சிவா: அப்போ என்ன பார்த்த?
கோதை: நீங்க மொட்டை அடிக்கிற இடத்துல நின்னு அங்க மொட்டை அடிக்கிற நீளமான முடி உள்ள பெண்களை ரசிக்கிறதை பார்த்தேன்.
சிவா: அப்புறம்
கோதை: நீங்க திரும்பி வரும்போது, பஸ்ல யார்கிட்டயோ போன்ல மெல்ல நீங்க பார்த்து ரசிச்சதை சொல்லிக்கிட்டே வந்தீங்க. அப்போ நான் உங்களோட பின்னாடி சீட்லதான் இருந்தேன். ஆனா குனிஞ்சு இருந்ததால பின்னாடி யாரும் இல்லைனு நினைச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க.
சிவா: இவ்ளோ தெரிஞ்சும் என்மேல உனக்கு கோவம் வரலையா?
கோதை: முதல்ல கொஞ்சம் வருத்தமா இருந்தது. உங்களுக்காக நான் என்னோட முடியை நீளமா வளர்த்துட்டு இருக்கேன். ஆனா நீங்க இப்படி மொட்டை அடிக்கணும்னு ஆசைப்படுறீங்களேனு. ஆனால் அப்புறமா யோசிச்சு பார்த்தேன்.
நான் உங்களுக்காகதான் என்னோட முடியையே வளர்க்கிறேன். ஆனால் உங்களுக்கு பிடிக்கும்னா அதே முடியை கொடுக்க மொட்டை அடிக்கவும் தயாரா இருந்தேன். நீங்க உண்மையிலேயே என்னை கவனிக்கிறீங்களானு பார்க்கத்தான் அன்னைக்கு நீங்க கோவிலுக்கு வரும்போது உங்க முன்னாடி வந்து நின்னேன்.
சிவா உண்மையில் சற்று அடித்தான் போனான்.
உண்மையில் ஒரு பெண்ணுக்கு ஒருவனை பிடித்திருந்தாலும் இந்த அளவுக்கு அவனைப்பற்றி புரிந்து வைத்திருப்பது சற்று கடினம்தான். தான் வெளியே சொல்ல தயங்கும் அத்தனை விஷயங்களையும் இவள் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறாள்.
அவன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடம் அவன் அடிமனது ஆசைகளை புரியவைத்து, சம்மதம் பெறவேண்டும் என நினைத்த காரியங்களை, அவன் கேட்பதற்கு முன்பே கொடுக்கத்தயாராக இருந்தாள். அவள் அழகாக இருக்கிறாள், நீளமான கூந்தல் கொண்டிருக்கிறாள் என்பதையும் தாண்டி அவன் உணர்வுகளை புரிந்துவைத்திருக்கிறாள்.
வாழ்க்கையின் பயணத்தில், எப்போதும் தேவைப்படுவது இந்த புரிதல்தான். அதை அவள் முழுமையாக வெளிப்படுத்தி இருந்தாள். அவளை துணையாக ஏற்கலாமா என்ற தயக்கம் சிவாவிடம் இப்போது துளிகூட இல்லை. அடுத்தகணமே அவன் கோதையை நோக்கி கையை நீட்டினான்.
சிவாவின் பதில் என்னவாக இருக்கும் என யோசிக்காமல் தான் மனதில் உள்ளவற்றை பேசியிருந்த கோதைக்கு சிவாவின் செய்கை இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சற்றும் தாமதிக்காமல் அவன் கைகளில் தன்னுடையை கையை ஒப்படைத்தாள். சிவா அவள் கைகளை பற்றியபோது கோதையின் முகம் வெட்கத்தால் சிவந்தது.
தன்னுடைய முகம் சிவந்ததை காட்ட மறுத்து அவன்மேல் சாய்ந்துகொண்டாள். சிவா இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவளை அப்படியே அரவணைத்துக்கொண்டான். அவனையும் மறந்து அவன் கைகள் கோதையின் ஜடையை வருட ஆரம்பித்தது. அவள் கூந்தலின் வாசனையை அனுபவிக்க துவங்கினான். சிவா தன் தலைமுடியை வருடுவதை கோதையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் மெல்ல சிவாவிடம் இருந்து விலகி அருகில் இருந்த ஒரு பரிசுபெட்டகத்தை எடுக்கத்திரும்பினாள். அப்பொழுதான் சிவா கோதையின் ஜடையை முழுவதுமாக கவனித்தான். அவளின் பின்னிய ஜடை கிட்டத்தட்ட அவளின் முழங்கால் வரை இருந்தது. சமீபத்தில் அதிகமாக அவனை கவர்ந்தது ரேணுவின் முடிதான். ஆனால் இப்போது கோதையின் முடி அதைவிட வசீகரமாக இருந்தது. அவள் பரிசை எடுக்க அடியெடுத்தவுடன், இவனும் அவள் பின்னால் நடந்தான்.
