Thursday, 23 January 2025

ரேணுகாவும் சிவாவும் பத்தாம் பாகம்

 சிவாவின் பைக்கில் விஜி வந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பைக்கில் இருந்து முதலில் விஜி இறங்கினாள். பின்னாடியே சிவாவும் இறங்கினான். சிவாவின் பைக் சத்தம் கேட்ட ரேணு, தன்னுடைய முடியை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தாள். விஜி அத்தையை பார்த்த அவளுக்கு மகிழ்ச்சி.


சாந்தி: வா விஜி… எப்ப்டி இருக்க? என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.. சிவாவை எங்க பார்த்த?


விஜி: நல்ல இருக்கேன் அண்ணி… வர்ற வழியில சிவாவை பார்த்தேன். அதான் அவன்கூட பைக்-ல வந்துட்டேன்.




சிவா: காலைல அம்மாவை பார்க்க தோட்டத்துவீட்டுக்கு போனேன். அம்மா இல்லை. சரி அப்புறமா வரலாம்-னு திரும்பி வரும்போது விஜி சித்தியை பார்த்தேன். அதான் நானே கூட்டிட்டு வந்தேன்.


சாந்தி: நல்லதா போச்சு. சரி இங்காயே இரு நான் காப்பி போட்டு எடுத்துட்டு வறேன்.


ரேணு: நான் காப்பி போடுறேன் இருங்க. நீங்க வாங்க அத்தை நாம உள்ள போலாம்.


ரேணு விஜியின் பையை வாங்கிக்கொண்டு, விஜியையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனாள். விஜி உள்ளே போனதும், சாந்தி சிவாவை  பார்த்து சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள்.


சாந்தி: என்ன சிவா. இன்னைக்கு காலைலயே உனக்கு நல்ல விருந்துபோல. விஜிியோட முடியை கவனிச்சியா?


சிவா: கவனிக்காம இருப்பேனா?


சாந்தி: அவளோட முடி நல்ல நீளமா வளர்ந்திருச்சு டா. இன்னைக்கு அவகிட்ட பேசி அவளுக்கும் மொட்டை போடலாமா?


சிவா: நான் வரும்போதே முடிவுபண்ணிட்டேன். இன்னைக்கு அவங்களுக்கு மொட்டை அடிக்கணும்னு


சாந்தி: அதான பார்த்தேன். உன்கிட்ட இருந்து இவ்ளோ நீளமான முடி தப்பிக்க முடியுமா?


சிவா: உங்களோட நீளமான முடி நேத்து என்கிட்ட இருந்து தப்பிச்சிருச்சுல?


சாந்தி: நேத்து இல்லைனா என்ன… இன்னைக்கு எனக்கு மொட்டை அடிச்சுவிடு. உனக்கு இப்போதான் நல்ல வழி இருக்கே. தினமும்கூட எனக்கு மொட்டை அடிச்சுவிடு


சிவா: கண்டிப்பா…. நேத்து ரேணுவுக்கு மொட்டை போட்டாச்சு. இன்னைக்கு உங்களுக்கும், விஜி சித்திக்கும் கண்டிப்பா மொட்டை தான்.


சாந்தி: நேத்து ரேணுவும் என்கிட்ட வந்து நாளைக்கு நீ மொட்டை போட்டுக்கோ-னு சொன்னா. அவளுக்கும் மொட்டை ரொம்ப பிடிக்குது. என்னோட கொண்டையை நேத்து நைட் முழுசும் கையில பிடிச்சுக்கிட்டே தூங்கிட்டா.


சிவா: ரேணுக்கு மட்டும் தான் கொண்டையா.. எனக்கு இல்லையா?




சாந்தி: உனக்கு இல்லாமலா… இந்தா எடுத்துக்கோ.

சாந்தி சிவாவிடம் சொல்லிவிட்டு திரும்பி நின்றாள். சாந்தியின் கொண்டையை சிவா கைகளால் பிடித்தான். அவன் கையில் இருந்த பைக் சாவியை நீட்டியவுடன் சாந்தி அதை வாங்கிக்கொண்டாள். சாந்தியின் கொண்டை சிவாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. வழக்கம்போல சிவா தன் கூந்தல் விளையாட்டை ஆரம்பித்தான். இன்னொருபுறம் வீட்டின் உள்ளே சென்றபோது ரேணுவின் கொண்டையை விஜி கவனித்தாள். மிகவும் அடர்த்தியாக இருந்தது. 


விஜியின் உள்ளே இருந்த Hair fetish எட்டிப்பார்த்தது. மெல்ல ரேணுவிடம் பேச்சுக்கொடுத்தாள்.

