முதலில் ஏதாவது கோவிலில் வேண்டிகிட்டு தான் மொட்டை போடணும்... இரண்டாவது தனக்கு வரப்போகும் மனைவி நல்ல கருகருன்னு நீளமான முடியுடன் இருக்க வேண்டும்... அவளுக்கு கோவிலில் மொட்டை போடணும் என்று ஆசைப்பட்டான்.
ஆனால் அந்த ஆசை நிறைவு ஆகவில்லை. ஹரி காலேஜ் முடித்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு போக ஜனனிக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஹரி டீம்ல யங் கேர்ள்ஸ் இல்ல... எல்லாமே அவனை விட பெரிய ஆண்டிகள் தான் இருந்தார்கள்.
3 வருஷம் யாரிடமும் மொட்டை பத்தி பேச முடியவில்லை ஹரிக்கு... தன் மனதிலேயே அந்த மொட்டை ஆசையை வைத்துக் கொண்டு சிரமபட்டான் ஹரி. அப்போது தான் ஹரிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது...
ஹரியின் அப்பா ஒரு விபத்தில் காயம் பட்டு மிகவும் சீரியஸாக இருந்தார். 2 வாரங்கள் ஐசியூவில் இருந்து அப்புறம் குணமாகி வந்தார். அவர் முழுவதுமாக குணமடைய 3 மாசம் ஆனது...
அப்போது ஒரு நாள் அர்ச்சனா ஹரியின் அம்மா டேய் ஹரி.. நம்ம இந்த வாரம் திருத்தணி போறோம் டா என்றாள்.
என்ன அம்மா திடீர்னு?
இல்லடா.. அப்பாவுக்கு நல்லபடியா குணமாகும்னு வேண்டிகிட்டேன்... அதான்... நாம போய்ட்டு வந்துடலாம்... நீ ஆபிஸ்ல லீவ் சொல்லிடு...
அப்படியா.. சரி அம்மா... நான் லீவ் போட்டுக்குறேன்...
அப்புறம்... அம்மா கோவில்ல மொட்டை போட்டுக்க போறேன் டா..
ஹரி ஆச்சிரியம்/அதிச்சியுடன் எதுக்காக அம்மா மொட்டை எல்லாம்?
அதாண்டா வேண்டுதல்... உன் அப்பாக்காக மொட்டை போட போறேன்டா
என்னம்மா? ஹ்ம்ம் சரி சாமிக்கு.. நான் ஓண்ணும் சொல்ல கூடாது...
அந்த திருத்தணி முருகன் தான் நம்ம அப்பாவை காப்பாத்தினாரு... அதான்...
அம்மா, நானும் உன்கூட சேர்ந்து மொட்டை போடறேன்மா
வேணாம்டா ஹரி... நீ எதுக்கு...
இல்லம்மா நானும் போடுவேன்...
சரி உன் இஷ்டம்...
அப்போது ஹரியின் தங்கை ப்ரியா அங்க வந்தாள்...
என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...
நானும் அம்மாவும் இந்த வாரம் திருத்தணில முடி எடுக்க போறோம்
நிஜமாவா??
ஆமா, உனக்கு நியாபகம் இருக்கா? நீ 5th படிக்கும் போது மொட்டை போடுவேன் அடம்பிடிச்சு அப்பா கூட நம்ம குல தெய்வ கோவில்ல மொட்டை போட்டல்ல...
ஆமா... நியாபகம் இருக்கு.. அப்போ இருந்து இப்ப வரை... நான் என் முடியை கட் பண்ணாம இடுப்பு வரை முடி வச்சுருக்கேன்...
சரி... இப்பவும் உனக்கு மொட்டை போடலமா?
அதெல்லாம் இல்லை... இப்ப நான் மொட்டை போடமாட்டேன்...
அவளை ஏண்டா வம்பிழுக்குற... நம்ம மட்டும் போதும்...
அன்று இரவு கார்த்திக்கிடம் அர்ச்சனா தான் மொட்டை அடிப்பது பற்றி சொல்ல... கார்த்திக்கும் சரின்னு சொல்லிட்டாரு... எல்லாரும் திருத்தணி போனாங்க...
அர்ச்சனா அன்று காலை நல்லா தலைக்கு குளிச்சு லூஸ் ஹேர் விட்டு இருந்தாள்... முடி இடுப்புக்கு கீழ் வரை இருக்க... ஹரியும் நல்லா தலைக்கு குளித்து ரெடியாகி வந்தான்...
ஹரிக்கு இது எதிர்பாராத ஒன்று. தன்னோட அம்மாவே மொட்டை போடுவாங்கன்னும், அதை தான் அருகில் நின்று பார்ப்பது என்றும் கனவில் கூட அவன் நினைக்கவில்லை. ரொம்ப ஆசையோட அதை பார்த்துக் கொண்டு இருந்தான்...
அர்ச்சனா சாமியை மனதில் கும்பிட்டு விட்டு தன் இடுப்பு வரை இருந்த முடியை விரித்து போட்டுக் கொண்டு பார்பர் முன் உட்க்காந்தாள்...
பார்பர் அர்ச்சனாவின் முடியை இரு மக் தண்ணீரில் நனைத்து விட்டு மசாஜ் பண்ணினார். பின் அர்ச்சனாவின் வகிடு எடுத்த மண்டையில் நடு உச்சி எடுத்து 2 பக்கமும் ரப்பர் பேண்ட் போட்டு முடியை கட்டிவிட்டார். பின் பார்பர் சவர கத்தியை கையில் எடுத்து கொண்டு, தலையை குனிங்க அம்மானு சொல்ல, அர்ச்சனாவும் மொட்டை அடிக்க வாகாக தன் தலையை குனிந்து காண்பிக்க...
