மீண்டும் ஒரு முறை சிவாவின் கைகளால் மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும் என்று ஆசை வந்தது. சிவா ரேணுவின் முடியை ஒன்றாக சேர்த்து பிடித்தான். அவள் இடுப்பு வரையில் உள்ள முடியை அளவு வைத்து ரேணுவிடம் “இந்த அளவு போதுமா?” என்றான்.
ரேணு அதை கவனித்துவிட்டு, “உங்களுக்கு வேணும்னா எவ்ளோ முடியை வேணும்னாலும் வெட்டுங்க. ஆனால், கொஞ்சமாக முடி வெட்டி விட்டால்தான் என்னால் அடிக்கடி உங்களிடம் முடி வெட்டிக்கமுடியும்” என்றாள்.
சிவா கவனித்தான். அவிழ்த்துவிட்ட ரேணுவின் முடி அவள் முழங்கால்வரை இருந்தது. பின்னர் மறுபடி ஐந்து இன்ச் அலுவு வைத்து பார்த்துவிட்டு ரேணுவிடம் எதுவும் கேட்காமல் அவள் முடியை வெட்ட ஆயுத்தமானான். கையில் இருந்த கத்தரிக்கோலை அவள் முடியில் வைத்து வெட்ட ஆரம்பித்தான்.
அந்தக்கத்தரிக்கோல் ரேணுவின் முடியை “ஸ்க்ரீச்…ஸ்க்ரீச்…” என்ற சத்தத்துடன் வெட்ட ஆரம்பித்தது. சிவா முடியை வெட்டும்போது தன்னுடைய தலைமுடியின் நீளம் குறைவதை ரேணு உணர்ந்தாள். ஒருபுறம் தன் முடியை வெட்டினாலும், இன்னொருபுறம் அந்த முடியை வெட்டும் சத்தத்தை ரசித்தாள்.
சிவா அவள் முடியை வெட்டி முடித்தபோது அவளுடைய முடி சிவாவின் கைகளில் இருந்து விடுபட்டு முதுகில் விரிந்தது. வெட்டிய ரேணுவின் முடி சிவாவின் கையில் இருந்தது. ரேணு சிவாவின் கைகளில் இருந்த முடியை பார்த்தபோது கொஞ்சம் அதிர்ச்சியானாள். பின்னர் கண்ணாடியில் சென்று பார்த்தாள். இவ்வளவு முடியை வெட்டிய பிறகும் தன்னுடைய முடி நீளமாக இருப்பதாகவே ரேணு உணர்ந்தாள். பின்னர் சிவாவின் அருகில் வந்தாள்.
ரேணு: என்ன அண்ணா…. சந்தோசமா… உங்க ஆசைப்படி என்னோட முடியை கொஞ்சம் வெட்டியாச்சு.
சிவா: ஆமா ரேணு சந்தோசம்தான். உனக்கு எப்படி இருந்தது? நான் உன்னோட முடியை நல்லா வெட்டி இருக்கேனா?
ரேணு: சூப்பரா வெட்டி இருக்கீங்க அண்ணா. நீங்க அப்போவே எனக்கு மொட்டை அடிச்சுவீட்டீங்க. இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம்.
சிவா: எனக்கு ரெண்டுமே சந்தோசம்தான்.
ரேணு: உண்மையை சொல்லணும்-னா எனக்கு நீங்க என்னோட முடியை வெட்டும்போது மறுபடியும் உங்க கையாள மொட்டை அடிச்சுக்கலாமா-னு தோணுச்சு. உங்களுக்கு என்ன தோணுச்சு.
சிவா: எனக்கு இப்போ நான் “மகேந்திரவர்மன்” மாதிரி மன்னனா இருந்திருக்கலாம்-னு தோணுச்சு.
ரேணு: அது யாரு அண்ணா அந்த “மகேந்திரவர்மன்”.
