வசந்த் அமுதாவிடம் பேசிவிட்டு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. அவ்வப்போது அலுவலகத்தில் நந்தினியின் தலைமுடியை ரசித்து பார்த்தாலும் அவனுக்கு அமுதாவின் தலைமுடி கண்ணுக்குள்ளயே இருந்தது. இடையில் ஒருமுறை பார்த்திபன் அலுவலகத்திற்கு வந்தபோதும் மேற்கொண்டு அமுதாவின் தகவல் எதையும் சொல்லவில்லை. கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த ரம்யாவும் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்றிருந்தாள். அவ்வப்போது ரம்யா அவளுடைய தலைமுடியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அனுப்பி அவனை சூடேற்றிக்கொண்டிருந்தாள்.
மாலை வேலை முடிந்து வெளியேறும் நேரத்தில்
பெரும்பாலானவர்கள் கிளம்பியிருந்தனர். நந்தினி மட்டும் இன்னமும் அங்கு இருந்தாள்.
வசந்த் அவள் பின்னால் நின்று அவளுடைய ஜடையை மெல்ல தடவினான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அதிர்ச்சியுடன் திரும்பினாள்.
வசந்த் நிற்பதை பார்த்து சற்று சாந்தமானாள்.
இன்னும் சிறிது நேர வேலை இருப்பதால்
கிளம்பவில்லை எனக்கூறினாள்.
காத்திருந்து அழைத்து செல்வதற்காக அவள் கணவன் வெளியே காத்திருப்பதாக கூறினாள்.
அடுத்த வாரம் திங்கள் கிழமை ஆடிட் முடிக்க வேண்டும் என்று நினைவு படுத்திவிட்டு வெளியே வந்தபோது நந்தினியின் கணவன் கண்ணன் அங்கு நின்று கொண்டிருந்தான். வசந்த் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே அவனருகில் சென்றான். ஏற்கனவே அவன் வீட்டில் பார்த்த ஞாபகத்தில் அவனும் வசந்த்திடம் சிரித்து பேசினான். வசந்த் அவனை நாளை மீண்டும் தனியே சந்தித்து பேச விரும்புவதாக கூறினான். என்ன விஷயம் என புரியவில்லை என்றாலும் கண்ணன் சரி என்று கூறினான்.
மறுநாள் காலையில் வசந்த் அலுவலகம் வரும்முன் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்றான். உள்ளே சென்றபோது அங்கு அங்கு அமுதாவும் அவளுடைய தங்கையும் சாமி கும்பிட்டு கொண்டிருப்பதை கவனித்தான். அமுதாவின் விரிந்த தலைமுடியும், அவளுடைய தங்கையின் லூசாக பின்னிய ஜடையும் அவர்களை தனியே அடையாளம் காட்டியது. யாரோ தன்னை பார்ப்பதுபோல உணர்ந்த அமுதா பின்னால் திரும்பி பார்த்தாள். வசந்த் அவளைப்பார்த்து புன்முறுவல் செய்தான். அவன் நட்பாக பார்ப்பதுபோலவே அமுதாவிற்கு தோன்றியது.
மெல்ல அவள் தங்கையை அழைத்து கண்களால் சைகை செய்து வசந்த்தை காட்டினாள். அவளும் மெல்ல வசந்த்தை திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் இருந்த மிரட்சியை வசந்த் கவனிக்க தவறவில்லை. ஆனால் அவன் அவர்களை நோக்கி செல்லாமல் வழக்கம்போல ஒவ்வொரு சன்னதியாக சென்று வணங்க ஆரம்பித்தான். சற்று குழப்பத்துடன் அவனைப்பார்த்த அமுதா அவன் தங்களை சந்திக்க வரவில்லை, சாமி கும்பிடத்தான் வந்திருக்கிறான் என புரிந்து கொண்டாள். அவர்கள் இருவரையும் தர்மசங்கடப்படுத்தாமல் விலகிச்சென்றது அவர்களுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. ஒரு விதத்தில் அவன் அவர்களிடம் பேசாமல் விலகி சென்றது, மூன்று நாட்களாக அவனிடம் பதில் கூறாமல் இழுத்தடித்த குற்ற உணர்ச்சியை அவர்கள் இருவரிடமும் ஏற்படுத்தியது. அமுதா அவளுடைய தங்கை வனிதாவை பார்த்தாள்.
