Monday, 13 January 2025

ரேணுகாவும் சிவாவும் எட்டாம் பாகம்

 அந்த அறைக்குள் நுழைந்ததும், சிவா விளக்கை போட்டான். அறைமுழுக்க சிவாவின் புத்தகங்கள் கிடந்தன. அவன் அறையை பார்த்ததும், சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சிவா அவர்களை தரையில் உட்காரச்சொன்னான். இருவரும் குழப்பத்துடன். அமர்ந்தனர். சிவா அருகில் இருந்த மேஜையில் ஒரு பேப்பரை எடுத்து பார்த்தான். 




பின்னர் அதை தன்னுடைய பாக்கட்டில் வைத்துவிட்டு அருகில் இருந்த ஒரு டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து ரேணுவின் தலையிலும், சாந்தியின் தலையிலும் தெளித்தான். ரேணுவுக்கும் சாந்திக்கும் ஒன்றும் புரியவில்லை. இருவரும் மனத்துக்குள் சிவா இப்போது இருவரையும் மொட்டை அடிக்கப்போகிறான் என நினைத்தனர். இருவரும் புரியாமல் முழிப்பதை பார்த்துவிட்டு சிவா பேசினான்.


சிவா: நான் சொல்றதை விளையாட்டா நினைக்காம கவனமா கேளுங்க. இப்போ நான் சொல்றதை நீங்க வெளிய சொல்லக்கூடாது. நான் உங்க ரெண்டுபேர்கிட்டயும் தனித்தனியா “மகேந்திரவர்மன்” பத்தி சொல்லி இருக்கேன். அவனோட மந்திர சக்தி பத்தியும் சொல்லி இருக்கேன்.  அவனோட மந்திரத்தை வச்சு அவனால ஒரு பொண்ணுக்கு மொட்டை அடிச்சு மறுபடியும் முடி வளர வைக்க முடியும். அதெல்லாம் வெறும் கதை இல்ல. உண்மையா நடந்தது. அவன் என்ன மந்திரம் பயன்படுத்தினானோ அதை நானும் கத்துக்கிட்டேன்.


சாந்தி: என்னடா சிவா. விளையாடாம சொல்லு….

(ரேணு மெல்ல சாந்தியின் கொண்டையை பார்த்தாள். சாந்தியின் கொண்டை சின்னதாகவே இருந்தது)


ரேணு: அண்ணா…. இப்போ என்ன சொல்லவறீங்க….. நீங்களும் முடியை வெட்டி மறுபடி பழையபடி வளரவைக்க முடியும்-னு சொல்றீங்களா?


சிவா: ஆமா ரேணு. உண்மைதான். ஆனால் அதுக்கு நீங்க என்னை முழுசா நம்பணும். உங்க விருப்பத்தோட மொட்டை அடிச்சாதான் என்னால மறுபடி உங்க தலைமுடியை கொண்டுவர முடியும்.


சாந்தியும் ரேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 

பின்னர் இருவரும் சிவாவை பார்த்தனர். சிவா இருவரையும் பார்த்து சிரித்தான். ரேணுவுக்கு புரிந்தது. அவள் சாந்தியிடம் கூறினாள்.


ரேணு: அம்மா… இப்போ அவங்க என்ன சொல்லவறாங்க-னு உனக்கு புரியலையா?




சாந்தி: என்னடி சொல்றான்.


ரேணு: இந்த கதையெல்லாம் சொல்லி உனக்கும் எனக்கும் மொட்டை அடிக்க ப்ளான் பண்றாங்க.


சாந்தி: சிவா.. உண்மையாவா டா? நீ எனக்கும் ரேணுவுக்கும் மொட்டை அடிக்கவா இப்படி சொன்ன?


சிவா மெல்ல சிரித்தான். அறையைவிட்டு வெளியேற ஆரம்பித்தான். சிவா சர்பிரைஸ் தருவதாக சொல்லிவிட்டு இருவரையும் உட்காரவைத்து மொட்டை அடிக்க ப்ளான் பண்ணினான் என்று புரிந்துகொண்டு ரேணு எழுந்து அவனை துரத்தினாள். 


சாந்தியும் பின்னாடியே எழுந்து “அவனை விடாத ரேணு.. பிடி” என்று கூறிக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்தாள். சிவா சிரித்துக்கொண்டே ஓடினான். “சர்பிரைஸ்-னு சொல்லி எங்களை ஏமாத்துறீங்களா” என்று சொல்லி ரேணு அவனை பிடித்தாள். ரேணு சிவாவை பிடித்ததும் சாந்தியம் வந்து அவனை பிடித்தாள். 


