இந்த கதையில் வரும் அனைத்து சம்பவங்களும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல. இந்த கதையில் வரும் சம்பவங்களோ, கதாப்பாத்திரங்களோ யாரையும் நினைவு படுத்தினால், அது தற்செயலாகும். இந்த கதையில் வரும் பெண் பாத்திரங்களின் தலைமுடியை வெட்டுவது போலவும், மொட்டை அடிப்பது போலவும் கற்பனை செய்து வர்ணிக்கப்பட்டிருக்கும். 18 வயதை கடந்தவர்களும், Hair Fetish என்கிற பெண்கள் தலைமுடியை கத்தரிக்கும் ஆர்வம் உள்ள ஆண்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும். பெண்களோ அல்லது மற்றவர்களோ இப்போதே இந்த வலைப்பதிவை விட்டு வெளியே செல்லலாம். இந்த கதை பொழுது போக்கிற்காக எழுதப்படும் வெறும் கற்பனையே. இதை கதையில் வரும் சம்பவங்களை நேரில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். மீறினால் எழுதுபவர் பொறுப்பல்ல.
கல்லூரி முதுகலை இறுதியாண்டில் இருந்த வசந்த் இளங்கலை முதல் ஆண்டில் சேர்ந்திருக்கும் ரம்யாவை கவனித்தான். ராகிங் களைகட்டி நடந்து கொண்டிருந்தபோது அவளுடைய நீளமான முடி அவனை கவர்ந்தது.
அவளை அழைத்து ராகிங் செய்து பயமுறுத்தினான். அவனுடைய கம்பீரமான குரலும் தோற்றமும் ரம்யாவை பணிய வைத்தது. அவளுடைய முடியை ரசித்துக்கொண்டே அவளை கலாட்டா செய்வான். வசந்த் ரம்யாவை ராகிங் செய்வது முதல் நாளோடு நின்று விடவில்லை. அடிக்கடி அவளை வம்பிழுப்பான். கல்லூரியில் வசந்த் ரம்யாவை ராகிங் செய்ய அழைத்து ஏதேனும் செய்ய சொல்வான். அவள் தயங்கினால், அவளின் பின்னால் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்து “உன்னோட முடியை கட் பண்ணிடலாமா?” என மிரட்டுவது போல கேட்பான். அவளும் எங்கே அவளுடைய முடியை கட் பண்ணி விடுவானோ என பயந்து அவன் சொல்வதை செய்வாள். அவள் செய்து முடித்த பின் அவளை அழைத்து “உன்னோட முடி அழகா இருக்கு.. பயப்படாத.. உன்னோட முடியை கட் பண்ணல” என்று சிரித்துக் கொண்டே அனுப்பி வைப்பான். நாட்கள் செல்ல செல்ல நிறைய சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அவளுடைய முடியை வெட்டி விடுவதாக கூறி பணிய வைப்பான். ஒரு கட்டத்தில் இருவருக்குமே அது விளையாட்டாக மாறிப்போனது.
சில நேரங்களில் ரம்யா அவளாகவே வந்து, “சீனியர், நாளைக்கு நான் இதை செய்யலைனா.. நீங்க என்னோட முடியை வெட்டிக்கோங்க” என்று சொல்லுவாள். ஆனால் சொன்னதை செய்துவிடுவாள். ஆனால் வசந்த் அவளை வம்புக்கு இழுப்பான். “இன்னைக்கு உன்னோட முடி என்கிட்ட இருந்து தப்பிச்சுருச்சு.. ஆனால் கண்டிப்பா ஒரு நாள் உன்னோட முடியை கட் பண்ணுவேன்” என்று சீண்டுவான். ராகிங் போன்ற வெறுப்பேற்றும் வேலைகளை எப்போதுமே செய்து கொண்டிருந்தாலும் அந்த சீனியர் ஜூனியர் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. அந்த ஓராண்டு முடிந்ததும் வசந்த் கல்லூரியை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தான். விடுதியில் அவன் தன்னுடைய அறையில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். அப்போது ரம்யா அங்கே வந்தாள்.
ரம்யா:என்ன சீனியர்… என்கிட்ட சொல்லாம கிளம்பிட்டீங்களா?
வசந்த்:(அவளை மீண்டும் வம்புக்கு இழுத்தான்). ஆமா கிளம்பிட்டேன்… உன்மேல கோவம்.. அதான் எதுவுமே சொல்லல
ரம்யா: என்ன ஆச்சு சீனியர்.. என்மேல என்ன கோவம்?
வசந்த்: மத்த டிபார்ட்மென்ட்-ல எல்லாம் சீனியர்க்கு நினைவுப்பரிசு கொடுத்து அனுப்பி இருக்காங்க.. நீ என்ன பரிசு கொண்டு வந்த?
ரம்யா: அவ்ளோ தானா சீனியர்… உங்களுக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க.. கண்டிப்பா தரேன்
வசந்த்: உனக்கு என்னை ஒரு வருஷமா தெரியும்.. எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா?
