Thursday, 27 February 2025

ரேணுகாவும் சிவாவும் பதினாறாம் பாகம்

சிவா தன்னுடைய கையில் இருந்த கோதையின் தலைமுடியை அவளிடம் கொடுத்தான். ஆனால் கோதை வாங்கவில்லை. அதற்குபதிலாக அவளுடைய கையில் இருந்த தலைமுடியை அவனிடம் கொடுத்தாள். “என்னோட தலைமுடி எப்போவும் உங்களுக்கு தான்” என்றாள். சிவா மகிழ்ச்சியுடன் வாங்கி முத்தமிட்டான். பின்னர் அதை மேஜைமேல் வைத்துவிட்டு உள் அறைக்கு சென்றனர். 




சிவா கோதையை அந்த தொட்டியில் மூன்று முறை மூழ்கி எழ சொன்னான். கோதை மூன்றாவது முறை எழுந்தபோது அவளுடைய நீளமான தலைமுடி மறுபடி வளர்ந்திருந்தது. அவளுடைய கைகள் மீண்டும் மீண்டும் அவள் தலைமுடியை தடவிப்பார்த்தது. அவள் தொட்டியிலிருந்து இறங்கி கண்ணாடியில் பார்த்தாள். அவளுடைய முடி பழையபடி நீளமாக இருந்தது. சந்தோசத்தில் சிவாவை வந்து கட்டிக்கொண்டாள். சிவா அவள் தலைமுடியை துவட்ட ஒரு துண்டு கொடுத்தான். 


அவள் தலைமுடியை உளர்த்தியதும், தலையை சீவி ஜடை பின்ணினாள். அவள் ஜடை பின்னும் அழகை சிவா அருகில் நின்று ரசித்தான்.


கோதை:  நேரமாச்சு… போலாமா? நீங்க வேற உங்க அம்மாவை கூப்பிட வறேன்-னு சொல்லி இருக்கீங்க….


சிவா: ஆமா. சரி போலாம். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் காட்டணும்.


கோதை: என்ன அது?


சிவா: எங்க வீட்டுக்கு கீழ ஒரு ஸ்டோர் ரூம் இருக்கு. அங்க போனா ஒரு பாதாள அறை இருக்கும். யாருக்கும் தெரியாது. நான் ஒருநாள் அதை கண்டுபிடிச்சேன். அங்கதான் அந்த மகேந்திரவர்மன் எழுதின ஓலைச்சுவடியும் அவனோட ஓவியமும் இருந்தது


கோதை: ஓ… அப்படியா…. நான் அதை பார்க்கலாமா?


சிவா: அந்த ஓலைச்சுவடியை காட்டுறேன் ஆனா நீ படிக்க வேணாம்.


கோதை: சரி.


சிவா பரண்மேல் இருந்த ஒரு பெட்டியை எடுத்தான். அதில் நிறைய ஓலைச்சுவடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து இதுதான் என காண்பித்தான். அதை கையில் வாங்கிய கோதைக்கு ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டது. 


அவள் மற்ற ஓலைச்சுவடிகளை பார்த்து “இதெல்லாம் என்ன?” எனக்கேட்டாள். இது அவனுடைய சரித்திரம். “அவனுக்கு இந்த மந்திரம் எப்படி கிடைத்தது, அவனுக்கும் அந்த ராணிக்கும் என்ன ஆனது ஆண்டு எழுதி இருக்கிறான்” என்று சிவா கூறினான்.


கோதை: நான் அந்த ராஜாவோட ஓவியத்தை பார்க்கலாமா?


சிவா: சரி.


சிவா மெல்ல அந்த பெட்டியின் அடியிலிருந்த ஒரு மரச்சட்டத்தினால் செய்த ஓவியத்தை எடுத்தான். அது ஒரு துணியால் மூடப்பட்டு இருந்தது. அவன் அந்த தூநினியின் ஒரு பகுதியை நீக்கினான். அந்த ராஜா மகேந்திரவர்மன் உருவம் கோதையின் பார்வையில் விழுந்தது. அதை பார்த்த கோதை ஒருகணம் உறைந்துபோனாள். அந்த ஒருவம் அப்படியே சிவாவை பிரதிபலித்தது. 