வனிதா வசந்த்துடன் பேச காலையில்தான் சம்மதம் தெரிவித்தாள். ஆனால் தங்கள் வீட்டில் இல்லாமல் வெளியே சந்திக்க வேண்டும் என்றும் அதை எப்படி வசந்திடம் தெரிவிப்பது என இருவரும் யோசித்து கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கோவிலில் அவனை இருவரும் பார்த்துவிட்டார்கள். கடவுளாக அவர்களுக்கு அளித்த சந்தர்ப்பம் போல இருந்தது. ஆனால் வசந்த் எதுவும் பேசாமல் அவன் வந்த வேலையை முடித்துக்கொண்டு கோவிலில் இருந்து கிளம்பினான். அவன் செல்வதை பார்த்த வனிதா கையில் இருந்த பூக்கூடையை அமுதா கையில் கொடுத்துவிட்டு வசந்த்தை நோக்கி நடந்தாள். அவளைப்போலவே அவளுடைய ஜடையும் அவளை பரபரப்பாக பின்தொடர்ந்தது.வசந்த் அவனுடைய கார் அருகில் சென்றபோது அவன் பின்னால் யாரோ வேகமாக வருவதுபோல தெரிந்ததும் திரும்பிப்பார்த்தான். அமுதாவின் தங்கை வனிதா நிற்பதை கவனித்தான்.
வனிதா: ஹாய்.. நான் வனிதா.
வசந்த்: தெரியும்…
சொல்லுங்க
வனிதா: நீங்க என்கிட்ட பேசணும்னு சொன்னீங்களாம்…
வசந்த்: ஆமா…
வனிதா: என்ன விஷயம்னு சொல்லுங்க…
வசந்த்: உங்களுக்கு தெரியாதா?
வனிதா: நீங்க எங்களோட தலையை மொட்டை அடிக்கப்போறீங்கன்னு தெரியும். ஆனா என்கிட்ட என்ன பேசணும்னு தெரியாது.
வசந்த்: உங்களோட மனநிலையை தெரிஞ்சுக்கணும்.
வனிதா: என்னோட தலைமுடியை உங்ககிட்ட கொடுக்க எனக்கு சம்மதம் இல்ல. ஆனா எனக்கும் என்னோட அக்காவுக்கும் வேற வழியும் இல்ல. வேற என்ன தெரியணும்?
வசந்த்: நீங்களும் உங்க அக்காமாதிரி கோவமாத்தான் பேசுறீங்க.
வனிதா: ஒரு காலேஜ் பொண்னுகிட்ட வந்து உன்னோட தலையை உன்னோட சம்மதம் இல்லாம மொட்டை அடிக்கப்போறேன்னு சொன்னா கோவம் வராம இருக்குமா?
வசந்த்: கண்டிப்பா கோவம் வரும்.
வனிதா: பின்ன வேற என்ன என்கிட்ட இருந்து உங்களுக்கு தெரியணும்?
வசந்த்: உங்களுக்கு என்கிட்ட பேச வேற எதுவும் இல்லைனா நீங்க எனக்கு எப்போவோ போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. இப்போவும் ஒண்ணும் இல்ல.. நீங்க எங்க்க்கிட்ட பேச எதுவும் இல்லைனா பேச வேணாம்.
வனிதா: இப்படி சொன்னா என்ன அர்த்தம்…
வசந்த்: ஒண்ணும் இல்ல. உங்களுக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லும்போது நீங்க உங்க தலைமுடியை கொடுக்கணும். அவ்ளோதான்.
வனிதா: உங்களுக்கு கொஞ்சம்கூட இரக்கமே இல்ல…
வசந்த்: உங்ககூட பேசணும்னு கேட்ட எனக்கு நேரம் தரமாட்டேன்னு சொல்ற உங்களுக்கு எதுக்கு நான் இரக்கப்படணும்?
வனிதா: சரி.. நான் என்ன பண்ணனும்?
வசந்த்: உங்களை தேடி வந்து உங்களோட தலையில நான் கை வைக்கலை..உங்களோட தலைமுடி என்கிட்ட பணயமா வந்தது. அதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. என்கூட பொறுமையா
பேச முடியுமான்னு
சொல்லுங்க.. பேசலாம்.
வனிதா: சரி..
வசந்த்: அப்போ நீங்களே சொல்லுங்க எங்க, எப்போன்னு ?
வனிதா: என்னோட வீடு வேணாம்.
வசந்த்: அப்போ என்னோட வீட்டுக்கு வாங்க.
வனிதா: சரி.. நான் சாயங்காலமா வரேன்.
வசந்த்: நல்லது.
வனிதா: என்னோட அக்காவும் என்கூட வரலாமா?
வசந்த்: தாராளமா… நீங்க பயப்பட தேவையில்ல.
நான் ஒண்ணும் அவ்ளோ மோசமான ஆள் இல்ல. நீங்க தைரியமா வரலாம்.
