ஹே... என்னங்கடா... நியூ இயர் பார்ட்டி இப்படி டல்லா இருக்கு...
ஏன் ஐஸூ... என்னாச்சு...
இல்ல... எல்லாரும் ரொம்ப டல்லா இருக்கீங்க... என்னாச்சு... ஏதாவது ப்ராப்ளம் ஆ...
நீ தாண்டி ப்ராப்ளம்... நாங்க எல்லாம் பீர் அடிக்கலாம்னு வாங்கி வச்சு இருக்கோம்... ஆனா நீ இருக்கல்ல... அதான் பசங்க தயங்குறாங்க...
என்னை பார்த்து என்ன தயக்கம்... சரி எனக்கும் ஒண்ணு கொடுங்க... நானும் உங்களுக்கு கம்பெனி தர்றேன்... என்ஜாய் பண்ணுங்க...
மச்சி ஐஸூக்கும் வேணுமாம்... ஓபன் தே பாட்டில்... மச்சி...
என்னங்கடா இவ்ளோ பாட்டில் வச்சு இருக்கீங்க... சரி எனக்கு அவ்ளோ குடிக்க முடியாது... ஒரு டம்ளர் மட்டும் போதும்...
டேய்... மச்சி... ஐஸூக்கு இதை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி கொடுடா... இன்னிக்கு நான் அவ முடியை மொட்டை அடிச்சே ஆகணும்... அவ போதைல இருக்கும் போது அடிச்சிடலாம்டா... அதான் நம்ம எல்லாருக்கும் நியூ இயர் கிப்ட்...
டேய்... வேணாண்டா... பாவம்டா அவ... நாளைக்கு அவ மொட்டை தலையோட எப்படிடா காலேஜ் வருவா...?
அதெல்லாம் எனக்கு தெரியாது... இன்னிக்கு நான் சொல்றது தான் நடக்கணும்...
டேய்... என்னங்கடா இங்க ரகசியமா பேசிட்டு இருக்கீங்க... சரி... அந்த டம்ளரை கொடு...
இந்தா ஐஸூ... உனக்காக தான் கொஞ்சம் தண்ணி கலந்து இருக்கேன்...
டேய்... என்னடா இப்படி கசக்குது... ஒரு மாதிரி இருக்குடா... என்ன டேஸ்ட்டா இது...
சும்மா குடி ஐஸூ... பர்ஸ்ட் அப்படி தான் இருக்கும்... போக போக சரியாய்டும்...
டேய்... என்னடா மிக்ஸ் பண்ணீங்க... அப்படியே மிதக்குற மாதிரி இருக்கு... இன்னும் ஒரு டம்ளர் கொடுடா...
வேணாம் ஐஸூ... சொன்னா கேளுடி...
டேய் கொடுடா...
சரி... ஐஸூ... இதான் கடைசி... ஒகேவா..
ஓகே டா... கொடு...
என்ன ஐஸூ... எனக்கு நியூ இயர்க்கு எனக்கு கிப்ட் எதுவும் கிடையாதா?
என்னடா வேணும்... என்ன வேணாலும் கேளு... எவ்ளோ விலை அதிகமா இருந்தாலும் நான் வாங்கி தர்றேன்...
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... எனக்கு உங்கிட்ட இருந்து ஒண்ணு வேணும்... குடுப்பியா...
என்னடா... கிஸ்ஸா... எவ்ளோ கிஸ் வேணும்...சொல்லு தர்றேன்...
கிஸ் இல்லடி... இது வேற...
வேறயா... என்னனு சொல்லு... கண்டிப்பா தர்றேன்...
அது... அது உன்னோட முடி எனக்கு வேணும்டி... எனக்கு உன் முடியை முழுசா தர்றியா...
என்னது மயிரா... என் தலை மயிரா... அதை வச்சு என்னடா பண்ணுவ... சரி எடுத்துக்கோ...
அப்போ உன் முடியை மொட்டை அடிச்சு எடுத்துக்கவா...
ஐஸூ வேணாம் ஐஸூ... சொல்றதை கேளு... நீ போதைல இருக்கும் போது உன்னை மிஸ் யூஸ் பண்றான்... வேணாம்டி...
ஹே... விடுடா... ஆப்டர் ஆல் மயிரு... என் பெஸ்டி மொத மொத எங்கிட்ட கேட்டு இருக்கான்... என்னால இதுகூட கொடுக்க முடியாதா...
நிஜமா ஐஸூ... உன் முடியை மொட்டை அடிச்சு எடுத்துக்கவா...
எடுத்துக்கோடா... என் மயிரு தா உனக்கு நியூ இயர் கிப்ட்.... வச்சுக்கோ...
எல்லாருக்கும் ஹேப்பி நியூ இயர்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா உங்களின் அற்புதமான கதைகள் எனக்கு இந்த ஆண்டு சந்தோஷத்தையும் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது இதே மகிழ்ச்சியை நான் அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன் உங்களின் அற்புதமான கதைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மீண்டும் சொல்கிறேன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா
ReplyDelete