Monday, 16 December 2024
ரேணுவிண் அத்தை உள்ளே வந்தாள். சிவாவை பார்த்து சிரித்துவிட்டு “Barbar போயிட்டானா?” என்றாள்.
சிவா: இப்போதான் போனான். ஏன் என்ன ஆச்சு… உங்களுக்கும் மொட்டை போடணுமா?
ரேணுவிண் அத்தை: இல்ல சிவா. என்னோட முடியை கொஞ்சம் Trim பண்ணணும். அதான் அவன் இருந்தா Trim பண்ணலாம்-னு பார்த்தேன்
சிவா: அவ்ளோதானா… அதுக்கு எதுக்கு அவன்…
ரேணுவிண் அத்தை: அப்போ யார் Trim பண்றது.
சிவா: நானே பண்றேன்.
ரேணுவிண் அத்தை: அய்யோ வேணாம்-பா. உனக்கு எதுக்கு சிரமம்.
சிவா: சிரமம் எல்லாம் உண்ணும் இல்லை. இன்னைக்கு என்ன உங்க Barbar-னு நினைச்சுக்கோங்க.
ரேணுவிண் அத்தை: சரி சிவா. ஒரு ரெண்டு இன்ச் கட் பண்ணிவிடு.
சிவா: ரெண்டு இன்ச் போதுமா?
ரேணுவிண் அத்தை: போதும் சிவா. ஏற்கனேவே என்னோட முடி இடுப்புவரை தான் இருக்கு.
சிவா: இப்போ இங்க உங்களுக்குத்தான் நிறையமுடி இருக்கு.
ரேணுவிண் அத்தை: ஆமா சிவா. பாவம் அண்ணியும் மொட்டை போட்டாங்க. ரேணுவும் மொட்டை போட்டுட்டா.
சிவா: கவலைப்படாதீங்க. சீக்கிரம் அவங்க ரெண்டு பேருக்கும் நல்லா முடி வளர்ந்திடும். நீங்க திரும்பி நில்லுங்க.
சிவா அவள் ஜடையை பிடித்தான். சாந்தியைப்போல இவளுக்கும் நல்ல அடர்த்தியான முடி. ஆனால் சாந்தியைப்போல தொடைவரை இல்லாமல் இடுப்புவரை மட்டும் நீளமாக இருந்ததால் தலையிலிருந்து இடுப்புவரை ஒரே அளவு அடர்த்தியாக கருகருவென தலைமுடியாக இருந்தது. சிவா அவள் ஜடையை பிடித்து ரெண்டு இன்ச் அளவை கையில் சரிபார்த்துவிட்டு கத்தரிக்கோலை கையில் எடுத்தான்.
ரேணுவிண் அத்தை: சிவா, அப்படியே ஜடையோட வெட்டிவிடாத பா. அப்புறம் முடி ஒரே அளவா இருக்காது. கொஞ்சம் இரு... ஜடையை பிரிச்சு விடுறேன்.
சிவா: (மனத்துக்குள் சந்தோசத்துடன்) இருங்க நானே உங்க ஜடையை பிரிக்கிறேன்.
ரேணுவிண் அத்தை: உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா?
சிவா: இதுல என்ன கஷ்டம். இவ்வளோ அழகான, அடர்த்தியான முடியை என்கிட்ட கொடுத்து Trim பண்ண சொல்லி இருக்கீங்க. உங்க ஜடையை பிடிக்கும்போதே ரொம்ப ஜாலியா இருக்கு.
ரேணுவிண் அத்தை: நீ நல்லா பேசுற சிவா. இன்னைக்கு மட்டும் சரியா என்னோட முடியை Trim பண்ணிவிட்டா இனிமேல் நீதான் எனக்கு Barber. எப்போ எனக்கு Trim பண்ணணும்-னாலும் உன்கிட்டத்தான் வருவேன்.
சிவா: கண்டிப்பா. இவ்ளோ அழகான முடியா இருந்தா எப்போ வேணும்னாலும் உங்களுக்கு கட் பண்ணி விடுறேன்.
சொல்லிவிட்டு அவள் ஜடையை பிரித்துவிட்டான். அவளின் அடர்த்தியான முடி முதுகில் விரிந்து விழுந்தது.
சிவா அவளை விரித்த தலைமுடியுடன் பார்த்ததும் தன் உணர்ச்சிகளை அடக்க கஷ்டப்பட்டான். நல்லவேளையாக அவள் திரும்பி நின்றதால் சிவாவை கவனிக்கவில்லை. ஒரு சீப்பை எடுத்து அவள் தலைமுடியை நன்றாக சீவினான். பின்னர் அவள் முடியை இரண்டுபக்கமும் இருந்து கோதி ஒன்றாக சேர்த்துப்பிடித்தான்.
இப்போது முடியை வெட்டி முடித்ததும் அவன் கைப்பிடியில் இருந்து முடியை விடுவித்தான். மீண்டும் அவள் முடி முதுகில் பரந்துவிரிந்தது. மறுபடி ஒருமுறை கத்திரிக்கோலை முடியின் அடியில் வைத்து நேராக வெட்டிவிட்டான். முடியை Trim பண்ணி முடித்ததும் அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.
சிவா வீட்டிற்குள் சென்றான். அடுக்களையில் வேளையாக இருந்த சாந்தி சிவா வருவதை கவனிக்கவில்லை. சிவா சத்தமில்லாமல் வந்து மெல்ல சாந்தியின் பின் நின்றான். சாந்தியின் முடியை கவனித்தான். அவளுடைய ஜடை பாதி பின்னி மீதி பின்னாமல் அப்படியே தொங்கியது. அவள் முடி நீண்டு தொடைவரை இருந்தது. அவளுக்கு மொட்டை அடித்தபோது எவ்வளோ முடி இருந்ததோ அதைவிட கொஞ்சம் நீளமாக இருந்தது.
சிவா: (மனத்தில் பழைய நினைவுகளை ஓட்டினான்) ஆமா. ஞாபகம் இருக்கு. ரேணுவுக்கு மொட்டை போட்டதுக்கு அப்புறம் வந்து அவங்கதான் கூட்டிட்டு போனாங்க.