சிவா: அவனும் என்னை மாதிரி ஒரு Hair Fetish தான். ஆனால் அவனுக்கு நிறைய மந்திரம் தெரியுமாம். நீளமான கூந்தல் உள்ள பெண்களை மொட்டை அடிச்சு தன்னோட மந்திரத்தை வைச்சு மறுபடியும் அந்த பெண்களோட கூந்தலை பழையபடி வளர வைப்பானாம்.
ரேணு: ஹாஹா….. நீங்க நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க. ஒரு டைம் மிசின் கண்டுபிடிச்சு போய் அவன்கிட்ட அந்த மந்திரத்தை கத்துக்கிட்டு வாங்க. நீங்க தினமும் நிறைய பொண்ணுங்களுக்கு மொட்டை அடிக்கலாம். நானே என்னோட முடியை உங்ககிட்ட மொட்டை அடிக்க தருவேன்.
சிவா: விளையாடாத ரேணு…..
ரேணு: நான் ஒண்ணும் விளையாடலை.. உண்மையைதான் சொன்னேன். அதெல்லாம் சரி சர்பிரைஸ்-னு சொன்னீங்களே… என்ன அது?
சிவா: நீ எனக்கு ரெண்டு சர்பிரைஸ்-னு சொன்ன… ஒண்ணு இப்போ உனக்கு முடியை ட்ரிம் பண்ணியாச்சு.(சாரி.. கட் பண்ணியாச்சு) இன்னோணு என்ன?
ரேணு: நான் ஒண்ணு சொன்னேன்ல.. அப்போ நீங்களும் ஒண்ணு சொல்லுங்க.
சிவா: இல்ல.. நீதான் சொல்லணும். நான் அதுக்கு அப்புறமா சொல்றேன்
ரேணு: சரி சொல்றேன்.. என்னோடகாலேஜ்-ல நான் எப்போவும் உங்களைப்பத்தி பெருமையா பேசுவேன். எங்க க்ளாஸ்-ல ஒரு பொண்ணு உங்களைப்பார்க்கணும்-னு சொன்னா.
சிவா: ஓ.. அப்படியா… யாரு அது?
ரேணு: அலையாதீங்க.. சொல்றேன். அது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. அப்போ நான் அவகிட்ட “எங்க சிவா அண்ணாக்கு நீளமான முடி இருக்கிற பொண்ணைத்தான் பிடிக்கும்.. உனக்கு இப்போ அவ்ளோ நீளமான முடி இல்ல. நீ எப்போ உன்னோட முடியை என்னைமாதிரி நீளமா வளர்கிறையோ அப்போ உன்னை கூட்டிட்டுபோறேன்” னு சொல்லிட்டேன்.
சிவா: அடிப்பாவி. அவளுக்கு எவ்ளோ முடி இருந்தது.
ரேணு: என்னோட முடியை இடுப்பு அளவுள வச்சு வெட்டட்டுமா-னு கேட்டீங்களே. அவ்ளோதான். ஆனால் போனவாரம் அவளைப்பார்த்து ஷாக் ஆயிட்டேன். இப்போ என்னை மாதிரியே நீளமா முடியை வார்த்துட்டு வந்திருக்கா. அவளையும் என்னோட பிரெண்ட்ஸ் லிஸ்ட்-ல சேர்த்துக்கிட்டோம். அவளுக்கு உங்களை பார்க்கணுமாம். அவளை ஒருநாள் இங்க கூட்டிட்டு வறேன். அதுதான் ரெண்டாவது சர்பிரைஸ்.
சிவா: என்னை பார்க்காமலே எனக்காக நீளமா முடியை வளர்திருக்காளா? யாரு அது.
ரேணு: அதெல்லாம் அவளை நேரில பார்த்து நீங்களே கேளுங்க. நான் இப்போ சொல்ல மாட்டேன். இப்போ நீங்க எனக்கு என்ன சர்பிரைஸ் வச்சிருக்கீங்க?
சிவா: சரி சொல்றேன் கவனி. நான் உன்னோட அம்மாக்கு ஒரு சர்பிரைஸ் தரேன்-னு சொல்லி இருக்கேன். அதுக்காக நான் சொல்றதை உங்க அம்மாகிட்ட போய் அப்படியே சொல்லு. அப்போ அவங்களும் உன்கிட்ட ஒண்ணு சொல்லுவாங்க. அதுதான் உனக்கு முதல் சர்பிரைஸ்.
