ஸ்டைலிஸ்ட் ஒரு கேப்பைப் பிடித்துக் கொண்டு தன் இருக்கையை நோக்கிச் செல்லும் போது கவுதமி “அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டாள். "ஒன்றுமில்லை" என்று அவர் சொல்ல, கவுதமி "நீங்கள் பேசுவதை நான் பார்த்தேன், அவன் என்ன சொன்னார்? என் புருவங்களைப் பற்றியா?” சுனில் இப்போது குறுக்கிட்டு “ஓ! அதை நான் எப்படி மிஸ் செய்தேன்” கவலைப்படாதே, “உனக்கு இன்னும் சில சர்ப்ரைஸ்கள் இருக்கு டியர் அக்கா” என்று சொல்லி வெறுப்பேத்த, கவுதமி கடுப்பான குரலில் “உன் சர்ப்ரைஸ்கள் என்னை அழ வைப்பதாக உள்ளதா?” என்று கூறினாள்.
ஸ்டைலிஸ்ட் கவுதமிக்கு ஒரு புதிய வெள்ளை கேப்பை போர்த்துகிறார், அவளுடைய தலை முடி இன்னும் தண்ணீர் சொட்டுகிறது மற்றும் முடி திருத்தும் ஒரு சீப்பால் அவள் தலை முடியை சீவத் தொடங்குகிறான். அவன் அவளது நெற்றியில் உள்ள மயிரிழையில் சீப்பை வைத்து அனைத்தையும் பின்னோக்கி சீவினான்,
பிறகு சீப்பை இருபுறமும் வைத்து அதையே திரும்பத் திரும்பச் செய்து, அவளது தலை முடியை குதிரை வால் போல அவள் கழுத்துக்கு மேல் பிடித்தான். கவுதமிக்கு வயிறு வலிக்கிறது, அவள் கண்களை மூடிக் கொண்டு தன்னை அமைதிப்படுத்தச் சொல்லிக் கொண்டு தனக்குள்ளேயே ஒரு சின்னப் பேச்சு நடத்தினாள்.
குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னுடைய உடலில் ஒரு பாதியாக இருந்த ஒன்றை அவள் இழக்கப் போகிறாள். அவளுடைய தலை முடியின் நீளம் கூட வளராமல் இருக்கலாம். தன் சகோதரி பயப்படுவதால், இந்த பந்தயத்தை நிறுத்த, சுனில் தனது சிந்தனையிலிருந்து சிறிதும் மாறவில்லை.
ஸ்டைலிஸ்ட் கவுதமியின் தலை முடியை சீவுவதை நிறுத்தவில்லை, அவள் கவுதமியின் தலை முடியை மீண்டும் மீண்டும் சீவுகிறாள், மேலும் ஒரு நேர்த்தியான குதிரை வால் போல முடியை போட்டு விடுகிறாள், அது கீழே வரை தொங்கி கொண்டு இருக்க அவளுடைய தலை முடியிலிருந்து நீர் துளிகள் மெதுவாக விழுவது குறைந்து விட்டன.
ஸ்டைலிஸ்ட் மேசையை அடைந்து இரண்டு ரப்பர் பேண்டுகளை வெளியே எடுத்து, பேண்டுகளில் ஒன்றைத் தனது கைகளில் வைத்து, அதை மீண்டும் தனது மணிக்கட்டு வரை சுருட்டினார், பின் அவளுடைய தலை முடியை அவள் தலையின் பின்புறத்தில் தனது கையில் பிடித்து ரப்பரை உருட்ட, மற்றொரு கையால் அவளது தலை முடியை நோக்கி கையை நீட்டி, அவளது முடிகளை ரப்பர் பேண்ட் வழியாக இழுத்து, இறுக்கமான போனி டெயிலைக் கட்டினாள்.
