Monday, 16 December 2024

ரேணுகாவும் சிவாவும் மூன்றாம் பாகம்

 ரேணுவிண் அத்தை உள்ளே வந்தாள். சிவாவை பார்த்து சிரித்துவிட்டு “Barbar போயிட்டானா?” என்றாள்.


சிவா: இப்போதான் போனான். ஏன் என்ன ஆச்சு… உங்களுக்கும் மொட்டை போடணுமா?


ரேணுவிண் அத்தை: இல்ல சிவா. என்னோட முடியை கொஞ்சம் Trim பண்ணணும். அதான் அவன் இருந்தா Trim பண்ணலாம்-னு பார்த்தேன்


சிவா: அவ்ளோதானா… அதுக்கு எதுக்கு அவன்…

ரேணுவிண் அத்தை: அப்போ யார் Trim பண்றது.


சிவா: நானே பண்றேன்.


ரேணுவிண் அத்தை: அய்யோ வேணாம்-பா. உனக்கு எதுக்கு சிரமம்.


சிவா: சிரமம் எல்லாம் உண்ணும் இல்லை. இன்னைக்கு என்ன உங்க Barbar-னு நினைச்சுக்கோங்க.


ரேணுவிண் அத்தை: சரி சிவா. ஒரு ரெண்டு இன்ச் கட் பண்ணிவிடு.

சிவா: ரெண்டு இன்ச் போதுமா?


ரேணுவிண் அத்தை: போதும் சிவா. ஏற்கனேவே என்னோட முடி இடுப்புவரை தான் இருக்கு.


சிவா: இப்போ இங்க உங்களுக்குத்தான் நிறையமுடி இருக்கு.

ரேணுவிண் அத்தை: ஆமா சிவா. பாவம் அண்ணியும் மொட்டை போட்டாங்க. ரேணுவும் மொட்டை போட்டுட்டா.


சிவா: கவலைப்படாதீங்க. சீக்கிரம் அவங்க ரெண்டு பேருக்கும் நல்லா முடி வளர்ந்திடும். நீங்க திரும்பி நில்லுங்க.


சிவா அவள் ஜடையை பிடித்தான். சாந்தியைப்போல இவளுக்கும் நல்ல அடர்த்தியான முடி. ஆனால் சாந்தியைப்போல தொடைவரை இல்லாமல் இடுப்புவரை மட்டும் நீளமாக இருந்ததால் தலையிலிருந்து இடுப்புவரை ஒரே அளவு அடர்த்தியாக கருகருவென தலைமுடியாக இருந்தது. சிவா அவள் ஜடையை பிடித்து ரெண்டு இன்ச் அளவை கையில் சரிபார்த்துவிட்டு கத்தரிக்கோலை கையில் எடுத்தான்.




ரேணுவிண் அத்தை: சிவா, அப்படியே ஜடையோட வெட்டிவிடாத பா. அப்புறம் முடி ஒரே அளவா இருக்காது. கொஞ்சம் இரு... ஜடையை பிரிச்சு விடுறேன்.


சிவா: (மனத்துக்குள் சந்தோசத்துடன்) இருங்க நானே உங்க ஜடையை பிரிக்கிறேன்.


ரேணுவிண் அத்தை: உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேனா?


சிவா: இதுல என்ன கஷ்டம். இவ்வளோ அழகான, அடர்த்தியான முடியை என்கிட்ட கொடுத்து Trim பண்ண சொல்லி இருக்கீங்க. உங்க ஜடையை பிடிக்கும்போதே ரொம்ப ஜாலியா இருக்கு.


ரேணுவிண் அத்தை: நீ நல்லா பேசுற சிவா. இன்னைக்கு மட்டும் சரியா என்னோட முடியை Trim பண்ணிவிட்டா இனிமேல் நீதான் எனக்கு Barber. எப்போ எனக்கு Trim பண்ணணும்-னாலும் உன்கிட்டத்தான் வருவேன்.


சிவா: கண்டிப்பா. இவ்ளோ அழகான முடியா இருந்தா எப்போ வேணும்னாலும் உங்களுக்கு கட் பண்ணி விடுறேன்.

சொல்லிவிட்டு அவள் ஜடையை பிரித்துவிட்டான். அவளின் அடர்த்தியான முடி முதுகில் விரிந்து விழுந்தது. 


சிவா அவளை விரித்த தலைமுடியுடன் பார்த்ததும் தன் உணர்ச்சிகளை அடக்க கஷ்டப்பட்டான். நல்லவேளையாக அவள் திரும்பி நின்றதால் சிவாவை கவனிக்கவில்லை. ஒரு சீப்பை எடுத்து அவள் தலைமுடியை நன்றாக சீவினான். பின்னர் அவள் முடியை இரண்டுபக்கமும் இருந்து கோதி ஒன்றாக சேர்த்துப்பிடித்தான். 