ரேணு: எங்க அம்மாவுக்கும் சர்பிரைஸா… சரி என்ன சொல்லணும்?
சிவா: நீ கீழ போகும்போது கொண்டை போட்டுகிட்டு போ. உங்க அம்மாகிட்ட போயி உன்னோட சின்ன வயசுல நான்தான் உனக்கு மொட்டை அடிச்சேன்-னு உண்மையை சொல்லு. அப்புறம் இன்னைக்கு உனக்கு முடியை ட்ரிம் பண்ணி விட்டேன்-னு சொல்லு. ஆனால் உன்னோட கொண்டையை அவிழ்காத.
ரேணு: அம்மாகிட்ட நீங்கதான் மொட்டை அடிச்சுவீட்டீங்க-னு சொன்னா திட்டமாட்டாங்களா?
சிவா: திட்டமாட்டாங்க. என்னை நம்பு.
ரேணு: சரி சொல்றேன். ரெண்டாவது சர்பிரைஸ் என்ன?
சிவா: முதல்ல நீ இதை போய் சொல்லு. உனக்கு என்னோட முதல் சர்பிரைஸ் கிடைக்கும். அதுக்கு அப்புறம் சொன்னாதான் அது ரெண்டாவது சர்பிரைஸ்.
ரேணு: சரி சொல்றேன். சொல்லிட்டு வந்து ரெண்டாவது என்னனு பார்க்கிறேன்.
ரேணு சிவாவிடம் சொல்லிவிட்டு அவளுடைய தலைமுடியை கொண்டை போட்டாள். அப்போது ரேணுவின் வெட்டிய தலைமுடியை மேஜைமேல் வைத்தான். பின்னர் ரேணுவின் கொண்டையை தன் கைகளால் பிடித்து தொட்டுப்பார்த்தான். கொஞ்சம் முடியை வெட்டிய பிறகும் அவள் முடி கனமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதாக அவனுக்கு தோன்றியது. சிவா எதுவும் சொல்லாமல் தன்னுடைய கொண்டையை பிடித்துப்பார்ப்பான் என ரேணு எதிர்பார்க்கவில்லை.
அவளுடைய தலைமுடி சிவாவை கவர்ந்துவிட்டது என்பதை உணர்ந்தாள். இவ்வளவு அருகில் இருந்தும் சிவா தன்னிடம் கவனமாக நடந்துகொண்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரேணு, சிவா தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும், தன் நீளமான தலைமுடியையும் நினைத்து பெருமைப்பட்டாள்.
இனிமேல் எப்பொழுது சிவா கேட்டாலும் தான் தலைமுடியை அவனிடம் நம்பிக்கையுடன் கொடுக்கலாம் என நினைத்தாள். சிவா தன் கொண்டையிலிருந்து கையை எடுக்கும்வரை அங்கேயே நின்றாள். உண்மையில் ரேணு என்ன சொல்லுவாள் என எதிர்பார்த்துதான் சிவா ரேணுவின் கொண்டையை பிடித்தான்.
ஆனால் அவள் எதுவும் பேசாமல் அவன் அவளுடைய கூந்தலை ஸ்பரிசிப்பதை ரசிக்கின்றாள் என புரிந்துகொண்டான். தன் முயற்சியில் பாதி வெற்றி பெற்றுவிட்டதாக உணர்ந்தான். மேஜையில் அவளுடைய வெட்டிய முடியின் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு, வெட்டிவைத்த முடியை பார்த்துவிட்டு ரேணு கீழே சென்றாள்.முடியை வெட்டியது தெரிந்தால் அம்மா என்ன சொல்லுவாளோ என தயக்கத்துடன் வெட்டில் நுழைந்தாள்.
