என்ன அண்ணி, ஏன் இன்னும் உங்க மொட்டையடிச்ச தலை போட்டோக்களை எனக்கு அனுப்பல? சீக்கிரம் அனுப்புங்க!
ஐயோ, என்ன தம்பி நீங்க ஏன் இவ்வளவு அவசரமா இருக்கீங்க? நான் இன்னும் படுக்கையில இருந்து எழுந்திருக்கவே இல்லை, நீங்க அதுக்குள்ளே போட்டோ கேட்டுட்டு இருக்கீங்க!
நீங்க இன்னும் எழுந்திருக்கலயா? மணி எட்டு ஆச்சு அண்ணி, இனி நீங்க குளிச்சு ரெடி ஆகி எப்போ கோவிலுக்கு போறது...
இன்னும் நேரம் இருக்கு தம்பி. நான் ரெடியாகி, தலைக்கு குளிச்சிட்டு, பூஜை பண்ணிட்டு, அப்புறம் தான் கோவிலுக்குப் போகப் போறேன், கொஞ்சம் பொறுமையா இருங்க தம்பி...
சரி, ஆனா சீக்கிரம் போங்க. தலை முடியை மொட்டை அடிக்கணும்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா?
ஐயோ, கொழுந்தனாரே, ஒரு வாரமா நீங்க எனக்கு சொல்லிட்டு இருக்கீங்க! தலைக்கு குளிச்ச பிறகு, நான் மறுபடியும் கோவிலில் தலையை ஒழுங்கா நனைக்கணும். அதுக்கு அப்புறம் முடியை மொட்டை அடிக்கணும்.
தலை மொழுமொழுன்னு இருக்க இரண்டு முறை மொட்டை அடிக்கணும். பிறகு, என் மொட்டையடித்த தலையில் சந்தனம் தடவி, போட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்பணும். எல்லாம் நியாபகம் இருக்கு. நீங்க கவலைப்பட வேணாம்! நான் மட்டும் இல்லை. என் அம்மாவும் உங்களுக்காக தலையை மொட்டை அடிக்கிறாங்க. போதுமா?
சூப்பர் அண்ணி... ரொம்ப தேங்ஸ்.. எனக்காக நீங்க ரெண்டு பேரும் உங்க தலை முடியை மொட்டை அடிக்கிறதுக்கு..
No comments:
Post a Comment