Saturday, 15 February 2025

ரேணுகாவும் சிவாவும் பதிநான்காம் பாகம்

 கோதை அந்த முடியை எடுத்து கொண்டுபோய் சாந்தியின் ஜடையின் அருகில் வைத்தாள். வைத்துவிட்டு சாந்தியின் ஜடையையும், விஜியின் மொட்டை அடித்த முடியையும் தொட்டுப்பார்த்தாள். பின்னர் திரும்பியபோது ரேணு நாற்காலியில் இருந்து எழுந்தாள். விஜி ரேணுவின் மொட்டை தலையில் ஒரு முத்தம் கொடுத்தாள். 


ரேணு சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து அவளுடைய முடி இருந்த மேஜையின் அருகில் வந்தாள். மொட்டை அடித்த அவளுடைய கொண்டையை எடுத்து பார்த்து ரசித்தாள்.


ரேணு: என்ன கோதை…. என்னோட மொட்டைத்தலை எப்படி இருக்கு?


கோதை: ரொம்ப அழகா இருக்கு ரேணு. காலேஜ்-ல உன்னை கூந்தலழகி-னு மட்டும்தான் நினைச்சேன். இப்போ மொட்டை-லயும் நீ ரொம்ப அழகா இருக்க


ரேணு: மொட்டை அடிச்சா நீயும் அழகாதான் இருப்ப…. “அண்ணா.. நான் சொல்றது சரிதான?”


சிவா: சரிதான் ரேணு.


ரேணு: அப்போ கோதைக்கு மொட்டை அடிக்க ரெடியா இருக்கீங்களா?


சிவா: நான் எப்பவுமே ரெடிதான்…. உனக்கு தெரியாதா?


ரேணு: எனக்கு தெரியும்… கோதைக்கும் தெரியும்


கோதை: நானும் ரெடிதான்… எப்போ வேணும்னாலும் நான் மொட்டை அடிச்சுக்கிறேன்.


ரேணு: கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நீளமான தலைமுடியோட இருந்த நாங்க மூணுபேரும் இப்போ மொட்டைத்தலையோட இருக்கோம். சீக்கிரமா நீயும் மொட்டை அடிச்சுக்கோ.


கோதை: அடுத்து அந்த நாற்காலி-ல உட்கார போறது நான்தான்.


சிவா: மொட்டை அடிக்க நானும் ரெடியாதான் இருக்கேன்.


விஜி: அப்போ இங்க வா கோதை உன்னோட ஜடையை நான் அவிழ்த்து விடுறேன்.


கோதை: சரி.. வறேன்.


கோதை தன்னுடைய ஜடையை எடுத்து பின்னாடி போட்டுவிட்டு விஜியை நோக்கி நடந்தாள். சாந்தியும், ரேணுவும் கோதையின் நீளமான ஜடையை பார்த்தனர். கோதையின் ஜடை நீளமாக இருந்தாலும் மிகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அவளுடைய ஜடை ஆடும் அழகை பார்த்துவிட்டு இருவரும் அவர்களுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்தனர். 


தன்னைப்போலவே மொட்டைத்தலையை தடவுவதை ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு சிரித்தனர். கோதை விஜியின் அருகில் சென்றதும் திரும்பி நின்றாள். விஜி கோதையின் ஜடையை ஆர்வமாக பார்த்தாள். தன்னுடைய முடியைவிட கோதையின் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது விஜிக்கு சற்று பொறாமையாக இருந்தது. 


எப்படியும் இப்போது கோதைக்கு மொட்டை அடிக்கப்படப்போகிறது என நினைக்கும்போது சற்று ஆறுதலாக இருந்தது. ஏற்கனேவே தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்துக்கொண்டதுபோக நீண்ட கூந்தலழகிகளாக இருந்த சாந்தியையும் ரேணுவையும் மொட்டை அடிக்க வைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தாள். 