ரேணு உள்ளே நுழையும்போது சாந்தி டீவீ பார்த்துக் கொண்டிருந்தாள். ரேணு கொண்டை போட்டுக் கொண்டு செல்வதை பார்த்த சாந்தி ரேணுவை அழைத்தாள்.
சாந்தி: என்ன ரேணு… காலைலதான ஜடை பின்னி இருந்த… இப்போ என்ன கொண்டை போட்டிருக்க?
ரேணு: அது ஒண்ணும் இல்லமா. சும்மாதான்.
சாந்தி: என்னடி சும்மா… கொண்டையை கழட்டு.
ரேணு: சரி இரு. நான் கொண்டையை கழட்டுறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு சொல்லுவேன். நீ கோவப்படக்கூடாது.
சாந்தி: சரி கோவப்படலை. நீ விஷயத்தை சொல்லு.
ரேணு: அது ஒண்ணும் இல்லமா. கொஞ்சமா முடியை ட்ரிம் பண்ணலாம்-னு தோணுச்சு. அதான் சிவா அண்ணாகிட்ட போய் என்னோட முடியை ட்ரிம் பண்ணிட்டு வறேன். அவங்கதான் எனக்கு முடியை இப்போ கட் பண்ணி விட்டாங்க.
சாந்தி: என்ன ரேணு சொல்ற,.. சிவா உனக்கு முடியை கட் பண்ணி விட்டானா?
ரேணு: ஆமா. ஏன் உனக்கு சர்பிரைஸா இருக்கா?
சாந்தி: ஆமாடி… நீங்க ரெண்டுபேரும் இந்த முடி விஷயத்தில எலியும் பூனையுமா இருந்தீங்க. எப்போ சமாதானம் ஆச்சு?
ரேணு: இப்போதான். அந்த சமாதான நடவடிக்கையின் ஒரு பகுதி தான் இந்த ட்ரிம். உனக்கு சர்பிரைஸா இருக்கணும்னு தான் இப்போ இதோ சொல்லசொன்னார்.
சாந்தி: ஓ… இதுதான் அவன் சொன்ன சர்பிரைஸா?
ரேணு: ஆமாம்மா…. ஆனா நான் உன்கிட்ட சொல்ல இன்னொரு விஷயம் இருக்கு.
சாந்தி: என்னடி சொல்லு.
ரேணு: எனக்கு கடைசியா ஒரு மொட்டை அடிச்சோம்-ல…. அப்போ எனக்கு மொட்டை போட்டு விட்டது சிவா அண்ணாதான். நான் ரொம்பநாளா இதை உன்கிட்ட சொல்லாமல் மறைச்சு வச்சிருந்தேன்.
சாந்தி: இதையும் இன்னொரு சர்பிரைஸ்-னு சிவா சொல்ல சொன்னானா?
ரேணு: இல்லமா. முதல்ல சொன்னது மட்டும்தான். ஆனால் இதையும் உங்ககிட்ட சொல்ல சொன்னார்.
சாந்தி: அதான பார்த்தேன்.
ரேணு: எனக்கு அப்போ சிவா அண்ணாதான் மொட்டை அடிச்சுவிட்டங்கனு சொல்றேன் நீ ஒண்ணுமே சொல்லமாற்ற. இதெல்லாம் உன்கிட்ட சொன்னதும் நீ எனக்கு ஒரு சர்பிரைஸ் சொல்லுவே-னு சிவா அண்ணா சொன்னாங்க. ஆனால் நீ இப்படி ரியாக்சனே இல்லாம இருக்க.
சாந்தி: அடப்பாவி.. என்னையே சொல்ல சொல்றானா? சரி சொல்றேன் கேளு. ஆனால் ரொம்ப ஷாக் ஆகாத. உனக்கு சிவாதான் மொட்டை அடிச்சான்-னு எனக்கு எப்போவோ தெரியும். அன்னைக்கு அவன் உனக்கு மொட்டை போட ஆரம்பிச்சபோது நான் ஜன்னல் வழியா பார்த்துட்டுதான் இருந்தேன்.
