சலோமியா நம்ப ஹீரோயின். அப்றம் நம்ம ஹீரோ பேரு ஷெர்னாஸ். ஷெர்னாஸ் துபாய்ல வேலை பார்த்துகிட்டு இருக்கான். அவனுக்கு வயசு 27. அவன் துபாய்ல வேலை பார்த்துட்டு இருந்தாலும் கல்யாண வயசு ஆனதுனால ஷெர்னாஸ் வீட்டுல அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்குறாங்க. அப்போ தான் ஒரு உறவுக்காரர் வழியா நம்ப சலோமியா குடும்பம் ஷெர்னாஸ் குடும்பத்துக்கு அறிமுகம் ஆகுறாங்க.
சலோமியாக்கு வயசு 22. ரெண்டு குடும்பத்துக்கும் ஒருத்தவங்களை ஒருத்தவங்க புடிச்சி போய் பேச்சு வார்த்தையும் சுமுகமா முடிஞ்சதுனால ஷெர்னாஸ்க்கு சலோமியா போட்டோவை அனுப்புறாங்க. சலோமியா பாக்க நம்ப இந்தியன் வைட் கலர்ல ரவுண்டு முகம், நீளமான கரு கரு கூந்தல்னு பாக்கவே அவ்ளோ அழகா இருப்பா. போட்டோவை பார்த்த உடனேயே ஷெர்னாஸ்க்கு ரொம்ப புடிச்சி போனதுனால ரெண்டு வீட்டுல உள்ளவங்களும் இந்த சம்மதத்தை நிச்சயம் பண்ற மாதிரி தட்டு மாத்திக்குறாங்க.
ஒரு மாசத்துல ஷெர்னாஸ்க்கு லீவ் வர போறதுனால அந்த லீவ்லையே ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிரலாம்னு முடிவு பண்ணி கல்யாண வேலையை வேக வேகம்மா பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு மாசம் ஒடிடுச்சி. ஷெர்னாஸும் ஊருக்கு வரான். ரெண்டு நாலுல கல்யாணம் இருந்துச்சி.
குறிச்சி வச்ச தேதில சலோமியாக்கும் ஷெர்னாஸுக்கும் கல்யாணம் விமரிசையா நடந்து முடிஞ்சிது. ஷெர்னாஸ்க்கு சலோமியாவையும், சலோமியாவுக்கு ஷெர்னாசையும் ரொம்ப புடிச்சி இருந்தது. ஒருத்தருக்கு ஒருத்தர் மேல அந்த கொஞ்ச நாளிலேயே நல்ல புரிதல் இருந்துச்சு. அவங்க கல்யாணம் ஆகி அந்த ஒரு மாசத்துல ஷெர்னாஸ் வீட்டுக்கு வர ஆம்பளைங்க பொண்ணுங்கன்னு எல்லோரும் சலோமியாவோட அழகை பத்தி பேசாமல் போனதே இல்ல.
பொண்ணுங்க புகழ் பாடுனா பரவாயில்லை, ஆனா அதே நேரம் கட்டுன புருசன் முன்னாடியே பொண்டாட்டி அழகை வேற ஆம்பளைங்க பாடுனா நம்ப ஹீரோ சும்மா இருப்பானா?
சரி, அதை பத்தி அப்புறம் பார்ப்போம். ரெண்டு மாசத்துல ஷெர்னாஸ் லீவ் முடியுது. திரும்ப துபாய்க்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. ஷெர்னாஸ் சலோமியாவையும் அவனோட கூப்பிட்டு போகனும்னு நினைச்சாலும் கூட, விசா பிரச்சனையால் அவனால இப்போதைக்கு சலோமியாவை அவனோட துபாய்க்கு அழைச்சிட்டு போக முடியல.
ஷெர்னாஸ் துபாய்க்கு போக வேண்டிய முதல் நாள் வந்துடுச்சி. நாளைக்கு இந்த நேரம் அவன் துபாய்ல இருப்பான். சலோமியா அவனுக்கு தேவையானது எல்லாம் பார்த்து பார்த்து பேக் பண்ணி எடுத்து வச்சிக்கிட்டு இருந்தா ரூம்ல. அப்போ ரூமுக்கு வந்த ஷெர்னாஸ் சலோமியாவை பாத்து சலோ கொஞ்சம் வெளில போய்ட்டு வரலாம் வான்னு குப்புடுறான். சலோமியா என்னங்க இப்போ எங்க போக போறோம்... நாளைக்கு உங்களுக்கு பிளைட்... இந்த நேரம் எங்கயும் அலையாம போய் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்றா.
