Friday 19 July 2024

ஹேர் பெடிஷ் அர்ஜூன்

நேத்து நைட் ஒரு சின்ன பிரச்சனை காரணமாக மெடிக்கல் ஷாப்புக்கு போய் இருந்தேன்... அங்க ஒரு பொண்ணு... பொண்ணுன்னு சொல்றதை விட,  கல்யாணமான ஒரு பேமிலி உமன், எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தாங்க...

செம கலர்,  நல்ல லாங்க் ஹேர்... நல்லா அடர்த்தியா பெரிய கொண்டை போட்டு இருந்தாங்க... வயசு 30க்குள்ள தான் இருக்கும்... எனக்கு முன்னால நின்னதால அவங்களோட திக் ஹேர் என் கண்ல பட்டுச்சு... 


இதுவரைக்கும் அவ்ளோ க்ளோஸ்ஸா லாங் திக் ஹேரை நான் பார்த்ததே இல்ல... எனக்குள்ள இருந்த அந்த ஹேர் பெடிஷ் அர்ஜுன் அப்போ தான் முழுசா வெளிய வந்தான். 

வச்ச கண் வாங்காம அவங்களையே பார்த்துட்டு இருந்தேன்... அவங்க பிளாக் ரவுண்ட் நெக் டீ சர்ட், 3/4த் ட்ராக் பேண்ட் போட்டு ஸ்டைலா நின்னுட்டு இருக்க...

அங்க மெடிக்கல் ஷாப் கவுண்டர்ல இருந்த பொண்ணு என்னை கவனிச்சு பார்க்க...

அந்த பிளாக் பேபியோட கொண்டையவே நான் பாக்குறதை அந்த சேல்ஸ் கேர்ள் பாத்துட்டு சிரிக்க...


நான் அந்த லேடியோட பேக் நெக்ல இருந்த பெரிய பெரிய சுருள் சுருளா இருந்த முடியையே பார்த்துட்டு இருந்தேன்...

அப்போ தான் எனக்கு ஒண்ணு தோணுச்சு... சான்ஸ் கிடைச்சா அந்த பொண்ணுக்கு
நேப் ஷேவ் மட்டும் பண்ணி விடணும்னு.... அப்படி பண்ணினா அவங்க பின் கழுத்து எப்படி இருக்கும்னு கற்பனைல ஓடுச்சு... இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ரெண்டு நிமிஷத்துல நடந்துடுச்சு...

நான் யோசிக்கும் போதே அந்த லேடி பில் பண்ணி அமவுண்ட் பே பண்ணவும்... எனக்கு ஒரு சின்ன யோசனை... என்னோட மனசுல நினைச்சதை அவங்ககிட்ட சொன்னா என்னன்னு...

அவங்க வெளியே போகவும் நானும் அவங்க பின்னாடியே போனேன்... அவங்க ஆக்டிவா பைக்கை எடுக்கவும் நான் பக்கத்துல போய் நின்னுட்டு...

ஹாய் மேம்...

ஹாய்... சொல்லுப்பா...

இல்ல... தப்பா நினைச்சுகாதீங்க... உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்...

என்ன... 

நீங்க அழகா இருக்கீங்க.. ஸ்பெஷலி உங்க திக் ஹேர் ரொம்ப நல்லா இருக்கு... பட்...

என்ன...

உங்க நேப்ல நிறைய முடி அதிகமா வளர்ந்து இருக்கு... நெக்ஸ்ட் டைம் ஹேர் கட் பண்ண பார்லர் போகும் போது நேப் ஷேவ் பண்ணணும்னு சொல்லுங்க... அவங்க பண்ணி விடுவாங்க... அப்படி பண்ணினா... நீங்க இன்னும் அழகா இருப்பீங்க...

ஓகே... அப்படின்னு அவங்க சொல்ல நான் பயத்துல திரும்பி கூட பாக்காம மறுபடியும் மெடிக்கல் ஷாப்புக்குள்ள வந்துட்டேன்... இங்க வந்தா கவுண்டர்ல இருந்த எல்லா பொண்ணுகளும் என்னை நக்கலா சிரிச்சிட்டே பாக்குறாங்க...

இது தான் எனக்குள்ள இருந்த ஹேர் பெடிஷ் அர்ஜுன் தைரியமா வெளியே வந்த தருணம்...


No comments:

Post a Comment