அவள் கண்களை சிமிட்டாமல் சிவாவை பார்த்தாள். மீண்டும் ஓவியத்தை பார்த்தாள். அப்படியே சிவாவிற்கு ராஜா வேடம் போட்டது போல இருந்தது. ஒருவேளை சிவா தனது உருவத்தை ராஜாபோல வரைந்து வைத்து விளையாடுகிறானோ என குறும்புடன் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான். 

பின்னர் மெல்ல சொன்னான். “நானும் உன்னைப்போல முதலில் யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்தேன். பின்னர் உணர்ந்தேன். எனக்கு ஏன் Hair Fetish இருக்க வேண்டும். ஏன் இந்த ஓலைச்சுவடி எனக்கு கிடைக்க வேண்டும்.  இதை பயன்படுத்தும் உரிமை எனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும்” என நினைத்தால், என்னால் இதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவள் மனத்தில் இன்னமும் நம்ப முடியவில்லை. கோதையின் கண்கள் அவள் மந்தில் இருந்த குழப்பங்களை காட்டியது. 

சிவா கோதையை பார்த்து சொன்னான். “நீ இன்னும் என்னை நம்பாவிட்டால், இந்த ஓவியத்தை முழுதாக பார்” என்று கூறி அந்த துணியை முழுவதுமாக விளக்கினான். ராஜா மகேந்திரவர்மன் ராணியுடன் நின்றிருந்தான். கோதை அதை பார்த்தபோது அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 

அந்த ஓவியத்தில் ராணியாக இருந்தது அவளேதான். தான் கண்களை நம்ப முடியாமல் அந்த ஓவியத்தையும், சிவாவையும் மாறி மாறி பார்த்தாள். “இன்னைக்கு உன்னை பார்த்ததும் எனக்கு புரிந்தது. என்னை பார்க்காமலே எனக்காக நீ உன்னோட முடியை நீளமா வளர்த்தேன்-னு சொன்னதும், அப்புறம் அதே நீளமான தலைமுடியை எனக்காக மொட்டை அடிக்கிறேன்-னு சொன்னதும் காரணம் இல்லாம நடக்கல. அதுனாலதான் உன்னை பார்த்ததும் நான் முடிவு பண்ணிட்டேன். நீதான் என்னோட துணை-னு” என்று சுருக்கமாக சொல்லி முடித்தான்.


சிவா கோதையின் கையில் இருந்த ஓலைச்சுவடியில் முதல் ஓலையை படிக்க சொன்னான். அதில் ” மகேந்திரவர்மன்-கோதை நாச்சியார் சுய சரித்திரம்” என எழுதி இருந்தது. சிவாவும் அவளும் பூர்வஜன்மத்தோடு தொடர்புடையவர்கள் என கோதைக்கு புரிந்தது.

கோதை: சிவா… இதுல என்ன எழுதியிருக்குனு கொஞ்சம் சொல்லுங்க.

சிவா: இப்போ நேரமில்லை கோதை. கண்டிப்பா உனக்கு இன்னொரு நாள் சொல்லுறேன்.

கோதை: எனக்கு இப்போ திரும்பி போக மனசே இல்ல.

சிவா: புரியுது. ஆனா வேற வழி இல்ல.

கோதை: நாம நாளைக்கு பார்க்கலாமா?

சிவா: வீட்டில அம்மா இருப்பாங்க. கண்டிப்பா அந்த கோவில்ல வச்சு பார்க்கலாம்.

கோதை: சரி. நான் காத்திருக்கேன். இப்போ போலாமா?

சிவா: சரி வா.

சிவா கோதை இருவரும் வீட்டிலிருந்து கிளம்பினர். சிவா கோதையை அனனுடைய பைக்கில் அழைத்துக்கொண்டு  அவள் வீட்டிற்கு கிளம்பினான். வழியில் சிவாவும் கோதையும் நிறைய விஷயங்களை பகிந்து கொண்டனர். பின்னர் வீடு வந்தவுடன் கோதை பைக்கில் இருந்து இறங்கி நின்றாள். 