அவள் பரிசை எதுக்கும்முன் அவள் ஜடையை பிடித்தான். அவள் ஜடையின் அழகை கண்கொட்டாமல் ரசித்தான். அவளுடைய ஜடையை மேலிருந்துகீழ்வரை விடாமல் தடவிப்பார்த்தான். அவனுடைய உணர்வுகள் அவளுடைய கூந்தலின் வழியாக அவள் மனதில் பிரதிபலித்தது. “கொஞ்சம் பொறுங்க” என்று அவள் ஜடையை சிவாவிடம் இருந்து விடுவித்துக்கொண்டு அவள் கொண்டுவந்த பரிசை எடுத்து சிவாவிடம் நீட்டினாள்.
அந்த பையில் ஒரு பெரிய போட்டோ ஃப்ரேம் செய்யப்பட்டு இருந்தது. சிவா அதை எடுத்துப்பார்த்தான். அதில் சிவாவின் உருவம் வரையப்பட்டு இருந்தது. “உங்களுக்காக உங்களை நான் வரைந்தது” என அவள் கூறியபோது அவன் பிரமித்துப்போனான். அந்தப்பையில் இன்னொரு சின்ன பேனா பாக்ஸ்போல் இருந்தது. அது என்ன என்ன எடுத்து திறந்து பார்த்தான். அதில் புத்தம்புதிதாக ஒரு சவரக்கத்தி இருந்தது. அவன் கண்களை நம்பமுடியாமல் நிமிர்ந்து அவளைப்பார்த்தான்.
கோதை சிரித்துக்கொண்டே சொன்னாள் ” இதுவும் உங்களுக்குத் தான். ஆனால் இதை நீங்கள் எனக்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்”.
சற்று பரவசப்பட்டாலும், அந்த பாக்ஸை மெல்ல மூடிவைத்துவிட்டு அவளை மறுபடி கட்டிப்பிடித்தான். அவளும் அவனை அரவணைத்துக் கொண்டாள். மேலும், சிவா கோதையிடம் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு என்ன நடக்கப்போகிறது என்று சொன்னான். விஜியும் சாந்தியும் மொட்டை அடித்துக்கொள்ளப் போவதையும், அதை அவனே செய்யப்போவதாகவும் சொன்னான்.
கோதை “நானும் இங்க இருக்கலாமா?” என்றாள். சிறிது யோசித்த சிவா சரியென்று தலையாட்டினான். மேலும் அவளிடம் அந்த மகேந்திரவர்மன் கதையையும் அந்த மந்திரம் பத்தியும், இன்னும் சில விஷயங்களையும் சொன்னான். அவன் சொன்ன அனைத்தையும் ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தாள் கோதை.
அவள் சிவாவை திருமணம் செய்யநினைத்ததால் அவனைப்பற்றி அனைத்தையும் அவள் அறிந்திருக்கவேண்டும் என்பதால் இவை அனைத்தையும் அவளிடம் சொல்லுவதாக அவன் கூறினான். இன்னும் விஜிக்கு இந்த மந்திரம் வேலை செய்யும் எனத்தெரியாது அதனால் அதைப்பற்றி வெளியே பேசவேண்டாம் என்றும் கூறினான். சிவா தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதால் தான் அனைத்தையும் கூறுகிறான் என கோதையின் மனத்தில் நிம்மதியாக இருந்தது. சிவாவும் கோதையும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
சாந்தி,விஜி, ரேணு மூவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். சிவாவை பார்த்ததும் விஜி ” உள்ள என்ன சிவா ஆச்சு” என்றாள். சிவா கோதையை பார்த்துசிரித்துவிட்டு மெல்ல தலையை குனிந்தான். அதைப்பார்த்த சாந்தி “ரேணு… இங்க பாரு இவன் ரொம்ப வெட்கப்படுறான். டேய் உள்ள என்ன நடந்தது” என்றாள்.
சிவா பதில் ஏதும் சொல்லாமல் கோதையின் கைகளை பற்றினான். மூவருக்கும் உள்ளே என்ன நடந்தது என புரிந்தது. “நான்தான் அப்போவே சொன்னேன்ல இவ சும்மா பேசுறதுக்கு மட்டும் வரலை-னு” என்று ரேணு கேலி செய்தாள். கோதையும் எதுவும் சொல்லாமல் சிரித்தபடிதான் இருந்தாள்.
