புருஷனும் பொண்டாட்டியும் பேசிக்கிறாங்க
என்னங்க உங்க போன்ல எல்லாம் பொண்ணுக மொட்டை போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் இருக்கு, எதுக்கு இதெல்லாம் வச்சு இருக்கீங்க...
ஹேய் அது எல்லாம் சும்மா fantasy டி .. நீ ஒன்னும் பயப்படாதே... உன் முடியை மொட்டை அடிக்க மாட்டேன்...
உங்களுக்கு பொண்ணுகளோட நீளமான முடி பிடிக்குமா?
பிடிக்கும்... பார்க்க அழகா இருக்கும்... சும்மா கேசுவலா பார்த்து ரசிப்பேன்...
அவ்ளோ தானா?
ஆமா... அவ்ளோதான்... வேறென்ன?
ஓஓஓஓ அப்டியா .. நான் கூட நீங்க ஒரு முழு ஹேர் பெடிஷ்... என் முடி நீங்க நினைக்குற அளவுக்கு நீளமா இல்லையேன்னு பீல் பண்ணேன்...
அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை... உன் முடியும் நல்லா அடர்த்தியா இருக்கே... அடிக்கடி ஹேர் கட் பண்ணுவியா?
ஆமா... எப்படி கண்டுபிடிச்சீங்க...
பார்த்தாவே தெரியுதே... நீ எந்த பார்லர்ல போய் ஹேர் கட் பண்ணுவ...
பார்லரா? அங்கெல்லாம் போனா ரொம்ப செலவு ஆகும்னு என் அம்மா ஒரு பார்பர் ஷாப் கூட்டிட்டு போய் தான் ஹேர் கட் பண்ணி விடுவாங்க...
பார்பர் ஷாப்லயா முடி வெட்டுவ... அங்கெல்லாம் ஜென்ஸ் இருப்பாங்களே...
இருந்தா என்னங்க... எல்லாம் மயிறு வெட்ட தானே... இதுல என்ன இருக்கு...
அப்போ நம்ம ஊருல இருக்க பார்பரை வீட்டுக்கே வர சொல்லி...
வர சொல்லி... சொல்லுங்க என்ன பண்ண போறீங்க...
உன் முடியை மொட்டை போட போறேன்...
நிஜமாவா... எனக்கும் என் முடியை மொட்டை போடணும்னு ரொம்ப நாள் ஆசை...
அப்புறம் என்ன... இன்னிக்கு உனக்கு சர்வாங்க சவரம் பண்ணிடுவோம்...
ஹாஹா சரிங்க... போன் எடுத்து பார்பருக்கு இப்பவே கால் பண்ணி கூப்பிடுங்க புருஷா...