வனிதா: உங்களை ஒண்ணு கேட்கலாமா?
வசந்த்: கேளுங்க
வனிதா: உங்களுக்கு
நீளமான முடி பிடிக்காதா?
வசந்த்: ஹா..ஹா..ஹா..அப்படியெல்லாம் இல்ல. எனக்கு நீளமான தலைமுடி ரொம்ப பிடிக்கும். உங்களோட தலைமுடியும்
நல்லா நீளமா அழகா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு.
வனிதா: அப்புறம்
எதுக்காக என்னோட தலையை மொட்டை அடிக்க ஆசைப்படுறீங்க.
வசந்த்: அது ஒரு தனிப்பட்ட ஆசை.
வனிதா: நீளமான முடி பிடிக்கும்ன்னு சொல்றீங்க
ஆனா மொட்டை அடிக்கணும்னு சொல்றீங்க. ஏன் அப்படி பண்றீங்க…
வசந்த்: செடியில இருக்கும்போது தான் ஒரு பூ ரொம்ப அழகா, உயிர்ப்போட இருக்கும். ஆனா அழகா இருக்குன்னு சொல்லி அதை காம்போட பரிச்சு தலையில வைக்கிறீங்க… ஏன்னு சொல்ல முடியுமா.. அது மாதிரிதான். உங்க தலைமுடி உங்ககிட்ட இருக்கும்போது ரொம்ப அழகா,ஜீவனோட இருக்கு.. ஆனா அதை மொட்டை அடிச்சு எடுத்துக்கணும்னு எனக்கு ஒரு ஆசை அவ்ளோதான்.
வசந்த்: செடியில இருக்கும்போது தான் ஒரு பூ ரொம்ப அழகா, உயிர்ப்போட இருக்கும். ஆனா அழகா இருக்குன்னு சொல்லி அதை காம்போட பரிச்சு தலையில வைக்கிறீங்க… ஏன்னு சொல்ல முடியுமா.. அது மாதிரிதான். உங்க தலைமுடி உங்ககிட்ட இருக்கும்போது ரொம்ப அழகா,ஜீவனோட இருக்கு.. ஆனா அதை மொட்டை அடிச்சு எடுத்துக்கணும்னு எனக்கு ஒரு ஆசை அவ்ளோதான்.
வனிதா: உண்மைதான்…
எத்தனையோ செடியோட பூவை கேட்காம எடுத்து என்னோட தலையில வைச்சிருக்கேன். அந்த பூ எல்லாம் விட்ட சாபம் தான் இப்போ என்னோட முடியை என்னோட சம்மதம் இல்லாம மொட்டை அடிக்க வேண்டியது இருக்கு.
வசந்த்: ம்ம்
வனிதா: சரி நான் உங்களை சாயங்காலம்
சந்திக்கிறேன்.
வசந்த்: சரி.
வசந்த் அங்கிருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்றான். மாலையில் எப்படியும் வனிதாவின் தலைமுடியை தொட்டுப்பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டான். ஏற்கனவே அவள் அக்கா அமுதாவின் தலைமுடியை தொட்டுப்பார்க்க விருப்பம் தெரிவித்தும் அவள் பொது இடத்தில் வேண்டாம் என தவிர்த்துவிட்டாள். மாலையில் அவனுடைய வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்று அமுதாவின் தலைமுடியையும் தொட்டுவிட நினைத்தான்.
இதை தவிர எப்படியாவது யாராவது ஒருவரின் தலைமுடியை கொஞ்சம் கட் பண்ணவேண்டும் என்றும் தோன்றியது. முதன்முதலில் மார்க்கட்டில் பார்த்தபொழுதே இருவரில் ஒருவர் தலைமுடியை வெட்டவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது. அந்த அடர்த்தியான ஜடையை கையில் எடுத்து கத்தரிக்கோல் வைத்து மெல்ல வெட்டி அந்த சுகத்தை அனுபவிக்கவேண்டும் என ஆசை கொண்டான். இப்போது இருவரின் தலையையுமே மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த இரு பெண்களுமே அவன் முன்னால் அமர்ந்து அவர்களுடைய அழகிய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவிழ்த்து, தலைமுடியை விரித்துவிட்டு மொட்டை அடிக்க கொடுக்கும் அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்குமுன்
அவர்களில் ஒருவருக்கு
முடி வெட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
வனிதாவின் தலைமுடியை
வெட்டுவதை விட அமுதாவின் தலைமுடியை வெட்ட அவனுக்கு ஆசையாக இருந்தது.