ஸ்டைலிஸ்ட் மீண்டும் தனது மேசையை அடைந்து ஒரு பளபளப்பான கத்தரிக் கோலை எடுத்து அவளது தலை முடியைப் பார்த்து விட்டு அதை மீண்டும் மேசையில் வைக்கிறார். கவுதமி தலையைத் திருப்பி சுனிலைப் பார்த்து, என்ன நடக்கிறது என்று கேட்டாள். சுனில் புன்னகையுடன் நிற்க, கவுதமி “உன் மனதை மாற்றி விட்டாயா?” என்று ஆவலுடன் கேட்க, அதற்கு சுனில், “நான் என் மனதை மாற்றி விட்டேன் என்று சொல்லவில்லையே?” என்று சொல்ல, "அப்படியானால் கத்தரிக்கோல் எதற்கு?, மொட்டையடிக்க தானே பந்தயம் கட்டினோம்," என்று கவுதமி கேட்க, சுனில் கவுதமியிடம் "உனக்கு அப்படியொரு நம்பிக்கை இருந்தால் நீ ஏமாந்து போவே அக்கா?" என்று சொல்ல கவுதமி தலையை குனிந்து கொண்டாள்.
ஸ்டைலிஸ்ட் மற்றொரு ரப்பர் பேண்டை முதல் ரப்பர் பேண்டிற்கு சற்று கீழே வைக்கிறார். ரப்பர் பேண்ட் வழியாக அவள் தலை முடியை இழுத்த போது, அவள் தலை முடியில் இருந்த தண்ணீர் சுனிலின் முகத்தில் தெறித்தது. சுனில் அந்த நீர்த் துளிகள் பட்டதும் உற்சாகமாக உணர்கிறான். முதல் ரப்பர் பேண்டில் இருந்து 5 அங்குலத்திற்கு சற்று கீழே மற்றொரு ரப்பர் பேண்டை ஸ்டைலிஸ்ட் வசதியாக போடுகிறார். அவளுடைய தலை முடி 21 அங்குல நீளம்.
அடர்ந்த கருமையான முடி இப்போது இரண்டு ரப்பர் பேண்ட்களால் இறுக்கமாக கட்டப்பட்டுள்ளது. கவுதமி அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆவலுடன் கண்ணாடியை பார்க்கிறாள். ஆனாலும் கவுதமியின் கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன, ஸ்டைலிஸ்ட் கையில் கத்தரிக்கோல் மீண்டும் மின்னுகிறது.
சுனில் அவள் தலை முடிக்கு அருகில் சென்று ரப்பர் பேண்டை கொஞ்சம் உயரமாக சரி செய்தான். "இது என் வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு?" சுனில் தன் அக்காவிடம் கூற, அவள் குழப்பத்துடன் சுனிலை பார்க்கிறாள். சுனில் முடி திருத்துபவரிடம் இருந்து கத்தரிக்கோலை வாங்கி அவன் கையில் பிடித்தான். இப்போது கவுதமியின் கண்கள் அகல விரிந்து “அதை வெட்டப் போகிறீர்களா?” என்று கேட்க, சுனில் தன் இடது கையால் அவள் தலையை கீழே குனிய வைக்க பிடித்து தள்ளினான்.
.
"அசையாதே அக்கா, உன் தலையில் ஒரு குதிரையின் வால் தொங்கும் என்று கற்பனை செய்து பாரு" என்று சுனில் கவுதமிக்கு கட்டளையிடும் தொனியில் சொன்னான்.
சுனில் கத்தரிக் கோலை அவள் தலை முடிக்கு அருகில் கொண்டு வர, கத்திரிக்கோல் அவள் தலை முடியில் பளபளவென மின்னுகிறது. கத்தரிக்கோல் தன்னுடைய முதல் வெட்டை வெட்ட, கவுதமி தனது இரு உள்ளங்கைகளாலும் முகத்தை மூடினாள். சுனில் கத்தரிக்கோலை அவளுடைய முடியிலிருந்து விலக்கி விட்டு, முகத்தை மூடியிருந்த அவளது கைகளை எடுத்து விட்டு, அவள் கண்களை மூட வேண்டாம் என்று சொன்னான்.
"உன்னுடைய அவசரம் மற்றும் கவனக்குறைவால் நீ போட்ட பந்தயத்தால் உன்னுடைய நீண்ட முடியை இழந்தாய் என்பதை உன் வாழ்க்கையில் நீ நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது" என்று சுனில் சொன்னான், அதை கேட்ட கவுதமி இப்போது எந்த நிமிடமும் அழக் கூடும். சுனில் தன் கைகளால் கவுதமியின் கன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, அவளது தலையை சற்று பின்னோக்கி இழுத்து, குதிரை வாலை இடது கையால் பிடித்து சில முறை தடவினான்.
