ராமின் அப்பா அவனுக்காக வெளி நாட்டில் கஷ்டப்பட்டு வேலை செய்ய, நானும் அவனுக்காக இங்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து, அதிக பணம் கட்டி இந்த பள்ளியில் ப்ரீ கேஜியில் இருந்து படிக்க வைத்து வருகிறேன். அந்த படிப்பு இனி வரும் இரண்டு வருடங்களுக்கு இல்லை.
படிடா என்று சொல்லும் போது எல்லாம் அவள் வார்த்தையை அவன் மதிப்பது கூட இல்லை. +1 மாணவர் சேர்க்கை பட்டியலில் ராமின் பெயர் இல்லை என்றதும் நான் துடித்து போனேன். எப்படியாவது ப்ரின்சியிடம் பேசி ராம் தொடர்ந்து இந்த பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அப்படி கிடைக்கவில்லை என்றால், இனி எந்த பள்ளியில் சீட் வாங்குவது, அவன் எதிர்காலம் என்ன என்று நான் என் மனதில் நினைத்து பயந்து கொண்டு இருந்தேன்.
மிஸஸ்.ஸ்வேதா... வாங்க...
நான் வேகமாக பிரின்சியின் அறைக்குள் நுழைய... அங்கு சேரில் உட்கார்ந்து இருந்தவனை பார்த்து நான் அதிர்ந்து போனேன். அரவிந்த் என் காலேஜ் சீனியர். ரொம்ப வருடங்களுக்கு பிறகு அவனை நான் இப்போது தான் பார்க்கிறேன்... அவன் முன்பு ராமின் மார்க் சீட் இருக்க, அரவிந்த் அதையே உற்று பார்த்துக் கொண்டு இருந்தான். என்னை அவன் அடையாளம் கண்டு கொண்டானா என்று கூட எனக்கு தெரியவில்லை.
ரொம்ப வருத்தமா இருக்கு மேடம்... மேத்ஸ்ல கூட ஜஸ்ட் பாஸ் தான் பண்ணி இருக்கான் ராம்... மத்த ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் புல் மார்க் வாங்கி இருக்காங்க... நான் எதை வச்சு உங்க பையனை +1ல அட்மிஷன் கொடுக்கணும்னு சொல்றீங்க...
ப்ளீஸ் தயவு பண்ணுங்க சார்... எங்களுக்கு ஒரே பையன்... அவன் எதிர்காலமே உங்க கையில தான் இருக்கு...
உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு...
அவரு ஷார்ஜால ஒர்க் பண்றாரு... எங்களுக்காக அவர் அங்க ரொம்ப கஷ்டப்படுறாரு... என்று சொல்லும் போது என் கண்களில் என்னை மீறி கண்ணீர் வழிய தொடங்கியது.
எனக்கு புரியுது... ஆனா அதுக்காக ராம் மாதிரி ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட்க்கு என்ன ஹெல்ப் பண்ண சொல்றீங்க...
தயவு செய்து அப்படி சொல்லாதீங்க... அவனோட கேரியரே ஸ்பாயில் ஆயிடும்... தயவு செய்து அவனுக்கு சீட் கொடுங்க... நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்...
நீங்க சொல்றது என்னனு எனக்கு புரியலை... நாங்க டொனேஷன் வாங்குறது இல்லை... பெரிய இடத்து சிபாரிசு இங்க செல்லாது... உங்களால என்ன பண்ண முடியும்?
உண்மை தான் சார், என்னால எதுவும் சொல்ல முடியாது தான் சார், வேற வழியில்லாம சொல்லிட்டேன்...
உங்க கவலை எனக்கு புரியுது... ப்ரின்சிக்குன்னு சில அதிகாரங்கள் இருக்கு... அதை யூஸ் பண்ணலாம்... அதுக்கு உங்களால ஒண்ணு பண்ண முடியும்னு நினைக்கிறேன்...
சொல்லுங்க சார்... நான் என்ன செய்யணும்...
என்ன ஸ்வேதா மேடம்... நான் என்ன கேட்க போறேன்... என்னோட தேவை என்னன்னு உங்களுக்குத் தெரியுமே...
அரவிந்த்...
வாவ்... என் பேரை சொல்ல இவ்ளோ நேரமா ஸ்வேதா...
நீ இன்னும் மறக்கலயா அரவிந்த்...
அதெப்படி மறக்க முடியும்... மறக்கிற மாதிரியா நீ சம்பவம் பண்ணி இருக்க...
ஸாரி அரவிந்த்... என்னை மன்னிச்சுடு...
அது விடு... காலேஜ்ல உன் பின்னாடியே சுத்தினதுக்கு உன் அழகு மட்டும் காரணம் இல்ல... உன் நீளமான முடியும் தான்... அது இப்போ எனக்கு மொத்தமா வேணும்...
என்ன சொல்ற அரவிந்த்...