ஆனாலும் இப்போதைக்கு
அதை முடிவு செய்ய முடியாது. யாருடைய முடியை வெட்ட வாய்ப்பு
கிடைத்தாலும் வெட்டிவிட
வேண்டும் என நினைத்துக்கொண்டான். யாருக்கு
தெரியும் இருவரின்
தலைமுடியையும் வெட்ட வாய்ப்பு கிடைக்கலாம்.
அன்று மாலை 4 மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டான். அமுதாவும் வனிதாவும் வருவதாக கூறியதால் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேகமாக வந்திருந்தான். ஓரளவு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு குளித்து முடித்து வந்து பார்த்தான் மணி 5:15எனக் காட்டியது. உடைகளை மாற்றிக்கொண்டு வந்தபோது யாரோ கதவை தட்டுவது போல இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது அமுதா நின்றிருந்தாள்.
ஒரு புன்னகையுடன்
அவளை உள்ளே அழைத்தான். அவளுடன் வனிதா வரவில்லை என்பதை அறிந்தான்.
வனிதாவுடன் தனிமையில்
பேசி அவளுடைய தலைமுடியை தொட்டுப்பார்க்கும் திட்டம் இப்போது தகர்ந்தது. ஆனாலும் இது நல்லது தான். இப்போது அமுதாவின் தலைமுடியை
தொட்டுப்பார்த்து அனுபவிக்கலாம்.
அப்படியே பேசி அவளுடைய முடியை கட் பண்ணுவதற்கும் வசதியாக இருக்கும்
என நினைத்தான்.
அவன் வீட்டிற்குள்
நுழைந்த அமுதா மெல்ல சுற்றும் முற்றும்
பார்த்தாள்
. பின்னர் அங்கிருந்த பால்கனி அற்கே சென்று வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வசந்த்: ஏன் அங்கயே நிற்கிறீங்க… இப்படி உட்காருங்க.
அமுதா: பரவாயில்ல.
வசந்த்: நீங்க மட்டும் வந்திருக்கீங்க. உங்க தங்கைக்கு இங்க வர சம்மதம் இல்லன்னு நினைக்கிறேன்.
அமுதா: அய்யோ.. அப்படியெல்லாம் இல்ல
வசந்த்: அப்புறம்
ஏன் அவங்க வரலை.
அமுதா: அவ ஆறு மணிக்குமேல உங்களை தனியா வந்து பார்க்கிறேன்னு சொன்னாள்.
வசந்த்: ஓ.. அப்படியா.
அமுதா: ஆமா.. ஆனால் அவளை மட்டும் தனியா அனுப்ப எனக்கு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு.
அதுனாலதான் அவளுக்கு
முன்னாடி நான் வந்து எப்படி இருக்குனு
தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்.
வசந்த்: உங்க தங்கை வர்றதுக்கு முன்னாடி
உளவு பார்க்க வந்தேன்னு சொல்லுங்க.
அமுதா: அப்படியே
சொல்லிக்கோங்க… அப்படி உளவு பார்க்கிறதுல என்ன தப்பு. என்னோட தங்கையோட
பாதுகாப்பு எனக்கு முக்கியம்.
வசந்த்: சரிதான். என்னோட வீடு பாதுகாப்புன்னு இப்போ உங்களுக்கு
தோணுதா?
அமுதா: அதுக்காக
மட்டும் இங்க வரலை.
வசந்த்: வேற?
அமுதா: மூணு நாளா உங்களுக்கு போன் பண்ணாம இழுத்தடிச்சு இன்னைக்கு காலைல கோவில்ல உங்களை பார்த்ததும் எங்களுக்கு ஒரு சின்ன குற்ற உணர்ச்சி.
வசந்த்: ம்ம்ம்
அமுதா: உங்ககிட்ட மட்டும் எங்களோட கோவத்தை காட்டுறது நியாயம் இல்லனு தோணுச்சு. அதுனால தான் நான் முதல்ல வந்து உங்களை பார்க்கணும் நினச்சேன்.
வசந்த்: ம்ம்..
அமுதா: வனிதா எதுவும் கோவமா பேசுனா பெரிசா எடுத்துக்காதீங்க. ஒருவேளை அவள் மொட்டை அடிக்க முடியாதுன்னு சொன்னா என்கிட்ட சொல்லுங்க அவளுக்கு நான் பேசி புரிய வைக்கிறேன்.
வசந்த்: அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். அவ மனதளவுல மொட்டை அடிக்க தயாராகிட்ட மாதிரி தோணுது.
அமுதா: அவளுக்கும் வேற வழியில்லயே.
