அடிய, நான் உன்னை சீக்கிரமா கோவிலுக்கு வரச் சொன்னா, வீட்டிலிருந்து கோவிலுக்கு வர இவ்வளவு நேரமா?
சாரி அத்தை, ஏன் கோப படுறீங்க.. நீங்க கால் பண்ணதும் கிளம்பிட்டேன். வர்ற வழியில வண்டி டயர் பஞ்சராகிடுச்சு. அதனால நடந்து வந்தேன் அத்தை...
சரி சரி, இப்போ சீக்கிரமா உன் ஜடையை அவிழ்த்து உன் தலைமுடியை தண்ணியில நனைச்சுட்டு வா... உனக்காக உன் புருஷன் அங்க காத்துக்கிட்டு இருக்கான்...
என்ன அத்தை சொல்றீங்க... நான் எதுக்கு தலையை மொட்டை அடிக்கணும்...
அவனுக்கு வேண்டுதல் வச்சு இருக்குல்ல... குடும்பத்துல ரெண்டு மொட்டை அடிக்க கூடாதாம். ஒரு மொட்டை இல்லன்னா மூணு மொட்டை தான் அடிக்கணுமாம்... அதனால தான் நீயும் இப்போ உன் முடியை மொட்டை அடிக்கணும்...
அதுக்கு மொட்டை எதுக்கு அத்தை... பூ முடி கொடுத்துக்கலாம்...
அது சரிப்பட்டு வராது... நீ போய் கடைசியா உன் முடியை கண்ணாடில oru முறை பாத்திட்டு, சீக்கிரமா நனைச்சுட்டு வா... நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும்.
இப்போ எனக்கு என் தலையை மொட்டை அடிப்பதைத் தவிர வேற வழி இல்ல. உங்க மகன் வேண்டுதலுக்காக நான் தலையை மொட்டை அடிக்க வேண்டி இருக்கு. ஆனா உங்க மகனுக்காக உங்க முடியை நீங்க கொடுக்க மாட்டீங்க,
No comments:
Post a Comment