Thursday, 30 June 2022

நிவேதா


என்னடா எதுக்கு வீடியோ கால் பண்ண சொன்ன?

இல்லடி சும்மா தான்...

இப்போ தானே காலேஜ் விட்டு வந்தேன்... அரை மணி நேரம் முன்னாடி வரை உன் கூட தானே இருந்தேன்...

ஏன் அதனால உன்னை பார்க்க கூடாதாடி?




பார்க்கலாமே... நீ பார்க்க தானே இந்த அழகு மொத்தமும்... நல்லா பாரு...

சரி... உன் முடியை எடுத்து முன்னாடி போடுடி... 

ஏய்... உன் கண்ணு ஏண்டா அங்க போகுது...


செம அழகுடி...



அதனால தானே நீ என்னை பாக்குற... என் லவர் கூட என்னை இப்படி ரசிக்கிறது இல்லடா...

அவன் கிடக்கான்... லூசுப்பய... கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...


என்னடா என் லவரை கழுதைன்னு சொல்ற...


பின்ன என்ன சொல்றது... உன்னை மாதிரி ஒரு அழகியை ரசிக்க தெரியாதவன் அவன்... 

அப்போ சாருக்கு மட்டும் நல்லா ரசிக்க தெரியுமா?

எனக்கு மட்டும் அந்த உரிமை இருந்தா என்னோட திறமையை உங்கிட்ட எப்பவோ காட்டி இருப்பேன்...




அப்படி என்ன திறமை உங்கிட்ட இருக்கு? அது இல்லாம நீ என் பெஸ்டிடா... உனக்கு எல்லா உரிமையும் இருக்கு... நல்லா...


என்ன நல்லா...

நல்லா ரசிச்சுக்கோ என் அழகைன்னு சொன்னேன்...

அவ்வளவு தானா? சரி விடு.... அப்படியே உன் முடியை கொஞ்சம் தடவி குடுடி... அதை பார்க்க பார்க்க, எனக்கு என்னமோ பண்ணுது....

ச்ச்சீ... லூசு... இந்தா நல்லா பார்த்துக்கோ என் முடியை... 

No comments:

Post a Comment