வீட்டில் யாரேனும் அவர்களை பார்த்தார்களா என் நோட்டமிட்டாள். யாரும் இல்லை. சிவா வாசல் கேட்-ல் இருந்து உள்ளே பார்த்தான். ஒரு பெண் இவர்களை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பி உள்ளே சென்றாள். சிவா அவளை கவனித்துவிட்டு யார் என்று கேட்டான். கோதை சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அது என்னோட தங்கை நந்தினி” என்று.

சிவா: நான் இப்போதான் பார்த்தேன். அவளுக்கும்?

கோதை: ஆமா….. அவளுக்கும் நீளமான தலைமுடிதான்.

சிவா: நல்லதா போச்சு….

கோதை: ஹாஹா… என்ன அவளுக்கும் மொட்டை அடிக்கணுமா?

சிவா: பின்ன…. மொட்டை அடிக்காம இருக்கலாமா?

கோதை: உங்களுக்கு மச்சம்தான். அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் ஒண்ணா உட்கார வச்சி மொட்டை அடிங்க.

சிவா: சீக்கிரமே அதுக்கும் நேரம் வரும்.

கோதை: வரும்…வரும்…. இப்போ நேரம் ஆச்சு… யாராவது பார்க்கிறதுக்குள்ள கிளம்புங்க.

சிவா: சரி நாளைக்கு பார்க்கலாம்.

சிவா கோட்டையிடம் சொல்லி விட்டு பைக்கை திருப்பிவிட்டு சென்றான். கோதையின் வருகையை எதிர்பார்த்த அவள் தங்கை நந்தினி வாசல் வரை வந்து நின்றாள். அவள் பார்வையில் நிறைய கிண்டல் தெரிந்தது.



கோதை: என்னடி அப்படி பார்க்கிற?

நந்தினி: இல்ல… நீ பேசிட்டு வறேன்னு சொல்லிட்டு காலைல போன… இவ்ளோ நேரம் ஆச்சேனு பார்த்தேன்….. இப்போ என்னடானா வீட்டுக்கே அவர கூட்டிட்டு வந்திட்ட.

கோதை: ஹேய்… அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவன்தான் நேரம் அச்சுனு வந்து விட்டுட்டு போறார்.

நந்தினி: “அவரா”? அடேங்கப்பா… மரியதையெல்லாம் பலமா இருக்கு.

கோதை: சும்மா இருடி.

நந்தினி: அப்போ நீ இவ்ளோ நீளமா முடியை வளர்த்தது வீண்போகல.

கோதை: இல்ல.

நந்தினி: இப்போதான் அவர் “OK” சொல்லிட்டார்ல. இன்னுமும் உன்னோட முடியை நீளமா வச்சிருக்க போறியா… இல்ல கட் பண்ண போறியா?

கோதை: நான் மொட்டை கூட அடிச்சுக்குவேன்…. என்னடி அதுக்கு?

நந்தினி: என்னாது மொட்டை அடிச்சுக்குவியா?…. அப்போ சரி. எனக்கு ஒரு சான்ஸ் இருக்கு.

கோதை: உனக்கு ஒரு சான்ஸ்? என்னடி அது?

நந்தினி: ஆமா… இப்போ நீ மொட்டை அடிச்சா…. அதுக்கு அப்புறம் எனக்கு தான் நீளமான முடி இருக்கு… அப்போ எனக்கு ஒரு சான்ஸ் இருக்குல….

கோதை: நான் மொட்டை அடிச்சா அவர்தான் எனக்கு மொட்டை அடிப்பார்….  உனக்கும் சேர்த்து மொட்டை அடிக்க சொல்றேன் பாரு.

நந்தினி: என்னது.. அவர் மொட்டை அடிப்பாரா? என்ன நடக்குது? ஒண்ணுமே புரியல..