விஜி: ரேணு, காலேஜ் எல்லாம் எப்படி போகுது?

ரேணு: நல்லா போகுது அத்தை. காலேஜ்-னாலே ஜாலிதான.

விஜி: அதுவும் சரிதான்.

ரேணு: அத்தை.. உங்களை ஒண்ணு கேட்கலாமா?

விஜி: என்னடி சொல்லு. என்ன விஷயம்.

ரேணு: நீங்க அம்மாகிட்ட எப்பொவும் அவங்களோட மொட்டை அனுபவம் பத்தி கேட்பீங்களா?

விஜி: ஹாஹாஹா…. ஆமா ரேணு. ஆனா இப்போ வரைக்கும் உங்க அம்மா என்கிட்ட அன்னைக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருந்ததுனு சொல்லவே இல்லை. எப்போ கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே மழுப்புவாங்க.

ரேணு: நீங்க அன்னைக்கு நான் மொட்டை அடிச்சபோது என்கிட்ட கேட்டிருக்கலாம்ல.



விஜி: நீதான் மொட்டை அடிக்க மாட்டேன்-னு அழுதியே. அன்னைக்கு உன்னை மொட்டை-ல அழகா இருக்க-னு சொன்னதுக்கே கோவப்பட்ட. அப்புறம் எப்படி உன்கிட்ட கேட்கிறது.

ரேணு: உண்மைதான். அப்போ எனக்கு அவ்ளோ விவரம் இல்ல. இல்லைனா உங்ககிட்ட சொல்லி இருப்பேன்.

விஜி: இப்போவும் நீ உன்னோட முடியை உங்க அம்மா மாதிரி நீளமாதான் வளர்க்கிற போல.

ரேணு: நான் கொண்டை போட்டிருக்கேன். ஆனாலும் எப்படி அத்தை கண்டுபிடிச்சீங்க.

விஜி: உன்னோட கொண்டையோட அளவை பார்த்தாலே தெரியுதே. உன்னோட முடியும் நல்லா நீளமா இருக்குனு.

ரேணு: எனக்கு நீளமான முடிதான் பிடிச்சிருக்கு. ஆனாலும் எனக்கு சிலநேரம் இவ்ளோ நீளமான முடி வேணுமானு தோணும். அப்புறம் சரி ஆயிடும்

விஜி: அன்னைக்கு உங்க அம்மாக்கு மொட்டை அடிக்கும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்-னு நினைச்சேன். ஆனா முடியலை. இன்னைகாவது அவங்ககிட்ட எப்படி இருந்ததுனு கேட்கணும்.

ரேணு: கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.

விஜி: சூப்பர்டி. அப்படி நடந்தா சந்தோசம்தான்.

ரேணு: நீங்களும் உங்களோட முடியை இப்போ நீளமா வளர்திருக்கீங்க. நீங்க மொட்டையோட அனுபவம் பத்தி அம்மாகிட்ட கேட்கிறதுக்கு பதிலா… நீங்களே மொட்டை அடிச்சு அனுபவிக்கலாமே.


விஜி: ஆமா ரேணு. உங்க அம்மாகிட்ட கேட்கிறததுக்கு பதிலா நானே மொட்டை அடிச்சிக்கலாம். ஆனால் ஒருநாள் கண்டிப்பா நான் மொட்டை அடிச்சுக்குவேன்



ரேணு: வாவ்.. சூப்பர் அத்தை. அப்போ சீக்கிரமா உங்களை மொட்டைத்தலையோட பார்க்கணும்-னு ஆசையா இருக்கு.

விஜி: அப்போ உனக்காகவே நான் மொட்டை அடிச்சுக்கிறேன்.

ரேணு: தாங்க்ஸ் அத்தை.

விஜி: ஆனால் எனக்காக நீயும் மொட்டை அடிச்சுக்க சொன்னா உன்னோட நீளமான தலைமுடியை மொட்டை அடிச்சுக்கிறயா?

ரேணு: என்ன அத்தை.. என்னோட ஆசைக்காக நீங்க உங்களோட நீளமான முடியை மொட்டை அடிக்கிறேனு சொல்லும்போது நானும் உங்களுக்காக என்னோட நீளமான முடியை மொட்டை அடிக்கமாட்டேனா?

இதை கேட்டதும் இருவரும் சிரித்துக்கொண்டனர். விஜி ரேணுவின் அருகில் வந்து அவளை திரும்பி நிற்க சொல்லி அவள் கொண்டையை பிடித்தாள். ரேணுவின் கொண்டை ஒரு மிருதுவான பந்துபோல இருந்தது. ஆசையாக ரேணுவின் கொண்டையை அவிழ்த்துவிட்டு அவள் தலைமுடியை நீளமாக பார்த்தாள். விஜியின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதானது. 

