ஆனால் என் மாமா என் ஈரமான கூந்தலில் கையை வைத்ததும் எனக்கு என்னவோ போல் இருந்தது. நான் திருப்பதியில் மொட்டை அடித்த போது தண்ணீர் ஊற்றுவது போல் என் தலைமுடியை கழுவி தலையை மசாஜ் செய்தார். இப்போதும் அதே போல் தான் மாமாவிடம் என்ன மசாஜ் செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
நீங்க எப்படி மசாஜ் செய்கிறீர்கள்? உங்களுக்கு அப்படி பண்ண தெரியுமா?
உனக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றால் நான் இது எல்லாம் வீடியோவில் பார்த்து பழகி இருக்கிறேன், அதனால் தான் உன் முடியை அவ்வப்போது தடவி பார்ப்பேன்... ஆனால் ஈரமான முடியுடன் உன்னைப் பார்த்தால் நிஜமாகவே நான் என் எல்லையை மீறி விடுவேன் என்று தோன்றுகிறது. ஆனால் திருப்பதியில் உன் முடியை தொடும் போது முடி நன்றாக அடர்த்தியாக இருந்தது. ஆனால் இப்போது அடர்த்தி இல்லாமல் மொத்தமும் மெலிந்து போய்விட்டது, எப்படியோ எனக்கு ஒரு வருடம் டைம் இருக்கிறது அதற்குள் முடி நன்றாக வரும் என்ற எண்ணம் வந்தது.
ஆமாம் மாமா, அம்மா எனக்கு முடி வெட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தாள், ஆனால் அப்பா திட்டுவார் என்ற பயத்தில் இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் உன்னிடமும் சொல்லிவிடுவேன் என்று ரொம்ப நாளாக நினைத்தாள், ஆனால் என்னை பார்லர் கூட்டி போக அம்மாவுக்கு நேரமில்லை. அதனால் என் தோழி ஒருத்தி பார்லரில் வேலை செய்வதால் அவளிடம்நான் என் முடியை காட்டினேன்.
அவள் தான் பார்லருக்கு வர சொல்லி, என் முடியை நடு முதுகு வரை வெட்டி, போனி டெயில் போல போட்டு விட்டாள். அப்போது கூட அதேபோன்ற கூந்தலைப் பெற்ற பிறகு. முடி அடர்த்தியாக இருந்தது. நானும் பலமுறை நினைத்தேன். ஆனால் எப்படியாவது ஒரு வருடத்தில் கல்யாணம் செய்து விடுவோம் அப்புறம் அப்பா கேட்க மாட்டார். இவ்வளவு நாட்களாக நான் அமைதியாக இருந்தேன். ஆனால் என் மனம் உங்களுக்காக மொட்டை அடிக்க துணிந்து விட்டது எனக்கே ஆச்சர்யம் தான்.
என்ன பிரியங்கா இப்படி சொல்ற? என்று நான் ஆவலுடன் பேசிக் கொண்டே பிரியங்காவின் தலையை மொட்டை அடிக்க ஷேவிங் செய்ய தயார் செய்து இருந்தேன்.
அப்போ மொட்டை அடிக்கும் வீடியோக்களை பார்த்ததால் தான் எனக்கும் நீங்கள் மொட்டையடிக்கிறீங்க, அதாவது, நீங்கள் மொட்டை பைத்தியம்.
ஹாஹாஹா அது சரிதான், ஆனா நான் உனக்கு மொட்டை அடித்ததும், பார்லர் கூட்டி சென்று விதவிதமாக ஹேர் கட் பண்ண வைக்கிறேன், அட இது நாள் வரை எனக்கு ஏன் அப்படி ஒரு யோசனை வரவில்லை, மொட்டை அடித்த சில வாரங்களில் உனக்கு மீண்டும் முடி வரும். நான் உனக்கு நல்ல ஹேர்ஸ்டைல் போட்டு போட்டோ எடுக்கிறேன்
என்று சொல்லி விட்டு பிரியங்காவின் போனை வாங்கி, நான் அவளை போட்டோ எடுக்கிறேன், ஆனால் அவளுடைய போனில் ஏற்கனவே உள்ள போட்டோக்களில் அவளுக்கு நிறைய முடி இருந்தது, இரண்டு ஜடைகளுடன் அழகாக இருந்தாள் பிரியங்கா.