ரேணு: என்னம்மா சொல்ற.. உனக்கு இது ஏற்கனவே தெரியுமா? அப்போ உனக்கு தெரியும்-னு சிவா அண்ணாக்கு தெரியுமா?
சாந்தி: அவனுக்கும் தெரியும். அதுக்கு அப்புறம் அவன் ஒரு Hair fetish-னு எனக்கு தெரிஞ்சது. அவனுக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும்னு சொன்னான். அன்னைக்கு நீ மொட்டை போட்டு விஜி கூட குளிக்கப்போனதுக்கு அப்புறம், சிவாதான் எனக்கும் மொட்டை அடிச்சுவிட்டான்.
ரேணு: அய்யோ அம்மா.. இவ்ளோ பெரிய சர்பிரைஸா. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.
சாந்தி: இன்னும் இருக்கு சொல்றேன் கேளு. என்னோட முடியை நானேதான் ட்ரிம் பண்ணிக்கிறேன்-னு உன்கிட்ட சொல்லுவேன். ஆனால் என்னோட முடியை சிவாதான் ட்ரிம் பண்ணி விடுவான். சில நாட்கள் அவன் எனக்கு தலைவாரி ஜடைகூட பின்னி விடுவான். அவன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதனால எப்பவுமே நான் அவனை நம்பி என்னோட தலைமுடியை அவன்கிட்ட கொடுப்பேன்.
ரேணு: எனக்கு தெரியாம ஏழு வருஷமா இப்படி ஒரு ரகசியமா? நான் பரவாயில்லை. ஒரு தடவை நடந்த விஷயத்தைதான் மறைச்சேன். நீங்க ரெண்டுபேரும் எத்தனைமுறை இப்படி முடியை வச்சு நடந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சுட்டீங்க.
சாந்தி: ஆமாடி… ஆனா எப்போவுமே அதை வெளியே சொல்லக்கூடாதுனு சொன்னவன் இப்போ சொல்ல சொல்றான். சரி அதைவிடு.. எனக்கு ரெண்டாவது சர்பிரைஸ் என்னனு சொன்னான்.
ரேணு: என்னது.. உனக்கும் ரெண்டாவது சர்பிரைஸா. அது எதுவும் என்கிட்ட சொல்லல…. எனக்கு ரெண்டாவது ஒரு சர்பிரைஸ் இருக்குனு சொன்னார். ஆனால் அதுவும் என்னனு சொல்லலை.
சாந்தி: அடப்பாவி.. அவன் ஏதோ விளையாடுறான். நீ வா நம்ம ரெண்டுபேரும் சேர்ந்துபோய் அவன்கிட்ட என்னனு கேட்போம்.
ரேணு: இவ்ளோ நாளா நீங்க ரெண்டுபேரும் என்கிட்ட இருந்து மறைச்சுவச்சிருக்கீங்க. இருக்கட்டும் மேலபோய் சிவா அண்ணாவை பார்த்துக்கிறேன்.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிவிட்டு சிவாவைப்பார்க்க மாடிக்கு சென்றனர். சாந்தி முதலில் செல்ல, ரேணு பின்தொடர்ந்தாள். சாந்தியின் ஜடை ஆடிக்கொண்டு வருவதை ரேணு ரசித்தாள். ஒருநிமிடம் தன்னை சிவாவின் நிலைமையில் இருந்து யோசித்துப்பார்த்தாள்.
சாந்தியின் அடர்த்தியான ஜடையை பிடித்து இழுக்கவேண்டும் அல்லது அவள் தலைமுடியை அப்படியே ஜடையாக மொத்தமாக வெட்டவேண்டும் என்று தோன்றியது. இவ்வளவு நாளாக தன்னிடம் சொல்லாமல் மறைத்ததற்காக அம்மாவின் முடியை வெட்ட வேண்டும் என நினைத்தாள். அப்படி அவள் முடியை வெட்டினால், அவள் முடியை வெட்டும்போது வரும் சத்தத்தையும், வெட்டிய அவளுடைய முடி அப்படியே கைகளில் பிரிந்து வருவதையும் கற்பனை செய்தாள்.
No comments:
Post a Comment