அவனை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் தலை முடிக்கு முத்தம் கொடுத்தான். ரமேஷ் உணர்ச்சி வசப்பட்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது வித்யாவிற்கு சிரிப்பு வந்தது. ஆசைதீர முத்தம் கொடுத்த பின் மீண்டும் அவன் கூந்தலை சரியவிட்டான்.
வித்யா: இப்போ சந்தோசமா?
ரமேஷ்: ரொம்ப தாங்க்ஸ்.
வித்யா: ரமேஷ்.. நீ என் என்னை வாங்க போங்கனு கூப்பிடுற.. .வித்யானு பேர் சொல்லி கூப்பிடு… நான் தப்பா நினைக்க மாட்டேன்.
ரமேஷ்: அய்யோ.. என்ன திடீர்னு அப்பிடியெல்லாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.
வித்யா: இப்போ என்னோட முடியை மட்டும் உரிமையா எடுத்து முத்தம் கொடுக்கவானு கேட்கிற… என்னை பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன இருக்கு. என்ன உன்னோட நல்ல பிரண்ட்னு நினைச்சுக்கோ.
ரமேஷ்: இருந்தாலும் கொஞ்சம் தயக்கமா இருக்கு. நாளைப் பின்ன உங்க மாமியார், வீட்டுக்காரர் பார்த்தா என்னை தப்பா நினைப்பாங்க.
வித்யா: என்னோட மாமியார் வேணும்னா அப்படி நினைப்பாங்க.. ஆனா எங்க வீட்டுக்காரர் அப்படியெல்லாம் இல்ல.. நல்லவர்… தப்பா எடுத்துக்க மாட்டார்.
ரமேஷ்: சரி… ஆனா நீங்க மட்டும் தனியா இருந்தா அப்டி பேர் சொல்லி கூப்பிடுறேன். இல்லான வாங்க போங்க தான்.
வித்யா: சரி.. இப்போ நான் கிளம்புறேன். இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வந்தனாவோட வறேன்.
ரமேஷ்: சரி வித்யா.
வித்யா:… அதுக்குள்ள என்னை பேர் சொல்லிட்ட… நான் ஏன் என்னோட முடியை ட்ரிம் கூட பண்ண வேணாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. உன்னை பேர் சொல்லி கூப்பிட சொன்னதுக்கும் காரணம் இருக்கு. அப்புறமா இன்னொரு நாள் சொல்றேன். சரிடா ரமேஷ் நானும் வறேன்… பார்க்கலாம்.
சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பினாள். இப்போது அவள் தலை முடியை கொண்டை போடாமல் அப்படியே விரித்து விட்டபடியே சென்றாள். அவளுடைய விரிந்த கூந்தலின் அழகை நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ரமேஷ். அவள் சென்ற பின் வந்தனா விட்டு சென்ற அவனுடைய மொபைலை எடுத்தான். அதில் சிறிது நேரத்திற்கு முன் ரெகார்ட் செய்த வீடியோவை எடுத்துப்பார்த்தான். வித்யா கொண்டையை தளர்வாக போட்டுவிட்டு சேரில் அமர்ந்தது, அதன் பின் அவன் அவளை சுற்றி துணியாயி எடுத்து போட்டு விட்டு அவள் கொண்டையை தொட்டது. பின்னர் விக்கி ஆவல் மடியில் அமர்ந்ததும் அவளுடைய கொண்டை அவிழ்ந்து முடி விரிந்தது. விக்கிக்கு முடிவெட்டும்போது வித்யாவின் முடி முன்னால் விழுந்ததும் அதை ரமேஷ் எடுத்து விடும் போது வித்யா அதை பார்த்து ரசித்து சிரித்ததும் என எல்லாமே இருந்தது. மணி 7 ஐ தாண்டியிருக்கும் போது வித்யாவும் வந்தனாவும் மீண்டும் வந்தனர்.
ஆனால் அதைப் பற்றி கவலைப் படாமல் அவன் கத்தியால் அவள் கழுத்தில் இருந்த முடியை சிரைக்க ஆரம்பித்தான். தலை முடியை போல அடர்த்தி இல்லாததால் வந்தனாவின் கழுத்தில் கத்தி வழுக்கிக் கொண்டு சென்றது. கத்தி முடிகளை மழித்துக் கொண்டிருந்த போது மிக அருகில் இருந்த ரமேஷின் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடியே இருந்தாள். நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த வித்யா ரமேஷ் வந்தனாவின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது தெரிந்தது. அவனை தடுக்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அவனுடைய எழுந்து நின்ற கொடி கம்பத்தின் அசைவையும், வந்தனா உணர்ச்சி மிகுந்து சிணுங்கியதும் வித்யாவின் உணர்ச்சியை தூண்ட ஆரம்பித்திருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கும்வரை அமைதியாக இருந்து ரசிக்கலாம் என முடிவு செய்தாள்.
ரமேஷ் சற்றும் தாமதம் செய்யாமல் வந்தனாவின் முகத்தில் தண்ணீரை ஸ்ப்ரே செய்து அவளுடைய முகத்தை மசாஜ் செய்தான். இருவரும் அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பார்க்க, ரமேஷ் கொஞ்சம் ஷேவிங் க்ரீம் எடுத்து அவள் முகத்தில் தடவ, அவன் வந்தனாவின் முகத்தை ஷேவ் செய்ய போவதை இருவரும் புரிந்து கொண்டனர். ஆனால் இரு பெண்களும் அவனது செயலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
ரமேஷ் தொடர்ந்து வந்தனாவின் முகத்தில் சவர கத்தியை வைத்து அவளது முடி இல்லாத முகத்தில் நெற்றியில் இருந்து மழிக்க ஆரம்பித்தான். வித்யா அவன் செய்வதையே பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தாள். ரமேஷ் வந்தனாவின் நெற்றியில் இருந்து கீழ் நோக்கி மொழுமொழுவென மழித்து விட்டு, அவளுடைய இரு கன்னங்கள், தாடை, கழுத்து பகுதி முழுவதும் மழிக்க, சிறு பூனை முடிகள் மெதுவாக சவரக் கத்தியில் வர, வித்யா அதை ஆச்சர்யமாக பார்த்தாள். ரமேஷ் கடைசியாக வந்தனாவின் உதட்டுக்கு மேலே அவளது இல்லாத மீசை பகுதியில் சிரைக்க, வந்தனா தன் உதடுகளை மடக்கி அவனுக்கு உதவி செய்தாள். பின் ரமேஷ் அவளது முகத்தில் தண்ணீரை தெளித்து தன் கைகளால் மசாஜ் செய்து துடைத்து விட்டான்.பின்னர் வித்யா அவளை துணியை மாற்றிக்கொள்ளும்படி சொல்லி உள்ளே அனுப்பினாள்.