Sunday, 16 March 2025

அம்மாவின் வேண்டுதல்

டேய், என்னடா ஊர்ல இருந்து எப்போ வந்த... என்னடா தொப்பி போட்டு இருக்க... கழட்டுடா...

ஏய்... விடுடி... தொப்பியை தொடாதே... 

மொட்டை போட்டு இருக்கியா... வெட்கப்படாதடா... ஒரு தடவ கழட்டு...


திருவிழாக்கு ஊருக்கு போனேன்ல... அங்க கோவில்ல அம்மா மொட்டை போட சொல்லிட்டாங்க... வேண்டுதலாம்...



ஓ அப்படியா? உன் மொட்டை தலை ரொம்ப நல்லா இருக்கு! தொப்பி போடாதேடா... உன் தலை எவ்வளவு வியர்வையா இருக்குன்னு பாரு. உண்மையாவே, நீ மீசையும் தாடியும் இல்லாம நல்லா அழகா இருக்க. 



சும்மா இருடி... கிண்டல் பண்ணாதே...

தப்பா எடுத்துக்காதடா, சொல்லணும்னு தோணுது. முடிஞ்சா இப்படியே இரு... எப்பவும் தலையை சுத்தமா மொட்டையடிச்சுக்கோ. மீசை தாடி கூட எடுத்துடு... அழகா இருப்படா...

நீ என்ன வேணாலும் சொல்லலாம், நான் நீ சொல்ற மாதிரியே பண்ணிக்கிற... 

No comments:

Post a Comment