ரம்யா: அய்யோ நீங்க எப்பொவும் என்னை மிரட்டிகிட்டே இருப்பீங்க.. அதுல இருந்து உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரியும். எனக்கு தெரிஞ்சு உங்களுக்கு என்னை அழுக வைக்கிறது பிடிக்கும்.
வசந்த்: எனக்கு உன்னோட நீளமான முடி தான் பிடிக்கும்
ரம்யா: என்னோட முடியா…என்கிட்ட சொல்லவே இல்ல. நான் உங்களுக்கு என்னோட முடி நீளமா இருக்கிறது பிடிக்காதுனு நினைச்சேன்.
வசந்த்: ஏன் அப்படி நினைச்ச?
ரம்யா: பின்ன எப்போ பார்த்தாலும் என்னோட முடியை கட் பண்ணி விட போறேன்னு சொல்வீங்களே…
வசந்த்: ஆமா… எனக்கு பிடிச்சிருக்கு…. அதான் கட் பண்ணி நான் எடுத்துக்க போறேன்னு சொன்னேன்.
ரம்யா: ஹாஹா… ஆசை தான்…
வசந்த்: சரி… நீ ஒண்ணும் தர வேணாம்… கிளம்பு… இனிமேல் என்கிட்ட பேசாத..
ரம்யா: கோவீச்சுக்காதிங்க சீனியர்…. இப்போ என்ன வேணும் உங்களுக்கு…
வசந்த்: சரி… இப்படி வா.. இங்க உட்காரு.
இன்னும் சில நொடிகளில் தொடைவரை இருக்கும் அவளுடைய அழகிய தலைமுடி வெட்டப் பட போகிறது என முடிவுக்கு வந்தாள். திடீரென இறுக்கிப் பிடித்திருந்த அவளுடைய தலைமுடி தளர்வாக மாறுவதை உணர்ந்தாள். கண்களை திறந்த போது வசந்த் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் கைகளில் கத்தரிக்கோல் இல்லை. விளையாட்டாக அவளை வம்பிழுத்ததாக கூறி அவள் கண்களை துடைத்து விட்டான். பின்னர் அவள் அருகில் அமர்ந்தான். அவளை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்டான். இனிமேல் அவளை சீண்டிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் இப்படி விளையாடியதாக கூறினான்.
வசந்த் தன்னுடைய அறையில் இருந்து தற்செயலாக பார்த்தபோது நந்தினி எழுந்து திரும்பி நின்று அருகில் இருந்த மேஜையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய நீளமான ஜடை அவன் கண்களுக்கு விருந்தாக தெரிந்தது. அவளுடைய தலைமுடி அவனுக்குள் போதை ஏற்றுவது போல இருந்தது. சில நேரங்களில் தெரிந்தே நந்தினி அவன் முன்னால் தன்னுடைய தலை முடியை அவன் கண்களில் படுவது போல செயல்படுவாள். நந்தினியை பொறுத்த வரையில் அவளுடைய கூந்தல் வசந்த்தை கவர்ந்து திசை திருப்பும் ஒரு கேடயம். தலைமுடியை ஆயுதமாக வைத்திருந்தாள். சிறிது நேரம் அவள் முடியை ரசித்துக் கொண்டிருந்த வசந்த் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் மீண்டும் வேலையை பார்க்க துவங்கினான்.
இடையில் பார்த்திபன் அந்த அலுவலகத்திற்கு வந்தார். ” Accounting” பிரிவில் இருந்த நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பேசும்போது அவர் ஏதோ சொல்ல நந்தினி சிரித்துக் கொண்டே தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். பார்த்திபன் மீண்டும் ஏதோ சொல்ல நந்தினி தன்னுடைய ஜடையை கையில் எடுத்து தடவிப் பார்த்துக் கொண்டே அவளுடைய முடியை கவனித்தாள். பார்த்திபன் நந்தினியின் அருகில் நின்று கொண்டு அவளுடைய உச்சந்தலையில் தலைமுடியை சீவி குத்தியிருந்த ஹேர் பின்களையும், அவள் ஜடை பின்னியிருந்த அழகையும் ரசித்துக் கொண்டிருந்தார். வசந்த் இதை அவனுடைய அறையில் இருந்து கவனித்தான். ஒரு வேலை பார்த்திபனும் தன்னைப்போலவே Hair Fetish ஆக இருப்பாரோ என யோசித்தான். பார்த்திபன் அங்கிருந்து சென்றதும் நந்தினி தன்னுடைய முடியை பின்னால் எடுத்துப் போட்டு தன்னுடைய வேலையை பார்க்க துவங்கினாள். பார்த்திபனுக்கும் நந்தினிக்கும் இடையில் ஏதோ ஒரு விஷயத்திற்கு நந்தினியின் தலைமுடி பாலமாக இருக்கிறது என வசந்த் புரிந்து கொண்டான்.
