ஒரு பெண்ணான எனக்கே நீளமான முடியை வெட்ட ஆசை வருகிறது. அப்படியானால் சிவாவுக்கு எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டாள். இன்னமும் ரேணுவின் கைகளில் அந்த கத்தரிக்கோல் இருந்தது இப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது. பேசாமல் அவள் அம்மாவின் முடியை கொஞ்சம் வெட்டி விடலாமா என மனத்துக்குள் எண்ணினாள். அவளையும் அறியாமல் ரேணுவின் கைகள் சாந்தியின் ஜடையை பிடிப்பதற்கு எத்தனித்தது.
ரேணுவின் கைகள் சாந்தியின் ஜடையின் அருகில் வந்தது. அவர்கள் வருவதை சிவா எதிர்பார்த்தான். மாடியிலிருந்து ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் சற்றும் எதிர்பார்க்காதது ரேணு செய்த காரியம். ரேணு கையில் இருந்த கத்தரிக்கோலால் சாந்தியின் முடியை வெட்ட முயற்சி செய்ததை அவன் கவனித்தான். ரேணு இப்போது முடியை வெட்டுவதில் ஆர்வமாக இருப்பதை புரிந்துகொண்டான்.
ரேணு சாந்தியின் ஜடையை பிடிப்பதற்குள் இருவரும் மாடிக்கு வந்துவிட்டனர். சிவா அவசரமாக தன்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தான். சாந்தியும் ரேணுவும் சேர்ந்து உள்ளே வருவதை பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தான். உள்ளே வந்த ரேணு முதலில் சிவாவின் முதுகில் செல்லமாக ஒரு குத்து விட்டாள்.
சிவா: ரேணு, என்ன ஆச்சு.. எதுக்கு இப்படி கோவப்படுற…. உனக்கு நான் சர்பிரைஸ்தான கொடுத்தேன்.
ரேணு: இது சர்பிரைஸா… எனக்கு செம்ம ஷாக். எவ்ளோநாளா என்கிட்ட ரெண்டுபேரும் இந்த விஷயத்தை மறைச்சு வச்சிருக்கீங்க. இதெல்லாம் சர்பிரைஸா நான் ஒத்துக்கமாட்டேன். அந்த ரெண்டாவது சர்பிரைஸ் என்ன….. ஒழுங்கா சொல்லுங்க…. அதுவாவது சர்பிரைஸா இல்லை அதுவும் இதே மாதிரி ஷாக்கா-னு பார்க்கிறேன்.
சிவா: சரி சொல்றேன். பொறுமையா இரு. என்ன அத்தை… ரேணு இவ்ளோ கோவப்படுறா. உங்களுக்கு என்னோட முதல் சர்பிரைஸ் எப்படி இருந்தது.
சாந்தி: டேய் சிவா, உண்மையை சொல்லணும்னா எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான். நீ இவ்ளோ சீக்கிரம் ரேணுவோட மனசை மாத்தி இருப்பனு நான் நினைக்கலை.
சிவா: ஹாஹாஹா…. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அத்தை. சரி நீங்க எனக்கு சொல்றேன்-னு சொன்ன சர்பிரைஸ் என்ன?
சாந்தி: சிவா, நீ காலைல என்கிட்ட முடியை கட் பண்ணனும்-னு சொன்னதும் எனக்கும் தோணுச்சு. அதான் உனக்கு எவ்ளோ முடியை வெட்டனும்-னு தோணுதோ அவ்ளோ முடியை நீ கட் பண்ணிக்கோ. நான் உனக்காக என்னோட முடியை தர தயாரா இருக்கேன்.
சிவா: வாவ்.. சூப்பர் அத்தை. நான் இன்னைக்கே நீங்க ரெடியா இருப்பீங்க-னு எதிர்பார்க்கலை.
ரேணு: என்னம்மா சொல்ற.. நீ உன்னோட நீளமான முடியை வெட்டப்போறியா?
சாந்தி: ஆமா ரேணு… ரொம்ப நாளா சிவா என்கிட்ட சொல்லிட்டே இருந்தான். எனக்கும் இந்த முடியை வெட்டிக்கணும்-னு ரொம்பநாளா ஆசை இருக்கு. அதான் என்ன ஆனாலும் பரவாயில்லை-னு இன்னைக்கு சிவா கையாள என்னோட முடியை வெட்டிக்கலாம்-னு முடிவு பண்ணிட்டேன். இது நான் சிவாவுக்கு சர்பிரைஸா வச்சிருந்தேன்.
சிவா: சரி அத்தை.. இப்போவே உங்க முடியை வெட்டலாமா?
