தம்பி என் பொண்ணு ரொம்ப நல்லவ, அவளை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கோங்க தம்பி,
ஆண்டி, என் வீட்ல அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க...
என்ன தம்பி இப்படி சொல்றீங்க...
ஆனா உங்க பொண்ணு ஒத்துக்க மாட்டுறா?
என்ன தம்பி, அவ ஒத்துக்க மாட்டேன்னு சொல்றாளா?
ஆமா, என் கண்டிஷனுக்கு ஓகேன்னா அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்... அவை முடியாதுன்னு சொல்லிட்டா...
அப்படி என்ன கண்டிஷன் சொன்னீங்க தம்பி?
அது வந்து, அதை உங்ககிட்ட எப்படி சொல்றது...
சொன்னா தானே நான் அவகிட்ட பேசி சம்மதிக்க வைக்க முடியும்,
நிஜமாவா, நீங்க சம்மதிக்க வைச்சா கண்டிப்பா உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்...
முதல்ல உங்க கண்டிஷன் என்னனு சொல்லுங்க... நான் பேசி பாக்கிறேன்..
அது வந்து ஆண்டி, அது என்னனு கேட்டா...
இருங்க தம்பி, ஏதாவது ஏடாகூடமா சொல்லிடாதீங்க...
அய்யோ அப்படி எல்லாம் இல்ல ஆண்டி... எனக்கு சின்ன வயசுல இருந்து மொட்டை அடிக்கணும்னு ஆசை...
ஆனா அவ தான் அதுக்கு ஓகே சொல்ல மாட்டேங்குறா?
நீங்க உங்க முடியை மொட்டை அடிக்க, அவள் எதுக்கு சம்மதம் சொல்லணும்?
அய்யோ ஆண்டி... இதுக்கு தான் உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு சொன்னேன்...
என்ன தம்பி நீங்க, புரியுற மாதிரி சொல்லுங்க?
இல்ல ஆண்டி, எனக்கு உங்க பொண்ணை விட அவளோட நீளமான முடி தான் எனக்கு பிடிச்சு இருக்கு, அதனால அந்த முடியை மொட்டை அடிச்சு எனக்காக கொடுக்கணும்னு கேட்டேன்... அவ ஒத்துக்க மாட்டுறா?
அப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது,
அப்புறம் எதுக்கு என் பொண்ணு கூட பழகி, அவ வயித்துல வாரிசை கொடுத்தீங்க... இப்போ இப்படி சொல்லி அவளை தட்டி கழிக்க பாக்குறீங்க...
ஆண்டி, நான் சொல்றதை கேட்டு அவ அப்போவே மொட்டை அடிச்சு இருந்தா இதோட முடிஞ்சு இருக்கும், ஆனா இப்போ எனக்கு இன்னொரு கண்டிஷனும் இருக்கு,
என்னது இன்னொரு கண்டிஷனா? அதுவும் என்னனு சொல்லுங்க...
உங்க பொண்ணு முடியை மொட்டை அடிக்கும் போது, நீங்களும் சேர்ந்து மொட்டை அடிச்சுக்கோங்க... உங்க முடியும் நல்ல நீளமா தான் இருக்கு...
என்ன தம்பி, நீங்க பேசுறது நியாயமா?
கவலைப்படாதீங்க அத்தை, உங்க பொண்ணோட சேர்ந்து உங்களையும்...
தம்பி, என்ன பேசறீங்க?
இல்ல ஆண்டி, ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்குறேன்னு சொல்ல வந்தேன்...
No comments:
Post a Comment