இங்க பக்கத்துல தான் போயிட்டு சீக்கிரம் வந்துடலாம் வான்னு சொல்ல சலோமியாவும் சரினு கெளம்ப ரெண்டு பேரும் பைக் எடுத்துகிட்டு கெளம்புறாங்க. ஷெர்னாஸ் வண்டிய கொண்டு போய் ஒரு சின்ன சலூன்ல நிப்பாட்டுறான். இங்க எதுக்குங்க வந்தோம். நேத்து தான ஹேர்கட் பண்ணிட்டு வந்திங்க, திரும்ப இங்க எதுக்கு வந்தோம்னு கேக்க, உள்ள வா சொல்லுறேன்னு அவளை அழைச்சிட்டு ஷெர்னாஸ் சலூன் உள்ள போறான்.
அங்க ஒரு 50 வயது மிக்க தக்க பார்பர், சலூன்ல ஆளுங்க யாரும் இல்லாததுனால பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்தாரு. ஷெர்னாஸ் சலோமியாவுடன் வருவதை பார்த்த பார்பர் ஷெர்னாஸ் கிட்ட என்ன வேணும் தம்பினு கேக்க, ஷெர்னாஸ் மொட்டை அடிக்கணும் அண்ணா அப்படினு சொன்னான். சலோமியா அதிர்ச்சியா ஷெர்னாஸை பார்க்கிறாள். இப்போ போய் இவர் எதுக்கு மொட்டை அடிக்க போறாருனு.
பார்பர் சரினு ஷெர்னாஸை சேர்ல உட்கார சொல்ல, ஷெர்னாஸ் அவன் மனைவியை பார்த்து, சலோ போய் அந்த சேர்ல உட்காருன்னு சொல்ல, சலோமியா அதிர்ச்சில என்னங்க சொல்லிட்டு இருக்கீங்கன்னு கேக்க, இப்போ உட்காருரியா, இல்லயானு ஷெர்னாஸ் சலோமியாவை ஒரு முறை முறைக்க, சலோமியா வேற வழி இல்லாம பயத்துல சேரில் ஏறி உக்காந்தா. இப்போ ஷெர்னாஸ் பார்பர் கிட்ட எனக்கு இல்லை, என் மனைவிக்கு தான் மொட்டை போடணும்னு சொல்றான்.
பார்பர் சரினு சொல்லிட்டு அவர் வேலையை பார்க்க முற்படும் போது சலோமியா ஷெர்னாஸ் கிட்ட நான் என்ன தப்புங்க பண்ணேன், எதுக்கு இது வேண்டாம்ங்க, விட்டுருங்கன்னு கேக்க அதுக்கு ஷெர்னாஸ் நான் இங்க உன் பக்கத்துல இல்ல, எப்போவும் உன்னை கவனிச்சிட்டு இருக்க, இனிமே லீவ் எப்போ கிடைக்கும், உனக்கு விசா எப்போ கிடைக்கும்னு தெரில.
இப்போலாம் யார் நல்லவங்க யார் கெட்டவங்கனே தெரில, உன்னையே நெனச்சி பயந்துகிட்டு, அங்க என்னால வேலை ஒழுங்கா பாக்க முடியாது. நா துபாயில் இருந்து திரும்புற வரைக்கும் உன் பாதுகாப்புக்கு தான் இந்த மொட்டை, வம்பு பண்ணாம ஒழுங்கா அடிச்சிக்கோன்னு சொல்லிட்டு பார்பரை ஆரம்பிக்க சொல்ல. பார்பர் சலோமியா கிட்ட போய் அவ போட்டுருந்த கிளிப் பேண்ட் எல்லாமே அவிழ்த்து விட்டு ஜடையை பிரிக்குறாரு.
நல்ல அடர்த்தியான, ஆரோக்கியமான முடி. ஜடையை அவிழ்த்து முடிச்ச அப்றம் சீப்பால அவ முடியை சீவி விட்டு, சிக்கு இல்லாமல் நடுவில் வகிடு எடுத்து ரெண்டு பக்கமும் முடியை சமமா பிரிக்கிறாரு. இப்போ பிரிச்ச ரெண்டு பக்கமும் ரெண்டு கொண்டை போட்டு விட்டார் பார்பர். ரெண்டு கொண்டையும் அவ மடியை தொட்டுக்கிட்டு தொங்கியது. அவ்ளோ நீளம்.
