என்ன... மாமியா யாருக்கிட்ட இந்த கத்து கத்துறா...
அய்யோ என் புருஷன் வேற தலைய குனிஞ்சு நிக்கிறாரே...
என்ன பண்றது... இப்போ போனா என்னையும் சேர்ந்து திட்டுவாளே என் மாமியார்...
சரி இப்படியே மறைஞ்சு நின்னு என்னன்னு கேட்போம்...
அய்யோ... பெரிய மாமாவும் வந்துட்டாரே... ஏதோ முக்கியமான விஷயமா தான் இருக்கும்...
என்னை பத்தி தான் ஏதோ பேசுறாங்க போல...
இந்த அத்தையை ஏதாவது பண்ணனும்... இவளுக்கு என்னை பேசலான்ன சோறு எறங்காது...
இப்போ எதுக்கு குழந்தை இல்லாததை பத்தி பேசுறாங்க... நான் இதுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்க...
அய்யோ... என்ன வேண்டுதல்... இந்த கைகாரி எனக்கு ஏதோ ஒரு பெரிய ஆப்பு வைக்க போறா...
அடியேய்... அத்தை உன்னை என்ன பண்றேன்னு பாரு...
அய்யோ... என்னடி இது... நான் என் முடியை மொட்டை அடிக்கணுமா...
அதுவும் குழந்தை வரம் கேட்டா... அடிப்பாவி... அது நீ பெத்த மகனை கேக்கணும்டி...
என்னை மொட்டை அடிக்காம விடமாட்டா போல... என் மாமியார்...
இதை எப்படி சமாளிக்கிறது... மொட்டைல இருந்து எப்படி தப்பிக்கிறது... என் தலை முடியை எப்படியாவது காப்பாத்தணுமே...
கைய மேல வைக்கட்டும்... என்ன பண்றன்னு பாரு என் புருஷா...
மாமனார்கிட்ட பேசி, பேசி மயக்கி மொட்டை அடிக்கிறதுல இருந்து எப்படியாவது தப்பிச்சுடலாம்...
ஆமா, எப்படி மாமனாரை மயக்கிறது... இதோ இப்படியே போனா மாமனார் மயங்கிடுவார்ல...