Wednesday, 11 December 2024

ரேணுகாவும் சிவாவும் இரண்டாம் பாகம்

 சாந்தி தன்னுடைய தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூவின் மணம் சிவாவை வெகுவாக கவர்ந்தது. சாந்தியின் ஜடையை அவளின் உச்சந்தலையில் இருந்து ரசித்துக்கொண்டே வந்தான். அவளின் இடையை தாண்டும்போது சிவாவின் கவனம் சிதறியது. 




“ஜடை”யை தவிர்த்து “இடை”யை கவனிக்க தொடங்கினான். சிவாவின் கவனம் சிதறுவதை அறிந்த சாந்தி “சிவா… அத்தையை அப்புறம் ரசிக்கலாம் டா.. இப்போ மொட்டை அடிச்சுவிடு. நேரமாகுது” என்றாள். தன் வயதுக்கோளாரை நினைத்து நொந்து கொண்டான். 


இதற்காகவாவது சீக்கிரம் சாந்தியின் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணினான். சிறிது நேரம் அவளிடம் வேறு ஏதாவது பேசலாம் என்று நினைத்தான்.


சிவா: சாரி அத்தை… இதோ ஆரம்பிக்கிறேன். அதுவரை வேறு ஏதாவது பேசலாம்.


சாந்தி: அதுவும் சரிதான். என்ன-னு சொல்லு. பேசலாம்.


சிவா: அத்தை… உங்களுக்கு என்ன வேண்டுதல்… எதுக்காக இப்போ மொட்டை போடுறிங்க?


சாந்தி: சிவா, எனக்கு 16 வயசுல கல்யாணம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்ல ரேணு என் வயித்துல உண்டாயிட்டா. அப்போ என் வீட்டுக்காரர் உனக்கு சுகப்பிரசவம் ஆகணும்-னு கோவில்-ல வேண்டி இருக்கேன். நீயும் ஏதாவது வேண்டிக்கோ, அப்போதான் நல்லபடியா குழந்தை பிறக்கும்-னு சொன்னார். நானும் ரொம்ப பக்தியோட… அந்த கோவில்-ல மொட்டை போட்டுகிறேன்… எனக்கு பிறக்கிற குழந்தைக்கு அதே கோவில்-ல மூணு மொட்டை போடுறேன்-னு வேண்டிக்கிட்டேன்.


சிவா: என்ன அத்தை… இதுக்காகவா மொட்டை போடுறேன்-னு வேண்டிக்கிட்டீங்க?


சாந்தி: உனக்கு புரியாது சிவா. அந்த சின்ன வயசுல எனக்கு பிரசவத்தை நினைச்சு ரொம்ப பயம். நமக்கு பிடிச்ச ஒன்னைத்தான் கடவுளுக்கு காணிக்கையா கொடுக்கணும்-னு என்னோட அம்மா சொல்லுவாங்க. எனக்கு என்னோட தலைமுடி ரொம்ப பிடிக்கும். என்னோட வயசு பொண்ணுங்களே என்னோட அடர்த்தியான நீளமான முடியை பார்த்து பொறாமைப்படுவாங்க. அதான் நான் மொட்டை போட்டு என்னோட தலைமுடியை காணிக்கையா கொடுக்குறேன்-னு வேண்டிக்கிட்டேன்.


சிவா: அப்போ இவ்ளோ நாளா ஏன் மொட்டை போடலை?


சாந்தி: ரேணுவுக்கு ஐந்து வயசு இருக்கும்போதே ரெண்டு மொட்டை போட்டாச்சு. என்வீட்டுக்காரர்தான் அப்போ என்னை மொட்டை போட விடலை. அவருக்கு என்னோட முடி ரொம்ப பிடிக்கும். அப்புறம் அவர் வேலை ட்ரான்ஸ்பர் ஆகி டெல்லி போயிட்டோம். 




மறுபடி இப்போதான் இந்த ஊருக்கு வந்தோம். இப்போ ரேணுவுக்கு மொட்டை போடலை-னா அப்புறம் இனிமேல் அவ மொட்டை போட சம்மதிக்க மாட்டாள். அதான் அவளோட கடைசி மொட்டை போடும்போது நானும் மொட்டை போடணும்-னு இப்போ மொட்டை அடிச்சிக்க போறேன். ரேணுவுக்கு இதுதான் கடைசி மொட்டை சிவா. இனிமேல் அவளுக்கும் என்ன மாதிரி நீளமா முடியை வளர்க்கணும்.