சுனில் கத்தரிக்கோலை இரண்டாவது ரப்பர் பேண்டில் வைத்து அங்கிருந்து சற்று உயரமாக நகர்ந்து, கத்தரிக் கோலை அகலமாகத் திறக்க, கவுதமி கண் சிமிட்டவில்லை. சுனில் கண்ணாடியில் அவள் முகத்தை ஒரு பார்வை பார்த்து, முதல் துண்டை வெட்டுகிறான், கவுதமியின் ஒரு கொத்து முடிகளை வெட்ட, கவுதமியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“சின்ன குழந்தையைப் போல அழுகிறாய்” என்று சுனில் சொல்லி விட்டு, இரண்டாவது ஸ்னிப்பிற்குத் தயாராகி, கத்தரிக் கோலை மீண்டும் அகலமாகத் திறந்து இன்னொரு ஸ்னிப் செய்கிறான், இந்த முறை ஒரு கொத்து முடி வெட்டப்பட்டது. கவுதமி கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரை மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து இழுக்கிறாள். இந்த கடைசி ஸ்னிப்பின் மூலம் அவளது தலைமுடி அவளிடம் இருந்த 21 அங்குலத்தில் இருந்து வெறும் நான்கு அங்குலமாக குறைத்து சுனிலின் கையால் வெட்டப்பட்டது.
கவுதமி அவள் தலை முடியை மட்டும் இழக்கவில்லை, அது அவளுடைய ஒரு பகுதி, அவளுடைய அழகின் ஒரு பகுதி, அவளுடைய சுயமரியாதையின் ஒரு பகுதி மற்றும் அவளுடைய ஈகோவின் ஒரு பகுதி. அவள் அனைத்தையும் இழக்கிறாள். சுனில் மீண்டும் கத்தரிக் கோலை அகலமாகத் திறக்க, அவளுடைய தலை முடி ஒரு அடி நீளத்தில் வெட்டுவதற்கு இன்னும் அடர்த்தியாக இருக்கிறது,
அவன் தன் மற்றொரு கையால் போனி டெயிலைப் பிடித்துக் கொண்டு, கத்தரிக் கோலால் இன்னொரு முறை துண்டிக்கிறான். கவுதமி மீண்டும் தன் உள்ளங்கைகளால் முகத்தை மூடினாள்,
சுனில் வலது கையில் கத்தரிக் கோலையும் மறுபுறம் அவளது தலை முடியையும் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியில் சத்தமாக சிரிக்கிறான், அவன் கையில் பிடித்திருந்த முடி மேலும் கீழும் ஆட, கவுதமி அதை கண்ணாடியில் பார்க்கிறாள். அவள் ஒரு வார்த்தை பேசவில்லை, அவள் அழவில்லை ஆனால் அவள் முகம் கோபத்தில் சிவந்தது. அவள் மன அழுத்தத்தில் இருக்கிறாள்.
சுனில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது போல் வெட்டிய போனி டெயிலை பெருமையுடன் காட்டுகிறான். சுனில் அவன் கையில் பிடித்திருந்த அவளது 18 அங்குல தலை முடியை முத்தமிட்டு, அவன் தொடையின் மேல் முடியை வைத்தான், அதைப் பார்த்த கவுதமி, தன் தம்பியின் மடியில் தானே அமர்ந்திருப்பது போல் உணர்கிறாள்.
ஸ்டைலிஸ்ட் இப்போது அவள் தலை முடியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தெளித்தான். அவளுடைய தலை முடியை தண்ணீர் தெளித்து சீவ, கவுதமி இப்போது கொஞ்சம் வினோதமாக உணர்கிறாள், சீப்பு அவள் கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்திற்கு மேல் செல்ல வேண்டியதில்லை,
அவளுடைய தலை முடி அவ்வளவு தான் இருந்தது. அவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்து இந்த நிலைக்கு அவள் மீது பரிதாபப்படுகிறாள். பார்பர் அவளை தோள்களைப் பிடித்து இழுத்து நேராக உட்கார வைத்தார்.
======================================================================
இந்த பாகமும் நீங்கள் நினைத்தது போல வந்திருக்கும் என நினைக்கிறேன்...! அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன். உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும் வில்லேஜ் பார்பர்.
மிகவும் அருமையாக உள்ளது இதை நான் மிக ரசித்தேன்
ReplyDeleteNice story pro
ReplyDelete