பார்பர் உச்சியில் இருந்து ரைட் சைடில் உள்ள முடியை வழித்து எடுக்க... அர்ச்சனாவின் முடி கொத்தாக கீழே விழுந்தது.
அடுத்து இடது பக்கம் இருந்த முடியை மொட்டை அடிக்க... ஹரி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அதன் பின் பார்பர் அர்ச்சனாவின் கண்ணத்தில் உள்ள முடி , பின் கழுத்தில் இருக்கும் பூனை முடி எல்லாம் மொட்டை போட்டு முடிக்க... ஹரிக்கு தன் அம்மாவின் மொட்டையை பார்க்க அவ்ளோ சந்தோஷமாக இருந்தது.
இது வரைக்கும் தன் அம்மா அர்ச்சனாவை முழு முடியுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன், முதல் முறையாக முடி இல்லாமல் மொட்டை தலையில் பார்க்கிறான்...
அர்ச்சனா மொட்டை போட்டு முடிந்ததும் அவள் எழ... இப்போது ஹரி பார்பர் முன் உட்க்காந்தான்... 16 வருஷமாக தனக்குள் இருந்த ஆசையை இப்போது தான் நிறைவேற்ற போறோம்னு அவ்ளோ சந்தோஷம் ஹரியின் முகத்தில்.
ஹரி நல்லா தலையக் குனிந்து உக்காந்திருந்தான்.. பார்பர் தண்ணி வெச்சு நல்லா மசாஜ் பண்ணி விட்டு... கத்தி எடுத்து ஹரியின் நடு மண்டையில் இருந்து சிரைக்க ஆரம்பித்தார்.
ஹரிக்கு எங்கோ தான் மேகத்தில் பறப்பது போல ஃபீல் ஆனது. சிரைத்த முடி எல்லாம் உடம்பில் கையில் மடியில் எல்லாம் விழுந்தது. முழு தலையையும் மழித்து விட்டு, தாடி மீசையை எடுத்துவிட்டார் பார்பர். மொழுமொழுன்னு மொட்டை தலையோடு எழுந்தான் ஹரி...
தங்கையை பார்த்து மொட்டை எப்படின்னு ஹரி கேட்க...
சூப்பரா இருக்குன்னு சொன்னாள் பிரியா.
எல்லாரும் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்ததும், மொட்டை தலையுடன் ஹரி நிறைய போட்டோஸ் எடுத்துக் கொண்டான்.
இடையில் வீடியோக்கள், பார்க்க, கதைகள் படிக்க வருஷங்கள் ஓடிருச்சு.. ஹரி காலேஜ் முடித்து வேலைக்கும் போய் நன்றாக சம்பாதிக்க வீட்டில் அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணினார்கள்.
ஹரிக்கு பார்த்த பெண்ணின் பெயர் மதுமிதா...
ஹரிக்கு பிடித்த மாதிரி நீளமான முடியுடன் நல்ல குடும்பபாங்கான பொண்ணாக இருந்தாள்... இருவருக்கும் பிடித்து போக,நிச்சயம் செய்து விட்டார்கள். கல்யாணத்துக்கு 1 மாதம் மட்டும் தான் இருந்தது... அப்போது ஒரு நாள் இருவரும் போனில் பேசிக் கொண்டு இருக்க...
மது எங்கிட்ட உனக்கு ரொம்ப பிடிச்சது எது?
உங்க சிரிப்பு, அப்புறம் உங்க கண்கள் தான் எனக்கு பிடிக்கும்... அப்புறம் உங்களுக்கு என்ன பிடிக்கும்?
உன் நீளமான முடி பிடிக்கும்... அதை விதவிதமாக ஜடை பின்னி இருக்கிறது ரொம்ப பிடிக்கும்... உன் அழகே உன் நீளமான முடி தான்...
அப்படியா? கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே உங்களுக்குதான்...
அப்போ நானே எடுத்துக்கடா?
எடுத்துக்கோங்க..
அப்போ கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு நல்லா மொழுமொழுன்னு மொட்டை அடிச்சு உன் முடியை முழுசா நானே எடுத்துப்பேன்
ச்சி போங்க... மொட்டை எல்லாம் முடியாது..
நீ கடைசியா எப்போ மொட்டை அடிச்ச...
3வது படிக்கும் போது... அதுக்கு அப்புறம் மொட்டை போட்டதே இல்ல.. நீங்க எப்போ மொட்டை போட்டீங்க...
நான் 3 வருஷம் முன்னாடி என் அம்மா கூட மொட்டை அடிச்சேன்..
அப்படியா? அத்தையுமா... அப்போ நீங்க மொட்டைல எப்படி இருப்பீங்க...
இரு போட்டோ அனுப்பறேன்... என்று சொல்லி விட்டு, அப்போது எடுத்த எல்லா மொட்டை போட்டோவும் மதுவிற்க்கு அனுப்பினான்.
மொட்டைல சூப்பரா இருக்கீங்க.. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு
மொட்டை போடலாமா?
கண்டிப்பா... உனக்கு ஓகேன்னா 2 பேர் சேர்ந்து மொட்டை போடலாம்...
நான் போடமாட்டேன் பா...
எனக்காக மொட்டை போட மாட்டியா? ப்ளீஸ் மது
சரி அப்போ பார்க்கலாம்... இப்போ தூக்கம் வருது... குட் நைட்...
அன்று இரவு ஹரிக்கு நைட் ஃபுல்லா தூக்கமே வரவில்லை. தன்னோட
வருங்கால மனைவியிடம் மொட்டை பற்றி பேசி விட்டோம் என்று ரொம்ப சந்தோஷம்... மறுபடியும் இது பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டான்...
No comments:
Post a Comment