வசந்த்: ஓ மை காட்… இதெல்லாம் எனக்கு தெரியாது. மன்னிச்சுக்கோங்க..
ஷைலஜா: பரவாயில்ல வசந்த்.
வசந்த்: சரி…
ஷைலஜா: என்னோட கதையை விடு.. அது முடிஞ்சு போனது… உன்னோட கதைக்கு வா…
வசந்த்: அதை நான் யோசிக்கிறேன்.. எனக்காக நான் சொல்ற மாதிரி பண்ணுங்க… நாளை மறுநாள் நான் எப்படியாவது ரம்யாகிட்ட பேசுறேன்.
ஷைலஜா: ஓகே.
இருவரும் பேசி முடித்த பின்னர் ஷைலஜா அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்ற பின் அவனுடைய வாட்சப் நம்பருக்கு ஒரு மேசேஜ் வந்தது. நந்தினி அவனுக்கு “ஹாய்” என மேசேஜ் அனுப்பியிருந்தாள். அவள் வாட்சாப் ப்ரொஃபைல்-ல் இருந்த படத்தை கவனித்தான். அவளுடைய நீளமான தலை முடி அழகாக இருப்பது போல இருந்தது. அவளுக்கு பதில் அனுப்பி வைத்தான். சில நிமிடங்கள் கழித்து நாலைந்து போட்டோக்கள் அனுப்பி இருந்தாள். அனைத்திலும் அவளுடைய தலை முடியை பிரதானமாக காட்டுவது போல நின்றிருந்தாள். அதை பார்த்ததிலிருந்து அவன் மனது அவனிடம் இல்லை. சீக்கிரமாக அவள் தலைமுடியில் அவனுடைய கைகளை பதித்து விட வேண்டும் என நினைத்தான். அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து அவனுடைய உணர்ச்சிகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை.
சில நிமிடங்கள் கழித்து ஒரு வீடியோ வந்து சேர்ந்தது. நந்தினி தன்னை தானே வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். ஒரு கண்ணாடி முன் காமிராவை வைத்து விட்டு தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டால். பின்னர் அந்த ஜடையை மெல்ல அவிழ்த்து விட ஆரம்பித்தாள். அவள் பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளியே வர ஆரம்பித்தது. தன்னுடையை தலை முடியை முழுவதுமாக அவிழ்த்து விட்டு பின்னர் ஒரு சீப்பை எடுத்து அவளின் அழகான தலை முடியை சீவி விட ஆரம்பித்தாள்.
சில நிமிடங்கள் சீவி முடித்த பின் காமிராவை பார்த்து ரசித்துக் கொண்டே அதை ஆஃப் செய்தாள். அதன் பின்னர் “நீங்க என்னோட தலை முடியை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” என மேசேஜ் செய்திருந்தாள். “மிகவும் அழகான தலைமுடி” என அவளுக்கு ரிப்ளை செய்தான். அந்த மொபைலை எடுத்துக் கொண்டு நேராக பாத்ரூம் சென்றான்.
மறுநாள் அலுவலகத்தில் நந்தினியை கவனித்தான். வழக்கம்போல அவளுடைய ஜடையை நேர்த்தியாக பின்னியிருந்தாள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவனைப் பார்த்து சிரித்தாள். அவளுடைய தலைமுடியை வைத்து அவனை சீண்டுகிறாள் என வசந்த்திற்கு புரிந்தது. இடையிடையில் அவன் மனதில் ரம்யா வந்து சென்றாள். நாளை அவளிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு அதிகமாக இருந்தது. அவளிடம் என்னென்ன பேச வேண்டும் எனவும், நாளை எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் முடிவெடுத்தான்.
அவனுக்கு அதில் சில உதவிகளும் தேவைப்பட்டது. அவனுடைய நண்பனுக்கு போன் செய்து மாலையில் சந்திக்க வேண்டும் என்றும் கூறினான். அதன்பின் ஷைலஜா நினைவிற்கு வந்தாள். நேற்று அவளுடன் பேசும் போது ரம்யாவிடம் அவன் தன்னுடைய காதலை சொல்லி ரம்யா அதை ஏற்றுக் கொண்டால், ஷைலஜா தன்னுடைய தலை முடியை அவனுடைய கையால் வெட்டிக் கொள்ள சம்மதம் தெரிவித்தது ஞாபகம் வந்தது. அவனைப் பொருத்த வரையில் இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ரம்யா அவனுடைய காதலை ஏற்றுக் கொண்டால், அவளுடைய நீளமான தலை முடியை தினமும் அனுபவிக்கலாம். அது போல, ஷைலஜாவின் அழகான கூந்தலை அவனுடைய கையால் வெட்டி அவனுடைய ஆசையை தீர்த்துக் கொள்ளலாம். இதை நினைக்கையில் அவன் மனது குதூகலமானது.
“உன்னோட தலைமுடி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…எனக்கு உன்னோட முடி வேணும்… உன்னோட ஜடையை நான் கழட்டி விடவா?” என வசந்த் கேட்டான். “உங்களுக்கு என்னோட முடியை என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க… என்னோட முடியை எடுத்துக்கோங்க.. அதுக்குத் தான நான் இங்க வந்தேன்” என்றாள் நந்தினி. அருகில் இருந்த கண்ணாடி முன் இருந்த ஒரு கத்தரிக்கோலை கையில் எடுத்து அவள் முன் காட்டினான் வசந்த். தன்னுடைய நீளமான ஜடையை ஒரு கையிலும் கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் வைத்துக் கொண்டு அவள் தப்பிச் செல்ல முடியாத அளவு நெருக்கமாக வசந்த் நின்று இருந்த போது அவளுக்குள் ஒரு பதற்றம் வந்தது. மெல்ல தன்னுடைய ஜடையை கைகளால் பற்றிக் கொண்டாள்.
தன்னுடைய அழகிய தலைமுடி வசந்த் கைகளில் சிக்கிக் கொண்டிருக்க அழுத படியே நின்றிருந்தாள் நந்தினி. அவன் கூறிய “அப்போ எனக்கும் வேற வழியில்ல… ப்ளான்-B தான்” என்ற வார்த்தைகள் அவள் காதில் திரும்பத் திரும்ப கேட்டது. அவளுடைய அடர்த்தியான முடியை அப்படியே மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என மனதிற்குள் கற்பனை செய்தான் வசந்த். நந்தினியின் தலைமுடியை மெல்ல விரித்து விட்டு கத்தியை எடுத்து அவள் தலையில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த அடர்த்தியான முடியை மொட்டையடிக்க வேண்டும்.
வசந்த்: ஏன்.. என்கிட்ட பேச உனக்கு பிடிக்கலையா?