ஆமா ஸ்வேதா... எனக்கு உன் முடி மொத்தமா வேணும்... அப்போ தான் ராமுக்கு சீட் கிடைபார்த்தான்.
என்ன அரவிந்த் இது... நான் கல்யாணம் ஆனவ... என்னை இப்படி கேவலபடுத்தணும்னு நினைக்கிறீயே...
என்ன பண்ண ஸ்வேதா... எனக்கு உன் முடி மேல இருந்த ஆசை இன்னும் கொஞ்சம் கூட குறையல... நீ ஓகேன்னு சொல்லு... நான் உன் பையனுக்கு இப்போவே அட்மிஷன் கொடுக்குறேன்...
நிஜமா அட்மிஷன் குடுப்பியா...
கண்டிப்பா ஸ்வேதா...
சரி என் பையனுக்காக நான் நீ சொன்னதுக்கு சம்மதிக்கிறேன்...
ஓகே ஸ்வேதா... இந்த பார்ம் பில் பண்ணு என்று ஒரு பார்மை கொடுத்த அரவிந்த, தன்னுடைய ஸீட்டை விட்டு எழுந்து வந்து, ஸ்வேதாவின் ப்ரீ ஹேர் விட்டு இருந்த முடியை தடவி பார்த்தான்.
ரொம்ப சாப்டா இருக்கு ஸ்வேதா...
ஸ்வேதா கூச்சத்தில் நெளிய, சில நிமிடங்கள் அரவிந்த் அவளுடைய முடியை ஆசையாக தடவிக் கொண்டு இருந்தான்.
அரவிந்த்... பார்ம் பில் பண்ணிட்டேன்...
சரி, ஸ்வேதா... நீ வீட்டுக்கு போகலாம்...
அப்போ ராம் அட்மிஷன்...
அது நாளைக்கு கன்பார்ம் ஆயிடும்... அதுக்கு முன்னாடி... நீ உன் முடியை மொட்டை அடிச்சு எனக்கு முழுசா தரணும்...
அதுக்குள்ள எப்படி ராம்... நான் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசணும்...
அதுக்கு எல்லாம் டைம் இல்ல ஸ்வேதா... சீட் புல்லா ஆகிட்டா நான் நினைச்சா கூட ஒண்ணும் பண்ண முடியாது...
சரி ராம்... இப்போ நான் என்ன பண்ணனும்...
நீ வீட்டுக்கு போ... சரியா ரெண்டு மணிக்கு நான் உன் வீட்டுக்கு வரேன்.. வந்து உன் முடியை மொட்டை அடிச்சு நானே எடுத்துக்குறேன்... என்று சொல்ல ஸ்வேதா வேறு வழியில்லாமல் வீட்டுக்கு கிளம்பினாள்.
அந்த அறையில் வெளியே வந்த ஸ்வேதா, மகனின் படிப்புக்காக தன்னுடைய முடியை இழக்க போவதை எண்ணி சோர்ந்து போனாள். ஆனால் இதை தவிர வேறு வழியில்லை என்பதால் தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்த ஸ்வேதா ராமை பார்க்க, அவன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்தான்.
அம்மா, என்னாச்சும்மா?
ராம், ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்க, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு புரிஞ்சுக்கோ... உன் அட்மிஷனுக்காக நான் அலைஞ்சுட்டு இருக்கேன்... நீ கேம் விளையாடிட்டு இருக்க...
இப்ப என்னாச்சும்மா... ஏன் இப்படி கத்துற... என்று சொன்னவன், அவளை அலட்சியம் செய்து விட்டு மீண்டும் கேம் விளையாட, ஸ்வேதா, தன் மகனுக்கு தான் படும் கஷ்டம் தெரிய வேண்டும் என்று நினைத்தாள். மணி 1.45 ஆக, ஸ்வேதா கொஞ்சம் பதட்டத்துடன் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.
ராம் எதையும் கண்டு கொள்ளாமல் விளையாடிக் கொண்டு இருக்க, ஸ்வேதா ராமை கூப்பிட்டாள்.
ராம், கொஞ்சம் இங்க வா,
என்னம்மா உங்களுக்கு பிரச்சனை?
இப்போ உன் பிரின்சிபால் நம்ம வீட்டுக்கு வர போறாரு? அதனால நீ கொஞ்சம் இங்கேயே இரு...
ப்ரின்சியா, எதுக்குமா?
எல்லாம் உன் அட்மிஷன் பத்தி பேசத்தான்...
ஸ்வேதா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, சரியாக இரண்டு மணிக்கு அரவிந்த்தின் பிஎம்டபிள்யூ கார், ஸ்வேதா வீட்டின் முன் வந்து நின்றது.