வசந்த்: சரி உட்காருங்க…. எதுவும் சாப்பிடுறிங்களா?
அமுதா: இல்ல வேணாம். வனிதா உங்களை தனியா பார்க்கணும்னு சொன்னாள். நான் வந்தது அவளுக்கு தெரியாது. நான் சீக்கிரமா கிளம்பனும்.
வசந்த்: ஓ.. அப்போ அதை சொல்லத்தான்
இவ்ளோதூரம் வந்தீங்களா?
அமுதா: இல்ல அதுக்காக மட்டும் இல்ல. இன்னொரு விஷயமும் இருக்கு.
வசந்த்: என்ன?
அமுதா: அன்னைக்கு
கோவில்ல வைச்சு என்கிட்ட என்ன கேட்டீங்கன்னு
ஞாபகம் இருக்கா?
வசந்த்: ஆமா உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்க்க ஆசையா இருக்குனு
சொன்னேன்.
அமுதா: என்னோட தலைமுடியை நிறைய ஆண்கள் ரசிச்சு இருக்காங்கனு எனக்கு தெரியும். ஆனாலும் யாரும் என்னோட முடியை தொட்டுப்பார்க்கணும்னு சொன்னது இல்ல.
வசந்த்: ம்ம்
அமுதா: நானும் வேற யாரும் என்னோட முடியை தொட்டுப்பார்க்கணும்னு நினைச்சத்து
இல்ல. ஆனா நீங்க கேட்டதும் நான் முடியாதுன்னு சொன்னது கொஞ்சம் கஷ்டமா இருந்தது. அதுனால..
வசந்த்: அதுனால இப்போ உங்க முடியை நான் தொட்டுப்பார்க்கலாமா?
அமுதா: ஆமா… அதுக்காகத்தான் நான் இப்போ இங்க வந்தேன். வனிதா வர்றதுக்குள்ள நான் கிளம்பனும். அதுக்குள்ள உங்களுக்கு
எவ்வளவு ஆசை இருக்கோ அவ்வளவு என்னோட முடியை தொட்டுப்பார்த்துக்கோங்க.
வசந்த்: நிஜமாவா?
அமுதா: என்னோட தலைமுடியும் ஒரு வாசனையான
பூ மாதிரிதான்.
இன்னும் ஒரு வாரத்துல அது என்னோட தலையில இருக்காது. இப்போ எவ்ளோ வேணுமோ தொட்டுப்பார்த்துக்கோங்க
வசந்த்: அப்போ உங்களோட ஜடையை என்னோட கையில எடுத்துக்கலாமா?
அமுதா: சரி.
வசந்த்: இன்னோன்னு
கேட்கிறேன்.
அமுதா: கேளுங்க.
வசந்த்: உங்களோட தலைமுடியை கொஞ்சம் கட் பண்ணலாமா?
அமுதா: இன்னைக்கு வேணாம். எப்படியும் என்னோட தலைமுடியை நீங்கதான மொட்டை அடிக்கப்போறீங்க.
வசந்த்: அப்படினா
உங்க ஜடையை அவிழ்த்துவிடலாமா?
அமுதா: வேணாம். நான் மறுபடியும் என்னோட ஜடையை பின்னனும். அதுக்குள்ள
வனிதா வந்திடுவா.
வசந்த்: சரி..ரொம்ப அவசரப்படாதீங்க.
அமுதா: ம்ம்
வசந்த் அமுதாவின் அருகில் சென்று மெல்ல அவளுடைய தலைமுடியின் வகிடில் கை வைத்து தடவினான். அவளுடைய தலைமுடி அடர்த்தியாகவும் மிருதுவாகவும் இருந்தது. அவள் தூக்கி வாரிய தலைமுடியை தடவிப்பார்ப்பது சுகமாக இருந்தது. சற்று கூச்சமாக இருந்தாலும் அமுதா வசந்த்தை பார்த்துக்கொண்டே இருந்தாள். வசந்த் அவள் தலைமுடியை தொடும்பொழுது வேறு உலகத்திற்குள் சென்று கொண்டிருந்தான். அவளுடைய பார்வை அவனுக்கு சற்று உருத்தலாக இருந்தது. மெல்ல அவளை பிடித்து திருப்பினான். அவளுடைய நீளமான ஜடை அவனுடைய பார்வைக்கு வந்தது. அமுதாவின் கனமான ஜடையை கையில் எடுத்தான். பூமாலையை கையில் எடுப்பதுபோல இருந்தது. அவளுடைய மென்மையான தலைமுடியை தடவிக்கொடுக்க ஆரம்பித்தான்.
No comments:
Post a Comment