சாந்தி: கண்டிப்பா சிவா… உனக்காகத்தான இப்போ நான் மேலவந்தேன். நான் ரெடியாதான் இருக்கேன்.
சிவா: அப்போ திரும்பி நில்லுங்க. நான் உங்க முடியை வெட்டி விடுறேன்.
சிவா சொன்னதும் சாந்தி திரும்பி நின்றாள். ரேணுவை பார்த்து புன்னகைத்துவிட்டு தன்னுடைய நீளமான கூந்தலை இழக்க தயாரானாள். ரேணுவுக்கு அங்கு நடப்பது கனவா இல்லை நிஜமா என புரியுவில்லை. காலையில் இருந்து நடந்ததை நினைத்துப்பார்த்தாள். சிவா இனிமேல் கிண்டல் பண்ணமாட்டேன் என சொன்னது. அவனுடைய மொட்டை அடிக்கும் ஆசைகள் பற்றி சொன்னது.
நீலாதேவி, மகேந்திரவர்மன் பற்றி சொன்னது. அப்புறம் அவளுடைய முடியை கொஞ்சம் கட் பண்ணிவிட்டது. அவள் கொண்டையை பிடித்து சிவா அனுபவித்தது. சாந்தி மொட்டை அடித்த விஷயங்களை சொன்னது. இப்போது சாந்தி சிவாவின் ஆசைக்காகஅவளுடைய நீளமான முடியை வெட்ட ஒத்துக்கொண்டது.
அனைத்தையும் நினைத்துக்கொண்டே கவனித்தபோது சாந்தியின் ஜடை இப்போது சிவாவின் கைகளில் இருந்தது. சிவா சாந்தியின் ஜடையை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தான். ரேணுவின் கண் முன்னால் சாந்தியின் தலைமுடி ஜடையில் இருந்து விடுபட்டுக்கொண்டிருந்தது. சிவாவின் கைகள் சாந்தியின் தலைமுடியில் விளையாடியது.
சாந்தியின் தலைமுடி இப்போது ப்ரீயாக இருந்தது. சாந்தியின் முடியை சிவா மொத்தமாக பிடித்து கோதி விட்டான். சிவாவின் கைகளில் சாந்தியின் மொத்த முடியும் இருந்தது ரேணுவை ஏதோ செய்தது. சாந்தியின் முடியை பிடித்திருந்தாலும், சிவா ரேணுவை கவனித்தான். சாந்தியின் முடியை முதுகின் அளவில் வைத்து பார்த்தான்.
சிவா: அத்தை.. இந்த அளவு போதுமா? கொஞ்சம் பாருங்க.
சாந்தி: டேய் சிவா… உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ வெட்டி விடுடா.
ரேணு: அம்மா.. உன்னோட முதுகுவரைக்கும் அளவு இருக்கு. எவ்ளோ முடியை வெட்டப்போறாங்கனு பாரு.
சாந்தி: ரேணு.. எனக்கு தெரியும்டி. இதே அளவு முடியை மொட்டை அடிச்சிக்கோ-னு சிவா முன்னாடிதான் நான் என்னோட முடியை விரிச்சுப்போட்டு உட்கார்ந்தேன். இதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.
சிவா: அத்தையோட முடியை நான் வெட்டிவிடப்போறேன். நீ ஏன் பதட்டப்படுற ரேணு?
ரேணு: அதில்ல அண்ணா…. எங்க அம்மா திடீர்னு இவ்ளோ முடியை வெட்டிக்கப்போறேன்-னு சொன்னது கொஞ்சம் அதிர்ச்சிதான்.
சிவா: உண்மையை சொல்லு ரேணு…. உனக்கு உங்க அம்மாவோட முடியை கட் பண்ணனும்-னு ஆசை இருக்குல்ல? நான் நீ மாடிக்கு வரும்போது பார்த்தேன்.
சாந்தி: என்ன ரேணு உனக்கும் என்னோட முடியை வெட்டனும்-னு ஆசையா? எப்போ இருந்துடி உனக்கு இப்படி ஒரு ஆசை?
ரேணு: ஆமாம்மா.. எனக்கு உன்னோட முடியை வெட்டிவிடணும்-னு இன்னைக்குத்தான் தோணுச்சு. என்கிட்ட சொல்லாம இருந்த கோவம் வந்தது. ஆனால் நீ மாடிக்கு வரும்போது உன்னோட ஜடையை பார்த்ததும், சிவா அண்ணா மாதிரி யோசிச்சு பார்த்தேன். என்னோட கை என்னை அறியாம உன்னோட ஜடையை பிடிக்கவந்தது.