இப்போது போனஸாக இன்னொரு நீளமான தலைமுடி உடைய கோதையின் தலையை மொட்டை அடிப்பதையும் பார்ப்பது விஜியின் Hair Fetish ஆசையின் உச்சம். சந்தோஷத்துடன் கோதையின் ஜடையை கையில் எடுத்தாள். அப்போது சிவாவின் செல்போன் மணி ஒலித்தது.


சிவா போனை எடுத்து பேசினான்.

சிவா: ஹலோ.. சொல்லுங்கமா

(மறுமுனையில் சிவாவின் அம்மா பேசினாள்.)

சிவா: ஆமாம்மா… சரி இப்போ வரேன்.

சிவா போனை வைத்துவிட்டு சொன்னான். அம்மா கொஞ்சம் அவசரமா வரசொல்றாங்க… இப்போ நான் தோட்டத்து வீட்டுக்கு போகணும் என்றான். எல்லோருக்கும் சற்று ஏமாற்றம். எப்படியும் இப்போதைக்கு கோதையின் தலையை மொட்டை அடிக்க முடியாது என தெரிந்தது. விஜி கோதையின் ஜடையை அப்படியே விட்டாள். 
அடுத்த வாரம் கோதையின் நீளமான தலைமுடியை கவனித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து மற்ற மூன்று பேரிடமும் இப்போது அந்த மந்திரத்தை பயன்படுத்தலாம் என நினைத்தனர். சிவா மூவரையும் உள் அறைக்கு அழைத்தான். சாந்தியும் ரேணுவும் சிவாவை பின் தொடர்ந்தனர். 

எதற்காக உள்ளே அழைக்கிறான் என தெரியாமல் விஜி பின்தொடர்ந்தாள். கடைசியாக கோதையும் பின்தொடர்ந்தாள். உள்ளே ஒரு பெரிய தொட்டி இருந்தது. சிவா மூவரையும் அந்த தொட்டியில் இறங்கச்சொன்னான். சாந்தியும் ரேணுவும் தொட்டியில் இறங்கியதும் ஒருமுறை மூழ்கி எழுந்தனர். விஜி அவர்கள் இருவரும் மீண்டும் தலைமுடியோடு எழுந்தார்களா என பார்த்தாள். 



ஆனால் அவர்கள் மீண்டும் மொட்டைத்தலையோடுதான் இருந்தார்கள். சிவா அந்த மந்திரம் வேலைசெய்யும் என விளையாடுகிறான் என நினைத்து சிரித்துக்கொண்டே அவளும் ஒருமுறை மூழ்கி எழுந்து வெளியேற நினைத்தாள். ஆனால் சாந்தியும் ரேணுவும் மீண்டும் ஒருமுறை மூழ்கி மொட்டைத் தலையோடு எழுந்தனர். விஜியும் மீண்டும் ஒருமுறை மூழ்கி மொட்டைத்தலையோடு எழுந்தாள். 

இப்போது கோதைக்கும் உண்மையிலேயே அந்த மந்திரம் வேலை செய்யுமா என்ற சந்தேகம் வந்தது. இப்போது மூவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீரில் மூழ்கி எழுந்தனர்.

இந்தமுறை மந்திரம் பழித்து இருந்தது. மீண்டும் நீளமான முடியுடன் இருந்த மூவரையும் கோதை ஆச்சரியமாக பார்த்தாள். உண்மையில் விஜிதான் அதிர்ச்சியாய் பார்த்தாள். சாந்தியையும் ரேணுவையும் மறுபடி நீளமான முடியுடன் பார்க்க வியப்பாக இருந்தது. 

தன்னுடைய தலைமுடியும் மறுபடி வளர்ந்திருந்ததை அவளால் நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் தன்னுடைய தலைமுடியை தொட்டுப்பார்த்தாள். சட்டென்று நினைவு வந்தவளாய் தொட்டியிலிருந்து இறங்கி பழைய அறைக்கு போனாள். அங்கு மேஜையில் இருந்த அவர்கள் மூவருடைய மொட்டை அடிக்கப்பட்ட தலை முடியும் இப்போது அங்கு இல்லை. விஜி அப்படியே மெய் சிலிர்த்துப் போனாள்.

