டேய், ஏண்டா இப்டி பண்ற? நான் காலேஜ் சேரும் போது எப்படி இருந்துச்சு என் முடி?
ஏண்டி, இப்போவும் நல்லா தானே இருக்கு...
என்ன நல்லா இருக்கு,
எவ்ளோ நீளமா வச்சி இருந்தேன்... அதை பாத்து ஆசையா இருக்கு... தொட்டு பாக்குற, தடவுறன்னு சொன்ன... சரின்னு விட்டா, என் முடி மேல அடிச்சு தெளிச்சு விட்ட... சரி புரோட்டீன் தானேனு விட்டேன்...
அதுனால தான் உன் முடி ரொம்ப அடர்த்தியா இருந்துச்சு..
அப்படி சொல்லி நீ என்னை ஏமாத்திட்ட...
நல்லா அடர்த்தியா நீளமா வளந்துச்சா இல்லயா...
வளந்துது தான்... ஆனா அதுக்கு காரணம் நீ இல்ல... அப்படி சொல்லி சொல்லியே என் முடிய கட் பண்ணி... இப்போ பாரு இவ்ளோ தான் இருக்கு...
இப்போ எல்லாம் இதாண்டி பேஷன்... இப்ப எந்த பொண்ணு முடிய நீளமா வளத்துறாங்க... ஒரு ரெண்டு இஞ்ச் மட்டும் வெட்டிக்கலாம்டி...
ரெண்டு இஞ்ச், ரெண்டு இஞ்ச்ன்னு சொல்லி தான் தொடைக்கு கீழ தொங்கிட்டு இருந்த முடிய இப்ப முதுகு வரை வெட்டி விட்டு இருக்க... இனிமே என்னால முடியாது...
என்னடி இப்படி சொல்ற... காலேஜ் சேரும் போது பட்டிக்காட்டு பொண்ணு மாதிரி இருந்த உன்னை... இப்போ ஒரு மாடல் மாதிரி மாத்தி இருக்கேன்... நா சொல்றதை கேளுடி... ஒரு தடவ பாய்கட் ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ணி பாரு...
என்னது பாய்கட் ஆ... போடா என்னால முடியாது...
No comments:
Post a Comment