“ரேணு…. நீ மட்டும் மொட்டை அடிக்க சரினு சொன்னா நானே உனக்கு மொட்டை அடிக்கணும்டி. உன்னோட தலைமுடி அவ்ளோ அழகா இருக்கு” என்று விஜி கூறினாள். “வாய்ப்பு இருந்தா கண்டிப்பா நான் அடுத்ததடவை உங்க கையாள மொட்டை அடிச்சுக்கிறேன் அத்தை” என்று ரேணு பதிலளித்தாள். 

கேட்டவுடன் மொட்டை அடிக்க ரேணு விருப்பம் தெரிவித்தது விஜியை சந்தோஷமாக்கியது. அவள் ரேணுவை திருப்பி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். ரேணு விஜியை பார்த்து புன்னகைத்து விட்டு தன் தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். கொண்டை போட்டதும் விஜியை திரும்பி நிற்கவைத்து அவள் ஜடையை கையில் எடுத்தாள். 

ரேணுவின் செய்கையை எதிர்பார்க்காவிட்டாலும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று ஆர்வமாக திரும்பி நின்றாள் விஜி. “என்னோட ஆசைக்காக மொட்டை அடிச்சுக்கிறேனு சொன்ன அத்தையோட ஜடைக்கு ஒரு ஸ்பெசல் முத்தம்” என்று சொல்லி விஜியின் ஜடையை மொத்தமாக சேர்த்து ஒரு முத்தம் கொடுத்தாள். இதை எதிர்பார்க்காத விஜி சிலிர்த்துப்போனாள். இருவரும் பரஸ்பரம் சிரித்துவிட்டு காப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.


ரேணு வெளியே செல்லும்போது சாந்தியும் சிவாவும் உள்ளே வந்தார்கள். அனைவரும் வீட்டில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தனர். காப்பியை சுவைத்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சிவா விஜியின் ஜடையை கவனித்துக்கொண்டிருந்தான். 

ஆனால் விஜி ரேணுவின் கொண்டையின்மேல் ஆவலாக இருந்தாள். ரேணுவின் கைகள் அடிக்கடி அவள் கொண்டையை சரி செய்துகொண்டிருந்தது விஜியை தூண்டியது. ஆனால் ரேணு நேற்று மொட்டை அடித்த நினைவுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். இதேபோல சாந்தியின் தலையையும் மொட்டை அடிக்க வேண்டும் என்பது அவள் ஆசை. 

ரேணுவை போலவே சாந்தியும் மறுபடி மொட்டை அடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தாள். அனைவரும் அமைதியாக இருந்தனர். சிவாதான் முதலில் அமைதியை களைத்தான்.

சிவா: விஜி சித்தி… உங்ககிட்ட நாங்க மூணுபேரும் ஒரு விஷயம் சொல்லணும்.

விஜி: மூணுபேருமா?… என்ன சிவா?

சிவா: நான் ஒரு Hair Fetish-னு இவங்க ரெண்டுபேர்கிட்டயும் சொல்லிட்டேன்.



விஜி: வாவ்… சூப்பர் சிவா…. அப்போ நானும் ஒரு Hair Fetish-னு இவங்களுக்கு தெரியுமா?

சிவா: நல்லா தெரியும். நீங்கதான் எப்பவுமே இவங்ககிட்ட மொட்டை அடிச்சது எப்படி இருக்குனு கேட்டுகிட்டே இருக்கீங்களே? அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்.

விஜி: உண்மைதான் சிவா.

சிவா: அதுமட்டும் இல்ல. கடைசியா ரேணு மொட்டை போட்டது ஞாபகம் இருக்கா? அப்போ ரேணுவுக்கு மொட்டை அடிச்சுவிட்டது நான்தான்.

விஜி: அடப்பாவி… இவ்ளோ நாளா இதை என்கிட்ட சொல்லவே இல்ல. “ரேணு, நீ கூட உனக்கு மொட்டை அடிச்சது யாருனு அன்னைக்கு என்கிட்ட சொல்லல”

ரேணு: ஆமா அத்தை. அப்போ எனக்கு கூச்சமா இருந்தது. அதான் சொல்லலை. ஆனால் அன்னைக்கு எனக்கு அப்புறம் என்னோட அம்மாவுக்கும் சிவா அண்ணாதான் மொட்டை அடிச்சுவிட்டங்க-னு எனக்கே நேத்துதான் தெரியும்.

விஜி: அண்ணி உங்களுக்கும் சிவாதான் மொட்டை அடிச்சானா? நீங்களும் என்கிட்ட மறச்சுடீங்களா?