இப்போது பார்பர் அவரோட வாட்டர் ஸ்பிரேயர் எடுத்து அவ முடி முழுசா ஸ்பிரே பண்ணுறாரு, முழுசா ஈரம் ஆன பிறகு விரலால நல்லா மசாஜ் பண்ணி ஈரத்தை வேர் வரை பரப்பி விட்டுட்டு. டேபிள் மேல இருந்த சவரகத்தியை எடுத்து, அதுல இருந்த பழைய ப்ளேடை தூக்கி போட்டு விட்டு புது பிளேடு சொருகுறப்போ சலோமியா கண்ணே சொருகி போயிடுச்சு...
இந்த நிலமை வரும்னு அவள் நினைத்து பார்க்கவே இல்ல. அதே நேரம் அவள் கிட்ட வந்த பார்பர் அவள் நெத்தி முனைல கத்தியை வச்சி பின்னாடி பக்கமா ஒரு இழு இழுத்தார். இப்போ அவளோட வகிடு ரெண்டு பக்க முடிக்கு நடுவுல இருக்குற பாலம் மாதிரி பெருசா ஆயிடுச்சி...
பார்பர் இப்போ அந்த வகிட்டில் இருந்து வலது பக்கமா பயணிக்க ஆரம்பிச்சி, நடுவுல இருந்து வலது பக்க முடியை சரக் சரக்குன்னு மழிக்க ஆரம்பிக்க, மண்டையில் இருந்த முடி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பிரிஞ்சி தனியா தொங்க ஆரம்பிக்க, சவரகத்தி அதோட பயணத்தை தொடர, சலோமியா மண்டையில இருந்த எல்லா முடியையும் மழித்து எடுத்து தொங்க விட்டுகிட்டு இருந்தது.
இப்போ கொஞ்சம் கொஞ்சமா மேல் மண்டையை மழிச்சிட்டு கீழ் பக்கமா வந்த சவரகத்தி அவளோட கிருதாவோட நிக்காமல் கொஞ்சம் கன்னம் பகுதியையும் சிறப்பா மழிச்சிட்டு, இப்போ அவ வலது பக்க பின் மண்டைய வழிச்சிக்கிட்டு அதோட பயணத்துல முன்னேறி போய்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் மண்டைய விட்டு மழிக்க பட்டு கொண்டையோட ஆதரவுல கீழ விழாம தொங்கிட்டு இருந்தது சலோமியாவின் அடர்த்தியான முடி.
அவ கழுத்துல இருந்த கடைசி கற்றை முடிய செரைக்க அந்த கொண்டை தொப்புன்னு கீழ விழுந்தது. இப்ப சலோமியா பாதி மண்டை முடியாவும் பாதி மொட்டையாகவும் இருந்தாள். எவ்ளோ நீளமான முடியாக இருந்தாலுமே அவளோட இடது பக்கத்தையும் மூணே நிமிஷத்துல சிரச்சி முடிச்ச பார்பர் இப்போ அவளோட பூனை முடியெல்லாம் மழிச்சிட்டு தண்ணி போட்டு ஒரு தடவ மழிச்சு விட்டு விட்டு ஷெர்னாசை பார்க்க ஷெர்னாஸ் திருப்தி இல்லாத பார்வை காட்ட, புரிஞ்சிகிட்ட பார்பர் சலோமியா மொட்டை மண்டையில் கொஞ்சம் சேவிங் கிரீம் போட்டு பிரஷ் வச்சி மொட்டை பூரா தடவி, திரும்ப கத்தி போட்டு மழிச்சி நல்ல ஸ்மூத் மொட்டை தலையா ஆக்கி விட்டுட்டார்.
ஷெர்னாஸ் எதையோ சாதிச்ச சந்தோசத்தில பார்பர்க்கு காசு குடுத்து விட்டு நீள முடி அழகி சலோமியாவை ஸாரி, ஸாரி இப்போ மொட்டை அழகி? சரி மொட்டை அழகி சலோமியாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மறுநாள் எந்த வித பயமும் இல்லாம துபாய்க்கு கிளம்பி போனான்.
----The End-----