அனைத்தையும் கேட்டுவிட்டு சிவா இப்போது சாந்தியின் ஜடையை கையில் எடுத்தான். ரேணுவிண் ஜடையை விட சாந்தியின் ஜடை ரொம்ப அடர்த்தியாக இருந்தது. மெல்ல அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட தொடங்கினான்.


சாந்தி: சிவா.. என்னோட ஜடையை அவிழ்காத. என்னோட தலையை அப்படியே மொட்டை அடிச்சுவிடு. அப்போதான் முடி தேவையில்லாம கீழ விழுகாது.

சிவா: இல்ல அத்தை… உங்க முடியை அவிழ்த்து விட்டு மொட்டை அடிச்சாதான் நல்லா இருக்கும்.

சாந்தி: சரி சிவா.. உனக்கு எப்படி பிடிச்சு இருக்கோ அப்படியே என்னோட தலையை மொட்டை அடிச்சு விடு

சிவா: அது மட்டும் இல்ல.. ரேணுவுக்கு மொட்டை அடிக்கும்போது எனக்கு ஒருவிதமா நல்லா இருந்துச்சு. அவ தலை-ல இருந்து முடி கீழவிழும்போது என்னை அறியாம நான் அனுபவிச்சேன். நீங்க உள்ள வந்து உங்களுக்கும் மொட்டை அடிக்கணும்-னு சொன்னதும் எனக்கு ரொம்ப குஷியா இருந்துச்சு.



சாந்தி: அடப்பாவி… அப்போ எனக்கு மொட்டை அடிச்சு விடுறதில்ல உனக்கு அவ்வளவு சந்தோசமா?

சிவா: ஹாஹா…. இவ்வளவு நாளா உங்க நீளமான தலைமுடியை கொஞ்ச தூரத்தில இருந்து ரசிச்சிருக்கேன். நீங்க உங்க முடியை TRIM பண்ணும்போது ஆசையா இருக்கும். நானே வந்து உங்க முடியை TRIM பண்ணனும்-னு தோணும். ஒருவேளை நீங்க அதுக்கு முடியாது-னு சொல்லிட்டா உங்க தலைமுடியை மொத்தமா வெட்டி எடுத்துட்டு போய் நானே வச்சிக்கணும்-னு தோணும்.

சாந்தி: என்னோட முடியை வேற என்னலாம் பண்ணலாம்-னு தோணும்?

சிவா: உங்களுக்கு ஜடை போட்டு விடணும்… கொண்டை போடணும். நீங்க தலைக்கு குளிச்சதும் உங்க தலைமுடியை துவட்டிவிடணும்.

சாந்தி: அப்புறம்.

சிவா: இப்போ ஒரே ஒரு வருத்தம்தான். உங்க முடியை என் கையாள வெட்டி விடணும்-னு தோணுச்சு. இப்போ நீங்களே வந்து உங்க முடியை என்கிட்ட கொடுத்துட்டீங்க. இப்போ உங்க உங்க முடியை வெட்றதுக்கு பதிலா மொட்டை அடிக்க போறேன். ஆனா உங்களுக்கு கொண்டை போட்டு விடணும், ஜடை போடணும்ங்கிற ஆசையெல்லாம் இன்னும் அப்படியே இருக்கு

சாந்தி: கவலைப்படாத சிவா. இன்னைக்கு எனக்கு மொட்டை அடிச்சு விடு. மறுபடி எனக்கு முடி வளர்ந்ததும் நீ எனக்கு கொண்டை போடு, ஜடை பின்னு.. இன்னும் என்ன வேணும்னாளும் பண்ணு. உனக்கு சந்தோசம்-னா முடியை வெட்டிவிடு…. நானே என்னோட முடியை உன்கிட்ட வந்து தரேன்.


சிவா: ரொம்ப தாங்க்ஸ் அத்தை. இப்போ இங்களுக்கு மொட்டை அடிக்கிறேன். ரெடியா இருங்க.

சாந்தி: நான் ரெடிதான் சிவா. என்னோட ஜடையை எடுத்துக்கோ. உன்னோட இஷ்டப்படி என்னோட தலையை மொட்டை அடிச்சு விடு

சிவா சாந்தியின் ஜடையை அவிழ்த்துவிட துவங்கினான். சாந்தியின் அடர்த்தியான தலைமுடி மெல்ல விடுபட ஆரம்பித்தது. அவள் தலையில் இருந்த மல்லிகைப்பூவை எடுத்து தனியே வைத்தான். மீண்டும் அவள் ஜடையை அவிழ்த்துவிட துவங்கினான். 

