ராம்... உங்க ப்ரின்சி அரவிந்த் வேற யாரும் இல்ல... உங்க அப்பாவோட ப்ரெண்ட் தான்... நானும், உங்க அப்பாவும் காலேஜ்ல ஒண்ணா படிக்கும் போதே லவ் பண்ணி, எங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்னிட்டோம்... அப்ப எங்க கூட அரவிந்தும் படிச்சான்... அவன் என்னை ஒன் சைடா லவ் பண்ணி இருக்கான். நான் உங்க அப்பாவை லவ் பண்றது அவனுக்கு தெரிஞ்சதும், அவன் சூசைட் ட்ரை பண்ணான்... அப்போதான் எங்களுக்கு அவன் என்னை லவ் பண்ணது தெரிஞ்சது... ஆனாலும் அப்போ எப்படியோ பேசி அவனுக்கு புரிய வச்சோம்...
ஆனால் அந்த அடர்த்தியான முடி மீண்டும் ராம் செய்த தவறால் மொட்டை அடிக்கப்பட்டது.
ராம் ஒருநாள் எப்போதும் போல லஞ்ச் டைமில் சாப்பிட்ட பிறகு, பேக் ஓபன் பண்ணி புக் நடுவில் தன் அம்மா ஸ்வேதா மொட்டை அடித்து போது எடுத்த போட்டோவை பார்த்துக் கொண்டு இருக்க, அதை அவனோட கிளாஸ்மேட் பார்த்து விட்டான். உடனே ராமிடமிருந்து அந்த போட்டோவை பிடுங்கி
"ஹேய், இங்கே பாருங்கடா ராம் அம்மா மொட்டை"னு ஸ்கூல் கிரவுண்ட்டில் இருந்த சக மாணவர்களிடம் கேலியாக சொல்லிக் கொண்டே ஓடினான். தன் அம்மாவை கேலி செய்வதை பார்த்த ராமுக்கு சரியான கோபம் வந்ததது. அந்த கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அந்த மாணவனை கடுமையாக தாக்குகிறான்.
விஷயம் பிரின்சிபால் ரூம் வரை போக அரவிந்த் அவனை கடுமையாக திட்டிவிட்டு, அப்போதே ஸ்வேதாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்கிறான். ராமுடன் வம்பு செய்த மாணவனின் பேரண்ட்ஸையும் அழைத்து திட்டி அனுப்ப, ராம், வினோத் இருவரின் கோபம் இன்னும் அதிகமாகிறது.
அன்று மாலை ஸ்வேதா ராமுக்கு அட்வைஸ் மழை பொழிய, ராம் அவள் சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தான்.
சொல்லு ராம், அவன் மேல உனக்கு என்ன கோபம்... அவனை அப்படி துரத்தி, துரத்தி அடிக்க நீ என்ன ரவுடியா?
அம்மா, அவன் நீங்க மொட்டை போட்டு இருந்த போட்டோவை பார்த்து, ஸ்கூல் மொத்தமும் கத்தி சொன்னான்... அதான் அடிச்சேன்...
மொட்டைன்னு தானே சொன்னான்... அதுல என்ன இருக்கு...
அம்மா, நீ என்னால தான் மொட்டை அடிக்க வேண்டியதா போச்சு... எனக்கு அது பிடிக்கல அம்மா...
அதுக்காக நீ அவனை அடிக்க போவியா... இந்த வயசுல உனக்கு எதுக்கு அவ்ளோ ரோசம்... அப்படி ரோசம் இருக்கிறவன் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும்...என்று கோபமாக பேசிய ஸ்வேதா தன் வேலையை பார்க்க கிச்சனுக்குள் புகுந்தாள்.
ஸ்வேதா கிச்சனில் பிஸியாக இருக்க, அந்த சமயம் பார்த்து ராம் விளையாட ஓடிவிட்டான். அவன் திரும்பி வரும் போது ஸ்வேதா தன் நீளமான முடியை எடுத்து முன்னால் போட்டபடி வேலை செய்து கொண்டு இருக்க, ராம் தன் அம்மாவின் அழகான முடியை ரசிக்க தொடங்கினான்.