ரேணு எழுந்து போய் கோதையிடம் “அப்போ நீதான் எனக்கு அண்ணியா?” என்று கேட்டு கோதையின் அருகில் வந்தாள். கோதை “ஆமாண்டி. நான்தான்” என்று வெட்கத்துடன் சொல்லிவிட்டு சிவாவின் பின்னால் சென்று நின்றுகொண்டாள். அனைவரும் ஒன்றாக சிரித்துவிட்டனர்.
விஜி: என்ன சிவா…. சீக்கிரமே இங்க கேட்டிமேள சத்தம் கேட்கும் போல?
சிவா: கண்டிப்பா…. நானும் இதை எதிர்பார்க்கலை.
சாந்தி: நீ வந்ததுக்கு அப்புறம் கொஞ்சநேரத்துல கோதை இங்க வந்தாள். ரேணு உனக்கு சர்பிரைஸா இருக்கணும்தான் எங்ககிட்ட முதல்லயே சொல்லல.
விஜி: நாங்களும் நீ கோதையை பார்த்ததும் என்ன பண்ணப்போறனு பார்க்கலாம்னு காத்துகிட்டு இருந்தோம்
ரேணு: ஹாஹா…. நீங்க மாட்டிக்கிட்டீங்க…. “அண்ணலும் நோக்கினான்… அண்ணியும் நோக்கினாள்” னு ஆயிடுச்சு.
சிவா: போதும் போதும் என்னைய எல்லாரும் சேர்ந்து கலாய்ச்சது. நீங்கெல்லாம் ரெடியா இருக்கீங்களா?
விஜி: நானும் அண்ணியும் ரெடிதான் சிவா.
சாந்தி: அப்போ கோதையும் இன்னைக்கு நம்மகூடதான் இருப்பாளா?
சிவா: ஆமா..கண்டிப்பா… இனிமேல் எதுக்கு அவகிட்ட மறைக்கணும்?
ரேணு: அடேங்கப்பா… அண்ணா ஒரே நாள்ல இப்படி ஒரு மாற்றமா?
கோதை: என் ரேணு.. நான் இங்க இருக்க வேணாமா?
ரேணு: சே..சே… அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல கோதை… நான் சும்மா அண்ணாவை கிண்டல் பண்ணினேன்.
கோதை: நானும் இன்னைக்கு எப்படி மொட்டை அடிச்சுக்கிறீங்கனு பார்க்கிறேன்.
சாந்தி: தப்பே இல்லை கோதை. இன்னைக்கு நாங்கெல்லாம் எப்படி மொட்டை அடிச்சுக்கிறோம்னு பாரு. அப்போதான் நாளைக்கு நீயும் மொட்டை அடிக்கும்போது உனக்கு ஈசியா இருக்கும். உன்னோட முடியும் நல்லா நீளமாதான் இருக்கு.
சிவா: சரி… வாங்க எல்லோரும் மேல என்னோட ரூம்-க்கு போகலாம்.
சிவா, கோதை, சாந்தி, விஜி, ரேணு அனைவரும் மாடிக்கு சென்றனர். சிவா ஏறத்தாழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான். அவன் மேஜையில் ஒரு பாத்திரத்தில் தண்ணியும் அருகிலேயே ஒரு சவரக்கத்தியும் தயாராக இருந்தது. முதலில் யாருக்கு மொட்டை அடிப்பது என யோசித்தனர்.
“அதிகநாட்களாக Hair Fetish ஆக இருப்பது நான்தான் ஆதனால் நான் முதலில் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” என விஜி முன்வந்தாள். நாற்காலியில் அமர்ந்ததும் தன்னுடைய ஜடையை தூக்கி பின்னால் போட்டாள். சிவா அவள் பின்னால் இருந்து அவள் ஜடையை அவிழ்க்கத்துவங்கினான். சிவாவுக்கு, முன்பு ஒருமுறை விஜியின் முடியை கட் பண்ணி விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
விஜியின் முன்னால் ரேணு கொண்டையோடு அமர்ந்திருந்தாள். கோதையை அழைத்து அவளுக்கு ஜடை பின்னிவிட சொன்னாள் ரேணு. கோதையும் ரேணுவின் கொண்டையை அவிழ்த்து விட்டாள். ரேணுவின் தலைமுடி விரிந்து விழுந்தது. கோதை தன் கைகளாலேயே ரேணுவின் முடியை கோதி விட்டு ஜடை பின்ன ஆரம்பித்தாள். ஒருபுறம் ரேணுவின் நீளமான தலைமுடி ஜடையாக பின்னப்பட்டுக் கொண்டிருந்தது.
