ஸ்ருதி தன் டைரியை கட்டிப் பிடித்து கண்ணாடியில் தன்னை பார்த்தாள். ஸ்ருதி தன் மொட்டை தலையை ஆசையாக தடவி வெகு நேரம் ரசித்து விட்டு உறங்கச் சென்றாள். மறுநாள் ஸ்ருதியின் அறைக்குள் சென்ற சினேகா ஸ்ருதியின் அருகில் சென்று ஸ்ருதியின் மொட்டைத் தலையில் முத்தமிட்டாள். ஸ்ருதி மெதுவாக கண்களைத் திறந்து சினேகாவைப் பார்த்து சிரித்தாள்.
ஸ்கூல் போகணும் ஸ்ருதி, சீக்கிரம் ரெடியாகு... என்று சொல்ல
சரி அம்மா, நான் குளிச்சிட்டு சீக்கிரம் வரேன் ப்ளீஸ் என் முடியை சீவி ட்வின் ஜடை போடுங்க என்று தன்னை மறந்து சொல்ல,
ஸ்ருதி மறந்துட்டியா???
என்ன அம்மா???
உன் தலையைத் தொடு
ஆமாம் அம்மா, நான் மொட்டை அடித்ததையே மறந்து விட்டேன்.
பரவாயில்லை, இப்போ எழுந்து ரெடியாகு, உனக்கு நேரம் ஆகாது, சீக்கிரம் ரெடியாகி விடலாம்...
ஸ்ருதி குளியலறைக்குச் சென்று கண்ணாடியில் தனது மொட்டைத் தலையைப் பார்த்து, அவளது தோழிகளையும், அவள் வகுப்புப் பையன்களையும் எப்படி எதிர்கொள்வது என்று பயந்தாள். அவள் கொஞ்சம் நம்பிக்கை பெற்று பள்ளிக்கு தயாராகிறாள்.
சினேகா ஸ்ருதியை பள்ளியில் கொண்டு போய் விட்டாள். ஸ்ருதி தனது மொட்டை தலையை மறைக்க தொப்பி அணிந்து கொண்டு, வகுப்பறைக்குள் நுழைய, மிகவும் டென்ஷனாக இருந்தாள் . அவள் இறுதியாக வகுப்புக்கு உள்ளே சென்றாள். ஸ்ருதியின் புதிய தோற்றத்தைப் பார்த்து அவள் தோழிகள் திகைத்தனர். ஒருத்தி ஸ்ருதி அருகில் வந்து, உன் நீண்ட முடிக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டாள்.
ஸ்ருதி இது ஒரு வேண்டுதல் மொட்டை, என்று சோகமான குரலில் பதில் சொல்ல, ஒரு பெண் உன்னுடைய நீளமான முடியை மொட்டை அடிக்க எப்படி தைரியம் வந்தது என்று கேட்க, ஸ்ருதி என் முடியை விட, என்னுடைய குடும்பம் தான் முக்கியம் என்று சொல்ல, அனைவரும் தங்கள் இருக்கைகளுக்கு நகர்ந்தனர். இப்போது ஸ்ருதி மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் லஞ்ச் டைமில் என்ன நடக்கும் என்று அவளுக்கு தெரியவில்லை.
உணவு இடை வேளையில் அனைத்து பெண்களும் ஸ்ருதியை சூழ்ந்து கொண்டு அவளுடைய மொட்டை தலையை மறைத்து இருந்த தொப்பியை கழற்றச் சொன்னார்கள். ஸ்ருதி தொப்பியை கழற்றினாள், பெண்கள் ஸ்ருதியின் தலையை தேய்க்க, அது க்யூ பால் போல் மிருதுவாக இருந்தது. ஸ்ருதி முதலில் மகிழ்ந்தாள். ஆனால் பின்னர் அவள் மிகவும் வெட்கப்பட்டு தன் மொட்டை தலையைக் காட்ட கோபப்பட்டாள். ஸ்ருதியை மொட்டை, மொட்டச்சி என்று அவளுடைய வகுப்பு மாணவர்கள் கேலி செய்ய, ஸ்ருதி புகார் செய்ய டீச்சரின் அறைக்கு ஓடினாள்.
மிஸ், எல்லாரும் என்னை மொட்டை, மொட்டச்சின்னு கிண்டல் செய்கிறார்கள்.
சரி ஸ்ருதி, நான் பார்த்துக் கொள்கிறேன் ஸ்ருதி அழாதே.
தேங்ஸ் மிஸ்... என்று சொல்லி விட்டு அவள் கிளம்ப
ஸ்ருதி ஒரு நிமிஷம்
எஸ் மிஸ்... சொல்லுங்க...
