Monday, 24 April 2023

மாளவிகா இண்டர்வியூ

ஹாய், மாளவிகா, எப்படி இருக்கீங்க...

ஹாய், நான் சூப்பரா இருக்கேன்... 

இந்த வருஷம் மாஸ்டர் மூவில விஜய் கூட நடிச்சு இருக்கீங்க... படமும் நல்லா இருக்கு... எப்படி இருந்துச்சு அந்த எக்ஸ்பிரியன்ஸ்...

ரொம்ப நல்லா இருந்தது... படம் ஹிட் ஆகும்னு தெரியும்... ஆனா எனக்கு ரசிகர்கள் இவ்ளோ சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கல...

எல்லாம் உங்க மனசுக்கு தான் மேடம்... உங்களை மாதிரி பெரிய மனசு இருக்க நடிகைகளை நம்ம தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும்...

ரொம்ப தேங்க்ஸ்... 

ஓகே மேடம்... அந்த சேஸிங் சீன்ல, பசங்க உங்களை துரத்திட்டு வரும் போது சலூனுக்கு உள்ள போய் ஒளிஞ்சுக்கிற சீன்ல எப்படி நடிச்சீங்க...

ஆக்சுவலா... அது ஒரு மெடிக்கல் ஷாப்பா தான் கதைல வச்சு இருந்தாங்க... அப்புறம் தான் டைரக்டர் அந்த இடத்தை ஒரு சலூனா மாத்தினாரு...

அப்படியா... எதுக்காக... 

அந்த சீன் இன்னும் கொஞ்சம் லெந்தா போகும்... அப்புறம் சில காரணங்களால் பண்ண முடியல..

என்ன சொல்றீங்க... கொஞ்சம் விரிவா சொல்லுங்க...

அதாவது நான் அந்த சலூன்ல போய் ஒளிஞ்சதும், பசங்க வந்து தேடுவாங்க...

ஆமா... நீங்க போய் அந்த முடிக்குள்ள ஒளிஞ்சுக்குவீங்க... அது எப்படி இருந்துச்சு...

அது ஒரு செட்டப் தான்... ஆனா நிஜமாவே முடியை கொண்டு வந்து கொட்டி வச்சுட்டாங்க... ஒரே ஸ்மெல்... மூச்சை அடக்கிட்டு எப்படியோ கஷ்டப்பட்டு இருந்தேன்...

அப்புறம்...

நெக்ஸ்ட் அந்த பசங்க வந்து என்னை கண்டுபிடிச்சுடுவாங்க... அப்புறம் என்னை மிரட்டி அந்த வீடியோ கேமராவை கேப்பாங்க... அப்போ நான் மாஸ்டர்க்கு கால் பண்ணுவேன்...

ஆமா... அதெல்லாம் படத்துலயே இருக்கே...

ஆமா... ஆனா அதுக்கு அப்புறமும் அந்த சீன் இன்னும் டெவலப் பண்ணி இருந்தாங்க...

அப்படியா... ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கு... சொல்லுங்க...

பசங்க எங்கிட்ட இருந்து கேமரா வாங்கிட்டு என்னை கொல்லணும்... ஆனா மாஸ்டர் சொன்னதால என்னை கொல்லாம விட்டுடுவாங்க...

ஆமா...

ஆனா நான் அந்த சலூன்ல மாட்டிகிட்டதால என் முடியை மொத்தமா வெட்டி எடுத்துட்டு போற மாதிரி சீன் இருக்கும்...

என்ன சொல்றீங்க... அப்போ மொட்டையா...

ஏறக்குறைய அப்படி தான்... ஆனா நான் அதுக்கு ஒத்துக்கல...

பட், அது மட்டும் பண்ணி இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்...

Chennai girl's mid back length hair cut makeover

Chennai girl's mid back length hair cut makeover

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream

Young girl's mid back length layer hair style

Young girl's mid back length layer hair style

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream

Bengali women's mid back length layer hair style makeover

Bengali women's mid back length layer hair style makeover

Want to Buy Please Click the Link : Sanfe 2 Steps Spotlite Kit + Free Hair Removal Cream

Telugu Actress Lavanya Tripathi's silky mid back length pony tail makeover