அவள் பின்கழுத்தில் உள்ள பின்னலை அவிழ்த்தபோது அவளுடைய முடி மொத்தமாக விரிந்தது. சிவா சாந்தியின் முடியை மொத்தமாக கையில் எடுத்தான். அவள் பின்கழுத்தருகில் அவள் முடியை ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரே கையில் பிடித்தான். இன்னொரு கையில் அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்தான். காற்றில் இருமுறை கத்தரிக்கோலை வெட்டி பார்த்தான். 

கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் சாந்தியின் காதில் கூசியது. மெல்ல அந்த கத்தரிக்கோலை சாந்தியின் கழுத்தருகில் பிடித்திருந்த தலைமுடியை வெட்ட கொண்டுவந்தான். 

சிவா தான் தலைமுடியை ஒட்டுமொத்தமாக வெட்டப்போகிறான் என்று உணர்ந்த சாந்தி “சிவா… என்னோட முடியை இப்படி வெட்டாதடா… சாமிக்கு காணிக்கையா கொடுக்கிற முடி. அதுனாலதான் ஜடையோட மொட்டை அடிக்க சொன்னேன்” என்றாள். 


சிவா சாந்தியின் முடியை ஒட்டுமொத்தமாக வெட்டிவிட்டு பின்னர் மொட்டை அடிக்கலாம் என்று நினைத்திருந்தான். இப்போது சாந்தி முடியை வெட்டாமல் மொட்டை அடிக்கணும்-னு சொன்னதும் கத்தரிக்கோலை கீழே வைத்தான்.

சாந்தியின் அருகில் இருந்த பாத்திரத்தில் ரேணுவுக்கு மொட்டை அடித்தது போக மீதம் நிறைய தண்ணீர் இருந்தது. அதை எடுத்து சாந்தியின் அருகில் வைத்துவிட்டு சாந்தியின் முன்னால் வந்து நின்றான். சிவா முன்னாடி வந்து நின்றதும் புரிந்துகொண்டு மொட்டை அடிக்க வசதியாக சாந்தி தலையை குனிந்துகொண்டாள். 

சாந்தி தலையை குனிந்ததும் அவளுடைய முடி சிவாவின் முன் சரிந்தது. சாந்தியின் சரிந்த தலைமுடி தரையை தொட்டது. சிவா சாந்தியின் உச்சந்தலையில் கை வைத்து அவள் முடியை தடவிப்பார்த்தான். குனிந்து அவள் தலைமுடியை நுகர்ந்துபார்த்துவிட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான். 

சிவா தன் தலைமுடியை முத்தமிட்டதை சாந்தி ரசித்தாள். பின்னர் சிவா சாந்தியின் அடர்த்தியான முடியை நடுவில் வகிடு எடுத்து இரண்டாக பிரித்து அவளின் முன்பக்கத்தில் போட்டான். சாந்தின் முடி இப்போது அவள் மடியில் இருந்தது. அருகில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சாந்தியின் தலையில் ஊற்றினான். 

அவள் தலையில் ஊற்றிய நீர் தலைமுடி வழியாக வழிந்தது. மறுபடி தண்ணீர் எடுத்து ஊற்றி அவள் தலையை மசாஜ் செய்தான். அவள் தலைமுடிக்குள் கையை விட்டு ஆசைதீர தடவினான். அவள் தலையை இடதுபுறம் திருப்பி வலதுபுறத்தில் இருந்த முடியை கொண்டைபோட சேகரித்தான். 

சாந்தியின் நீளமான தலைமுடி மொட்டை அடிக்கும்போது அவள் மடியில் விழுவதை பார்க்க ஆசை வந்தது. கையில் சேகரித்த அவள் முடியை அப்படியே விட்டுவிட்டான். கடைசியாக ஒருமுறை தண்ணீர் எடுத்து அவள் தலையில் ஊற்றி தடவிவிட்டு சவரக்கத்தியை எடுத்தான். ரேணுவுக்கு மொட்டை அடித்தது போக இன்னொரு பிளேடு பாதி இருந்தது. 