இருவரும் ஆளுக்கு ஒருபுறம் அவனை பிடித்தனர். சிவா சொல்வதை உண்மையென்று நினைத்துக்கொண்டிருந்த சாந்திக்கு அவன் விளையாடுகிறான் என்று யூகிக்க சிறிது நேரம் பிடித்தது. ரேணுவும் முதலில் சிவா உண்மையாகதான் சொல்கிறான் என நினைத்தாள். பின்னர் அவன் சிரித்தபோது கண்டுபிடித்துவிட்டாள். 


சிவா இருவரையும் பார்த்து.. “இன்னும் சர்பிரைஸ் வேணுமா” என்று கேட்டுவிட்டு சிரித்தான். சாந்தி, ரேணு இருவருக்கும் அவன் விளையாடினாலும், அவன் செய்த குறும்பு பிடித்தது. இருவரும் அருகில் இருப்பதால், இரண்டு பேரின் கொண்டையையும் மாறி மாறி பார்த்தான். பின்னர் தன் கைகளால், இரண்டு பேரின் கொண்டையையும் பிடித்து தொட்டுப்பார்த்தான். இருவரின் கொண்டையும் மெத்துமெத்தென்று பந்துபோல இருந்தது. 

சாந்தியின் கொண்டை வழக்கத்தைவிட சின்னதாகவும், ரேணுவின் கொண்டை நல்ல அடர்த்தியாகவும் இருந்தது. சிவா தங்கள் கொண்டையை பிடித்து அனுபவிப்பதை சாந்தியும் ரேணுவும் புரிந்துகொண்டனர். இருவரும் கண்களால் சைகை செய்துகொண்டு சிவாவின் கையை உதறிவிட்டு விலகி நின்றனர். சிவா அவர்களின் கொண்டையை அழுத்தமாக பிடித்து இருந்ததால், அவர்கள் அவன் கையை உதறியதும், இருவரின் கொண்டையும் ஒரே நேரத்தில் அவிழ்ந்தது. 

ஒரே நேரத்தில் கொண்டை அவிழ்ந்ததில், அடர்த்தியான தலைமுடியை விரித்துவிட்டவாறு சாந்தியும் ரேணுவும் எதிர்எதிரே நின்றிருந்தனர். ரேணுதான் முதலில் கவனித்தாள். சாந்தியின் தலைமுடி சிறிது நேரத்துக்குமுன் எவ்வளவு நீளமாக இருந்ததோ அதே அளவு இப்போதும் இருந்தது. இடுப்பு அளவு முடிதான் இருந்தது என நினைத்த சாந்தி, இப்போது தொடைவரை முடி இருப்பதுபோல் உணர்ந்து தன்னுடைய முடியை பார்த்தாள். சாந்தியால் நம்பமுடியவில்லை. 

ரேணு தன்னுடைய முடியை பார்த்தாள். அவளுடைய தலைமுடியும் சிவா வெட்டிவிடுவதற்கு முன் எப்படி இருந்ததோ அதே அளவு இருந்தது. இருவரும் ஆச்சரியமாக சிவாவை பார்த்தனர்.


சிவா: என்ன….உங்க ரெண்டுபேருக்கும் இந்த சர்பிரைஸ் போதுமா?

சாந்தி: சிவா.. என்னடா நடக்குது இங்க? இதெல்லாம் உண்மையா இல்லை கனவா?

ரேணு: அண்ணா… என்ன பண்ணுனீங்க? எப்படி எங்களோட முடி மறுபடி வளர்ந்தது?

சிவா: நான்தான் சொன்னேன்-ல. எனக்கு இப்போ அந்த மந்திரம் தெரியும்-னு. இப்போவாவது நீங்க என்னை நம்புறீங்களா? ஆனா ஒரு  விஷயம். நான் உங்களுக்கு சொன்னது பெரிய ரகசியம். இதை வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னா… உங்க தலைல இருக்கிற மொத்த முடியும் கொட்டிடும். மறுபடி வளராது.

சாந்தி: இதெல்லாம் உனக்கு எப்படிடா சிவா தெரியும்.
சிவா: உங்களுக்கு எப்படி சொல்றதுனு தெரியல. அது ஒரு பெரிய கதை.

ரேணு: பரவாயில்லை.. சொல்லுங்க… நாங்க கேட்கிறோம்.

சிவா: நான் சொல்றதை நம்பிக்கையா கேட்கிறதுனா சொல்றேன்.

ரேணு: நான் உங்களை நம்புறேன். சொல்லுங்க.


சிவா: நீ எனக்காக இப்போ மொட்டை அடிக்க ரெடியா.