என்ன மாமா, என் ஃபோனில் தலைமுடியை அழகா பின்னி, நிறைய செல்பி எடுத்தேன். அப்புறம் அந்த போட்டோக்களை பார்த்த எனக்கு நானே அழகா இருக்கிறதா தோணுச்சு.அதனால் தினமும் ஒருவித ஹேர்ஸ்டைல் போட்டுக்கொண்டு, செல்பி எடுத்து வைத்து இருக்கிறேன் மாமா...
அதனால் தான் நான் உன் ரெட்டை ஜடை அழகை பார்த்து காதலித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும், வரும்போதும் போகும்போதும் கண்ணாடி முன் நின்று உன் தலையை இறுகப் பற்றிக் கொண்டு மொட்டையடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். இரவும் பகலும், எப்போதும் நான் உன்னை உண்மையில் எப்படி மொட்டையடிப்பேன் என்று கற்பனை செய்து கொண்டே இருந்தேன்...
ஒரு வாரம் முன்பு ஒரு நாள் காலையில் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது பிரியங்கா ஒரு புது ஹேர் ஸ்டைலில் அவர்கள் முன் வந்தாள், அப்பா உடனே என்ன அம்மா இது புது அவதாரம் என்று கேட்டார், ஏன் உன் தலைமுடியை அப்படி பின்னி இருக்கிற என்று கேட்டாள் அம்மா, நான் ஒன்றும் இல்லை அம்மா இது புது ஹேர்ஸ்டைல்என்று சொன்னேன்.
ஆனால் என் அம்மா என்னை "வீட்டின் முன் தாழ்வாரம் எவ்வளவு குப்பையாக உள்ளது? இந்த வாரம் நீ உண்மையில் வீட்டை சுத்தம் செய்தீயா? உன் வழக்கமான வேலையை கூட பண்ணாமல் என்ன மேக்கப் பண்ணிட்டு இருந்த என்று கேட்டாள்.
ஆனால், அம்மா சொன்னதும், நான் வீடு முழுவதையும் சுத்தம் செய்தேன், பின் நானும் குளித்துவிட்டு, என் தலைமுடியை அவிழ்த்துவிட்டு உலர்திக் கொண்டு வந்தேன்.
அப்போது அம்மா என்னை கூப்பிட்டு முடியை கொண்டை போட்டு விட்டு வர சொன்னாள். ஆனால் நான் அம்மா சொன்னதை கேட்காமல் சோம்பேறியாக நிற்க, அம்மா என் அருகில் வந்து
சீப்பை எடுத்து வா நான் உனக்கு ஜடை பின்னி விடுகிறேன் என்றாள். சரி என்று சீப்பை எடுக்காமல் சென்று அம்மா முன் அமர்ந்தேன். கரெக்ட் அப்போ நேரம் 12:00 இருக்கும். நான் உட்கார்ந்து இருக்க, அந்த சமயத்தில் நாங்கள் நினைத்தபடி என் மாமா வீட்டிற்கு வந்தார்.
வாடா, டிபன் சாப்பிடுறியா? ரெடியா இருக்கு என்று அம்மா கேட்க,
அத்தை நான் சாப்பிட்டேன், இன்னைக்கு எனக்கு ஒன்னும் வேலை இல்ல, நான் ஃப்ரீயா இருக்கேன் அதனால ஒரு முறை பிரியங்காவை பார்க்க வந்தேன். உங்கள் பயணம் எப்படி இருந்தது, ஊர்ல எல்லாரும் நல்ல இருக்காங்களா?
அதெல்லாம் நல்ல இருக்காங்க என்று அம்மா சொல்லி விட்டு என் முடியை சீவ, அனால் என் முடி அம்மாவின் கைகளில் இருந்து உதிர்ந்து கொண்டே இருந்தது.
இவளோட தலையை சீவும்போது முடியெல்லாம் பறந்து போய் இப்படி உதிர்ந்தால் இனி இவளுக்கு மொட்டை தான் அடிக்கணும் என்று அம்மாவே சொல்ல,
ஆமாம் என் தலைமுடி நன்றாக உதிர்ந்து விழுது, எவ்வளவு அழகாக இருந்தது, ஆனால் இப்போது உதிர்ந்து கைக்கு வருகிறது, மாமாவை கல்யாணம் செய்துகொள்ளும் நேரத்தில் என் தலையில் முடியே இல்லாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.
