Monday, 29 April 2024

போட்டோ ஷுட்

என்னங்க, என்னை கொஞ்சம் போட்டோ எடுங்க...

எதுக்குடி?

எப்படியும்‌ உங்க அம்மா எனக்கு மொட்டை போடாம விட மாட்டாங்க... அதான் மொட்டை போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் போட்டோஸ் எடுக்கலாமே...

சரி... இந்த படில‌ உட்காரு... உன்‌ ஜடை பின்னி இருக்க முடியை பிரிச்சு விடு...

அதுவும் நல்ல ஐடியா‌ தான்... நீங்களே முடியை பிரிச்சு விடுங்க...

இது வேறையா?  சரி திரும்பு... நல்லா அழகா பட்டு போல இருக்குடி... 

ஆமா... இப்போ‌ தான் தெரியுதா... இதெல்லாம் ரசிக்கணும்...

எனக்கு என்னடி‌ தெரியும்...‌ 

நம்ம ஊருலயே எனக்கு‌ தான் நீளமா, அடர்த்தியான ‌முடி இருக்கு... நான் வீட்டை விட்டு வெளியே போனா, ஆம்பளை,‌ பொம்பளை வித்தியாசம் இல்லாம‌ என் முடியை பாக்குறாங்க...

அப்படியா...?

உங்களுக்கு எங்க என் அருமை தெரிய போகுது...

அப்படி இல்லடி என்‌ பொண்டாட்டி, எனக்கு முடியோட பாக்குறதை விட முடி இல்லாம மொட்டையா பாக்குறது தான் பிடிக்கும்... உனக்கு தான் தெரியுமே!

அய்யோ... ச்சீ... எங்க இருந்துட்டு என்ன பேச்சு பேசறீங்க...

இன்னும்‌ நம்ம ‌வெளிய தான் இருக்கோம்...

உங்களுக்கு அதுக்கு மட்டும், நேரம் காலம், விவஸ்தையே இல்ல...

சரி... வா போலாம், நம்ம ரெண்டு பேரையும்‌ காணோம்னு‌ தேடுவாங்க...

சரி... போட்டோவை காட்டுங்க...

மறுபடியும் மொட்டை‌ போட்டதுக்கு அப்புறம் இதே இடத்தில மொட்டை தலையோட போட்டோ எடுக்கலாமா?

நல்ல ‌ஐடியாங்க...

அப்புறம் இன்னொரு ஐடியா கூட இருக்கு...

என்னங்க... 

வீட்டுக்கு ‌போய்ட்டு புல்லா முடியை எடுத்துட்டு, மொத்தமா ஒரு போட்டோ ஷூட் பண்ணலாமா?

என்னமோ‌ பண்ணுங்க... வேண்டாம்னா விடவா போறீங்க...

Telugu village girl's spiritual head shave | Temple head shave