புவனா ஒருமுறை சஹானாவின் தலை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் பார்த்து அதிசயத்தாள். வாய் விட்டு சஹானாவிடம் சொல்லியும் விட்டாள். பதிலுக்கு சஹானாவும் புவனாவின் தலை முடியின் அழகை கூறினாள். நீளமான தலை முடியை பற்றி அடிக்கடி பேசுவதாலேயே நெருக்கமானார்கள். ஆனாலும் அரவிந்தின் ஆசைகளையும், தினமும் புவனாவிற்கு எண்ணை தேய்த்து விடும் ரகசியத்தையும் சஹானாவிடம் கூறவில்லை.
சில நாட்களில் அடிக்கடி வீட்டிற்கு வருவதால், அர்விந்தும் சஹானாவும் அவ்வப்போது பேசிக் கொள்வர். அரவிந்த், சஹானா இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தது. வீட்டில் ஒரு பெற்றோர் மட்டுமே இருந்தது. நெருங்கிய தோழன்/ தோழி இல்லாதது. புவனாவின் தலை முடியை ரசிப்பது. இருவருக்கும் ஒரே வயது, ஒரே வகுப்பு படிக்கிறார்கள் என தெரிந்ததும், இன்னும் சற்று அதிகமாக நண்பர்கள் ஆனார்கள். விஷ்ணுவை போலவே அர்விந்தும் அவளை அம்மு என்றே அழைத்தான். ஆனால் சஹானா அவனை “குண்டா” என்று தான் அழைப்பாள். முதலில் சற்று கோபித்தாலும் பின்னர் அதுவே இருவருக்கும் பழகிவிட்டது. சில முறை சஹானாவின் நீளமான தலைமுடி பற்றி புவனா அரவிந்திடம் கூறியிருக்கிறாள். அவனும் சஹானா வீட்டிற்கு வரும் போது அவளுடைய தலை முடியை கவனிக்க முயன்றான். ஆனால் அவள் எப்பொழுதும் முக்காடு போட்டு வருவதால் ஏமாற்றமே மிஞ்சியது.
அரவிந்த் தன்னுடைய Hair Fetish ஆசைகளை தாயிடம் பகிர்ந்து கொண்டு அவள் தலைமுடியை தினமும் தொட்டு விளையாட ஆரம்பித்த காலம் அது. ஒருநாள் சஹானா மாலை நேர தொழுகையை முடித்து விட்டு அரவிந்த் டியூசன் சென்றிருப்பான் என நினைத்து புவனாவிடம் பேசலாம் என வந்தாள். கதவை தட்ட நினைத்தவள், கதவு திறந்து இருப்பதை உணர்ந்து, கதவின் இடுக்கில், உள்ளே நடப்பதை கவனித்தாள். உள்ளே அரவிந்த் புவனாவின் நீளமான ஜடையை அவனுடைய கையில் எடுத்து வைத்து அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான்.
புவனா எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் மகனிடம் தலைமுடியை கொடுத்து விட்டு டீவீயின் முன் அமர்ந்து இருந்தாள். அரவிந்த் புவனாவின் ஜடையை பிரித்துவிட்டு அவள் தலையை மசாஜ் செய்து விட்டான். பின்னர் அவளுடைய தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்து விட்டான். அரவிந்தின் கண்களில் ஒரு ஆர்வமும் , மகிழ்ச்சியும் தெரிந்தது. கதவை தட்டாமல் முழுவதுமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
அரவிந்த் புவனாவின் தலைக்கு எண்ணெய் தேய்த்து முடித்த பின், புவனா தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். அவளுடைய கொண்டைக்கு அரவிந்த் முத்தம் கொடுத்தான். சஹானா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதை எப்படி எதிர்க்கொள்வது என தெரியவில்லை. கதவை தட்டாமல் அப்படியே திரும்ப சென்று விட்டாள். ஆனால் அவள் செல்லும் போது அரவிந்த் அவளை கவனித்தான்.
அன்று முழுவதும் அவள் சிந்தனைகளை அரவிந்த் புவானாவின் தலை முடியை கையில் எடுத்து வைத்திருந்த காட்சி தான் ஆக்கிரமித்திருந்தது. ஒரு வீட்டில் அம்மாவும் மகளும் இதுபோல நடந்து கொள்வது இயல்பு தான். ஆனால் அம்மாவும் மகனும் இருப்பது சற்றே வித்தியாசமாக பட்டது. மறுநாள் ஞாயிற்று கிழமை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த பின் சஹானாவின் முகத்தில் சற்று அதிகமாக மகிழ்ச்சியை உணர்கிறான் விஷ்ணு. அவ்வப்போது அவள் பேச்சில் புவனாவை பற்றி கூறுகிறாள் என்பதை கவனித்தான். ஆனால் இன்று அவள் முகத்தில் சிறு குழப்பம் இருப்பதை கவனித்தான். அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.