சிவா கேட்ட கேள்விக்கு ரேணு பதில் சொல்லவில்லை. திரும்பி அவள் அம்மாவை பார்த்தாள். சாந்தி இன்னமும் இது கனவா இல்லை நிஜமா என்ற குழப்பத்தில் இருந்தாள். ரேணு மெல்ல தன்னுடைய ஜடையை முன்னால் எடுத்துப்போட்டு அவிழ்க்க ஆரம்பித்தாள். 

அவள் ஜடையை ஒவ்வொரு பின்னலாக அவிழ்க்கும்போது சிவாவின் கண்கள் விரிந்தன. ரேணு தான் தலைமுடியை மொத்தமாக அவிழ்த்துவிட்டாள். அவள் மடியில் அவளுடைய தலைமுடி போர்வைபோல விரிந்துகிடந்தது. 

சிவாவின் முன் தலையை குனிந்து “எடுத்துக்கோங்க அண்ணா… என்னோட முடியை முழுசா எடுத்துக்கோங்க. என்னோட தலையை மொட்டை அடிச்சு விடுங்க”  என்றாள். சிவா தன் பாக்கெட்-ல் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்தான். சிவாவின் முன் ரேணுவின் அடர்த்தியான தலைமுடி சிரைப்பதற்கு தயாராக இருந்தது. 

தன்னுடைய மகளின் அடர்த்தியான நீண்ட கூந்தல் எப்படி மொட்டை அடிக்கப்படப்போகிறது என சாந்தி ஆர்வமாக பார்த்தாள். சிவாவின் கைகளால் மீண்டும் ஒருமுறை மொட்டை அடிக்கும் சுகத்தை அனுபவிக்க ரேணு தயாரானாள். சிவா தன் இடது கையை ரேணுவின் தலையில் வைத்து, வலது கையில் இருந்த சவரக்கத்தியை ரேணுவின் தலைமுடியை நோக்கி கொண்டு வந்தான்.

ரேணு மொட்டை அடிக்க தலையை குனிந்ததும் சாந்தி ரேணுவை ஆச்சரியமாக பார்த்தாள். சிவா மொட்டை அடிக்கலாமா எனக்கேட்டவுடன் அவள் ஜடையை அவிழ்த்தது சாந்தி எதிர்பார்க்காதது. சிவாவின் ஒரு கை ரேணுவின் மிருதுவான கூந்தலை தடவிக்கொண்டிருந்தாலும், இன்னொரு கையில் அவனுடைய கத்தி ரேணுவின் தலையை மொட்டை அடிக்க முயன்றுகொண்டிருந்தது. 

சிவா கத்தியை ரேணுவின் உச்சந்தலையில் வைத்தான். தன்னுடைய தலையில் கத்தி படும்போது ரேணு ஜில்லென்று உணர்ந்தாள். கண்களை மூடி தலைமுடியை இழக்கத்தயாரானாள். சட்டென்று சிவா அவள் முடியை சிரைக்க ஆரம்பித்தான். அவன் ரேணுவின் தலையை சிரைக்கவும் கொத்தாக அவளுடைய தலைமுடி வந்து மடியில் விழுந்தது. அதுவரை கண்களை மூடி மொட்டை அடிப்பதை ரசித்துக்கொண்டிருந்த ரேணு கண்ணை திறந்து பார்த்தாள். 


அவளுடைய வகிடு எடுக்கும் இடத்தில் இருந்த முடி அப்படியே வழிந்து வந்து மடியில் விழுந்தது என்று உணர்ந்தாள். அவள் தலையில் முடியை மழித்த இடத்தில் குளிர்ச்சியை உணர்வதற்குமுன் சிவா மீண்டும் சிரைக்கத்தொடங்கினான். ரேணுவின் இடதுபுறம் இருந்த முடியை சிரைத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை அவன் சிரைக்கும்போதும் “சரக்..சரக்” என்ற சத்தம் கேட்டு ரேணுவின் உணர்ச்சி பொங்கியது. ரேணுவின் நீளமான தலைமுடி கற்றைகற்றையாக வந்து அவள் மடியில் விழுந்தது. இடது புறத்தை மொட்டை அடித்து விட்டு தொடர்ந்து வலதுபுறமும் மொட்டை அடித்தான்.

மொட்டை அடிக்கும்போது சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரேணுவை பார்க்க சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மடியில் ஆசையாக வளர்த்த தலைமுடி கொத்துக்கொத்தாக விழுந்து கொண்டிருந்தது. 

