அன்று இரவு 3 பேரும் அறைக்கு சென்றனர். நிவேதா மற்றும் சவிதா தூங்க செல்ல, ஸ்ருதி தன் டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
அன்புள்ள டயரி ,
இன்று எனக்கு ஹாஸ்ட்டலில் புதிய தோழிகள் கிடைத்துள்ளனர். அவர்கள் இரட்டையர்கள் மற்றும் அவர்கள் இருவருமே நீளமான கூந்தலை கொண்டவர்கள். நிஜ வாழ்க்கையில் என்னை போன்ற உணர்வுகளை கொண்டவர்களை பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் கூந்தல் மீது ஆசை கொண்டவர்கள் என்று சொன்னார்கள். ஆனால் நான் அவர்களிடம் என்னை பற்றி முழுமையாக சொல்லவில்லை. ஆனால் விரைவில் ஒரு நாள் அவர்களிடம் கூறுவேன்.
டைரியை எழுதி முடித்த ஸ்ருதி தூங்கச் சென்றாள். அவர்கள் மூவரும் விரைவில் நெருங்கிய நண்பர்களாகி விட, ஒருநாள் சவிதாவுக்கு ஸ்ருதியும் தங்கள் இருவரை போல கூந்தல் மீது ஆசை கொண்டவளா என்ற சந்தேகம் வந்தது. இந்த சந்தேகத்தை போக்க சவிதா திட்டம் தீட்டினாள்.
சவிதா நிவேதாவிடம் பந்தயம் கட்டலாமா என்று கேட்க,
நிவேதா சரி சவிதா என்ன பந்தயம்? என்று கேட்டாள். அதற்க்கு
சவிதா ஜெயிப்பவர் தோற்றவரின் முடியை மொட்டை அடிக்கலாம் என்று சொல்ல, நிவேதாவும் சரி எனக்கு சம்மதம், என்ன போட்டி வைக்கலாம் சொல் என்று கேட்க, சவிதா தங்கள் இருவரின் இன்டர்னல் மதிப்பெண்களின் அடிப்படையில் பந்தயம் கட்டுவோம் என்றும், அதை வைத்து வெற்றியாளரையும் தோல்வியாளரையும் முடிவு செய்யலாம் என்று சொன்னாள்.
Savithaa
நிவேதா தான் அதிக மார்க் வாங்கியதால் தானே வெற்றி பெற்றதாக கூற, அதற்க்கு சவிதா எல்லா பாடங்களில் தோல்வியடையாமல் குறைந்த மதிப்பெண் பெற்ற தானே வெற்றி பெற்றதாக சொன்னாள்.
நிவேதா தன் சகோதரியிடம் சரி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த போட்டியில் நீயே வின் பண்ணியதாக இருக்கட்டும் என்றாள்.
ஸ்ருதி தான் இந்த போட்டிக்கு ஜட்ஜ்... என்ன ஸ்ருதி ஓகேவா? என்று சவிதா தன்னுடைய திட்டத்தின் படி அவளை கேட்டாள்.
ஏய், நிவேதா ஏன் இப்படி பந்தயம் கட்டி உன் அழகை இழக்கிறாய்??? என்று நிவேதாவை கடிந்து கொள்ள, அதற்க்கு
சவிதா, ஏய் ஸ்ருதி நீ அப்டேட்டில் இல்லை. இப்போது பெண்களுக்கு மொட்டை தலை தான் அழகாக இருக்கிறது என்று சொல்ல, நிவேதாவும் தன் பங்கிற்கு ஆமாம் ஸ்ருதி, பெண்கள் மொட்டை அடித்துக் கொள்வது தான் இப்போதைய புது டிரெண்ட் என்று சொன்னாள்.
ஓ அப்படியா???
ஆமாம் ஸ்ருதி நீ இந்த பந்தயத்தில் சேர தயாரா??? என்று சவிதா அவளைக் கேட்க,
என்ன??? ஐயோ நான் மாட்டேன், எனக்கு இதில் விருப்பம் இல்லை என்று சொல்ல,
ஸ்ருதி சும்மா கிண்டல் பண்ணினேன்... கவலைப்படாதே என்று சவிதா மழுப்பி விட்டாள்.
சில நிமிடங்கள் மூவரும் அமைதியாக இருக்க, சவிதா ஸ்ருதியை அவள் இந்த பந்தயத்தை ஏற்றுக் கொள்கிறாளா இல்லையா என்று மிகவும் ஆவலுடன் ஸ்ருதியின் முகத்தையே பார்க்கிறாள். மெதுவாக நிவேதா சென்று சவிதாவின் தலை முடியை தொட்டு, சீக்கிரம் உனக்கு நான் இன்னொரு முறை மொட்டை அடிக்க போகிறேன் என்று கிண்டல் செய்தாள். ஸ்ருதி அதை கவனமாக பார்த்தாள். ஸ்ருதி மெதுவாக சவிதாவைஅழைத்தாள்.
ஸ்ருதி சவிதாவிடம், நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன், ஆனால் யாரிடமும் சொல்லாதே.
சவிதா சரி ஸ்ருதி சொல்லு என்று சவிதா சொல்ல, நிவேதா ஸ்ருதியின் அருகில் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.
