Saturday, 13 July 2024
ரமேஷ்: என்ன வித்யா…ஆரம்பிக்கலாமா?
வித்யா: தாராளமா… அதுக்குதான இவ்ளோ நாளா காத்திருக்கேன்.
ரமேஷ்: அப்போ இனிமேல் உன்னோட இந்த முடி எனக்கு தான சொந்தம்.
வித்யா: ஆமா..
ரமேஷ்: இன்னைக்கு என்ன வித்யாசம் தெரியுமா?
வித்யா: இல்ல.. என்ன?
ரமேஷ்: பொதுவா நான் நிறைய பொண்ணுங்களுக்கு மொட்டை அடிச்சு இருக்கேன். கோவில்ல அடிக்கிற மொட்டையை நான் வீடியோ எடுத்து வச்சுக்குவேன்… ஆனா அவங்களோட முடி கோவில்ல காணிக்கையா போயிடும்.
இன்னைக்கு என்னால வீடியோ எடுக்க முடியாது. ஆனா நீ காணிக்கையா கொடுக்கணும்னு சொல்லி மொட்டை அடிக்கப் போற முடி எனக்கு சொந்தமாக போகுது.
வித்யா: ஹாஹா…. உனக்கு என்னோட முடி இவ்ளோ பிடிக்கும்னா முன்னாடியே நான் என்னோட முடியை தொட்டுப்பார்க்க உன்கிட்ட கொடுத்திருப்பேன்.
ரமேஷ்: எனக்கும் நீ மொட்டை அடிக்கிற ஐடியால இருக்கேனு தெரியாது… இல்லேனா… எப்போவோ உனக்கு மொட்டை அடிச்சு இருப்பேன்.
வித்யா: எனக்கு உன்னோட வீட்டில அன்னைக்கு விக்கிக்கு முடி வெட்டும் போதும், வந்தனாக்கு கழுத்துல ஷேவ் பண்ணும் போதும் நடந்தது மறக்க முடியாது.
ரமேஷ்: சும்மாவா இருந்த நீ…. உன்னோட முடியை முழுசா விரிச்சு விட்டு உட்கார்ந்துகிட்டு விக்கிக்கு மட்டும் முடி வெட்ட சொல்ற… என்னால உன்னோட முடியை பார்த்து கையில் கத்தரிக்கோல் இருந்தும் வெட்ட முடியாம தவிச்சத மறக்க முடியாது.
வித்யா: முதல்முதல்ல உன்னோட கடையில வந்து அந்த சேர்ல உட்கார்ந்ததும் நீ என்ன பண்ணினேனு ஞாபகம் இருக்கா?
ரமேஷ்: ஓ..ஞாபகம் இருக்கே…
வித்யா: நான் அந்த சேர்ல உட்கார்ந்ததும் மடமடனு என்னோட ஜடையை எடுத்து பிரிச்சு விட்ட… அப்புறம் கத்தரிக்கோல் எடுத்து என் முன்னாடி வைச்ச… ஒருவேளை நான் எதுவும் சொல்லாம இருந்தா அன்னிக்கே என்னோட நீளமான முடியை வெட்டி குட்டையா மாத்தியிருப்ப.
ரமேஷ்: அன்னைக்கு உண்மையிலேயே நீ முடி வெட்ட தான் வந்திருக்கனு நினைச்சேன்.
வித்யா: நல்ல வேளை அன்னைக்கு கத்தரிக்கோலுக்கு பதிலா கத்தி இல்ல… இல்லைனா நீ எனக்கு அன்னைக்கே மொட்டை அடிச்சிருப்ப…
ரமேஷ்: உண்மைதான். ஆனா யோசிச்சு பாரு அன்னைக்கு உன்னை என்னோட கடையில வைச்சு மொட்டை அடிச்சு இருந்தா எப்படி இருக்கும்…. உன்னோட நீளமான முடியெல்லாம் என்னோட கடையில தரையில் வந்து அழகா விழுந்திருக்கும்.
வித்யா: நல்லா தான் இருந்திருக்கும். ஆனால் இப்போ இங்க தனியா மொட்டை அடிக்கிற சுகம் அங்க கிடைக்குமா?
ரமேஷ்: இல்ல..
வித்யா: சரி.. நேரத்தை வீணாக்காம எனக்கு மொட்டை அடிக்கலாமா?
ரமேஷ்: நான் ரெடி… இதோ என் கையில கத்தி தயாரா இருக்கே…. நீ தான் ரெடிஆகணும்.
வித்யா: நான் எப்போவோ ரெடி. என்னோட முடியை நீயா வந்து எடுக்கணும்னு காத்திருக்கேன்.
ரமேஷ்: சரி.. வா உனக்கு மொட்டை அடிக்க ஆரம்பிக்கலாம்.
வித்யா: என்ன ரமேஷ் மறந்திட்டயா?
ரமேஷ்: இல்லையே…. ஞாபகம் இருக்கு…. உனக்கு நிராயுதமாக மொட்டை அடிக்கணும்.. அதான?
வித்யா: ஆமா..
ரமேஷ்: நானும் உன்னை மாதிரி நிராயுதமாக இருக்கணும்… சரியா?
வித்யா: ஆமா…
வித்யா: அப்போ நீயும் என் முன்னாடி ட்ரெஸ் எடு. என்னோட ஜடையை முன்னாடி எடுத்து போட்டு அவுத்து விடு….
அவன் அவளுடைய ஜடையை மொத்தமாக கழுத்தருகே பிடித்து முத்தம் கொடுத்த போது அவனுடைய சூடான மூச்சு காற்று பட்டு மேலும் உணர்ச்சிகள் அதிகமாவதை வித்யா உணர்ந்தாள். ரமேஷ் வித்யாவின் தோள் பட்டையை கவனித்தான். சந்தனநிற புடவையையும் மீறி அவளுடைய நிறம் சுண்டி இழுத்தது. அவள் ஜடையில் இருந்து கைகளை எடுத்தான். வித்யா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். மெல்ல ரமேஷ் அவள் தோள்பட்டையில் கை வைத்தான். வித்யா ரமேஷின் கைகளில் இருந்த குளிர்ச்சியை உணர்ந்தாள். ரமேஷ் வித்யாவின் உஷ்ணத்தை உணர்ந்தான். மெல்ல அவளை பிடித்துக் கொண்டு கட்டை விரல்களை மட்டும் அசைத்து மசாஜ் செய்வது போல அவள் கழுத்தருகில் வைத்து சுழட்ட ஆரம்பித்தான். அவன் செய்வது மசாஜ் செய்வது போல இல்லாமல் அவளுடைய உணர்ச்சி நரம்புகளை தூண்டி விடுவது போல இருந்தது. ரமேஷ் பின்புறம் நின்று கொண்டே அவளுடைய அடி மனது ஆசையோடு சேர்த்து அவனுடைய அடிமனது ஆசையையும் நிறைவேற்றிக் கொள்கிறான் என கொஞ்சம் புரிந்து கொண்டாள். ரமேஷ் மீண்டும் அவள் கழுத்தருகில் நின்று அவனுடைய மூச்சு காற்று படுவது போல, உஷ்ணத்தை உணர்த்தி அவள் தலை முடியை முத்தம் கொடுத்தான்.
“சரி” என்று சொல்லிவிட்டு ரமேஷ் தொடர்ந்தான்.