விஜி: சிவா.. என்னால நம்பவே முடியலை டா… நீ ஏதோ சும்மா கதை சொல்லி என்னோட தலையை மொட்டை அடிக்கப்போறனு நினைச்சேன். ஆனா.. உண்மையிலேயே உன்னோட மந்திரம் வேலை செய்யுது.

சிவா: நான்தான் அப்போவே சொன்னேன். நீங்கதான் நம்பல

ரேணு: அத்தை.. முதல்ல நானும் உங்களை மாதிரிதான் நம்பவே இல்லை.

விஜி: அப்புறம் எப்படி நீ இவனை நம்பி நீ உன்னோட நீளமான முடியை கொடுத்த?

சாந்தி: உண்மையில் நேத்து நானும் உன்னைமாதிரி மந்திரம் வேலை செய்யுதோ இல்லையோ… சிவா ஆசை பட்டான்னு தான் என்னோட முடியை கட் பண்ண சொன்னேன். நேத்து இவன் என்னோட நீளமான முடியை பாதி வெட்டி விட்டான். ஆனால் அப்புறம் இந்த மந்திரத்தை சொல்லி மறுபடி என்னோட முடியை கொண்டு வந்துட்டான்.

விஜி: அப்போ உங்களுக்கு இது வேலை செய்யும்னு நேத்தே தெரியுமா?

சாந்தி: தெரியும். நான் பரவாயில்ல… ஆனா ரேணு கொஞ்சம் கூட யோசிக்கம அவன்முன்னாடி  அவளோட முடியை விரிச்சுவிட்டு மொட்டை அடிக்க உட்கார்ந்துட்டாள்.


விஜி: அப்படியா ரேணு… அப்போ நேத்தும் நீ மொட்டை அடிச்சுக்கிட்டயா?

ரேணு: ஆமா அத்தை.

விஜி: நானாவது ஒரு Hair fetish. எனக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசை. நீ எப்படி இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க சம்மதிச்ச?

ரேணு: நேத்து அம்மாவோட தலைமுடி வெட்டிவிட்டதுக்கு அப்புறம் மறுபடி வளர்ந்ததை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆசை வந்திருச்சு. என்ன ஆனாலும் பரவாயில்லை-னு தான் நேத்து மொட்டை அடிக்க உட்கார்ந்தேன்.

விஜி: அப்போ நீயும் Hair fetish ஆயிட்டயா?

ரேணு: ஆமா அத்தை நானும் இப்போ Hair fetish தான். அதுனாலதான் நேத்து அம்மாகிட்ட அவங்க தலையை நான் மொட்டை அடிக்கணும்-னு சொன்னேன். எப்படியும் சிவா அண்ணா மறுபடி அவங்க தலைல மறுபடி முடியை வளர வைப்பாங்கனு எனக்கு தெரியும்.


விஜி: சூப்பர் சிவா…. நம்மள மாதிரி Hair fetish க்கு இந்த மந்திரம் ஒரு வரப்பிரசாதம்.

சிவா: உண்மைதான். ஆனா இதை வெளிய சொல்லாம இருக்கணும்

சாந்தி: கண்டிப்பா நாங்க யாரும் வெளியே சொல்லமாட்டோம் டா.. நீ எங்களை தாராளமா நம்பலாம்

ரேணு: சரி கோதைக்கு எப்போ மொட்டை அடிக்கப்போறீங்க?

கோதை: எனக்கும் ஆசையா இருக்கு. இனிமேல் மொட்டை அடிச்சாலும் மறுபடி முடி வளர்த்திடும். அதுனால எனக்கு பயம் இல்ல. ஒரு வேளை மறுபடி முடி வளரலைனாலும் எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல

சிவா: உண்மைதான். சீக்கிரம் கோதைக்கு மொட்டை அடிக்கணும்-னு எனக்கு ஆசைதான். முதல்ல நான் போய் அம்மாவ பார்த்துட்டு வறேன்.