கோதை: உனக்கு புரியாம இருக்கிறதுதான் நல்லது.

நந்தினி: நீ காலைல குளிச்சுட்டுதான போன…. மறுபடி குளிச்சியா?


கோதை: இல்லையே…ஏன்?

நந்தினி: போய் சொல்லாதடி… உன்னோட முடி கொஞ்சம் ஈரமா இருக்கு…. இன்னைக்கு மழைகூட பெய்யல… அப்புறம் எப்படி ஈரமா இருக்கு?

கோதை: அது அப்படித்தான்.

நந்தினி: அங்க என்னமோ நடந்திருக்கு…… பிளீஸ் டி…. அங்க என்ன நடந்துச்சுனு சொல்லுடி….. இல்லைனா எனக்கு மண்டையே வெடிச்சிரும்…. சொல்லுடி.

கோதை: சரி.. ஆனா நான் சொல்றதை நீ செய்யணும்.
நந்தினி: என்ன செய்யணும்?

கோதை: நான் மொட்டை அடிச்சா… நீயும் என்கூட சேர்ந்து மொட்டை அடிக்கணும். சரியா?

நந்தினி: சரி… நீ மொட்டை அடிக்க உட்கார்ந்தா… நானும் உன் பக்கத்திலேயே என்னோட தலைமுடியை விரிச்சுப்போட்டு உட்கார்ந்து மொட்டை அடிச்சுக்கிறேன்.. போதுமா?… இப்போ சொல்லு.

கோதை: சரி சொல்றேன்… உள்ள வா.. ஆனா யார்கிட்டயும் சொல்லாத.

நந்தினி: சரி.

சொல்லிவிட்டு இருவரும் உள்ளே சென்றனர். சிவா மறுபடி தோட்டத்து வீட்டுக்கு சென்று அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டுக்கு சென்றான். அவர்கள் பைக்கில் இருந்து இறங்கிய போது… சாந்தியும் ரேணுவும் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர். 

அவர்கள் வீட்டுக்குள் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மாடிப்படி ஏறும்முன் ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த ரேணு கொண்டா போட்டு அமர்ந்து இருந்ததை சிவா பார்த்தான். ஒரு கணம் அவன் கைகள் பரபரத்தன. 

பின்னர் அப்படியே அம்மாவுடன் படியேறி மேலே சென்றான். அன்று நடந்த அனைத்தையும் அசைபோட்டு பார்த்தான். இவ்வளவு திருப்பங்களுடன் ஒரு அதிஷ்டமான நாளை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இரவு உணவு முடிந்து படுக்காக்கு செல்ல தயாரானான். 

உள்ளே செல்ல தயாரானவனை “சிவா.. ரொம்ப டையர்டா இருக்கு தா…. இங்க கொஞ்சம் வா” என அவன் அம்மா அழைத்தாள்.
சிவா திரும்பி பார்த்தபோது அவன் அவனுடைய அம்மா தன்னுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள். 



அவளுடைய தலைமுடி அவள் இருப்பு வரை நீளமாக கொஞ்சம் அடர்த்தியாக இருந்தது. ஆங்காங்கே நரைமுடி இருந்தாலும்.. அவளுடைய கூந்தல் அழகாக இருந்தது.  அதை புரிந்துகொண்ட சிவா, அவனுடைய சவரக்கத்தியை எடுத்துக்கொண்டு அவனுடைய அம்மாவின் தலையை மொட்டை அடிக்க வந்தான். 



சிவா அருகில் வந்ததும் அவனுடைய அம்மா தலையை குனிந்தாள். சிவா அவளுடைய தலையில் கத்தியை வைத்து அவளின் அடர்த்தியான முடியை மழிக்கத்துவங்கினான். அவளுடைய முடி தரையில் விழ ஆரம்பித்தது.

சிவா மேலும் இதுபோல அழகான தலைமுடியை உடைய பெண்களுக்கு மொட்டை அடித்து தன்னுடைய Hair Fetish வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
(கதை முற்றும்)




No comments:

Post a Comment