அதை எடுத்து சவரக்கத்தியில் சொருகினான். சிவா கத்தியில் பிளேடை சொருகும்போது அவன் உணர்ச்சி அதிகமாகி அவனுடைய ஆண்குறி மெல்ல எழுந்தது. அதை கவனித்த சாந்தி நிமிர்ந்து சிவாவை பார்த்தாள். கையில் கத்தியுடன் மொட்டை அடிக்க தயாராக இருந்தான். சாந்தி தன்னை கவனிப்பதை உணர்ந்த அவன் மெல்ல சிரித்தான். 

சாந்தி சிவாவின் -ல் முட்டிக்கொண்டிருந்த அவனுடைய ஆண்குறியை தடவிவிட்டு, சிரித்துக்கொண்டே “ரொம்ப உணர்ச்சிவசப்படாத சிவா… சீக்கிரம் மொட்டை அடி” என்றாள். சிவா சாந்தியின் தலையை குனியவைத்து சவரக்கத்தியை அவள் உச்சந்தலையில் வைத்தான். அவள் வகிடில் கத்தியை வைத்து சிரைத்து சாந்தியின் தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். 

அவள் வகிடில் இருந்து முன்புறமாக சிரைத்துக்கொண்டே நெற்றிவரை உள்ள முடியை வழித்துவிட்டான். பெரிய கற்றையாக சாந்தியின் தலைமுடி வழிந்துவந்து அவள் மடியில் விழுந்தது. சாந்தி தான் தலையில் முதலில் கொஞ்சம் எரிச்சலையும் பின்னர் குளிர்ச்சியையும் உணர்ந்தாள். ஆசையாக வளர்த்த தன்னுடைய தலைமுடி கற்றையாக வந்து மடியில் விழுந்தது அவளுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. 

சிவா மறுபடி சாந்தியின் தலையின் இடதுபுறத்தில் உச்சியில் இருந்து முன்புறமாக சிரைத்தான். மீண்டும் ஒரு பெரிய கற்றைமுடி வந்து மடியில் விழுந்தது. அப்படியே அவள் இடதுபுறம் சென்று மேலிருந்து காதுவரை உள்ள முடியை சிரைத்தான். கொஞ்சம்கொஞ்சமாக இடதுபுறத்தில் சிரைத்துமுடித்துவிட்டு சாந்தியின் பின்புறம் சென்றான். 

மீண்டும் உச்சியில் கத்தியை வைத்து மேலிருந்துகீழ் அவள் தலைமுடியை மழித்துவிட்டான். இப்போது சாந்தியின் இடதுபுறம் மொத்தமாக மொட்டையாக இருந்தது. ஒவ்வொருமுறை சிவா மழிக்கும்போதும் சாந்தியின் முடி அவள் மடியில் வந்து விழுந்தது. சிறுவயதுமுதல் அவளை தனித்து அடையாளம் காட்டியது அவளின் கூந்தல்தான். இப்போது மொட்டை அடிக்கும்போது அந்த நீண்டகூந்தல் கத்தைகத்தையாக மடிந்து விழுவதுபோல் தோன்றியது. 

தினமும் காலை எழுந்ததும் கண்ணாடியின் முன் நின்று தலைமுடியை விரித்துப்போட்டு பின்னர் கொண்டைபோடுவாள். அதை நினைத்து பார்க்கையில்அவளை அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. சாந்தியின் பின்தலையில் உள்ள முடியை சிரைத்துமுடித்ததும், அவள் வலதுபுறத்திற்கு வந்தான். மொட்டை அடிக்கும்போது கொத்துகொத்தாக சாந்தியின் முடி அவள் மடியில் விழுவதை ரசித்துக்கொண்டிருந்த சிவா, இப்போது அவள் கண்ணீர் சிந்துவதை பார்த்தான். எந்த பெண்ணாக இருந்தாலும் ஆசையாக வளர்த்த கூந்தலை இழக்கும்போது கண்ணீர் விடுவதை அவனால் உணர முடிந்தது. 

பாதி மொட்டை அடித்தநிலையில் இனிமேல் அவனால் நிறுத்த முடியாது. அவள் வலது புறத்தில் மொட்டை அடிக்க துவங்கினான். அவள் தலையில் இருந்து இன்னும் கொஞ்சம் மட்டுமே ஒட்டி இருந்த முடியை மழித்தான். கருகருவென அடர்த்தியாக பரந்துவிரித்திருந்த சாந்தியின் தலைமுடி இப்போது அவள் மடியில் உயிரற்று கிடந்தது. சாந்தி கண்களை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். சிவா சவரக்கத்தியை மடித்துவைத்தான்.

சிவா: மொட்டை அடிச்சு முடிச்சாச்சு அத்தை. அவ்ளோதான். அழாதிங்க.