அவள் முடியை பின்பக்கம் கழுத்தில் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் கத்திரிக்கோலை எடுத்தான். அவன் கத்திரிக்கோலை ஒருமுறை காற்றில் வெட்டிப்பார்த்தான். சிவா தன் முடியை வெட்ட அயுத்தமாகிறான் என்று அவள் புரிந்து கொண்டாள். 

“சிவா, என்னோட முடியை கழுத்துக்குகீழ அப்பிடியே வெட்டிடாத பா. ரெண்டு இன்ச் மட்டும் வெட்டுவிடு போதும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். சிவாவும் மெல்ல கையை கீழே இறக்கி சரியாக ரெண்டு இன்ச் அளவு வைத்து பார்த்துக்கொண்டான். பின்னர் கத்திரிக்கோலை அவள் முடியில் வைத்து வெட்டத்தொடங்கினான். 

அவன் முடியை வெட்ட வெட்ட அவளின் முடி தரையில் வந்து விழுந்தது. அவள் முடியை வெட்டும்போது வந்த “க்ரீச்ச் க்ரீச்ச்” என்ற சத்தத்தை இருவரும் ரசித்தனர். “சிவா, இந்த முடியை வெட்டும்போது வரும் சத்தமே ஒரு அலாதியான சந்தோசம் தெரியுமா?” என்றாள். இவளுக்கும் முடி வெட்டுவது ரொம்ப பிடிக்கும்போல என்று நினைத்துக்கொண்டான். 



இப்போது முடியை வெட்டி முடித்ததும் அவன் கைப்பிடியில் இருந்து முடியை விடுவித்தான். மீண்டும் அவள் முடி முதுகில் பரந்துவிரிந்தது. மறுபடி ஒருமுறை கத்திரிக்கோலை முடியின் அடியில் வைத்து நேராக வெட்டிவிட்டான். முடியை Trim பண்ணி முடித்ததும் அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். 

நேர்கோட்டில் அளவு வைத்ததுபோல சரியாக வெட்டியிருந்தான் சிவா. அதைக்கண்டதும் ரேணுவிண் அத்தை அதிசயித்துப்போனாள்.

ரேணுவிண் அத்தை: சிவா, நீ பேசாம Hair stylistஆயிடு. இவ்ளோ அழகா முடிவெட்டியிருக்க.

சிவா: நான் வெட்டிவிட்டதால மட்டும் இல்ல, உண்மையிலே உங்க முடி ரொம்ப அழகா இருக்கு. நல்லா அடர்த்தியாவும்இருக்கு. இன்னும் நீளமா வளர்த்திங்கனா ரொம்ப அழகா இருக்கும்

சிவா: கண்டிப்பா உனக்காகவே வளர்கிறேன் சிவா. அப்போதான் உன்கிட்ட வந்து Trim பண்ணிக்கமுடியும்

ரேணுவிண் அத்தை: அப்புறம் மொட்டைஅடிச்ச அவங்களோட முடி எங்க? அதை கோவில்-ல போய் போடணும்.

சிவா: இதோ இங்கதான் இருக்கு.

ரேணுவிண் அத்தை: சரி இருக்கட்டும். நான் ஜடை பின்னிட்டு எடுத்துக்கிறேன். சொல்லிவிட்டு ரேணுவிண் அத்தை அவள் முடியை ஒன்றாக சேர்த்து ஜடை பின்னத்துவங்கினாள். சிவா அவள் ஜடை பின்னும் அழகை ரசித்தான். தன் முடியையும், ஜடை பின்னுவதையும் சிவா ரசிப்பதை அவள் கவனித்தாள்.

ரேணுவிண் அத்தை: என்ன சிவா. என்னோட முடியை அப்படி பார்க்கிற. என்னோட முடி உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா.


சிவா: ஆமா. என்னவோ தெரியல உங்க முடி ரொம்ப என்னைய கவர்ந்து இழுக்குது.

ரேணுவிண் அத்தை: என்னோட முடியை வெட்டும்போது எப்படி இருந்தது.

சிவா: அதுவும் நல்லா இருந்தது. ஏன்?

ரேணுவிண் அத்தை: இடுப்புவரை இருக்கிற என்னோட முடியே உனக்கு பிடிச்சு இருக்குனா? அப்போ என் அண்ணியோட முடி உனக்கு கண்டிப்பா பிடிச்சிருக்கும். இல்லையா?


சிவா: ஆமா. எனக்கு அவங்களோட முடி ரொம்ப பிடிக்கும்.

ரேணுவிண் அத்தை: அப்போ யோசிச்சு பாரு. அந்த Barbar என் அண்ணியோட ஜடையை அவிழ்த்துவிட்டு அவங்களோட நீளமான தலைமுடியை மொட்டை அடிக்கும்போது எவ்ளோ ஜாலியா அனுபவிச்சிருப்பான்.

