மேலும் விடாமல் அந்த பையன் சுனிலிடம் தனது செல்போன் எண்ணைக் கொடுத்து, எப்போதாவது விற்க முடிவு செய்தால் திரும்ப அழைக்கும் படி கேட்கிறான்.
அவர்கள் சலூனை விட்டு வெளியேறி, ஒரு பேருந்தைப் பிடித்து,
வீட்டை அடைகிறார்கள். அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது, சுனில், "அம்மா, அக்கா எப்படி ஹேர்கட் பண்ணி இருக்கான்னு பாருங்க"
என்று கத்தி விட்டு, நிற்காமல் தன் அறைக்குச் சென்று, அவளது தலைமுடியுடன் கூடிய பையை அவர்களது பெற்றோர் கண்டு கொள்ளாத படி படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்தான்.
கவுதமி தன் அம்மாவிடம் "நீளமான முடி என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது,
அதை பராமரிக்க நிறைய நேரம் எடுக்கும், அதனால் நான் அதை வெட்டினேன்" பதிலளித்தாள்,
அப்போது சுனில் அவனது அறையிலிருந்து சிரித்து கவுதமி தன் பெற்றோரை சுலபமாக சமாளிப்பதை ரசித்து அனுபவிக்கிறான், ஹேர்கட் செய்ததற்கான ஒவ்வொரு கேள்விக்கும் அவள் பதிலளிக்க வேண்டும். இப்போது அவள் மாட்டிக் கொண்டதற்கான முழு காரணமும் கவுதமிதான்.
பெற்றோர் இருவரும் சமாதானமாக கவுதமி பெருமூச்சுவிடுகிறாள்,
அவள் வழக்கமாக பயன்படுத்தும் அதே கண்ணாடியின் முன் நிற்கிறாள், இந்த முறை அவள் மிகவும் சிறிய முடியுடன்,
உள்ளே மொட்டையுடன், மற்றவர்களுக்கு பார்க்க அடர்த்தி குறைவான மெல்லிய போனி டெயிலுடன் நிற்கிறாள்.
சுனிலிடம் இப்போது விளையாட இன்னும் ஒரு பொம்மை உள்ளது, அவனது சகோதரியின் தலைமுடி. ஒரு நீண்ட குதிரைவால் 17 அங்குலம் மற்றும் ஒரு குட்டை குதிரைவால் சுமார் 4 அங்குலம். அவன் தன் தலை முடியை என்ன செய்தாலும், அது அவளுக்கு செய்ததைப் போல உணர்கிறாள் கவுதமி. சலூன் ரிஷப்சனில் அவர்கள் சந்தித்த பையனிடமிருந்து சுனிலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் “ஹாய் திஸ் பிரேம், உன் அக்காவின் மீதம் இருக்கும் முடியையும் மொட்டையடித்தால் நான் 10,000 ரூபாய் தருகிறேன்” என்று மெசேஜ் வந்து இருக்க, சுனில் கவுதமியிடம் அந்த மெசேஜை காட்டுகிறான்.
கவுதமி அவள் வயிற்றில் ஒரு வலியை உணர்கிறாள், அவள் சுனிலின் செல்போனை வீசி விட்டு குளியலறைக்குள் ஓடினாள், சுனில் சிரித்துக் கொண்டே அவளைத் துரத்த, ஆனால் அவள் விரைவாக குளியலறை கதவை மூடினாள். கவுதமி “சுனில் இது வேண்டாம், இனி மேலும் என்னால் என் முடியை மொட்டை அடிக்க முடியாது” என்று கவுதமி கத்த அவன் சிரித்துக் கொண்டே இருந்தான், அவனுடைய அக்காவின் முடியையும், அவள் முகத்தில் பார்த்த அந்த பயத்தையும் அவன் அனுபவித்த பிறகும் அவனுக்கு கவுதமியின் முடியை மொட்டை அடிப்பதில் ஆர்வம் இல்லை,
குறைந்த பட்சம் இப்போது மொட்டை அடிப்பதில் ஆர்வம் இல்லை. "சரி, வெளியேவா, அது நடக்காது, அப்படி பண்ணமாட்டேன்" என்று அவன் கூற, கவுதமி முகத்தைக் கழுவி விட்டு வெளியே வந்தாள், அவன் கண்களைப் பார்க்க அவள் இன்னும் தயாராகவில்லை. சுனில் கவுதமியின் தலை முடியை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுக்கைக்குச் செல்கிறான்.
இனிமேல் தினமும் தன் அக்காவின் பாதுகாவலனாக இருப்பதோடு, அவளுடைய தலைமுடியை நன்றாக அலங்கரிக்க வேண்டும், அவளுடைய மொட்டைத் தலையை மறைக்க குதிரைவால் ஒன்றையும் அவளுக்கு கட்ட வேண்டும என்ற கனவுடன் சுனில் தூங்கினான்.
======================================================================
இதற்கு மேல் கதையை இழுக்க முடியாது! நான் முதல் பாகத்தில் சொன்னது போல என்னுடைய விருப்பத்திற்காக மட்டுமே இந்த கதை? கதையில் எந்தவொரு கவர்ச்சியும் இல்லாமல் கடைசி வரை பதிவு செய்து இருக்கிறேன். அடுத்த கதை மொட்டைக்காடு... நான்கு பாகங்கள் ரெடியாக இருக்கிறது. இது நிவேதா எழுதிய கதையில் இருந்து மாற்றங்களுடன் வெளியாகும். ஐந்தாம் பாகம் முழுவதும் என்னுடைய கற்பனையில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளிக்கும் நண்பர்களுக்கு நன்றி?
Bro sekram new story podunga
ReplyDeleteNew Story Please...
ReplyDeleteவணக்கம் நண்பா நாட்கள் பல கடந்தது என்று எனக்கே தெரியும் என்ன செய்வது எனக்கு வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் என்னால் கமெண்ட்ஸ் போட முடியவில்லை
ReplyDelete