விஜி: சரி சிவா… அப்போ நாங்கெல்லாம் கீழே போறோம். நீ அம்மாவ பார்த்துட்டு வா. நாம அப்புறமா எப்போ கோதைக்கு மொட்டை போடலாம்னு பேசலாம். சொல்லிவிட்டு சாந்தி, விஜி இருவரும் நடக்கத்துவங்கினர். 

பின்னால் ரேணு நடந்தாள். கோதை ரேணுவின் ஈரமான தலைமுடியை தொட்டுப்பார்த்தாள். “உண்மையிலேயே என்னோட முடி மறுபடி வளர்ந்திருச்சுடி” என்று கூறி சிரித்தபடி ரேணு நடந்தாள். மூவரும் போகும்போது சிவா மூவரின் நீளமான தலைமுடியும் ஈரம் சொட்ட சொட்ட ஆடிக்கொண்டே இருப்பதை சிவா ரசித்தான். அவர்கள் சென்றதும் திரும்பி கோதையை பார்த்தான். கோதை எதுவும் சொல்லாமல் வந்து அவனை அனைத்துக்கொண்டாள். சிவா கோதையின் தலைமுடியை தடவிக்கொடுத்தான்

சிவா: சரி இப்போ நீயும் என்கூட வா.. போய் என்னோட அம்மாவை பார்க்கலாம். உன்னையும் அவங்களுக்கு அறிமுகப்படுத்துறேன்.

கோதை: அய்யோ… நானுமா? எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.

சிவா: நீ எதுக்கு பயப்படுற…. எங்கம்மா அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.

கோதை: இன்னைக்குத்தான் நான் உங்ககிட்டயே சொல்லி இருக்கேன். அதுக்குள்ள எப்படி உங்க  அம்மாகிட்ட சொல்லுவீங்க?

சிவா: ஹாஹா… என்னோட விருப்பத்துக்கு அவங்க எப்போவுமே குறுக்க நின்னது இல்ல.

கோதை: அதுக்காக நீங்க சொன்னவுடனே எப்படி சம்மதிப்பாங்க?

சிவா: நான் சொல்றதுல மட்டும் இல்ல.. நீ அவங்க முன்னாடி எப்படி நடந்துக்கிறங்கிறதையும் பொறுத்துதான் அவங்களுக்கு உன்னை பிடிக்கும்.

கோதை: நான் எப்படி நடந்துக்கணும்னு சொல்லுங்க.. அப்படியே செய்யுறேன்.



சிவா: கண்டிப்பா உன்னோட நீளமான தலைமுடியை பார்த்தாலே அவங்களுக்கு உன்னை பிடிச்சிரும். வேற எதுவும் நீ தனியா செய்யவேண்டியது இல்ல.

கோதை: உங்க அம்மாவுக்கும் நீளமான முடி பிடிக்குமா?

சிவா: எனக்கு நீளமான முடி பிடிக்கும்-னு என்னோட அம்மாக்கு தெரியும். உன்னோட நீளமான முடியை பார்த்தா என்னோட ஆசை நிறைவேறும்னு அவங்களுக்கு தெரியும். நீயும் பார்க்க அழகா, இலட்சணமா இருக்க. அவங்களுக்கு வேற என்ன வேணும்.

கோதை: அப்போ சரி…. நானும் வறேன். உங்க அம்மாவோட தலைமுடியும் நல்ல நீளமா இருக்குமா?

சிவா: அவங்களோட முடி எவ்ளோ நீளமா இருக்குனு நீயே நேர்ல பார்த்துக்கோ.

கோதை: சரி… கடவுள்மேல பாரத்தை போட்டு உங்ககூட வறேன். எதுவும் பிரச்னை ஆகம இருக்கணும்.