ஸ்ருதி, நிஜமாகவே நானும் உங்களை போல ஒரு ஹேர் பெடிஸ் தான், ஆனால் நான் யாரிடமும் சொல்லவில்லை.
ஜோக் பண்ணாதே ஸ்ருதி.
சவிதா என்னை நம்பு .
உன்னை எப்படி நம்புவது ஸ்ருதி? என்று நிவேதா சொல்ல,
நீ என்னை நம்பவில்லையா... வெயிட் பண்ணு என்ற ஸ்ருதி போய் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு வந்து தன் ஹேர் ஃபெடிஷ்ட் ப்ரொஃபைலைக் அவர்களிடம் காட்டினாள். அதில் தலையை மொட்டையடிக்கும் படங்கள், வீடியோக்ககளை காட்ட, இப்போது அவர்கள் ஸ்ருதியையும் ஹேர் ஃபெடிஷ்ட் என்று நம்பினர்.
சவிதாவின் சந்தேகம் தீர்ந்தது. சவிதா எப்படி உனக்கு இந்த ஆசை வந்தது என்று கேட்டாள் . ஸ்ருதி தனது சலூன் கடை அனுபவம் மற்றும் கோவிலில் தலை முடியை மொட்டை அடித்தது பற்றி கூறினாள். ஸ்ருதியின் அனுபவத்தைக் கேட்டு நிவேதாவும் சவிதாவும் மகிழ்ச்சியடைந்தனர்.
அப்போ ஸ்ருதி 3 வருடங்களுக்கு பிறகு உன் தலை முடியை திரும்ப அதே போல வளர்த்து இருக்கிறாய் என்று கேட்க,
ஸ்ருதி ஆமாம் என்றாள்.
நீ உன் தலை முடியை மொட்டை அடித்த பிறகு பாப் கட் அல்லது பாய் கட் போன்ற வித்தியாசமான ஹேர் ஸ்டைல் ட்ரை பண்ணலியா என்று கேட்க,
ஆமாம் சவிதா, முடி வளரும் போது நான் பாய் கட் மற்றும் பாப் கட் ஹேர் ஸ்டைல் வச்சு இருந்தேன் என்று சொல்லி சில போட்டோக்களை காட்டினாள்.
அப்புறம் முடி வளர்ந்த பிறகு எந்த ஸ்டைலில் முடியை வெட்டினாய்.
இல்லை சவிதா, நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை.
சரி ஸ்ருதி, இந்த முறை முயற்சி செய்யலாம்.
இல்லை வேண்டாம் என்று ஸ்ருதி மறுக்க,
நிவேதா ஏய் சவிதா அவளை சவிதாவை கட்டாயப்படுத்தாதே என்றாள்.
ஸ்ருதி, நிறைய யோசித்த பிறகு, தோல்வியுற்றவர் ஹெட்ஷேவ் அல்லது வேறு சில ஹேர் ஸ்டைல் கட் பண்ண வேண்டுமா என்று சவிதாவை கேட்க, சவிதா அது போட்டியில் ஜெயிப்பவரின் முடிவு ஸ்ருதி என்றாள் சவிதா.
சரி, நானும் இந்த பந்தயத்திற்கு வருகிறேன் என்றாள் ஸ்ருதி.
சவிதாவும் நிவேதாவும் ஸ்ருதியை கட்டி அணைத்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு இன்டர்னல்ஸில் ஸ்ருதி எப்படி அதிக மதிப்பெண் எடுப்பது என்று ஒரு திட்டம் வைத்திருந்தாள். ஸ்ருதி தேர்வுக் கூடத்திற்குச் சென்று வெறும் 40 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்காக நேரத்தை வீணடித்தாள். சவிதா சரியாக தேர்வு எழுதவில்லை. நிவேதா 50 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதினாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு முடிவுகள் வந்த பிறகு நிவேதா 48 மதிப்பெண்கள் பெற்றார், சவிதா தேர்வில் தோல்வியடைந்தார், ஸ்ருதி 40 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார், அதனால் ஸ்ருதி பாடங்களில் தோல்வியடையாமல் குறைவான மதிப்பெண்களைப் பெற்றாள்.
அதனால் ஸ்ருதி வெற்றியாளர். ஸ்ருதி மகிழ்ச்சியுடன் அறைக்கு சென்றாள். சவிதாவும் நிவேதாவும் தலை முடியை மொட்டை அடிக்க தேவையான எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தனர்.
இப்போவே மொட்டை அடிக்கலாமா என்று ஸ்ருதி கேட்டாள். நிவேதாவும் சவிதாவும் ஒரே நேரத்தில் சரி என்றார்கள்.
ஸ்ருதி நிஜ வாழ்க்கையில் யாரையும் மொட்டை அடித்தது இல்லை, யாருடைய முடியையும் வெட்டியதும் இல்லை என்பதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சவிதா அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு கிளிப்பரை அவளிடம் கொடுத்தாள் .
சில பேர் இந்த கதையை முன்பே இங்கிலீஷில் படித்து இருக்கலாம். ஆனால் தமிழில் படிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது என்று கமெண்டில் சொல்லாலாமே!
Super story bro
ReplyDelete