சாந்தி: ஆமா விஜி… சிவாதான் யாருக்கும் சொல்ல வேணாம்னு சொன்னான். ரேணுவுக்கே நேத்துதான் சொன்னோம்.

விஜி: அடப்பாவி…. இவ்ளோபெரிய விஷயத்தை என்கிட்ட நீ சொல்லவே இல்ல. சரி… அந்த இன்னொரு ரகசியத்தையும் இவங்ககிட்ட சொல்லிட்டியா?

சிவா: இன்னும் இல்லை. அதுக்குதான உங்களை இங்க வரச்சொன்னேன்.

ரேணு: இன்னொரு ரகசியமா? அது என்ன?

சாந்தி: என்ன சிவா நீ வரச்சொன்னியா? அப்போ இதுவும் உன்னோட ப்ளான் தானா?

சிவா: ஆமா. என்னோட ப்ளான் தான். அதுனாலதான். நேத்து  கொடுக்கிறேன்-னு சொன்ன சர்பிரைஸ் எல்லாம் சொல்லிட்டேன். இன்னும் இது மட்டும்தான் பாக்கி.

ரேணு: அண்ணா… என்ன ரகசியம்-னு சீக்கிரம் சொல்லுங்க.

சிவா: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல ரேணு. அன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் விஜி சித்திக்கு நான்தான் முடியை கட் பண்ணி விட்டேன். அப்போ அவங்கதான் என்னோட உணர்ச்சிகளை Hair Fetish-னு எனக்கு புரியவைச்சாங்க.



சாந்தி: சிவா.. அப்போ நீ விஜியோட தலையிலையும் கையை வச்சிட்டீயா?

ரேணு: ஆஹா… அப்போ சுத்தி சுத்தி எங்க எல்லாரோட முடியிலயும் விளையாடியிருக்கீங்க.

சிவா: அதுமட்டும் இல்ல, ரெண்டு தடவை நாங்க பழநி முருகன் கோவிலுக்கு போயி அங்க மொட்டை அடிக்கிற இடத்துல நின்னு வேடிக்கை பார்த்து இருக்கோம். திரும்பி வரும் வழியில, யாருக்கெல்லாம் நீளமான முடி இருக்கோ அவங்களுக்கு எல்லாம் மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்னு பேசி சிரிச்சுக்கிட்டே வருவோம்.

சாந்தி: எங்களுக்கு தெரியாம இதெல்லாம் வேற நடந்திருக்கா?

விஜி: ஆமா அண்ணி. எனக்கு தெரிஞ்ச ஒரே Hair Fetish சிவாதான். அதுனாலதான் அவனை கூட்டிக்கிட்டு போனேன்.

ரேணு: கவலையை விடுங்க அத்தை. இப்போ உங்களுக்கு துணையா நாங்களும் இருக்கோம். நாங்களும் இப்போ Hair Fetish தான.

விஜி: அதுவும் சரிதான். “சிவா, இன்னைக்கு என்ன ப்ளான்”?

சிவா: நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னமாதிரி அந்த மகேந்திரவர்மனோட ஆராய்ச்சியை முடிச்சிட்டேன். இப்போ அந்த மந்திரம் எனக்கு தெரியும். இவங்களுக்கும் அதை பத்தின உண்மையை சொல்லிட்டேன்.


விஜி: ஓ.. அப்போ நீ சொன்னது எல்லாம் உண்மையா? அந்த மந்திரத்தை வைத்து மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் மறுபடி முடியை வளரவைக்க முடியுமா?

சிவா: ஆமா.

விஜி: எப்படி சிவா நம்புறது? இதெல்லாம் நடக்குமா?

சிவா: நடக்கும்னு நம்புங்க. கண்டிப்பா நடக்கும். அதுக்காகதான் இன்னைக்கு உங்களுக்கு மொட்டை அடிக்கப்போறேன்.

விஜி: டேய்… நீ ஒண்ணும் என்னை வைச்சு காமெடி பண்ணலயே. எனக்கு இப்போ மொட்டை அடிக்கப்போறியா?



சிவா: இல்ல. உண்மையாத்தான் சொல்றேன். இன்னைக்கு உங்களுக்கு மொட்டை அடிக்கப்போறேன்.

(சிவா விஜியிடம் இன்னும் நேற்று நடந்ததை சொல்லவில்லை என சாந்திக்கும், ரேணுவுக்கும் புரிந்தது. அவன் விஜியை கலாட்டா பண்ணுகிறான் என உணர்ந்து அமைதியாக இருந்தனர்)











No comments:

Post a Comment