அடுத்த நாள் காலை ஸ்கூல் கிரவுண்டில் ராம் விளையாடிக் கொண்டு இருக்க, அங்கு வந்த வினோத் மீண்டும் ராமை சீண்டும் விதமாக சேட்டைகள் செய்தான். ராமுக்கு தன் அம்மா பொறுமையாக இருக்க சொன்னது நினைவு வர, வினோத்திடம் இருந்து விலகி போனான். ஆனால் வினோத் விடாமல் சேட்டை செய்ய, ஒரு கட்டம் வரை பொறுத்து பார்த்த ராம், அங்கு இருந்த ஒரு குச்சியை எடுதது வினோத்தை விளாசினான். வினோத் வலியில் துடித்துக் கொண்டு ராமிடம் இருந்து தப்பித்து ஓடினான்.
அன்று மாலை பள்ளியில் அந்த சம்பவத்துக்காக ஸ்வேதாவை வினோத்தின் பெற்றோர் எல்லார் முன்னிலையில் வசைபாட, அரவிந்த் ராமிற்க்கு டிசி கொடுக்கும் முடிவுக்கு வந்தான். ஸ்வேதா எல்லோரிடமும் கெஞ்சி மன்னிப்பு கேட்டு, அந்த பிரச்சனையை முடித்துவிட்டு வந்தாள்.
ஸ்வேதா அவள் வண்டியில் வந்துவிட ராம் சோகத்தில் நடந்தே வீட்டுக்கு வந்தான். ராம் வீட்டிற்க்குள் வர, ஸ்வேதா எங்கோ வெளியே கிளம்பி செல்ல துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு இருக்க, அதில் ராமுக்கு தேவையான துணிகளும் இருந்தது. ராம் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருக்க, ஸ்வேதாவின் போன் ரிங் ஆனது.
போனை எடுத்து பேசு ராம்... அப்பா தான் உன் கூட பேசணுமாம்...
ராம் போனை எடுத்து கால் அட்டெண்ட் செய்தான். மறுமுனையில் அவனுடைய அப்பா "என்ன ராம், எப்படி இருக்க, இன்னிக்கு ஸ்கூல் முடிஞ்சுதா?"
முடிஞ்சுது அப்பா...
சரி ராம்... அம்மா கோவிலுக்கு போகணுமாம்... நீ பத்திரமா அம்மாவை கூட்டிட்டு போய்ட்டு வா... சரியா?"
சரி அப்பா... என்று மேலும் சில விஷயங்களை பேசிவிட்டு போனை வைத்தான் ராம். ராம் ஸ்வேதாவை பார்க்க, அவள் இவனை கண்டு கொள்ளாமல் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள்.
அம்மா... இப்ப எங்க போக போறோம்...
ஏன் சொன்னா தான் வருவியா? சொல்லலன்னா என்னையும் வினோத்தை அடிச்சா மாதிரி அடிப்பியா?
அப்படி இல்லம்மா?
என்ன தெரியணும் உனக்கு... இப்போ நாம ரெண்டு பேரும் திருப்பதிக்கு போறோம்... ஒரு வேண்டுதல் இருக்கு... அதனால நாம போய் மொட்டை போட்டு முடி காணிக்கை கொடுத்துட்டு வேண்டுதலை நிறைவேற்றிட்டு வந்துடலாம்...
ஸ்வேதா சொன்னதை கேட்டு ராம் திகைத்தபடியே நின்று இருந்தான். அப்போது ஸ்வேதா ராமை பார்த்து முறைக்க, ராம் அவளை பார்த்து பயந்து போனான். அவள் பார்த்த விதம் "உனக்கு என்ன அவ்ளோ திமிர்" என்று அவனை கேட்பது போல இருந்தது அவளுடைய பார்வை. உனக்கு மொட்டை தலையில் என்னை பார்க்க பிடிக்காதா? அதுக்காக எல்லாரையும் அடிப்பியா? இப்போ உன் கண் முன்னே மொட்டை போட்டுக்குறேன்... நீ என்ன பண்ண முடியும்னு பார்க்கிறேன் என்று பார்ப்பது போல இருந்தது.
No comments:
Post a Comment