சாந்தி: என்னதான் வேண்டுதல்னாலும் மனசுக்கு கொஞ்சம் கஷ்டம்தான் சிவா. எப்போவும் தலைசீவும்போது மட்டும்தான் என்னோட முடி என் மடியில கிடக்கும். இப்போ மொட்டை என்னோட அடிச்சு மொத்த தலைமுடியும் மடியில இருக்கிறதை பார்க்கமுடியல. சீக்கிரம் இந்த முடியை எடுத்து அந்த மஞ்சள் துணியில கட்டி வை.


சிவா அந்த மஞ்சள் துணியை எடுத்து சாந்தியின் முன் விரித்தான். அவள் மடியில் மொத்தமாக கையில் எடுத்தான். எப்போதும் கண்டு ரசித்த அவள் தலைமுடி கையில் கனமாகவும் மனத்தில் பாரமாகவும் இருந்தது. அந்த முடியை அப்படியே கட்டி எடுத்து ரேணுவிண் முடியோடு சேர்த்துவைத்தான். 

பின்னர் சாந்தியின் அருகில் வந்தபோது சிவாவின் கைகளை பிடித்து எழுந்தாள். சிவா அருகில் இருந்த கண்ணாடியில் காட்டினான். சாந்தி தயக்கத்துடன் கண்ணாடியில் தான் மொட்டைத்தலையை பார்த்தாள். அவளுடைய அழகிய தலைமுடி இல்லாவிட்டாலும் அவள் அழகாகத்தான் இருந்தாள். 

நேற்றுவரை “கூந்தல்அழகி” ஆனால் இன்று “கூந்தல்இல்லாதஅழகி” என்று மனத்தில் நினைத்துக்கொண்டாள்.

சிவா: அத்தை… ரேணு மட்டும் இல்ல.. நீங்களும் மொட்டை அடிச்சத்துக்கு அப்புறம் அழகாதான் இருக்கீங்க.

சாந்தி: கிண்டல் பண்ணாத சிவா

சிவா: இல்ல அத்தை.. உண்மையாத்தான் சொல்றேன். உங்களுக்கு நீளமான முடியும் அழகா இருக்கு. மொட்டைத்தலையும் அழகா இருக்கு.

சாந்தி: தாங்க்ஸ் சிவா.

சிவா: இதுக்கெல்லாம் எதுக்கு தாங்க்ஸ். நான்தான் உங்களுக்கு சொல்லணும். இவ்ளோ நம்பிக்கையா உங்க தலையை என்கிட்ட கொடுத்தத்துக்கு.

சாந்தி: மொட்டை அடிச்சத்துக்காக மட்டும் இல்ல சிவா. உன் மனசுல என் முடியை பத்தி என்ன நினைச்ச-னு உண்மையா சொன்னதுக்கும் அப்புறம் என்னோட முடியை எண்ணலாம் பண்ண ஆசை-னு சொன்னியே அதுக்கும்.



சிவா: பரவாயில்லை அத்தை. ஆனா தயவுசெஞ்சு யார்கிட்டயும் நான்தான் உங்களுக்கு மொட்டை போட்டுவிட்டேன்-னு சொல்லிடாதிங்க.

சாந்தி: கண்டிப்பா நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் சிவா.
சிவா: அப்புறம் உங்களுக்கு மறுபடியும் முடி பழையபடி நீளமா வளர்ந்ததும் நான் தொடலாமா?

சாந்தி: உனக்கு இல்லாமலா சிவா. என்னோட முடி வளர்ந்ததும் எப்போ வேணும்னாலும் வந்து தொட்டுப்பாரு. ஆனால் நீ என்னோட முடியை தொடுறது நம்ம ரெண்டுபேரைத்தவிர யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ

சொல்லிவிட்டு சாந்தி அந்த அறையைவிட்டு வெளியேறினாள். வெளியே சாந்தியின் கணவரும், உறவினர்களும் அவளின் மொட்டைத்தலையை கேலி செய்வது சிவாவுக்கு கேட்டது. சிவா சிரித்துக்கொண்டே நாவிதனை அழைத்து இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி பேசிய காசைவிட அதிகமாக கொடுத்துவிட்டான். 

நீண்டநாளாக அழகிய தலைமுடியுடன் கண்முன்னே சுற்றிய சாந்திக்கும் ரேணுவுக்கும் மொட்டை அடித்து விட்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்தான்.




No comments:

Post a Comment