மாமாவிடமும் இதையே சொன்னேன். மாமாவும் அவர்கள் நண்பரிடம் கேட்டதற்கு ஏதாவது மருந்து கொண்டு வருகிறேன் என்றார். அதனால் தான் இப்போது வந்து இருக்கிறார் என்றாள் பிரியங்கா.
உங்கள் நண்பரிடம் சொன்னதற்கு அவர் என்ன மருந்து
கொடுத்தார், முடி உதிர்தலுக்கு மருந்து இருப்பதாக அவர் உங்களுக்கு சொன்ன மருந்தை வாங்கிட்டு வந்தாச்சா?
இல்லை, அவன் மருந்து போட்டா அது இன்னும் முடி வளர்ச்சியை பாதிக்கும்னு, அதனால ஒரு முறை மொட்டை அடிச்சா அதுக்கு அப்புறம் முடி வளரும் போது, கூடவே இந்த மருந்தையும் போடணும்னு சொன்னான் என்று மாமா சொல்ல,
அப்போ இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம், இப்போ மொட்டை அடிக்கலாம் என்று நான் சொல்ல,
மாமாவும் அது சரிதான், ஆனா ஒரு வருஷத்துல முடி நல்ல வளருமா? கல்யாணத்துல பார்க்கற மாதிரி இருக்குமா?
அது சரிதான், ஆனா இப்போ மொட்டை அடிச்சால், ஒரு வருஷம் கழிச்சு கல்யாணத்தில் முடி முதுகு வரை வளர்ந்து இருக்கும், ஆனால் உன் அம்மா என்ன சொல்வாளோ?
ஐயோ அத்தை, அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. உங்க பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னா பண்ணுங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அவள் எப்படி இருந்தாலும் எனக்கு அவளைப் பிடிக்கும் என்பதால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
வெயிட், வெயிட், இப்போ எனக்கு மொட்டை அடிக்கிறதை பத்தி, என்னிடம் கேட்காமல் எப்படி பேசமுடியும், ஆனால் மாமா சொல்ற மாதிரி நான் இப்போது மொட்டையடிக்க தயாராக இல்லை... நான் கொஞ்சம் வெட்கப்படுவது போல் பாசாங்கு செய்கிறேன்... மாமா தலையை அசைத்து சிரிக்கிறார்...
உன் தலைமுடியைப் பற்றி அவன் இப்போது எவ்வளவு கவலை போடுறான், அவனே மொட்டை அடிச்சாலும் பரவாயில்லைன்னு சொல்றது உனக்கு நல்லதுடி, அதனால உன் மாமா சொல்வது போல் ஒரு முறை மொட்டை அடிச்சுக்கோ, அப்போ தான்
உண்மையாக முடி மிகவும் அடர்த்தியாக இருக்கும்.
கடந்த முறை திருப்பதியில் மொட்டை அடித்தபோதும் அப்படித்தான் உணர்ந்தேன். இருந்தாலும், நான் உங்களிடம் அதை சொல்வேன் என்று நினைக்கவில்லை. இப்போது உன் மாமானுக்கும் ஆட்சேபனை இல்லை, அதனால் பார்பரை வீட்டிற்கு வரவழைத்து மொட்டையடிக்க நாள் பிக்ஸ் பண்ணு என்று அம்மா சொன்னாள்.
அது சரி. ஆனால், முடியை குப்பையில் போடுவதை விட, முடி இல்லாத கேன்சர் நோயாளிகளுக்கு இதையே தானம் செய்தால் அவர்களுக்கு அது ஒரு உதவியாக இருக்கும்?
ஆமாண்டா, நீ சொல்வது சரிதான், ஆனால் அப்படிப்பட்டவர்களை இப்போது எங்கேபோய் தேடுவது? எவ்வளவு சீக்கிரம் மொட்டை அடிக்கிறோமோ அவ்வளவு நல்லது.
அம்மா... மாமா... என்ன எல்லாம் சேர்ந்து இப்டி எனக்கு மொட்டை அடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கீங்க. அவர் என்னனா என் முடியை புற்றுநோயாளிகளுக்கு நன்கொடை அளிப்பதாக சொல்றார், அவர் விருப்பப்படி பார்பரை வீட்டிற்கு கூட்டி வருவேன்னு என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க...