இன்னொரு புறம் விஜியின் நீளமான ஜடை மொட்டை அடிப்பதற்காக அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. விஜியின் ஜடையிலிருந்து ஒவ்வொரு பின்னலாக மெல்ல சிவா அவிழ்த்துக் கொண்டிருக்கும்போது, கோதை ரேணுவுக்கு ஒவ்வொரு பின்னலாக பின்னிவிட்டுக் கொண்டிருந்தாள்.
ரேணுவின் ஜடை பின்னி முடிக்கப்பட்டிருந்தபோது விஜியின் தலைமுடி அவள் ஜடையிலிருந்து விடுபட்டிருந்தது. சிவா விஜியின் தலைமுடியை கலைத்துவிட்டு தன் கைகளால் கோதினான். பின்னர் அருகிலிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விஜியின் தலைமுடியில் ஊற்றினான். இதுவரை மற்ற பெண்கள் மொட்டை அடிக்கும்போது தலையில் தண்ணீர் ஊற்றுவதை கண்டு ரசித்திருந்த விஜி, முதல் முறையாக அவள் தலையில் தண்ணீர்படும் சுகத்தை அனுபவித்தாள்.
சிவா எப்படி விஜிக்கு மொட்டை அடிக்கப்போகிறான் என கோதை ஆர்வமாக பார்த்தாள். விஜியின் தலையில் தண்ணீர் ஊற்றி சிவா நன்றாக மசாஜ் செய்துகொண்டிருந்தான். விஜியின் தலையில் ஊற்றிய தண்ணீர் அவளுடைய நீளமான தலைமுடியின் வழியே வழிந்துகொண்டிருந்தது. எப்பொழுதும் மொட்டை அனுபவம் பற்றி கேட்டுக்கொண்டே இருந்த விஜி, இப்போது அதை அனுபவிக்க தயரானாள்.
சிவா மேஜையில் இருந்த சவரக்கத்தியை எடுத்தான். அதை விரித்து, விஜியின் கண்முன்னால் வைத்து ஒரு பிளேடை சொருகினான். சாந்தியும் கோதையும் ஆர்வமாக பார்த்தனர். விஜியின் முடியை எடுத்து முன்னாடி போட்டான். விஜி தன்னுடைய நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகிறது என மனதில் நினைத்துக்கொண்டு கண்களை மூடினாள். சிவா சவரக்கத்தியை விஜியின் உச்சந்தலையில் வைத்து அப்படியே அவள் தலையை சிரைக்க ஆரம்பித்தான்.
விஜி தன்னுடைய தலை மொட்டை அடிக்கப்படும் பரவசத்தை உணரத்துவங்கினாள். சிவா கத்தியை அப்படியே கீழே வரை கொண்டுவந்து அவள் நெற்றிவரை உள்ள முடியை சிரைத்துவிட்டான். விஜியின் முடி கொத்தாக வந்து கீழே விழுந்தது.
விஜி தன் தலையில் மொட்டை அடித்த இடத்தில் ஜில்லென்று உணர்ந்தாள். தன்னுடைய கண்முன்னால் மொத்தமாக மூடி இருந்த தலைமுடி, இப்போது மொட்டை அடித்த இடத்திற்கு முன்னால் ரேணு அமர்ந்திருந்தது தெரிந்தது.
சிவா மீண்டும் விஜியின் தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். சிவாவின் கத்தி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தது. விஜியின் தலையிலிருந்து கற்றை கற்றையாக முடி கீழேவிழுந்து கொண்டிருந்தது. முதல்முறையாக கோதை இவ்வளவு அருகில் ஒரு பெண்ணின் நீளமான தலைமுடி மொட்டை அடிக்கப்பட்டு தரையில் விழுவதை பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் மொட்டை அடிப்பதை சாந்தியும் ரேணுவும் ரசித்துக்கொண்டிருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிவா விஜியின் தலையை சிரைக்க சிரைக்க அவளின் முன்தலை இப்போது மொட்டையாக இருந்தது. விஜியின் தலை முன்னால் மொட்டையாகவும் மற்றபகுதிகளில் முடியுடனும் பார்க்க வித்தியாசமாக இருந்தது. சிவா இப்போது விஜியின் இடதுபுறம் உள்ள முடியை மழித்துக்கொண்டிருந்தான். விஜியின் தலைமுடி மொட்டை அடித்து கீழே விழுந்துகொண்டிருக்கும்போது கோதையின் மனதில் Hair Fetish எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
No comments:
Post a Comment