சிவா: பயப்படாம வா. நல்லதே நடக்கும்.

சிவா கோதையை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு சென்றான். வழியில் சிவாவின் அம்மாவை எப்படி எதிர் கொள்வது என்று கோதை யோசித்துக்கொண்டே வந்தான். 

சிவாவின் தோள்களை பற்றிக்கொண்டு பைக்கில் அவனுடன் செல்வது அவளுக்கு புது அனுபவமாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டே தோட்டத்தை அடைந்தனர். தோட்டத்தின் நடுவில் இருந்த வீடு சற்று பெரியதாக இருந்தது. இருவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். 


சிவா கோதையை ஹாலில் நிற்கவைத்துவிட்டு உள்ளே சென்றான். உள்ளே சிவாவின் அம்மா பார்வதி சமையலறையில் இருந்தாள். சிவா உள்ளே வருவதை பார்த்ததும் மகிழ்ந்தாள்.

பார்வதி: வாடா… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னுதான் வரசொன்னேன்.

சிவா: என்னமா… என்ன விஷயம்.

பார்வதி: ஒண்ணும் இல்லடா… உன்னோட ஜாதகத்தை பார்க்க ஜோசியர் வந்திருந்தார். உனக்கு நேரம் நல்லா இருக்கு. கல்யாணயோகம் இருக்கு… இப்போ பொண்ணு பார்த்த சீக்கிரம் கல்யாணம் நடக்கும்னு சொன்னார். அதான் உன்கிட்ட சொல்லிட்டு பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.

சிவா: நல்ல விஷயம்தான். பார்க்கலாம். உனக்கு எந்த மாதிரி மருமகள் வேணும்னு சொல்லு.

பார்வதி: எனக்கு என்னடா… உனக்கு பிடிச்சமாதிரி பொண்ணு இருந்தா சரிதான். மத்தபடி எனக்கு ஒண்ணும் வேணாம்.

சிவா: கவலைப்படாத சீக்கிரமா உனக்கு ஒரு நல்ல மருமகள் கிடைப்பாள்.


பார்வதி: டேய்… என்ன கல்யாண மாலை-ல பேசுறேனு நினைப்பா… நீ வேற நீளமான முடி இருக்கிற பொண்ணா கேட்ப…. இந்த காலத்துல யாரு அவ்ளோ நீளமா முடியை வளர்க்கிறது? எனக்கு தெரிஞ்சு இப்போ நீளமா முடி வளர்க்கிறது நம்ம ரேணுதான்… நீ பேசாம அவ காலேஜ்ல அவளுக்கு தெரிஞ்ச பொண்ணு யாருக்கும் உனக்கு பிடிச்சமாதிரி நீளமான முடியோட பொண்ணு இருக்கானு பாரு…. அவங்ககிட்ட பேசி முடிக்கலாம்.

சிவா: ஹாஹா… சூப்பர்மா…. நீயே சொல்லிட்ட…. இப்போவே பார்க்கலாம்….



பார்வதி: விளையாடாதடா… இப்போவே எப்படி பார்க்கிறது….. பொண்ணு என்ன நம்மவீட்டு வாசல்லயா இருக்கு…..

சிவா: வாசல்-ல இல்லமா… ஹால்-ல இருக்கு….

பார்வதி: என்னடா சொல்ற…. வரவர உன்னோட விளையாட்டுதனம் அதிகமாயிட்டே இருக்கு.

சிவா: உண்மையைதான்மா சொல்றேன்,…. உன்னோட மருமகள் ஹால்-ல தான் இருக்க. வா பார்க்கலாம்.
சிவா விளையாடுகிறானா.. இல்லை உண்மையிலேயே ஒரு பெண் வந்திருக்கிறாளா என நினைத்துக்கொண்டே ஹால்-க்கு வந்தாள்… அவள் வந்தபோது அங்கே கோதை நின்றிருந்தது அவளுக்கு சற்று வியப்பாக இருந்தது. 




No comments:

Post a Comment