Thursday, 11 April 2024

விக்னேஷ் தமிழ் வெப்சைட்

நண்பர்களே, என்னுடைய ஒரு சிறு தவறால், கவனக்குறைவால் நான் எழுதி வைத்து இருந்த ஒரு கதையின் மூன்று பாகங்கள் டெலிட் ஆகிவிட்டது, அதை அதே போல திரும்ப எழுத முடியும் என்று தோணவில்லை,  அதே சமயம் ஆபிஸிலும் நிறைய பிரச்சனைகள் ஓடிக் கொண்டு இருக்கிறது, ஏகப்பட்ட வேலைகளை நானே பார்க்க வேண்டியதாக இருக்கிறது, 


மனம் ஒன்றி கதை எழுத உட்கார முடியவில்லை, குடும்பத்திலும் சில குழப்பங்கள், என்னால் சரியாக கதை எழுத முடியவில்லை, எப்போதும் ஒரு சில பாகங்கள் கதையை எழுதி ரெடியாக வைத்து இருப்பேன், இப்போது அந்த அளவிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை,


அதனால ஒரு சின்ன வேண்டுகோள், நண்பர்  விக்னேஷ் தமிழ் கதை எழுதுவதை பார்த்து தான் நானும் கதை எழுதலாம் என்று பிளாக் ஆரம்பித்தேன், கடந்த சில வருடங்களாக ரெஜிஸ்ட்டர் வெப்சைட் மூலமாக தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறோம், அது என்னுடைய ரெகுலர் நண்பர்களுக்கு தெரியும்.


தற்போது நண்பர்  விக்னேஷ் தமிழ் வெப்சைட் மூடிவிட்டார், அதனால் சில வாரங்களுக்கு அவருடைய கதைகளை பதிவு செய்யலாமா, என்னிடம் அவருடைய கதைகள் பேக்கப் இருக்கிறது என்று நினைக்கிறேன், அதை நம்முடைய வெப்சைட்டில்  பதிவு செய்யலாமா வேண்டாமா, முடிந்தால் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டு சொல்லவும், நன்றி 



4 comments:

  1. Please share his stories. He was too good

    ReplyDelete
  2. Share it bro,
    He will accept it.
    I think he already mentioned a comment in last story..
    Can you check that he shared email details also.
    So shre his stories

    ReplyDelete