சாந்தி: அப்போ உனக்கும் சிவாகிட்ட இருந்து அந்த Hair fetish வந்திருச்சா?
ரேணு: அப்படித்தான் எனக்கும் தோணுது.
சிவா: ஹாஹா… சரி அப்போ இன்னைக்கு நீயே வந்து உங்க அம்மாவோட முடியை கட் பண்ணு.
சாந்தி: என்ன சிவா… ரேணுவை கட் பண்ண சொல்ற. நீ என்னோட முடியை கட் பண்ணலயா?
சிவா: பாருங்க அத்தை. அவ கையில இன்னும் அந்த கத்தரிக்கோலை வச்சிருக்கா. அவளுக்கு உங்க முடியை வெட்டனும்-னு ஆசை இருக்கு. சின்னப்பொண்ணு…. அவளே கட் பண்ணட்டும்.
சிவா சாந்தியின் முடியில் இருந்து கையை எடுத்துக்கொண்டு ரேணுவுக்கு வழிவிட்டான். ரேணு, கத்தரிக்கோலை சிவாவிடம் கொடுத்துவிட்டு, சாந்தியின் பின்னால் வந்து நின்று அவள் முடியை கையில் மொத்தமாக பிடித்தாள். சாந்தியின் முடியை கழுத்தின் அருகில் மொத்தமாக பிடித்துக்கொண்டு சிவாவிடம் பேசினாள்.
ரேணு: அண்ணா, அந்த கத்தரிக்கோலை இங்க கொடுங்க.. நான் எங்க அம்மாவோட முடியை மொத்தமா வெட்டிவிடுறேன்.
சாந்தி: உனக்கு ஏண்டி என்மேல இவ்ளோ கோவம்.
ரேணு: பின்ன என்ன? சிவா அண்ணாவே உன்னோட முடியை நான் வெட்டடும்-னு சொல்றாங்க. நீ ரொம்ப யோசிக்கிற? அவங்களுக்கு மட்டும் எவ்ளோ முடியை வேணும்னாலும் வெட்டிக்கோ-னு சொன்னீங்க. இப்போ நான் உங்க முடியை மொத்தமா வெட்டினா என்ன?
சிவா: கோவப்படாத ரேணு. மொத்தமா முடியை வெட்டினா நல்லா இருக்காது. கொஞ்சம் அளவை கீழ இறக்கிவை.
ரேணு: அம்மா… இப்போ பாரு உன்னோட இடுப்பு வரைக்கும் இருக்கு. போதுமா? இல்ல இன்னும் கொஞ்சம் வெட்டி விடவா?
சாந்தி: போதும் ரேணு.. அதே அளவுல கட் பண்ணி விடு.
ரேணு சிவாவிடம் கத்தரிக்கோலை வாங்கி காற்றில் ஒருமுறை வெட்டிப்பார்த்தாள். அந்த கத்த்திரிக்கோலின் சத்தம் மூவரின் மனத்திலும் ஒரு சந்தோஷத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ரேணு சாந்தியின் முடியில் கத்தரிக்கோலை வைத்து வெட்டத்துவங்கினாள்.
சாந்தியின் நீளமான தலைமுடி இப்போது அதன் நீளத்தை இழக்கத்துவங்கியது. ரேணு முடியை வெட்ட வெட்ட, சாந்தியின் முடி விடுபட்டு வெளியே வந்தது. முடியை வெட்டும் சத்தம் மற்றும் சாந்தியின் முடி விடுபட்டு வருவதை பார்த்ததும் ரேணுவுக்கு ஜிவ்வென்று உணர்ச்சி பெருகியது.
இவ்வளவு நாளாக உண்மையை மறைத்ததற்காக அம்மாவின் முடியை வெட்டி தண்டனை தருவதுபோல உணர்ந்தாள். சாந்தியின் முடியை வெட்ட வெட்ட ரேணுவின் கண்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தன. ரேணுவை கவனித்துக்கொண்டிருந்த சிவா அவள் ஒரு ஆக மாறிவிட்டாள் என புரிந்துகொண்டான். சாந்தியின் முடியை ரேணு வெட்டி முடித்தாள்.
வெட்டிய முடியை கையில் எடுத்து பார்த்தபோது ரேணுவின் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது. சாந்தியின் முடியை சுமார் இரண்டு அடி வரை வெட்டியிருந்தாள் ரேணு. சாந்தி பின்னால் திரும்பியதும் அவளுடைய வெட்டிய முடியை காட்டினாள் ரேணு. அப்படியும் முடியை வெட்டப்போகிறோம் என்ற எண்ணத்துடன் வந்ததால், சாந்தியிடம் பெரிய ஆச்சரியம் ஒண்ணும் இல்லை. ஆனா சிவா கைகளால் முடியை வெட்டவில்லை என்ற வருத்தம் இருந்தது.