விஷ்ணு: அம்மு, இப்போலாம் நீ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது. இந்த புது வீடு பிடிச்சிருக்கா?
சஹானா: ஆமாப்பா… ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க எனக்கு தனியா ஒரு ரூம் இருக்கு-ல.
விஷ்ணு: ஹாஹாஹா… உனக்காகதான அப்பா இந்த வீட்டை கட்டினேன்.
சஹானா: தெரியும்ப்பா…
விஷ்ணு: வேற என்ன வேணும் அம்மு உனக்கு?
சஹானா: ஒண்ணும் இல்லப்பா இது போதும்.
விஷ்ணு: இன்னைக்கு உன்னோட முகத்துல கொஞ்சம் சோகம் தெரியுதே என்ன அச்சு அம்மு?
சஹானா: அம்மாவும் நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருக்கும். தனியா இருக்க கொஞ்சம் கஸ்டமா இருக்குப்பா. நீங்களும் தினமும் வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகுது.
விஷ்ணு: அம்மு, அப்பாவோட வேலை அப்படி இருக்கு. என்ன பண்றது? உன்னை வீட்டில தனியா விட்டுட்டு போக எனக்கும் வருத்தமா தான் இருக்கு. ஆனா பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க கூட நீ நல்லா பழகுற தைரியத்துல தான் நான் நிம்மதியா இருக்கேன்.
சஹானா: ஆமாப்பா… அவங்க ரொம்ப நல்லவங்க…
விஷ்ணு: தெரியும்மா…
சஹானா: அவங்களுக்கும் அம்மா மாதிரி நீளமான முடி இருக்கு. நீங்க கவனிசீங்களா? அதுனாலாயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.
விஷ்ணு: ஹாஹாஹா… உனக்கும் உன்னோட அம்மா மாதிரி நீளமான முடிதான்…
சஹானா: அதுனால தான்ப்பா நான் இப்போலாம் நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்.
விஷ்ணு: ஏன்டா அம்மு?
சஹானா: அம்மா இருந்தா அவங்களே எனக்கு தலைக்கு எண்ணெய் வைச்சு தலைவாரி விடுவாங்க.
விஷ்ணு: ஆமா அம்மு…
சஹானா: நீங்க ஏன்ப்பா எனக்கு என்னை வைச்சு தலை வாரி விடக்கூடாது?
விஷ்ணு: ஹாஹாஹா… நானா? உன்னோட அம்மாவோட முடியை ஒரு தடவை சீவி விட முயற்சி பண்ணேன். உன்னோட அம்மா பயந்து ஓடி ஒளிஞ்சுகிட்டா. இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினா என்னோட முடியை கட் பன்னிருவேன்னு சொல்லிட்டா. அதுனால அதுக்கப்புறம் நான் முயற்சி பண்ணல. அவ ஜடை போட்டத்துக்கு அப்புறம் ரசிக்கிறதோட சரி…
சஹானா: ஹாஹா..
விஷ்ணு: நீ என் அந்த பக்கத்து வீட்டு ஆண்டியை கேட்க கூடாது?
சஹானா: அவங்களை இப்போலாம் நான் அம்மானு தான் கூப்பிடுறேன். நேத்து கூட இதை அவங்ககிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. அவங்க வீட்டு வாசல் வரைக்கும் போயிட்டேன். அப்புறம் திரும்பி வந்துட்டேன்.
விஷ்ணு: ஓ.. அதுதான் இப்போ உன்னோட சோகத்துக்கு காரணமா? நான் வேணும்னா அவங்ககிட்ட கேட்கட்டுமா?
சஹானா: என்னப்பா… புதுசா ஒரு வாரத்துக்கு இப்படி ஊருக்கு போறீங்க?
சஹானா க்லிப்-பை கழத்தி தன்னுடைய ஜடையை நீளமாக விட்டாள். அவள் கழுத்து முதல் தொடைவரை ஒரே அளவு அடர்த்தியுடன் இருப்பது போல இருந்தது. சஹானாவின் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த் தன்னுடைய அறையின் விளக்கை போட்டான். திடீரென பக்கத்து வீட்டு அறையில் விளக்கு எரிவதை உணர்ந்த சஹானா அவசரமாக தன்னுடைய முக்காடை எடுத்து போட்டாள்.
No comments:
Post a Comment