என்னங்க இது? சும்மா ஒரு பேண்டஸிக்காக பேசுறீங்கன்னு நினைச்சு நானும் உங்களுக்கு கம்பெனி குடுத்து பேசுனா... இப்ப சொல்லாம கொல்லாம பார்பரை கூட்டிட்டு வந்து நிக்குறீங்க...
என்னடி இப்ப இப்படி சொல்ற... உனக்கு மொட்டை போட பிடிக்கும்னு எனக்கு தெரியும்டி... அதனால தான் ஒரு ஆர்வத்துல பார்பரை கூட்டிட்டு வந்துட்டேன்...
அதுக்காக இப்பவே நான் மொட்டை போட்டுக்கணும்மா?
நான் அவங்கிட்ட பேசி கூட்டிட்டு வந்துட்டேன்... என்னடி பண்ண...?
நான் இப்ப மனசு அளவுல அதுக்கு தயாரா இல்லங்க... நீங்க வேற நிறைய கற்பனை பண்ணி வச்சு இருக்கீங்க...
இல்லடி... இன்னிக்கு அவ்ளோ எல்லாம் பண்ண வேண்டாம்... ஜஸ்ட் முடியை பாப் கட் பண்ணிக்கோ... அப்புறமா மொட்டை, அக்குள் ஷேவிங், பாடி ஷேவிங் எல்லாம் பண்ணிக்கலாம்... சரியா?
அதெல்லாம் ஓகே... ஆனா இப்ப ஷோல்டர் வரை தான் என்னால கட் பண்ண முடியும்... என்ன சரியா?
அவ்ளோ தானா? சரி பண்ணிக்கலாம்...
No comments:
Post a Comment