Tuesday, 23 July 2024
பெஸ்டியின் ஆசை
எதுக்கு இங்க தனியா கூட்டிட்டு வந்தான்... இந்த ரூம் இவ்ளோ இருட்டா இருக்கு... என்ன பண்ண போறானோ தெரியலயே ?
ஹேய்... செல்லம்... கொஞ்சம் புலம்பாம வெயிட் பண்ணுடி... வரேன்...
சரிடா... ஆனா சீக்கிரமா வா... இந்த ரூம்ல இருக்கவே பயமா இருக்கு?
என்னடி பயம்... அதுவும் நான் இருக்கும் போது...
உன்னை நினைச்சா தான் எனக்கு பயமே... அது என்னடா கைல... இவ்ளோ பெரிய பாக்ஸ்...
அது எல்லாமே உனக்காக தான்...
எனக்காகவா... என்ன இருக்கு அதுல...
பாக்க தானே போற...
அதுல என்னடா இருக்கு? எதுக்குடா இப்ப இந்த இடத்துக்கு என்னை கூட்டி வந்து இருக்க? அப்படி என்ன இருக்கு அந்த பாக்ஸ்ல?
அதை நீயே பாரு...
என்னடா இது, கத்தரி, ரேசர், க்ளிப்பர்னு இப்படி நிறைய வச்சு இருக்க? எதுக்குடா இது? என்ன பண்ண போற?
இதை வச்சு என்னடி பண்ணுவாங்க?
இந்த டூல்ஸ் வச்சு என்ன பண்ண போற? ஏதாவது பார்பர் ஷாப் ஓபன் பண்ண போறியா?
பார்பர் ஷாப்பா? அவ்ளோ ஓவரா கற்பனை பண்ணாதே... இந்த டூல்ஸ் எல்லாமே உனக்காக தான்?
எனக்காகவா? இதை வச்சு நான் என்னடா பண்ண?
நீ ஒண்ணும் பண்ண வேண்டாம், நான் தான் உனக்கு பண்ண போறேன்...
என்ன பண்ண போற? ஹேர் கட் பண்ண போறியா? அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்?
முடியாதுடி செல்லம்... இன்னிக்கு நீ இங்க இருந்து முடி இல்லாம மொட்டை தலையோட தான் போக போற?
டேய்... வேண்டாம்டா... ப்ளீஸ் டா என்னை விட்டுடு...
பிளான் எல்லாம் பக்காவா பண்ணியாச்சு செல்லம்.... நீ கொஞ்சம் ஒத்துழைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்...
இல்லனா...
பிசிறு பிசிறா உன் முடியை வெட்டி உன்னை அசிங்கமா கூட்டிட்டு போவேன்... என்ன பண்ணலாம்... சொல்லு...
டேய்... ப்ளீஸ்டா... நான் நீ சொல்ற மாதிரி நடந்துக்குறேன்... ஆனா மொட்டை மட்டும் வேண்டாம்... என் முடியை எவ்ளோ வேணாலும் கட் பண்ணிக்கோ...
இல்லடி செல்லம்... உன் முடி மொத்தமும் எனக்கு வேணும்...
சரிடா எடுததுக்கோ...!