ரம்யா ஷைலஜாவின் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறாள். இந்த அலுவலகம் வந்த பின்னர் ஒரே பிரிவில் வேலை செய்வதால், இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது. ரம்யா ஷைலஜாவை அக்கா என்றுதான் அழைப்பாள். மாலை வேலை நேரம் முடிந்து கிளம்பி தன்னுடைய அறையை விட்டு வசந்த் வெளியே வந்த போது ரம்யாவும் கிளம்பி வந்து கொண்டிருந்தாள். நந்தினி ஓவர்டைம் பார்ப்பதாக கூறி இன்னமும் அவளுடைய இருக்கையிலேயே இருந்தாள். “ஓகே சீனியர்…. நாளைக்கு பார்க்கலாம்” என ரம்யா சிரித்துக் கொண்டே செல்வதை நந்தினி கவனித்தாள். ரம்யா கல்லூரியில் வசந்த்தின் ஜூனியரா என மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு பெரிய ராணுவ ரசகசியத்தை தெரிந்து கொண்டது போல மனத்திற்குள் ஒரு மகிழ்ச்சி. வசந்த் ஓரிரண்டு நிமிடங்கள் கழித்து அங்கிருந்து கிளம்பினான். போகும் போது நந்தினியை பார்த்து ஒரு புன்னகையை தவழவிட்டு சென்றான். அவன் சென்றபின் போனை எடுத்து யாருக்கோ சுழட்டினாள். யாரும் இல்லாத நேரத்தில் அலுவலக போனை தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவாள் நந்தினி. இன்றும் அதே கதை தொடர்ந்தது. வசந்த் அலுவலக வாசலுக்கு வந்த போது அங்கே ரம்யா திருதிருவென முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். எதற்காக இப்படி நிற்கிறாள் என புரியாமல் வசந்த் அவளருகே சென்றான்.
வசந்த்: என்ன ரம்யா.. இங்க நிற்கிற…
ரம்யா: வீட்டுக்கு போகணும்… ஆனா எப்படி போறதுனு தெரியல..
வசந்த்: நீ வழக்கமா ஷைலஜாகூட தான வீட்டுக்கு போவ…. இன்னைக்கு அவங்க வரலயா?
ரம்யா: இன்னைக்கு அவங்க பையன் லீவு முடிஞ்சு மறுபடி அவனோட ஸ்கூல் ஹாஸ்டல்க்கு கொடைக்கானல் போறான். அவனை பஸ் ஏத்திவிட அவங்க சீக்கிரம் போய்ட்டாங்க…
வசந்த்: ஆமா.. இன்னைக்கு அவங்க ரெண்டு மணி நேரம் பெர்மிசன் போட்டு சீக்கிரமா போய்ட்டாங்க…
ரம்யா: என்னோட வீட்டு சாவி அவங்க பையில மாட்டிக்கிச்சு… இப்போ எப்படி வீட்டுக்கு போறதுனு தெரியல.. அவங்க வேற போகும் போது நைட்டு திரும்பி வர பத்து மணி ஆகும்னு சொன்னாங்க…
வசந்த்: ஹாஹா… நல்லா மாட்டிக்கிட்ட… போ..
ரம்யா: விளையாடாதீங்க சீனியர்…
வசந்த்: சரி.. நான் ஒண்ணு சொல்றேன் கேளு…
ரம்யா: சொல்லுங்க.
வசந்த்: நீ நான் இருக்கிற அதே ஏரியால தான இருக்க…
ரம்யா: ஆமா… ஒரு நாலஞ்சு தெரு தள்ளி இருக்கேன்.
வசந்த்: நீ பேசாம என்கூட என்னோட வீட்டுக்கு வா… ஷைலஜா திரும்பி வரும் போது உன்னை வந்து அழைச்சுட்டு போக சொல்லு.
ரம்யா: அய்யோ.. உங்க வீட்டுக்கா…?
வசந்த்: வசந்த்… ஏன் என்னோட வீட்டுக்கு என்ன?
ரம்யா: அதில்ல… நீங்க இப்போ மேனஜர்… அங்க எப்படி நான் வர்றது…
வசந்த்: அடிப்பாவி.. அதெல்லாம் ஆபீஸ்ல.. இப்போ நான் உன்னோட சீனியர்… அவ்ளோ தான்.
ரம்யா: சரி சீனியர்.. போலாம்…
வசந்த்: குட்… அப்படி சொல்லு.. நானும் ரொம்ப நாளா உன்னை என்னோட வீட்டுக்கு கூப்பிடுறேன்.. ஆனா நீ ரொம்பத் தான் சீன் போடுற…
வசந்த்: காலேஜ்ல நீங்க என்கிட்ட போடாத சீனா, நான் உங்ககிட்ட போடுறேன்.
வசந்த்: ஹாஹா…
வசந்த் ரம்யாவை தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். இருவரும் கல்லூரியில் இருந்து வந்த பின்பு நடந்த நிகழ்வுகளை பேசிக் கொண்டனர். ரம்யா தன்னுடைய ஜடையை முன்னால் எடுத்து போட்டு அமர்ந்திருந்தாள். பேச்சின் நடுவே வசந்த் அவளுடைய தலைமுடியை கவனித்தான். வசந்த் அவளுடைய முடியை கவனிப்பதை ரம்யா கவனித்தாள். இன்னமும் அவனுக்கு அவளுடைய முடி பிடித்து இருக்கிறது என அறிந்து கொண்டாள்.
Next
ReplyDelete