சிவா: கண்டிப்பா அனுபவிச்சிருப்பான்.

ரேணுவிண் அத்தை: எனக்கு ஒரே ஒரு வருத்தம் அவங்களுக்கு மொட்டை அடிக்கும்போது நான் பக்கத்துல இல்லைனு தான். இருந்திருந்தா நானும் அதை பார்த்து ஜாலியா அனுபவிச்சிருப்பேன். உனக்கு என்னோட முடியை வெட்டும் போது ஒரு சந்தோசம் இருந்தது போல எனக்கும் இருந்தது. இதுக்கு இங்கிலீஷ்-ல Hair Fetish னு பேரு. எனக்கு என்னமோ நீயும் ஒரு Hair Fetish னு தோணுது. அதுனாலதான் நீ என்னோட முடியை வெட்டும்போது ஜாலியா இருந்த.

சிவா: ஓ.. அப்படியா.. எனக்கு இதுவரைக்கும் னா என்னனு தெரியாது. இப்போ புரியுது.

ரேணுவிண் அத்தை: இப்போ புரியுதுல. அது போதும். ரொம்ப தாங்க்ஸ் சிவா என்னோட முடியை கட் பண்ணி விட்டதுக்கு.

சிவா: எனக்கு Hair Fetish பத்தி சொல்லியிருக்கீங்க. உங்களுக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும். மறுபடி எப்போ உங்க முடியை தொடுவேன்-னு நான் காத்திருப்பேன்.

ரேணுவிண் அத்தை: கண்டிப்பா சிவா. சீக்கிரம் அதுக்கான வாய்ப்பு வரும். இப்போ நான் கிளம்புறேன்.

ரேணுவிண் அத்தை மஞ்சள் துணியில் கட்டிய முடியை எடுத்துக்கொண்டு போனாள். அவள் போகும்போது அவள் ஜடையை சிவா கவனித்தான். அடர்த்தியான அவள் ஜடை ஆடிக்கொண்டே சென்றது. அவள் சென்றதும் கதவு அடைத்தது.
பழைய நினைவுகளை அசைபோட்டுவிட்டு நிகழ்காலத்திற்கு வந்தான் சிவா.


உள்ளே சென்ற சுதாகர் மீண்டும் வெளியே வந்தார். அதே நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படிக்கத்துவங்கினார். சிவா சுதாகரிடம் “அத்தை எங்க காணோம்” என்றவுடன், “உள்ள இருப்பாள். போய் பாரு சிவா” என்றார். 



சிவா வீட்டிற்குள் சென்றான். அடுக்களையில் வேளையாக இருந்த சாந்தி சிவா வருவதை கவனிக்கவில்லை. சிவா சத்தமில்லாமல் வந்து மெல்ல சாந்தியின் பின் நின்றான். சாந்தியின் முடியை கவனித்தான். அவளுடைய ஜடை பாதி பின்னி மீதி பின்னாமல் அப்படியே தொங்கியது. அவள் முடி நீண்டு தொடைவரை இருந்தது. அவளுக்கு மொட்டை அடித்தபோது எவ்வளோ முடி இருந்ததோ அதைவிட கொஞ்சம் நீளமாக இருந்தது. 

சாந்தியின் ஜடையை பின்னுவதற்காக அவள் முடியை கையில் பிடித்தான். மெல்ல ஜடை பின்ன ஆரம்பித்தபோது யாரோ தன் முடியை பிடித்து ஜடை பின்னுவதை உணர்ந்த சாந்தி

“சிவா… எப்போடா வந்த… காப்பி வேணுமா?” என்றாள்.

சிவா: எப்படி அத்தை நான்தான்-னு கண்டு பிடிச்சிங்க?

சாந்தி: என் வீட்டுக்காரர் என்ன கட்டிப்பிடிச்சிட்டு அப்புறமாத்தான் என்னோட முடியில கைவைப்பார். என் பொண்ணு அவளுக்கும் நீளமான முடி இருக்குனு என்னோட முடியில இப்படி விளையாடமாட்டாள். நீ மட்டும்தான் என்னோட முடியைமட்டும் ரசிச்சு இப்படி தொடுறது.

சிவா: அதுசரி… என்ன உங்கமுடி கொஞ்சம் நீளமா இருக்கிற மாதிரி இருக்கு. இன்னும் Trim பண்ணாலயா?

சாந்தி: அதான.. என்னடா இவன் இன்னும் இதை கேட்கலை-னு பார்த்தேன். என்னோட முடி கொஞ்சம் வளர்ந்ததும் நீ கத்தரிக்கோலை எடுத்துட்டு வந்திருவ. நாளைக்கு அவர் மறுபடியும் ஊருக்கு போயிருவார். ரேணு காலேஜ் போனதும் வறேன். நீயே எப்போவும்போல TRIM பண்ணிவிடு

சிவா: ரொம்ப போரடிக்குது அத்தை. நாளைக்கும் Trim மட்டும்தானா?