உன்னோட தொப்பியை கழட்டு,
நானும் உன்னுடைய முடியில்லாத தலையை பார்க்கணும்... என்று மிஸ் சொல்ல... ஸ்ருதிக்கு கோபம் வந்தது.
ஆனால் ஒரு பயனும் இல்லை . ஸ்ருதி மிஸ் அருகில் சென்று தொப்பியை கழற்றி மொட்டை தலையை காட்டினாள்.
அந்த அறையில் இருந்த டீச்சர்ஸ் அனைவரும் வந்து அவளது மொட்டைத் தலையைத் தொட்டனர்.
சில டீச்சர்ஸ் அவளது மொட்டைத் தலையில் முத்தமிட்டனர். அந்த அளவுக்கு ஸ்ருதியின் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை மொட்டை அடித்த அவளது தைரியத்தை எல்லா டீச்சர்ஸும் பாராட்டினர்.
கவலைப்படாதே, ஸ்ருதி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
பின் மிஸ் ஸ்ருதியின் வகுப்பிற்கு வந்து ஸ்ருதியை கிண்டல் செய்ததற்காக வகுப்பில் உள்ள அனைவரையும் திட்டினர்.
அனைத்து மாணவர்களும் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க, அதன் பிறகு ஸ்ருதி வீட்டிற்கு சென்று பள்ளியில் நடந்ததை கூறினாள்.
சினேகா ஸ்ருதியை சமாதானப் படுத்தினாள். சினேகா தன் அறைக்குள் சென்றதும் ஸ்ருதிக்காக அழ ஆரம்பித்தாள்.
சினேகாவின் கணவர் வந்து என்ன நடந்தது என்று கேட்டு சினேகாவையும், ஸ்ருதியையும் சமாதானப் படுத்தினார். அடுத்த நாள் முதல் யாரும் ஸ்ருதியை கிண்டல் செய்யவில்லை bcoz மிஸ் வந்து வகுப்பறையில் திட்டியதால். அதனால் ஸ்ருதியும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
நாட்கள் செல்லச் செல்ல ஸ்ருதி இறுதித் தேர்வு எழுத,
2 வாரங்களுக்கு விடுமுறை விடபட, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் தன்னுடைய மொபைலை கேட்க திட்டமிட்டாள்.
அன்று இரவு 3 பேரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஸ்ருதி தன் அப்பாவிடம் பேச ஆரம்பித்தாள்.
அப்பா, எனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தர முடியுமா?
இல்லை, உனக்கு 15 வயது தான்,
இந்த வயதில் மொபைல் பயன்படுத்தக் கூடாது
ஆமாம் ஸ்ருதி, அம்மா சொன்னது சரி தான்
இல்லை, அப்பா என் படிப்புக்கு
எப்படி ???
எனக்கு 2 வாரங்கள் லீவு உள்ளது, அதனால் அதை படிப்பிற்கு பயன்படுத்துவேன்.
சரி பார்க்கலாம்...
அந்த வாரத்தில் ஸ்ருதியின் அப்பா அவளுக்கு புதிய போன் வாங்கினார். அது சினேகாவுக்கு பிடிக்கவில்லை. ஆனால் சினேகா ஸ்ருதி படிப்புக்காக என்று சொன்னதை கேட்டு ஏற்றுக் கொண்டாள்.
புதிய போன் கிடைத்ததும் ஸ்ருதி மகிழ்ச்சியாக இருந்தாள். முதலில் அவள் அதை படிப்பிற்காக பயன்படுத்தினாள், பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு தைப்பூசத்திற்கு பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்கள் தலை முடியை மொட்டை அடிக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தாள்.
