Saturday, 25 May 2024

சூப்பரான கதையா இருக்கே!

என்ன கதை இது? வித்தியாசமா இருக்கே...‌! ஒரு பொண்ணோட முடியை வர்ணிச்சு இப்படி கூட கதை‌ எழுத முடியுமா?

நல்லா கதை எழுதி இருக்கா‌ங்க... கொஞ்சம் இண்டிமேட்டாவும்‌ இருக்கு... பட் இது வேற மாதிரி ஃபீல் கொடுக்குதே...






இந்த வெப்சைட் புல்லா முடியை வர்ணிச்சு, அதை கட் பண்ற மாதிரி... ஒரு நீளமான முடி ‌இருக்கிற பொண்ணுக்கு முடி வெட்டுற மாதிரி... அவளோட முடியை மொட்டை அடிக்கிற மாதிரி தான்‌ கதை இருக்கு...

எத்தனை கதைகள்... ஆனால் ஒவ்வோண்ணுக்கும் கண்டெண்ட் ஒண்ணு தான்... ஆனா டிபரெண்ட் ரீசன்ஸ்... டிபரெண்ட் சிச்சுவேஷன்ஸ்...

சில கதைகளை படிக்கும்‌ போது அந்த கேரக்டர்ல‌ நான் ‌என்னையே பொருத்தி பாக்கிற மாதிரி இருக்கு...

ஏன்... இந்த கதை எனக்கு பிடிக்குது? எனக்கும் நீளமான முடி இருக்கு அப்படின்ற ரீசன் தானா? இந்த கதைகளில் வர்ற மாதிரி என் முடியை நான் மொட்டை போட்டா எப்படி இருப்பேன்...?

முடி தானே? எப்படியும்‌ வளர்ந்துடும்! ஒரு தடவை மொத்தமா மொட்டை அடிச்சு பார்ப்போமே... எப்படியும் ஒரு மாசத்துல பாய்கட் மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கலாம்... 

என்னடி மாளு? இந்த அர்ஜுன் கதையை படிச்சா உன்னை மொட்டை அடிக்க வச்சுடுவான்‌‌ போல?








No comments:

Post a Comment