ராம், உன்னோட பிரின்சிபால் சார் வந்து இருக்காங்க.. அவங்க போற வரை நீ வீட்லயே இருக்கணும்... என்று மீண்டும் சொன்னாள் ஸ்வேதா... உள்ளே வந்த அரவிந்தை பார்த்து பவ்வியமாக வணக்கம் சொல்லி விட்டு, கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ராம்.
ராம், உன் அம்மா நீ நம்ம ஸ்கூல்லயே மறுபடியும் கண்டினியூ பண்ணனும்னு ஆசைப்படறாங்க... ஆனா உனக்கே தெரியும், நீ அதுக்கு தகுதி இல்ல, உன்னோட மார்க் ரொம்ப குறைவுன்னு...
ஸ்வேதா குறுக்கிட்டு "இல்ல சார், இனிமே ராம் ரொம்ப நல்லா படிப்பான்... நல்ல மார்க் வாங்குவான்..." என்று அரவிந்திடம் கெஞ்சினாள்.
தன் அம்மா தனக்காக ப்ரின்சியிடம் கெஞ்சுவதையும், ப்ரின்சி அலட்சியமாக பேசுவதையும் பார்த்த ராமின் கண்கள் அவனை அறியாமல் கண்ணீர் விட்டது. ஒரு கட்டத்தில் ஸ்வேதா அரவிந்தின் கால்களில் விழுந்து கெஞ்சினாள். அம்மா இப்படி கேவலப்படுவதை பார்த்து, தன்னால் தான் அம்மா அவமான படுகிறாள் என்று நினைத்தாலும், தன்னுடைய படிப்புக்காக தான் என்று அமைதியாக நின்று இருந்தான்.
ஸ்வேதா, நீங்க சொல்ற மாதிரி உங்க பையன் நம்ம ஸ்கூல்ல படிக்கணும்னா, சும்மா கால்ல விழுவதை விட்டுட்டு, நான் சொல்ற மாதிரி நீங்க நடந்துக்கணும்...
என்ன சார் பண்ணனும், என் மகன் படிப்புக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்...
மிஸஸ் ஸ்வேதா, நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க... உங்க அழகுக்கு முக்கிய காரணமே உங்களோட நீளமான முடி தான்... அது எனக்கு மொத்தமா வேணும்...
என்ன சார் சொல்றீங்க... எனக்கு புரியல...
ஸ்வேதா... எனக்கு உங்க முடி மொத்தமும் வேணும்... அதனால அதை இப்போவே என் கையால மொட்டை அடிச்சு எடுத்துக்க போறேன்...
அரவிந்த் சொன்னதை கேட்ட ராம், "ராஸ்கல்" என்று அவனை பார்த்து கத்திக் கொண்டே அவனுடைய சட்டையை கொத்தாக பற்றினான்.
ராம், என்ன பண்ற... இப்படியா நடந்துப்ப... சார்கிட்ட ஸாரி கேளு... உன் படிப்புக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்...
வேணாம் அம்மா... ப்ளீஸ் என்று கதறினான் ராம்...
அப்போ உன் படிப்பு கோவிந்தா... நீ எந்த ஸ்கூல்லயும் சேர முடியாத மாதிரி பண்ணிடுவேன் என்று அரவிந்த் மிரட்ட...
தயவு செய்து அப்படி எதுவும் பண்ணிடாதீங்க... நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் என் முடியை உங்களுக்கு தரேன்... என்று ஸ்வேதா சொல்லவும்...
உன்னை கொல்ல போறேண்டா... என்று ராம் அரவிந்த் மேல் பாய...
அரவிந்த் சுலபமாக அவனை ஒரு கையால் மடக்கி சோபாவில் அமுக்கினான். அருகில் நின்று கொண்டு இருந்த ஸ்வேதாவின் சேலையை பிடித்து இழுத்து, அதை வைத்தே, ராமை சோபாவில் கட்டி போட்டான். ராம் உதவிக்கு யாரையாவது அழைக்க கத்த முயல, தன்னுடைய கர்சீப்பை எடுத்து அவன் வாயில் வைத்து அமுக்கி அதையும் கட்டிவிட்டான் அரவிந்த். ராமின் முகம் நடக்க போவதை நினைத்து பீதியில் வெளிறி போய் இருந்தது.
அரவிந்த் சுலபமாக அவனை ஒரு கையால் மடக்கி சோபாவில் அமுக்கினான். அருகில் நின்று கொண்டு இருந்த ஸ்வேதாவின் சேலையை பிடித்து இழுத்து, அதை வைத்தே, ராமை சோபாவில் கட்டி போட்டான். ராம் உதவிக்கு யாரையாவது அழைக்க கத்த முயல, தன்னுடைய கர்சீப்பை எடுத்து அவன் வாயில் வைத்து அமுக்கி அதையும் கட்டிவிட்டான் அரவிந்த். ராமின் முகம் நடக்க போவதை நினைத்து பீதியில் வெளிறி போய் இருந்தது.
No comments:
Post a Comment