அதன் பிறகு அவள் யூடியூப்பில் தைப்பூசம் ஹெட் ஷேவ் என்று தேடினாள், அவளுக்கு நிறைய வீடியோக்கள் கிடைத்தன, ஸ்ருதி நிறைய வீடியோக்களை பார்த்து ரசித்தார். ஸ்ருதியின் உள்ளே இருந்த கூந்தல் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அன்று இரவு ஸ்ருதி தன் டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
அன்புள்ள டயரி, இன்று நான் ஹெட்ஷேவ் வீடியோக்களை யூ டியூப்பில் பார்த்தேன், எனக்குள் ஏதோ நடப்பதாக உணர்ந்தேன். ஆனால் அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. என் வாழ்க்கையில் முதன் முறையாக அந்த உணர்வு அருமையாக இருந்தது போல் உணர்ந்தேன், இப்போது மீண்டும் நான் என் தலை முடியை மொட்டை அடிப்பதில் உறுதியாக இருக்கிறேன். எதிர்காலத்தில் நான் மறுபடியும் மொட்டையடிப்பேன் என்று நம்புகிறேன். அதை விட நான் இன்னொரு பெண்ணுக்கு அவளுடைய தலை முடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நாட்கள் செல்லச் செல்ல ஸ்ருதி தனது 10வது படிப்பை முடித்தார், தற்போது கோடை விடுமுறையில் இருக்கிறார். இப்போது அவள் முடி தோள் பட்டை வரை கொண்டிருக்கிறாள். அவள் வீட்டில், பள்ளிக் கூடத்தில் குட்டையான போனி டெயில் தான் போடுவாள். அதன் பிறகு ஸ்ருதி தனது மேற்படிப்பை முடித்து நீண்ட விடுமுறையில் இருந்தார். சினேகாவும் அவரது கணவரும் ஸ்ருதியின் பட்டப் படிப்புக்காக திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஸ்ருதி ஃபேஷன் டிசைன் படிக்க ஆசைப்பட்டாள். ஆனால் சினேகா ஸ்ருதியை கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்று நினைக்க, அன்று இரவு மூவரும் இரவு உணவு சாப்பிடும் போது எந்த கல்லூரியில் சேர்வது என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
என்னங்க, ஸ்ருதிக்கு நம்ம ஊரிலேயே சீட் கிடைத்தால் நான் சந்தோஷப்படுவேன்.
ஆமாம் சினேகா, நானும் சந்தோஷமா இருப்பேன்.
அதுக்காக என்ன செய்யலாம்?
அப்பா நான் ஒரு விஷயம் கேட்கலாமா?
சொல்லு ஸ்ருதி...
அப்பா நான் ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விரும்புகிறேன்.
இல்லை ஸ்ருதி, அதெல்லாம் வேண்டாம்...
அம்மா, ப்ளீஸ் அம்மா...
ஏன் ஸ்ருதி உனக்கு ece அல்லது cse பிடிக்காது??
இல்லை டாட், எனக்கு ஃபேஷன் டெக்னாலஜி படிக்க பிடிக்கும்
எதிர் காலத்தில் துணி தைக்கும் டெய்லர் ஆகப் போறீயா???
அம்மா உனக்கு எதுவும் தெரியாது, ஃபேஷன் டெக்னாலஜி தையல் மட்டும் இல்லை
வாயை மூடு, ஸ்ருதி
இல்லை ஸ்ருதி, அதெல்லாம் வேண்டாம், உனக்கு ece அல்லது cse இரண்டே இரண்டு ஆப்ஷன் மட்டுமே உள்ளன... அதில் எதை படிக்க வேண்டும் என்று முடிவு செய் என்றார் அப்பா.
அப்பா, இது சரியில்லை
இந்த ரெண்டில் நீ எதாவது ஒன்னை படிக்கலாம் ஸ்ருதி,...
சரி, ஆனால் குறைந்த பட்சம் எனது படிப்பை வேறு ஊரில் உள்ள காலேஜில் வைத்துக் கொள்ளலாமா ??
இல்லை, அதெல்லாம் முடியாது ... என்று சினேகா சொல்ல,
பார்க்கலாம், எந்த காலேஜ்ல சீட் கிடைக்குதோ அங்க பார்க்கலாம்... என்றார் அப்பா...
இது சரியில்லை அப்பா...
சரி பார்த்து முடிவு செய்வோம் என்று சொல்ல,
என்னங்க, நீங்க அவளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறீங்க...
விடு சினேகா, அவள் தைரியமானவள், பிரச்சினைகளை எதிர் கொள்ளும் தைரியம் அவளுக்கு இருக்கிறது
ஆமாம் அப்பா
பிறகு ஸ்ருதி தன் அறைக்கு சென்றாள். அவளுடைய தோழியிடமிருந்து அவளுக்கு போன் கால் வந்தது, அவர்கள் ஃபேஸ்புக்கைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், அதில் ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்தால், எல்லோரும் தொடர்ந்து இணைந்திருக்கலாம் என்று தோழி சொல்ல, பிறகு ஸ்ருதிக்கு fb i'd ஐ உருவாக்கும் யோசனை வந்தது. அவள் fb கணக்கை உருவாக்கினாள், சில சமயங்களில் ஸ்ருதி கூகுளில் ஹெட்ஷேவ் கதைகளைப் படிப்பாள். மற்றும் யூடியூப்பில் வீடியோக்களைப் பார்ப்பாள்.
ஆனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பயம் இருந்ததால், தனது தோழிகளுக்கு ஒரு போதும் அவளது உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவில்லை. ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
BRO NXT PART IRRUKA ILLA ITHA LASTAH
ReplyDelete