ஆனால் ரேணு தன் தலைமுடியை இழப்பதைவிட தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதை அனுபவித்து ரசித்துக்கொண்டிருந்தாள். சிவா அவள் தலையை இரண்டு பக்கமும் மொட்டை அடித்துவிட்டு, ரேணுவின் தலையை குனியவைத்து அப்படியே பின்பக்கம் மொட்டை அடிக்கத்துவங்கினான். ரேணு சிவாவின் கைகளால் மொட்டை அடிப்பதை விரும்பினாள். 

ரேணுவின் என்ணதைவிட சிவாவின் கத்தி வேகமாக இருந்தது. சரசரவென்று வேகமாக அவள் தலையை மொட்டை அடித்தான். ரேணுவின் தலையிலிருந்த கடைசி கற்றை முடியை வழித்தபோது ரேணு முழுதாக மொட்டையானாள். சிவா “தாங்க்ஸ் ரேணு” என்று சொல்லி, ரேணுவின் தலையில் ஒரு முத்தம் கொடுத்தான். 

ரேணு சிவாவை பார்த்து சிரித்துவிட்டு அவள் மடியில் இருந்த அவளுடைய தலைமுடியை எடுத்து சிவாவிடம் “இந்தாங்க அண்ணா… என்னோட முடி வேணும்-னு சொன்னீங்க-ல…. எல்லாத்தையும் நீங்களே வச்சிக்கோங்க” என்றாள். 



சாந்தி ரேணுவை பார்த்தாள். மொட்டை அடித்தபிறகும் ரேணு அழகாகவே இருந்தாள்.

சாந்தி: ரேணு, எப்படி இருந்தது மொட்டை அடிச்சுக்கிட்டது.

ரேணு: சூப்பரா இருக்கு. இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் நான் மொட்டை போடுவேன்.

சிவா: ரேணு, ஒருவேளை இப்போ இந்த மந்திரம் வேலை செய்யலைனா என்ன பண்ணுவ?

ரேணு: பரவாயில்லை அண்ணா. எனக்கு மொட்டையா இருக்க இப்போ பிடிச்சு இருக்கு. என்னோட முடி மறுபடியும் வளரலைனாலும் பரவாயில்லை.

சிவா: பயப்படாத. நீ உள்ள போய் ஒரு தண்ணீர்தொட்டி இருக்கும்-ல. அதுல ஒரு தடவை முழுசா மூழ்கி எழுந்துபாரு.
ரேணு சந்தோசத்தோட உள்ளே போனாள். 

சிவா சாந்தியின் அருகில் வந்து “உங்களோட முடியை எப்போ மொட்டை அடிக்கலாம்”னு கேட்டான். “உனக்கு எப்போ வேணும்னாலும் நான் ரெடிதான். மொட்டை அடிச்சுவிடு” என்று சாந்தி கூறினாள். 

“இந்த மந்திரம்.. ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் வேலை செய்யும்” என்று சொல்லிவிட்டு அமைதியாக சென்று அமர்ந்தான். அருகில் இருந்த மேஜையில் ரேணுவின் மொட்டையடித்த முடியை வைத்தான். 

சாந்திக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. “ஒருவேளை இப்போ இந்த மந்திரம் வேலை செய்யலைனா என்ன பண்ணுவ?” னு சிவா கேட்டதன் அர்த்தம் அவளுக்கு புரிந்தது. ரேணு உள்ளே சென்றபோது அந்த தொட்டியில் நீர் நிறைய இருந்தது. அருகில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய உருவத்தை பார்த்தாள். 


மொட்டைதலையாக பார்க்க அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள். நேற்றுவரை நீளமான கூந்தலோடு கல்லூரிக்கு போனவள், நாளைக்கு இப்படியே மொட்டைத்தலையோடு போனால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தாள். அவளுடைய நீளமான தலைமுடி உள்ள தோழிகள் ரேணுவை மொட்டை மண்டையாக பார்த்தால், எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என நினைத்து சிரித்தாள். 



கண்ணாடியில் தன்னுடைய மொட்டை தலையை ரசித்துவிட்டு தொட்டிக்குள் இறங்கினாள். தன் தலையில் கைவைத்துக்கொண்டு தண்ணீரில் மூழ்கினாள். மீண்டும் எழுந்து பார்த்தாள். அவள் தலையில் முடி வளரவே இல்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி எழுந்து பார்த்தாள். இன்னமும் அவள் தலை மொட்டையாகவே இருந்தது. வெளியே சாந்தி படபடப்புடன் இருந்தாள். 

திடீரென உள்ளே ரேணு “ஆ…”வென கத்தும் சத்தம் கேட்டது. “அம்மா இங்க சீக்கிரம் வா…. சிவா அண்ணா எங்க” என கத்தினாள்.



No comments:

Post a Comment