ரேணு: இந்தாங்க அண்ணா. எங்க அம்மாவோட முடி, இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே.
சிவா: எனக்கு டபுள் சந்தோஷம். ஒண்ணு அத்தை முடியை வெட்டிக்கிட்டது. இன்னோனு நீயே அவங்க முடியை வெட்டிவிட்டது. நீயும் நல்லாத்தான் முடி வெட்டி இருக்க.
சாந்தி: எப்படியோ ரெண்டுபெரும் சேர்ந்து என்னோட முடியை வெட்டிடீங்க.
ரேணு: கவலைப்படாதமா… எனக்குத்தான் இன்னும் நீளமான முடி இருக்கே. நீ எப்போ வேணும்னாலும் என்னோட முடியை பிடிச்சிக்கோ. உனக்கும் சீக்கிரமா முடி வளர்ந்திரும்.
சாந்தி: சரி.. நீ ஏன் இன்னும் கொண்டை போட்டு இருக்க. அதை கழட்ட வேண்டியதுதான?
ரேணு: இருமா… இன்னும் சிவா அண்ணா ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொல்லவே இல்ல. அப்புறமா நான் என்னோட கொண்டையை அவிழ்க்கிறேன்.
சாந்தி: என்ன சிவா… எங்களோட ரெண்டாவது சர்பிரைஸ் என்ன?
சிவா: நீங்க எனக்கு தரேன்-னு சொன்ன ரெண்டாவது சர்பிரைஸ் என்ன…. லேடீஸ் பர்ஸ்ட். நீங்கதான் சொல்லணும்.
சாந்தி: சரி சொல்றேன். இன்னைக்கு காலைல உன்கிட்ட சொன்னேன்ல.. ரேணுவோட அத்தை விஜி…. அவ நாளைக்கு இங்க வருவாள். எப்போவுமே என்கிட்ட என்னோட மொட்டை அனுபவம் பத்தி கேட்டுகிட்டே இருப்பா. அவகிட்ட நீதான் எனக்கு மொட்டை போட்டுவிட்டது-னு சொல்லிட்டா இனிமேல் அவளே உன்கிட்ட வந்து மொட்டை பத்தி நிறைய பேசுவாள். உனக்கு வேணும்-னா அவகிட்ட பேசி அவளை மொட்டை அடிச்சிக்கோ.
சிவா: வாவ். இது எனக்கு போனஸ்தான்….. சூப்பர்
ரேணு: என்னம்மா சொல்ற… விஜி அத்தை உன்கிட்ட மொட்டை பத்தி பேசுவாங்களா? அவங்களும் Hair Fetish தானா?
சாந்தி: ஆமா ரேணு.. எனக்கு அப்படித்தான் தோணுது. இப்போ அதுல என்ன விஷயம்-னா…. ஒருவேளை அவ முடியை வெட்டுறதுக்கோ, மொட்டை அடிக்கவோ சரினு சொல்லிட்டா… நாமளும் நல்லா என்ஜாய் பண்ணலாம்.
ரேணு: கரெக்ட். இப்போ விஜி அத்தைக்கும் நல்ல நீளமான முடி இருக்கு. சூப்பரா இருக்கும்.
சிவா: விஜி அக்காவை நாளைக்கு பார்க்கலாம். இப்போ நீங்க ரெண்டு பேரும் என்கூட வாங்க. உங்களோட ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொல்றேன்
சிவா சாந்தியின் தலைமுடியை வாங்கி ரேணுவின் முடியின் அருகில் வைத்தான். ரேணுவுக்கு வெட்டிய முடியைவிட சாந்தியின் வெட்டப்பட்டமுடி நிறைய இருந்தது. மேஜையில் ரேணுவின் வெட்டிய முடியைப்பார்த்தாள் சாந்தி.
சிவா இன்னொரு அறையை நோக்கி நடந்தான். அவன் பின்னால் இருவரும் நடந்தனர். நடந்துபோகும்போது சாந்தி தன்னுடைய இடுப்பளவு கூந்தலை கொண்டையாக போட்டாள். ரேணு சாந்தியின் கொண்டையை பார்த்தாள். முடி வெட்டியபின் சாந்தியின் கொண்டை வழக்கமாக இருப்பதை விட சின்னதாக இருந்தது.
No comments:
Post a Comment