சாந்தி: டேய் கண்ணா.. அதுக்காக நான் மறுபடியும் மொட்டை அடிக்க முடியாதுடா.



சிவா: எனக்கும் மொட்டை அடிக்கணும்-னு ஆசைதான். ஆனால் நான் உங்களை மொட்டை அடிக்க சொல்லல. நாளைக்காவது இன்னும் கொஞ்சம் அதிகமா முடி வெட்டாலம்-னு பார்த்தேன்.

சாந்தி: அய்யோ வேணாம் சிவா. அப்புறம் என்னோட வீட்டுக்காரர்-க்கு பதில் சொல்ல முடியாது. ஏற்கனவே நீ “மொட்டை பாப்பா” னு கிண்டல் பண்றேனு ரேணு கோவப்படுறா. இல்லைனா அவளோட முடியையும் நீயே TRIM பண்ணு-னு சொல்லிடுவேன்.

சிவா: எப்படி கோவப்பட்டாலும் doubt கேட்க என்கிட்டதான வரணும்.

சாந்தி: டேய்… அவ உன்மேல இருக்கிற பாசத்துலதான் நீ என்ன கிண்டல் பண்ணினாலும் உன்கிட்ட மறுபடி வந்து பேசுறா.
சிவா: எல்லாம் சரிதான். ஆனால் அவ முடியை தொடவே விடமாட்டேங்கிறா.

சாந்தி: நீ அவளை “மொட்டை பாப்பா” னு கூப்பிடுறதை நிறுத்து. அவளே அப்புறம் உன்கிட்ட வந்து “முடியை தொட்டுக்கோங்க அண்ணா”னு சொல்லுவாள்.

சிவா: சரி விடுங்க. நான் ஒரு நாள் அவகிட்ட பேசி சமாதானம் செஞ்சுக்கிறேன். ஆனால் எனக்கு இப்போ கை ரொம்ப துடிக்குது.

சாந்தி: டேய் உனக்காக இப்போ யாரும் ரெடியா இல்ல. பேசாம மொட்டை அடிக்க ஒரு ஐடியா சொல்றேன் கேளு.

சிவா: சூப்பர் அத்தை. யாருக்கு?

சாந்தி: ரேணுவுக்கும் எனக்கும் மொட்டை அடிச்சபோது, ரேணுவோட அத்தை ஒருத்தி இங்க இருந்தாள் தெரியும்-ல. அவதான் நான் மொட்டை அடிச்சத்துக்கு அப்புறம் எப்பவும் “அண்ணி.. மொட்டை அடிக்கும்போது எப்படி இருந்தது-னு” கேட்டுக்கிட்டே இருப்பாள். இப்போ அவளுக்கும் நீளமான முடிதான். பேசாம அவளை இங்க வரச்சொல்றேன். நீ அவளுக்கு மொட்டை அடிச்சுவிடு.



சிவா: (மனத்தில் பழைய நினைவுகளை ஓட்டினான்) ஆமா. ஞாபகம் இருக்கு. ரேணுவுக்கு மொட்டை போட்டதுக்கு அப்புறம் வந்து அவங்கதான் கூட்டிட்டு போனாங்க.

சாந்தி: அவளேதான்.

சிவா: அவங்க பேரு என்ன?

சாந்தி: விஜி.

சிவா: ஞாபகம் இருக்கு. அவளுக்கும் நல்ல அடர்த்தியான முடிதான்.

சாந்தி: எனக்கு தெரியும் சிவா, நீ எப்படியும் அவ முடியை கவனிச்சு இருப்ப-னு

சிவா: அவங்களுக்கும் எதுவும் வேண்டுதலா?

சாந்தி: இல்லடா… நீ மொட்டை அடிக்கணும்-னு சொன்னதால் அவளுக்கு மொட்டை அடி-னு சொன்னேன். அவ்ளோதான்.

சிவா: நான்கூட அவங்க உண்மையிலேயே மொட்டை அடிக்கப்போறாங்கனு நினைச்சேன்.

சாந்தி: டேய் சிவா. ரேணு உள்ள .வந்துட்டு இருக்கா. நாம அப்புறம் பேசுவோம்.

ரேணுகா உள்ளே வந்தாள். சமையல் அறையில் சிவாவும் அவள் அம்மாவும் பேசுவதை கவனித்துவிட்டு தேங்காய் எண்ணை பாட்டிலை எடுத்துக்கொண்டு , தன் கொண்டையில் கை வைத்தவாறு நகர்ந்தாள். 





No comments:

Post a Comment