக்கு தான் ரொம்ப நீளமா இருக்கே... எனக்காக கொஞ்சமா ஒரு அடி மட்டும் வெட்டிக் குடு... இல்லனா ரூமுக்கு வா... நானே என் கையால வெட்டி எடுத்துக்குறேன்...
No comments:
Post a Comment