Saturday, 15 June 2024
நேற்று மாலை நடந்தவை எல்லாம் மனதில் திரும்ப திரும்ப ஓடியது. அவனால் கடையில் இருப்புக் கொள்ள முடியவில்லை. அவன் மாலை வீட்டிற்கு வரும் போது வித்யா கதவை திறந்து வெளியே வந்தாள். நேற்றை போலவே இப்போது ஒரு கொண்டை அணிந்திருந்தாள்.
வழக்கத்தை விட விரைவாக ரமேஷ் வீட்டிற்கு வருவதை கவனித்த வித்யா அவனிடம் விசாரித்தாள். என்ன சொல்லுவதென்று யோசித்த ரமேஷ் சிறியதாக தலை வலி என்று சொல்லி சமாளித்தான். வித்யாவும் அவனுக்கும் சேர்த்து காப்பி போடுவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். ரமேஷ் தான் உடைகளை மாற்றிவிட்டு வர அவனுடைய அறைக்கு சென்றான். இன்று வித்யாவிடம் பேச்சு கொடுத்து அவள் முடியை வெட்டவைக்கவேண்டும் என நினைத்தான்.
ஒரே நாளில் முடியாது என்றாலும் அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தான். முதலில் அவளிடம் நேற்று நடந்த நிகழ்வுகளை அவள் எவ்வாறு எடுத்துக்கொண்டாள் எனக்கேட்க வேண்டும் அதன் பின்னரே அவள் கூறும் பதில்களை வைத்து கவனமாக அவளிடம் பேச வேண்டும் என நினைத்தான். வந்தனாவை பற்றி ஏதாவது பேச ஆரம்பித்து பின்னர் மெல்ல வித்யாவின் தலைமுடியை பற்றிய விஷயங்களில் திருப்பவேண்டும் என எண்ணிக்கொண்டான். அவன் அறையை விட்டு வெளியே வந்தபோது வித்யா வாசலில் அமர்ந்திருந்தாள். அருகில் அவனுக்காக இன்னொரு கோப்பையில் காப்பி இருந்தது.
வித்யா: என்ன ரமேஷ்… ரொம்ப தலைவலியா… இந்தா.. கொஞ்சம் காப்பி குடிச்சா பெட்டரா இருக்கும்….
ரமேஷ்: தாங்க்ஸ் வித்யா. விக்கி இல்லையா?
வித்யா: இல்ல… வந்தனாகூட வெளிய போயிருக்கான். நைட் அவ கிளம்பறாள்..
ரமேஷ்: ஓ…சரி..சரி…
வித்யா: ரொம்ப தாங்க்ஸ் ரமேஷ்… நேத்து நீ நல்லா ஹெல்ப் பண்ணின… இல்லைனா பாவம் வந்தனா… டூர் போக தயங்கிட்டே இருந்தாள்.
ரமேஷ்: அதுனால என்ன.. நான் பார்பர் தானே. என்னால முடிஞ்சதை தான செஞ்சேன்.
வித்யா: சரிதான். ஆனால் இப்படி உன்னோட வீட்டுக்குள்ள வைச்சு செய்ய சொன்னது தான் கொஞ்சம் வருத்தம்.
ரமேஷ்: முதல்ல எனக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது. என்னடா ஒரு பொண்ணுக்கு போய் அக்குள்ல முடி எடுக்க சொல்றாங்க… அதுவும் அவ என்னை அண்ணன் மாதிரி நினைக்கிறாள். எப்படி பண்ணுறதுனு.
வித்யா: அப்புறமா நீ எப்படி ஒத்துக்கிட்ட?
ரமேஷ்: நீங்களும் கூட இருப்பீங்கள்ல…அந்த தைரியம் தான்.
வித்யா: ஒரு வேளை முன்ன பின்ன தெரியாதவங்க சொன்னா செய்ய மாட்டியா?
ரமேஷ்: அப்படினு சொல்ல முடியாது. தொழில்னா செய்யணுமே…
வித்யா: நேத்து எதுக்கு உன்னை “வாங்க..போங்க”னு கூப்பிட வேணாம்னு சொன்னேன் னு தெரியுமா?
ரமேஷ்: இல்ல… இப்பொவுமே எனக்கு அது குழப்பமாதான் இருக்கு.
வித்யா: ஹாஹா….சரி சொல்றேன். உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்… ஆனா “நீங்க..வாங்க..போங்க”னு பேசுறது கொஞ்சம் ஒரு இடைவெளி விட்டு அந்நியமா இருக்கு… அதான் அப்படி கூப்பிட வேணாம்னு சொன்னேன்.
ரமேஷ்: ஓ… புரியுது… என்ன விஷயம்னு சொல்லுங்க.
வித்யா: எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல. நேரடியா பேச கொஞ்சம் யோசனை இருந்தது. அதுனாலதான் வந்தனா பற்றி முதல்ல பேச ஆரம்பிச்சேன். ஒருவேளை உனக்கு பிடிக்கலைனா பேசவேணாம்னு தோணுச்சு. இப்போ நீ தொழில்னா சரியா இருப்பேன்னு சொன்னியோ… அப்போவே சரி உன்கிட்ட கேட்கலாம்னு தோணுது.
ரமேஷ்: சரி… தைரியமா சொல்லுங்க.
வித்யா: நேத்து நீ வந்தனாவுக்கு அக்குள் ஷேவ் பண்ணி விட்ட மாதிரி அந்த இடத்துலயும் ஷேவ் பண்ண சொன்ன என்ன பண்ணியிருப்ப?
ரமேஷ்: கொஞ்சம் கூச்சமா இருந்திருக்கும். ஆனால் ஒருவேளை வந்தனாவும் நீங்களும் ரொம்ப கேட்டிருந்தா கண்டிப்பா பண்ணியிருப்பேன்.
வித்யா: வாவ்… சூப்பர்.
ரமேஷ்: ஏன் இப்போ வந்தனாவுக்கு அங்க ஷேவ் பண்ணனுமா?
வித்யா: சே…ச்சே.. இல்ல…. அவளுக்கு நேத்து நைட் நான் பண்ணிவிட்டேன்….
ரமேஷ்: அடடே… செம்ம… வந்தனா என்ன சொன்னாள்.
வித்யா: முதல்ல கொஞ்சம் பயந்தாள்.. அப்புறமா நல்லா இருந்ததுனு சொன்னாள்.
ரமேஷ்: அவசரப்படாத… முழுசா சொல்லுறேன். அவங்களுக்கு ஏன் நீளமான முடி பிடிக்கும்னா… அந்த நீளமான முடியை வெட்டும்போது அவங்களுக்கு நல்லா மூடு வரும்… இன்னும் சில பேரு அவங்களுக்கு மொட்டை அடிக்க சொல்லுவாங்க…
ரமேஷ்: பெரிய ப்ளான் போல…
வித்யா மொட்டை அடிக்க முடிவு செய்து விட்டாள். நீண்ட நாளாக மனதில் நினைத்து வைத்திருந்த மொட்டையடிக்கும் திட்டம் நிறைவேறப் போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாள். வித்யா மறுநாள் எப்படியாவது மொட்டை அடிக்கும் விஷயத்தை வந்தனாவிடம் சொல்லி விக்கியையும் அவளுடம் அனுப்பிவைக்க வேண்டும் என்று நினைத்தாள். எப்படி அவளிடம் தொடங்குவது என நினைத்துக் கொண்டே தன்னுடைய ஜடையை அவிழ்த்து விட்டு நீளமான தலை முடியை வருடிக் கொண்டே தூங்கினாள்.