எனக்கு என் முடி போனா வருமான்னு கவலையா இருக்கு...
அதெல்லாம் கண்டிப்பா இதைவிட அடர்த்தியா வரும், அதுக்கு நான் பொறுப்பு, என்ன பிரியங்கா நான் உன் விஷயத்துல எவ்ளோ கவனமா இருப்பேன்னு உனக்கு தெரியாதா?
சரி மாமா, நீங்க சொல்றத்துக்காக என்கிட்ட இருக்கிற இந்த குட்டி முடியை கேன்சர் நோயாளிக்கு கொடுக்கிறேன். யாரேனும் இருந்தால் சீக்கிரம் பாருங்கள்....
அது சரி, நீ மொட்டை அடிக்க தயாரா அல்லது உனக்கு விருப்பமில்லையா?
எனக்கு ஒன்னும் இல்லை, ஆனா நீங்க முடிவு பண்ணிட்டீங்களே,என் முடியை மொட்டை அடிக்கணும்னு, அதனால என் கையில ஒன்னும் இல்லை என ஒரு டயலாக் விட்டுட்டேன்.
இப்போது அம்மா அதற்கு நான் என் தங்கம்..இதை கேட்க எனக்கு சந்தோஷமா இருக்கு, என்று சொல்ல, ஆனால் நான் சோகமாக என் முகத்தை வைத்துக் கொண்டு என் அம்மாவை ஏமாற்றினேன். என் அம்மாவுக்கு இது எல்லாம் நானும் என் மாமாவும் முன்பே போட்ட திட்டம் என்று தெரியவில்லை.
மாமா சில நாட்கள் இணையத்தில் தேடி, புற்று நோயாளிகளுக்கு விக் செய்பவர்களைக் கொண்டு வந்து, என் தலைமுடியைப் பற்றியெல்லாம் சொல்லி, அவர்கள் வந்து என் தலைமுடியை மொட்டை அடித்து எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
பின்னர் என் மாமா எங்கள் வீட்டிற்கு வந்து முடியை தானம் கொடுக்கும் செயல்முறை மற்றும் அவர்கள் செய்யும் முழு செயல்முறையையும் எனக்கு விளக்கினார், மேலும் அவர்கள் நாளை காலை வீட்டிற்கு வந்து, எனக்கு மொட்டை அடிப்பதை வீடியோ எடுத்துக்கொள்வதாகவும் என்னிடம் கூறினார்.
அடுத்த நாள் காலையில் நல்ல மழை. நான் அதிகாலையில் எழுந்தேன். என் அம்மா நான் உண்மையில் மொட்டை அடிக்க போகிறேனா, இல்லையா என்று அம்மா என்னிடம் கேட்டாள்.
இருந்தாலும் மாமா சொன்னதை காரணம் காட்டி இதில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன. அது தவிர, ஒருவருக்குப் பயன்படக்கூடிய என் தலைமுடியா மொட்டை அடிப்பதில் தப்பு என்ன என்று என் அம்மாவிடம் பேசினேன்.
அம்மா கொடுத்த காபியை குடித்துவிட்டு வீட்டின் பின்பக்கம் சென்று ஆசை ஆசையாக தலைக்கு குளித்து விட்டு,
பின் நான் என் மாமாவை அழைத்தேன்.
மாமா எல்லாம் தயாரா? நாம் நினைத்தது போல் நேர்த்தியாக வீடியோ எடுப்பாரா? உங்களுக்கு சந்தோஷமா? என்று கேட்டேன்.
நான் எல்லாத்தையும் செட் பண்ணிவிட்டேன் , நானும் என் செல்போனில் வீடியோ எடுக்க செட் செய்திருக்கிறேன், உன் அம்மா எதுவும் சொல்லவில்லை. என்று என் மாமா சொன்னார்.
பின் நான் ஈரமான தலை முடியை உலர வைக்க அது 20 நிமிடங்களில் முடிந்தது. என் மாமா கூடிய சீக்கிரம் வந்தால் நல்லது. அவரை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் நான் அவருக்காக மொட்டையடிக்க காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment